கட்டிங் மெஷின் ல என்ன பிராப்ளம் அடிக்கடி வரும் | cutting machine service | thirumalai engineering

  Рет қаралды 258,782

Thirumalai Engineering

Thirumalai Engineering

Күн бұрын

#cutting #cuttingmachine #cuttingmachineservice
please don't forget subscribe and like

Пікірлер: 263
@Satishkumarr786
@Satishkumarr786 Жыл бұрын
Thanks அண்ணா ரொம்ப அழகா தொழில கத்து கொடுத்தீங்க ரொம்ப நன்றி அண்ணா தம்பியால முடிஞ்சு சின்ன gift 🎁
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
☺️ நமக்குத் தெரிஞ்சத நாலு பேருக்கு சொல்லி கொடுத்தா அதுல கிடைக்கிற சந்தோஷமே தனி ப்ரோ ☺️ நம்ம சேனலுக்கு சப்போர்ட் பண்ற விதமா பணம் அனுப்பி இருக்கீங்க ரொம்ப நன்றி ப்ரோ🙏 தேங்க்ஸ் பார் {lovable} சப்போர்ட் bro ❣️❣️❣️ 🤗 எனக்கு தெரிஞ்ச எல்லா விஷயத்தையும் கண்டிப்பா எல்லாருக்கும் கத்துக்கொடுப்பேன் 🥰
@newworld5693
@newworld5693 Жыл бұрын
நண்பரே ஆர் மிச்சர் மாற்றும் வீடியோ போடுங்கள்
@newworld5693
@newworld5693 Жыл бұрын
நண்பரே ஆர் மிச்சர் மாற்றும் வீடியோ போடுங்கள்
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Kandipa bro 😊
@sarveshvlog3425
@sarveshvlog3425 Жыл бұрын
திறந்த புத்தகமாக, எந்தவித ஒளிவு மறைவின்றி கூறியது உண்மையில் வரவேற்க தக்கதொன்று. வாழ்க! வளர்க!!
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you so much 🥰 bro
@natesananandan1464
@natesananandan1464 Жыл бұрын
உன்மை தன்மையை ஒளிவு மறைவு இன்றி தர்மத்துடன் எடுத்துரைத்தீர்கள் நிகழ்காலத்திற்கு மிக உயர்ந் உள்ளம் உடையவர் மிகுந்த நலமுடன் அறவழியில் பொருள் மிகப்பெற்று இன்பம் துய்த்து இனிதே நீண்டநேங்காலம் வாழ்வீர் நின் வீடு மனை மக்களுமாய். நன்றி
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you so much 🥰🥰 bro
@saisilver5026
@saisilver5026 Жыл бұрын
🙏நன்றி
@rajurajut5169
@rajurajut5169 Жыл бұрын
Show you r cell, number thanks
@rajkanthcj783
@rajkanthcj783 Жыл бұрын
எளிமை நேர்மை வெளிப்படத் தன்மை. குறைகளை..நீக்கவழி சொன்ன விதம். பாராட்டி வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறக்க
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you so much 🥰 bro
@goodwinrayen949
@goodwinrayen949 Жыл бұрын
நல்ல முறையில் உருவாக்கப்பட்ட ஒரு பதிவு
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you so much 🥰 bro
@hameedfarook1264
@hameedfarook1264 Жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் ...வாழ்க வளமுடன் Wish you all the best
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you 😊 bro
@user-kd3nv6ce4b
@user-kd3nv6ce4b Жыл бұрын
தம்பி வாழ்க வளத்துடன் வாழ்க👳👳👳👳👳
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you ☺️ bro
@ziyaudeen3223
@ziyaudeen3223 Жыл бұрын
அண்ணா அருமையான பதிவு போட்டீர்கள் நாங்களும் தெரிந்துக் கொள்ள நல்ல வாய்ப்பு
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you 😊 bro
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Жыл бұрын
LONG LIVE . ALL THE BEST . குழந்தை களை நன்கு படிக்க வையுங்கள். நன்றி.
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
😧அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகல அதுக்குள்ள குழந்தைய பாத்துக்கோங்கனு சொல்றீங்களே அவர பார்த்தா கல்யாணம் ஆகி குழந்தை பெத்த மாதிரியே இருக்கு ப்ரோ 😀 அட்வைஸ்க்கு நன்றி ப்ரோ☺️☺️☺️
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Жыл бұрын
​Sorry .wish him happy married life . பொது வாக நல்ல தமிழ் இளைஞர் களை பார்க்கும் போது ஏற்படும் உணர்வு தான்.
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
@@alagappansockalingam8699 தேங்க்யூ ப்ரோ 🤗 😧 தப்பா ஏதாச்சும் பேசி இருந்தா சாரி bro 😊
@Marinajofy8463
@Marinajofy8463 Жыл бұрын
@@Thirumalaiengineering 🤣🤣
@volcanovolcano3638
@volcanovolcano3638 Жыл бұрын
வணக்கம் சகோ,உங்கள் விளக்கம் புரியும்படி நன்றாக இருந்தது. நன்றி.
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you 😊 bro
@viswanathanramakrishnan7613
@viswanathanramakrishnan7613 Жыл бұрын
மிகவும் முக்கியமான தகவல் அளித்ததற்கு மிக்க நன்றி.
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you 😊 bro
@mayuranathanc6227
@mayuranathanc6227 Жыл бұрын
Very Very Nice. God Bless you and your HAND WORKS.
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you 😊 bro
@jeevakumarj1940
@jeevakumarj1940 Жыл бұрын
அருமை தெளிவான பதில் நேர்மை மிக்க நன்றி
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you 😊 bro
@greencare8464
@greencare8464 Жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you 😊 bro
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 3 ай бұрын
தரமான வேலை. நல்வாழ்த்துகள் உங்களுக்கு
@Thirumalaiengineering
@Thirumalaiengineering 3 ай бұрын
Thank you 😊
@senthilmurugansenthil6718
@senthilmurugansenthil6718 9 ай бұрын
நல்லா சொல்லிக் கொடுத்தீங்க தோழர் மிக்க நன்றி வாழ்க நலமுடன்
@Thirumalaiengineering
@Thirumalaiengineering 9 ай бұрын
😊
@Rajagiri-2017
@Rajagiri-2017 Жыл бұрын
அருமை நண்பா....இதில் உள்ள வகைகள் பற்றி கூறவும்....
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Ok bro kandipa
@vetrivelrajeswari7498
@vetrivelrajeswari7498 Жыл бұрын
அருமை நண்பா வாழ்த்துக்கள். வளர்க உங்கள் தொழில்.
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you 😊 bro
@arulravi3625
@arulravi3625 Жыл бұрын
நன்றி வணக்கம் அய்யா உங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் நன்றி வணக்கம் 🤝🎉🙏👨‍✈️😎
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you 😊 bro
@pudhamaiulagam5387
@pudhamaiulagam5387 Жыл бұрын
பயனுள்ள பதிவு நன்றி வாழ்த்துக்கள்.
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you 😊 bro
@guruprasadkrishnamoorthy9284
@guruprasadkrishnamoorthy9284 Жыл бұрын
நண்பரே வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you 😊
@beardman7965
@beardman7965 Жыл бұрын
கேமரா man தன்னிச்சையாக செயல்படுவது சரியில்லை உங்களை பாதிக்கும்.......stand வைத்து பிறரை நாடாமல் எடுப்பது உங்கள் வளர்ச்சிக்கு உதவும்......
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
ஓகே ப்ரோ கண்டிப்பா இனி வரும் காலங்களில் வீடியோ குவாலிட்டியாக நான் தருகிறேன் தேங்க்ஸ் பார் கமென்ட்
@haridaskarthikeyan2754
@haridaskarthikeyan2754 Жыл бұрын
வெல்டிங் மிஷின் பற்றி வீடியோ போடுங்கள்
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Kandipa bro
@sathamhussain9803
@sathamhussain9803 Жыл бұрын
Thanks bro power tools service relateda ethum thagaval kedda solvengala bro.
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Hmm kandipa bro 😊
@ariharan826
@ariharan826 Жыл бұрын
Nice bro...ador welding m/c ...we have used ...it's also better for us...but,repair aachuna material udane kidaikamatuku...
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Hmm ador welding மெஷினுக்கு இங்கே ஸ்பேர் பார்ட்ஸ் available இல்ல ப்ரோ 🙁
@baluelectric
@baluelectric Жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you 😊 Sir
@aum342
@aum342 6 ай бұрын
தாங்கள் பதிவுக்கு மிக்க நன்றி சார் 🙏🏻🙏🏻🙂
@Thirumalaiengineering
@Thirumalaiengineering 6 ай бұрын
Thank you 😊
@manimuthu9116
@manimuthu9116 Жыл бұрын
You are very helpful and honest.
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you ☺️
@vijayguhanpadma5105
@vijayguhanpadma5105 Жыл бұрын
nice video. all the very best for your future. May God bless you
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you 😊
@muthukumarmuthukumar5427
@muthukumarmuthukumar5427 Жыл бұрын
Super ah velaiya kathu tharenga Vera level
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you 😊 bro
@elumalaika9887
@elumalaika9887 Жыл бұрын
TOHSON .ARC 250 GS. IGBT மாடல் நல்லா இருக்குமா புரோ
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Nalla irukum bro 😊
@dharmayoga7537
@dharmayoga7537 Ай бұрын
❤❤ நன்றி யாழ்ப்பாணத்திலிருந்து ❤❤
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Ай бұрын
🙏😊
@k.bhoopathy7226
@k.bhoopathy7226 Жыл бұрын
நன்றி ப்ரோ! கடை முகவரி ப்ளீஸ்!
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Sirkali bro 😊
@ranjankandavanam9053
@ranjankandavanam9053 Жыл бұрын
நல்ல தகவல்
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you 😊
@kavin907
@kavin907 Жыл бұрын
பதட்டமில்லாத தெளிவான விளக்கம் நன்றி.
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you 😊 bro
@saravananramanan535
@saravananramanan535 Жыл бұрын
Realy nice tips your great 👍
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you 😊 bro
@palaniswamyveluswamy6283
@palaniswamyveluswamy6283 Жыл бұрын
Excellent sir !!! Safety tips sollinga sir
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
கூடிய விரைவில் கண்டிப்பா ஒரு வீடியோ பதிவு செய்கிறேன் sir 😊 upcoming
@paulselvaraj8800
@paulselvaraj8800 Жыл бұрын
Thank you brother.God bless you
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you so much 🥰 bro
@chichcha0055
@chichcha0055 Жыл бұрын
எலக்ட்ரிகல் வேலைக்கு சுவர் வெட்டுவதற்கு எத்தனை வாட்ஸ் cutting & drilling மெஷின் வாங்கலாம்,என்ன கம்பனி வாங்கலாம்...
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
கட்டிங் மெஷின் பொறுத்த வரையும் 700 to 850 வாட்ஸ் வரையும் வாங்கலாம் டிரில்லிங் மிஷின் 500 லிருந்து 750 வாட்ஸ் வரையும் வாங்கலாம் bro சாதாரண எலக்ட்ரிகல் வேலைக்கு போதும்
@chichcha0055
@chichcha0055 Жыл бұрын
@@Thirumalaiengineering நன்றி அண்ணா என்ன கம்பனி நல்ல லைஃப் இருக்கும்
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Bosch , Hitachi, dewalt , makita Company branded items Bosch machine நான் சாய்ஸ் பண்ற மெஷின் குவாலிட்டி நல்லா இருக்கும் ப்ரோ😊😊
@chichcha0055
@chichcha0055 Жыл бұрын
@@Thirumalaiengineering ரொம்ப நன்றி
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 Жыл бұрын
Super Ana video Augustine violinist from Malaysia
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you so much 🥰 bro
@jamesanthonydass2487
@jamesanthonydass2487 Жыл бұрын
Thanks for sharing 👍 god 🙌 bless
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you ☺️ bro
@sajithkhan5496
@sajithkhan5496 Жыл бұрын
Thanks brother 🙏good work
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you so much 🥰 bro
@davidagencies396
@davidagencies396 Жыл бұрын
Thank you for your help But camera is not clear God bless you
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you 😊
@sasikumaren8731
@sasikumaren8731 Жыл бұрын
வீடியோ குவாலிட்டியை இன்னும் கொஞ்சம் மேம்படுத்தலாம் சார் வெளிச்சத்தில் செய்து காட்டினால் நன்றாக இருக்கும்
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
ஓகே sir கண்டிப்பா இனி வரும் காலங்களில் வீடியோ குவாலிட்டியாக நான் தருகிறேன் தேங்க்ஸ் பார் கமென்ட்
@boopathiv7670
@boopathiv7670 Жыл бұрын
super anna
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you ☺️
@arunbaskararunbaskar5796
@arunbaskararunbaskar5796 Жыл бұрын
வாழ்கவளமுடன் தம்பி
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you 😊 bro
@kavirajan2044
@kavirajan2044 Жыл бұрын
இதற்கான உதிரி பாகங்கள் எங்கே கிடைக்கிறது முகவரி தேவை
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
உங்க ஏரியாவுல ஹார்டுவேர் ஷாப்ல கிடைக்கும் ப்ரோ😊
@gopikrishna3981
@gopikrishna3981 Жыл бұрын
இதையே துளை போடும் கருவியாக மாற்றமுடியுமா? நண்பா.
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
மெஷினை ஆல்ட்ரேஷன் பண்ணலாம் ப்ரோ அதுக்குன்னு அட்டாச்மெண்ட் ரெடி பண்ணி துளையிடும் இயந்திரமாய் பயன்படுத்தலாம்
@karuthapandianm3726
@karuthapandianm3726 Жыл бұрын
ஆங்கில் கிரைன்டரை புல் வெட்டும் மிஷினில் கரன்ட் யூஸ்பன்னி பயன்படுத்துகிறார்கள். இதையே 9hp உள்ள டீசல் களைஎடுக்கும் இயந்திரத்தின் கரன்டில் பயன்படுத்தி புல் வெட்ட முடியுமா. டீசல் இயந்திரத்தில் ஆங்கில்கிரைன்டரை அட்டாச்பன்னித்தரமுடியுமா. தயவு செய்து பதில் தரவும்.
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Call panuga 9788073634
@rajendranarunachalam6645
@rajendranarunachalam6645 Жыл бұрын
Open speech very nice
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you ☺️ bro
@thirunavukarasu43
@thirunavukarasu43 Жыл бұрын
excellent 👌
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you 😊 bro
@ravichandrank4759
@ravichandrank4759 Жыл бұрын
Work is worship very good your things great.
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you 😊 bro
@user-hj4ut7tk4d
@user-hj4ut7tk4d Жыл бұрын
தம்பி முதலில் கார்பனை சொருக வேண்டும் பிறகு தான் மின் கம்பியை சுருக்க வேண்டும் ஏனென்றால் ஒவ்வொரு கார்பன் பெரிதாக இருக்கும் சிறிதாக இருக்கும் அதை அறத்தால் நம் சிறிது தேய்க்க வேண்டும் பிறகு லாவகமாக சொருக வேண்டும்
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you 😊
@elumalai6178
@elumalai6178 2 ай бұрын
அருமை அண்ணா
@Thirumalaiengineering
@Thirumalaiengineering 2 ай бұрын
Thank you 😊
@sakthivasana.p1391
@sakthivasana.p1391 Жыл бұрын
Star screw drivers use செய்ய வேண்டும் tester use செய்ய கூடாது
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Okay bro kandipa
@UdhayaKumar-wi6iz
@UdhayaKumar-wi6iz Жыл бұрын
Sakthivasan sir ✅Correct Sir
@venktvenkat1893
@venktvenkat1893 Жыл бұрын
ஒரு சாதாரண ஆள் இந்த ஒர்க்க எப்படி பண்ணனும் அப்படிங்கறது தான் இந்த வீடியோ கான்செப்ட். அதனால ப்ரொபஷனல் டூல்ஸ் இல்லாம நம்ம கிட்ட இருக்க டெஸ்டர் வச்சு எப்படி பண்றது அப்படிங்கறது தான் அவங்க காட்டி இருக்காங்க
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
@@venktvenkat1893 thank you 😊 bro 👍
@kotteeswaranmassmageshwar7625
@kotteeswaranmassmageshwar7625 Жыл бұрын
Paaratugal thambi fine 🙏
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you 😊
@kotteeswaranmassmageshwar7625
@kotteeswaranmassmageshwar7625 Жыл бұрын
Nallathu neenga carbon pochi soninga aanal kadaikki pona coil pochi athu ethu solli machine ratala paathi kekrangale
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
முக்காவாசி இடத்துல அதுதான் நடக்குது ப்ரோ இது ஒரு அவர்னஸ் வீடியோவா நான் பண்ணி இருக்கேன் முடிஞ்ச அளவு நீங்களே ட்ரை பண்ணி பாருங்க
@tkrtech6373
@tkrtech6373 Жыл бұрын
Super bro valthukel nalla pathivu nantri
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you ☺️
@ravichandran1796
@ravichandran1796 Жыл бұрын
கார்பன் பிரஸ் இருந்தால் தரையில் தேய்த்து போடவும்....
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
😊 hmm
@ravichandran1796
@ravichandran1796 Жыл бұрын
@@Thirumalaiengineering கார்பன் பிரஸ் நன்றாக இருந்தும் சில சமயம் ஓடாது.அப்போது பிரஸை தேய்த்து போட்டால் சரியாகி விடும். டி.சி.மோட்டார் எல்லாவற்றிலும் இதே பிரச்சினைதான்.
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
இல்ல ப்ரோ அது மாதிரி எல்லா மெஷின்லையும் ப்ராப்ளம் வராது உங்க மிஷின்ல கார்பன் உக்காந்து ஓடுற இடம் அதாவது ஆர்மிச்சர் shfta கழட்டி பாருங்க எப்படி தெஞ்சிருக்கணும் முதல்ல பாருங்க 😊
@ravichandran1796
@ravichandran1796 Жыл бұрын
@@Thirumalaiengineering correct
@gunasekarans5411
@gunasekarans5411 Жыл бұрын
Thanks to your broad mind.
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you 😊
@g.manikandan2588
@g.manikandan2588 Жыл бұрын
வெல்டிங் மெஷின் thoson நல்லா இருக்குமா bro... இப்போ பெயர் மாற்றி உள்ளார்கள் என்று சொல்கிறார்கள்.... அது உண்மை யா?
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
நல்லா இருக்கும் ப்ரோ 😊
@davidagencies396
@davidagencies396 Жыл бұрын
Thank you for your help But camera not clear
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Next video clear Varun bro😊
@karthikl7367
@karthikl7367 Жыл бұрын
Sir super & thank you
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you 😊 sir
@user-nl5oe7hy9s
@user-nl5oe7hy9s Жыл бұрын
அண்ணா இந்த மிஷினின் காயில் அடிக்கடி போய்விடுகிறது அதற்கு என்ன செய்வது அந்த காயில் எங்கு கிடைக்கும் பதிவிடவும்
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
More details contact number :- 9788073634
@sravi2470
@sravi2470 Жыл бұрын
excellent vedios nice job👍👌👏🙌
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you so much 🥰 bro
@maheshravi6800
@maheshravi6800 Жыл бұрын
Cemara man broblam thankyou bro
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Hmm Thank you ☺️ bro
@arumugams1312
@arumugams1312 Жыл бұрын
Thank you happy
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you ☺️
@sajithkhan5496
@sajithkhan5496 Жыл бұрын
I liked u turut good 👍man
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you 😊 bro
@promechtoolsdies9144
@promechtoolsdies9144 Жыл бұрын
Super bro good morning
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Good morning 🌞 bro
@haridaskarthikeyan2754
@haridaskarthikeyan2754 Жыл бұрын
Super explain 👍
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you 😊
@arivuarul9570
@arivuarul9570 Жыл бұрын
Super thala
@jakirjr4639
@jakirjr4639 7 ай бұрын
புரோ கார்பன் முழுவதும் தேய்ந்தால் ஆர்மச்சர் பிரச்சனை வருமா? ஆங்கிள் கிரைண்டர் Devolt Bosch தவீர வேறு என்ன பிரண்ட் வாங்கலாம்
@Thirumalaiengineering
@Thirumalaiengineering 7 ай бұрын
DeWalt, பிரச்சனை எல்லாம் வராது ப்ரோ.
@Thirumalaiengineering
@Thirumalaiengineering 7 ай бұрын
கார்பன் தேய்ந்து விட்டால் மிஷின் ஓடாது. புது கார்பன் மாத்தி விட்டு இயக்கவும்.
@jakirjr4639
@jakirjr4639 7 ай бұрын
​@@Thirumalaiengineeringwonder Cut Angle Grinder புதுசா வாங்கிருக்கேன் புரோ Devlot Modela அந்த பிராண்ட் நல்லா இருக்குமா?
@manimarankrish3395
@manimarankrish3395 Жыл бұрын
Super bro
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you ☺️
@natarajanp616
@natarajanp616 Жыл бұрын
SUPER.SRI
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you 😊 sri
@vrrajendran6330
@vrrajendran6330 Жыл бұрын
Very usefull Namba.
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you ☺️ bro
@josephg9289
@josephg9289 Жыл бұрын
அருமை. உங்கள் கடை எங்குள்ளது
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Sirkali bro 😊
@NethajiSubash786
@NethajiSubash786 Жыл бұрын
Bro Best Welding Machine Rilon brand
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Ok 👌 bro
@ManikandanManikandan-ov4ed
@ManikandanManikandan-ov4ed Жыл бұрын
Thanks bro
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Welcome 🤗
@RAJAS-mn8lk
@RAJAS-mn8lk Жыл бұрын
சூப்பர் jii
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you 😊 bro
@paulcharles6497
@paulcharles6497 Жыл бұрын
Good Super Super
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you 😊 bro
@prakashmurugan7346
@prakashmurugan7346 Жыл бұрын
Superb
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you ☺️
@viswanathangopal6879
@viswanathangopal6879 Жыл бұрын
Super bro fantastic
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you so much 🥰 bro
@manikumar8096
@manikumar8096 Жыл бұрын
Anna. Unkaluku eantha ooru. Second hand machine kidaikuma?
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Sirkali bro 😊 second hand machine இப்போதைக்கு இல்ல ப்ரோ
@sathishk3600
@sathishk3600 Жыл бұрын
Bro tree cutting petrol machine iruntha sollunga secondhand la
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Ok bro 👍
@rajendranarunachalam6645
@rajendranarunachalam6645 Жыл бұрын
Good idiya sir
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you ☺️ sir
@logeswaranm5307
@logeswaranm5307 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you ☺️ bro
@sheriffdeen175
@sheriffdeen175 Жыл бұрын
Supperb thanks anna
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you 😊
@rajanraj7709
@rajanraj7709 Жыл бұрын
Super
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you 😊 bro
@farookmohamed1855
@farookmohamed1855 Жыл бұрын
நலமுடன் வாழ்க
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you 😊
@tassat91
@tassat91 Жыл бұрын
Na use pandra welding machine polymac
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Ok 👌
@mohanrajxp
@mohanrajxp Жыл бұрын
Bush problem. What can I do?
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Ok
@tassat91
@tassat91 Жыл бұрын
Polymac welding machine 5 years ah endha complaint um illa
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
hmm ok 👍 bro ☺️
@kannan1174
@kannan1174 Жыл бұрын
Good....
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Thank you 😌
@tamilmusicexpress142
@tamilmusicexpress142 Жыл бұрын
Anna nerla vantha training kudupingala neenga entha oor anna
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Sirkali bro 😊
@velmuruganayyasamy704
@velmuruganayyasamy704 5 күн бұрын
பேன் ஸ்ட்ரைக்
@chandrasekarvijayan
@chandrasekarvijayan Жыл бұрын
Bro construction machinery rental shop open can or not
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
திறக்கலாம் ப்ரோ கண்டிப்பா அந்தத் தொழில்ல உங்களுக்கு முன் அனுபவம் இருந்தா கண்டிப்பா தொரக்கலாம் bro அப்படி இல்லன்னா ஒன் ஆர் டூ ஏதாவது ஒரு கடையில் வேலை செய்யுங்க. முதலலேயே முதல்ல போட்டு ஒரு கடைய ஆரம்பிச்சா நஷ்டம் வரத்துக்கான வாய்ப்பு இருக்கு
@natarajandevarajan3420
@natarajandevarajan3420 Жыл бұрын
Hammer drill service tamil
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Ok kandipa video podaran bro 😊
@vinothdj5760
@vinothdj5760 Жыл бұрын
ப்ரோ ஒரு வெல்டிங் மிஷின் கிடைக்குமா ப்ரோ கம்மி பிரைஸ்
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
இப்போதைக்கு கையில இல்ல ப்ரோ பட் கம்மி ரேட்ல வாங்க உள்ள மெஷின் நல்லா இருக்கான்னு பாருங்க . ஆனா ஃபால்டான மிஷின் தான் கம்மி ரேட்ல தருவாங்க . அதுக்கு நீங்க கம்மியான பட்ஜெட்டில் மெஷினை வாங்கிடலாம் bro
@Mr.krish_offical
@Mr.krish_offical 9 ай бұрын
Pro na eppo Spic company la welding training bro
@Thirumalaiengineering
@Thirumalaiengineering 9 ай бұрын
புரியல ப்ரோ
@saisilver5026
@saisilver5026 Жыл бұрын
எந்த ஊர் நீங்க
@Thirumalaiengineering
@Thirumalaiengineering Жыл бұрын
Sirkali bro 😊
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 4,7 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 8 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 7 МЛН
Anyone can repair PCB now!!
13:29
Engineering Facts
Рет қаралды 731 М.
Dewalt 801 Bosch 600 comparison | 📳8870836351 NEW MOBILE NUMBER
3:52
Marish power tools tamil
Рет қаралды 49 М.
Bike Fibre Pasting in Tamil
8:53
Bike doctor tamil
Рет қаралды 151 М.
Solving electrical issues with only TESTER!!
12:50
Engineering Facts
Рет қаралды 377 М.
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 4,7 МЛН