S chithra nurse super sir ANNAI DESIKA SOCIAL ECONOMICAL AND EDUCATIONAL TRUST ❤❤❤
@karthikarthee26063 ай бұрын
Thank you sir ❤
@umamadhav349216 күн бұрын
Excellent 👌👍
@ASTROPALANISWAMYGAL16 күн бұрын
Thanks a lot
@rajeswarishanmugam2503 ай бұрын
Bro, I am doing all the good things you said . Donation and contributions to temple too. Thanks
@ASTROPALANISWAMYGAL3 ай бұрын
All the best
@kalishwareedurisawmi2603 ай бұрын
true100% sir ennaya panathai Vangi emathi vittanga 😂😂😂😂🎉🎉🎉🙏🙏🙏
@karthid-fc5tg3 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது 100%நடக்கிறது எனது மனைவிக்கு மேஷம் கிரித்திகை எனக்கு கன்னி சித்திரை ஐயா வாழ்கை சந்தோசமாக இல்லை பிரிந்துவிடுவோமா அய்யா தயவுசெய்து சொல்லுங்கள் அய்யா 🙏🏻
@ASTROPALANISWAMYGAL3 ай бұрын
பொருத்தம் இல்லாமல் சேர்ந்து இருந்தால் பிரிந்து விடக்கூடிய சூழ்நிலையும் ஏற்படும்
@subbaiyanpugazhenthi66443 ай бұрын
Super sar. 🎉
@pravin.artistic13133 ай бұрын
Thankyou 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ASTROPALANISWAMYGAL3 ай бұрын
You’re welcome 😊
@SelvanPanneer-xc3gh3 ай бұрын
7 ஆண்டு பிரிந்து உள்ளோம் எனக்கு இன்னும் அவர் மீது உள்ள கோபம் திரவேவில்லை எனது கோபம் நியாயமானது அவர் வந்து நான் தவறு செய்திட்ட மன திருந்தினால் போதுமே அண்ணா
@reetajohn94273 ай бұрын
One time mannichu vidunga.. men’s never accept their mistake. Neenga periya manasu panni senthu vazhunga.
@Naveenkumar-x5g4o3 ай бұрын
Not all mens. Not all women's. Some men and women
@sujathasamidurai95103 ай бұрын
Meenam jenma sani vedio podunga sir
@ASTROPALANISWAMYGAL3 ай бұрын
Sure
@vimalamscbedk87283 ай бұрын
Sir enakum kanni rasi astham , en kanavaruku kani rasi uthiram , engaluku erattai kulanthai, boy and girl babies. Nangal 5 varumaga printhu valgirom. Engal pillaigalai kuda neril vanthu parthathu illai. Nangal engal pillaikaludan sernthu magilchiyaga valvoma sir.
@ASTROPALANISWAMYGAL3 ай бұрын
Jathagam parthal theriyum
@geethapk6617Ай бұрын
Sir 7 12 1985 7 40pm cbe irandam thirumanam nilaikuma 2020 irandavathu thirumana mudinruchu intha jathagam video example podunga solunga sir
@saran15833 ай бұрын
முடில சார் அடிச்சுகிட்டே இருக்கான் கத்தி வச்சு குத்து ரான் சார் எனக்கு 3 பெண் குழந்தை இருக்கு நா பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கேன் சார் இது எப்போ மாறும் மூன்று பேறும் சின்ன குழந்தைகள் சார் 😢😢😢😭😭😭😭😭😭
@poongothaissiva33353 ай бұрын
இதுக்கே இப்படினா அடுத்து அஷ்டமச்சனி, வாழ்க்கை பூரா பயந்துட்டே இருக்க முடியுமா? சனி அற்புதமான கடவுள், அவரைப் பற்றி சொல்லும்போது உயர்வா சொல்லுங்க, பாசிட்டிவான பலன்களை சொல்லுங்க, எப்ப பாத்தாலும் நெகட்டிவ்
@positivity50482 күн бұрын
Yes, adhu yen kanni rasi people thana.😢not all kanni rasi people suffering like few kanni rasi people. Why remaining rasi not getting this many sani and not sufferings
@SmilingPassengerShip-ks3th3 ай бұрын
Naan kanni rasi hastam natchathram ,yen husband viruchaga rasi anusha natchathiram,yengalukku life epdi irukkum sir .
Vanakamsir, vayathaana kanni rasi irupaoverkaluku yenna seyum, for ladies above sixty three
@ASTROPALANISWAMYGAL3 ай бұрын
Depression erukkum.health issues varum.careful your savings also
@veeramanimani85404 күн бұрын
Sir na kanni rasi hasatham nachathiram na vera cast ponna 10 varusam love pandre ungkalukula pirachanana varum aana athu konja nal la sari Sari aydium antha ponnu meethuna rasi punarpoosam nachathiram engkaluku marriage nadakumanu sollunga sir engka family la ok solluvangala
@ASTROPALANISWAMYGAL4 күн бұрын
Marriage nadakkum.
@anithagunasekar20803 ай бұрын
Naan kanni rasi uthiram kanavar kumbham Sathayam so divorce vara poiruchi seruvoma pirivoma next month final hearing konja solreengala
@ASTROPALANISWAMYGAL3 ай бұрын
Pirivu erpadum
@shathu437919 күн бұрын
100 💯 unmai sir kalyanam ninnu pochchi 😢
@ASTROPALANISWAMYGAL18 күн бұрын
Matram vaum
@shathu437918 күн бұрын
@ASTROPALANISWAMYGAL thank you sir😭😭
@mahesram24332 ай бұрын
En kanavaruku kadhal vanthathu.kanni rasi,uthiram nachatiram.na kandupidithuviten.thagatha uravu irukuma sir.pls tell me
தார தோஷம் உள்ளவர்களுக்கு அதே மாதிரி தார தோஷம் உள்ளவர்களை திருமணம் செய்யக்கூடாது
@MallikaMalli-z5g3 ай бұрын
Sir good morning.neenga ettarai school la work pannirukkingakaa??
@ASTROPALANISWAMYGAL3 ай бұрын
Yes
@priyankasureshsuresh3 ай бұрын
ஐயா எனக்கு கன்னி ராசி உத்திரம் என் கணவருக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வந்து ஒரு மாதம் பிரிந்து வாழ்கிறோம்.மீண்டும் சேர்வோமா
@ASTROPALANISWAMYGAL3 ай бұрын
களஸ்திர தோஷங்கள் இல்லை என்றால் சேர்ந்து வாழும் வாய்ப்புகள் உண்டு
@fmlfirstmiddlelast99573 ай бұрын
24/12/86 buthan kilamai,birth time 07.38am no job, un married life yeppadi pogutheney theriyala, valkaila matrom varuma
@svslifestyle65223 ай бұрын
ஐயா எப்ப எனக்கு மகிழ்ச்சி
@svslifestyle65223 ай бұрын
வாழ்க்கை கடனாக போகிறது
@ASTROPALANISWAMYGAL3 ай бұрын
மகிழ்ச்சி நாமளா ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது தான்
@kowsalyaa49063 ай бұрын
Neenga soluvathu correct sir ana epathane time marum.
@ASTROPALANISWAMYGAL3 ай бұрын
Eppothikku marathu
@preethiarasu94023 ай бұрын
தார தோஷம் இருவருக்கும் இருந்தால் என்ன செய்ய வேண்டுமென சொல்லுங்க சார்
@ASTROPALANISWAMYGAL3 ай бұрын
பரிகாரங்கள் சரியாக செய்து கொள்ள வேண்டும்
@Kavipriya23453 ай бұрын
Sir enoda ponoda husband kani rasi uthiram natachiram kandaga saniyala job la perchana varuma job poieduma sir enna panaradhu parigaram sollunga enoda daughter ku kadagam astama natchathiram erukum podhu job poieduchu sir innum keadaikala
@prathikrockbossbaby53432 ай бұрын
Sir nan kanna rasi uththiram natchathiram en kanawar simmam ma'am natchchathiram neraya sanda waradu please engal valkai appadi irukkumnu solluga sir please thaga mudiyada mana vedhanaya irukku
@ASTROPALANISWAMYGAL2 ай бұрын
Porutham ellai endral problem erunthuttu erukkum
@blacklover66363 ай бұрын
Priya Age 24 Kanni rasi Astham natchathiram, Gopala krishnan Age 28 Mithunan rasi Punar pusam natchathiram Two perum marriage porutham nalla irukum ah sir Yennaku thosam irukunu soldraga
@PriyaSSK87 күн бұрын
Play store la horoscope in tamil nu oru app, athu free dhaan. Details koduthingana, kattam, ellam kaatum, atha vachi porutham paarunga. Antha app click astro kuda merge aagi irukum. All the best
@reetajohn94273 ай бұрын
Husband kanni rasi … Ippove separate a than irrukkirom… senthu vazha vaippu irrukka sir
@ASTROPALANISWAMYGAL3 ай бұрын
Jathagam parthal theriyum
@AjithM-c2f3 ай бұрын
Maharam today podunga
@ASTROPALANISWAMYGAL3 ай бұрын
Within two days i will post
@suryasmile24603 ай бұрын
ஐயா என் பிறந்தநாள் 8/ஜூன் /1995 காலை 9.50,பிறந்த ஊர் அம்பாசமுத்திரம். என் கணவர் பிறந்தநாள் 21/8/1992 காலை 3.30மணியளவில் (மிக சரியாக தெரியவில்லை ) ஊர் திருத்துறைப்பூண்டி. ஏற்கனவே 2023ல் எதிர்பாராத விதமாக சில பிரச்சனையால் பிரிந்தோம், மீண்டும் சேர வாய்ப்பு உள்ளதா? வழக்கு நிலுவையில் உள்ளது.
Kanni rasi ashtam natchathiram enoda husband meenam rasi 3 nu varshama prinju irukirom divorce ku apply panni irukirom ini sernthu vazha mudiuma
@ASTROPALANISWAMYGAL3 ай бұрын
தோஷங்கள் இல்லாமல் பிரிந்து இருந்தால் மீண்டும் சேரும் வாய்ப்புகள் ஏற்படும்
@Kavipriya23453 ай бұрын
Enoda daughter oda husband kani rasi kandaga sani job poieduma sir enoda daughter ku kadagam rasi astama sani la job poieduchu sir
@ASTROPALANISWAMYGAL3 ай бұрын
அவருடைய ஜாதகப்படி நல்ல தசா புக்தி நடக்கும்போது வேலையில் பெரிய மாற்றங்கள் வராது இடமாற்றம் வேண்டுமென்றால் ஏற்படும்
@ashajayaram27093 ай бұрын
Sir ennoda rasi kanni chitthirai nacchathiram en husban ku enakum jathagam porutham illama kalyano ayiduchi undersatanding illa sanda potu poty ippo pirinji irkon enaku 2 kolanthinga irkanga sir en husband en kudo senthi valuvangala enaku tamil padika theriyathu sir english la reply pannauga sir pls nanga onna senthu otrumiya kudunbama valvoma sollu ga sir
@ASTROPALANISWAMYGAL3 ай бұрын
Jathagam parthal than theriyum
@whitemoon40523 ай бұрын
Sir enakku kanni rasi uthiram.en husband ikku thanusu puradam ..14 varudam achu mreg agi inum sanda valakkunune irukku enakku rendu kolanthinga ipo kids oda thaniya vanthu one year achu kojam kuda marrame illnga sir ithu sari aguma
@ASTROPALANISWAMYGAL3 ай бұрын
Sari agum
@SelvanPanneer-xc3gh3 ай бұрын
உத்திரம் கன்னி விருச்சிகம் லக்னம் அண்ணா பதிவுக்கு நன்றி
உனக்கு அறிவு இருக்கா போய் சேர்ந்து வாழ பாரு இல்லை வாழ்க்கையில் ரெம்ப கஷ்டம் படுவ பாத்துக்க பிரியா இருந்தால் பழனி முருகன் கோவில் போயிட்டு வா
@ASTROPALANISWAMYGAL3 ай бұрын
Porutham ellai.pirivu erpadum
@punithavathi40823 ай бұрын
Nan kanni rasi astha natchathiram.en husband Meena rasi pooratadhi natchathiram,eppadi irukkum Sollunga. Waiting for your reply
@Geetu663 ай бұрын
Simma rasi kanni lagnam indha time la marumanam nadakuma sir??
@ASTROPALANISWAMYGAL3 ай бұрын
Vaippu erukku
@noorjahanjahan86952 ай бұрын
Wen this gandaga sani will goooo
@ASTROPALANISWAMYGAL2 ай бұрын
Kandaga sani will start march 29 onwards
@Admm-os4xm3 ай бұрын
Aiya kumba rasi ponu break up yachuu thriumbi varuvala
@ASTROPALANISWAMYGAL3 ай бұрын
Vaippu kuraivu
@Admm-os4xm3 ай бұрын
@@ASTROPALANISWAMYGAL thank you sir 😭
@arularul33523 ай бұрын
ஐயா நான் கல்யாணம் ஆனதில் இருந்து என் மனைவி உடன் கூட இல்லை.. வெளியூர்களில் வேலை பார்த்துக் கொண்டே விடுமுறை நாட்களில் சென்று வருகிறேன்... பாதிப்பு ஏதும் வருமா ஐயா.. திருமணம் ஆகி 8வருடங்களூம் இப்படியே தான் போய்கொண்டு வருகிறேன்
@sujishan22332 ай бұрын
Sir thirumba thirumba orey dialogue paesuringa neenga unmai ya irunthalum vedio fulla athey thirumba thirumba soluringa😢😢
@ASTROPALANISWAMYGAL2 ай бұрын
ஒவ்வொரு கிரகத்தை பத்தி சொல்லும் போது அந்த கிரகமும் ஒரே மாதிரியான பலனை சொல்லும் அதனால திரும்பத் திரும்ப சில பாயிண்ட் வரும் நீங்க அது கேட்காதீங்க
@KishoKishorni-b2s3 ай бұрын
Ija nan kanni rase atham nadsathiram eanda muthal valkki santhosam ilama nan 2mthirumanam mudesan eppa nan eanda 2vathu manavijada perise valram nangka eppa ija ondu seruvam
@ASTROPALANISWAMYGAL3 ай бұрын
Jathagam porutham ellai endral problem than erundu perudiya jathagam parthal theriyum
@PrasannadeviPrasanvadevi3 ай бұрын
15.6 1997 pirantha thethi
@nirmalasakthivel22853 ай бұрын
kanni raasi astham govt job kedaikuma
@ASTROPALANISWAMYGAL3 ай бұрын
Try pannunga vaippu erukku
@balakrishnan-nb1pf3 ай бұрын
My life and family health
@s.nandhinis.nandhini82103 ай бұрын
Sir enoda pirapu jathagathulaye sani 7 il iruku. So apo enaku piranthathula irunthe enaku kandaga saniya sir.
@ASTROPALANISWAMYGAL3 ай бұрын
கோச்சாரத்தில் சனி ராசிக்கு ஏழாம் பாவகத்தில் இடத்தில் வரும் போது மட்டுமே கண்டகச் சனி
@sweethad7533 ай бұрын
From last year searching job last year 2024 la 4months only i worked Till now no job found
@ASTROPALANISWAMYGAL3 ай бұрын
Try November you will get
@veeresveeres5085Ай бұрын
Kanni eppo sani mudium complete
@ASTROPALANISWAMYGALАй бұрын
Ennum kalangal erukku
@jagadeshjakkan85753 ай бұрын
வணக்கம் ஐயா என் துரோகத்தினால் இரண்டு நண்பர்களின் ம----கு வைத்து செ--தேன் ஆனால் பிரிந்து 10 வருடம் ஆகிறது மீண்டும் அந்தப் பாதையில் பயணம் செய்ய எனக்கு விருப்பமில்லை நான் வாழும் போதே சில கர்மாக்களை சந்தித்து உள்ளேன் குற்றத்தை உணர்ந்தேன் உடலில் சில உபாதிகள் சந்தித்தேன் போன மாதம் வரை நன்றாக இருந்த இப்பொழுது எதை எடுத்தாலும் தோல்வி தோல்வி தோல்வி எஸ் ஜெகதீஷ் அஸ்தம் நட்சத்திரம் கன்னி ராசி மிதுன லக்னம் 26/08/1979
@suriyarajasolarenergy87203 ай бұрын
கணவன், மனைவி இணைய வாய்ப்பு உள்ளதா அண்ணா
@ASTROPALANISWAMYGAL3 ай бұрын
இந்த வீடியோவுல சொல்லியிருக்கிறேன்.உங்க சுய ஜாதகத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள்
@Bama369_raj3 ай бұрын
@@ASTROPALANISWAMYGALungalitam jathakam parkka yevalavu sir
@umamaheswarir74943 ай бұрын
வணக்கம் ஐயா...ராகு திசை எப்படி இருக்கும் ..
@ASTROPALANISWAMYGAL3 ай бұрын
Kastam erukkum
@umamaheswarir74943 ай бұрын
@@ASTROPALANISWAMYGALAna na nalla than irukennn😂😂😂😂
@manimozhi96853 ай бұрын
Kanni rasi chithirai nakshatram meena lagnam divorce agiduma sir
@manimozhi96853 ай бұрын
Wife kettai viruchigam thulam lagnam sir konjam sollunga
@ASTROPALANISWAMYGAL3 ай бұрын
Jathagam parthal than theriyum
@nivedhasubbaiahkumar16883 ай бұрын
எனக்கும் என் மனைவிக்கும் கண்ணீர் ராசி அதாவது கன்னி ராசி கடன் இல்லா வாழ்கை இருந்தா போதும் ம😮த்த படி ஒன்னும் பிரச்னை இல்லை நன்றி
@ASTROPALANISWAMYGAL3 ай бұрын
Super nalla erupinga
@devangaming5968Ай бұрын
Mudinchu pochu kadha😂😂😂😂
@ASTROPALANISWAMYGALАй бұрын
Mudivu ellai
@srinivasank50183 ай бұрын
March 2024 ah ila 2025 ah thumbnail
@ASTROPALANISWAMYGAL3 ай бұрын
Sorry i will change.thank you
@suryasmile24603 ай бұрын
ஐயா என் பிறந்தநாள் 8/ஜூன் /1995 காலை 9.50,பிறந்த ஊர் அம்பாசமுத்திரம். என் கணவர் பிறந்தநாள் 21/8/1992 காலை 3.30மணியளவில் (மிக சரியாக தெரியவில்லை ) ஊர் திருத்துறைப்பூண்டி. ஏற்கனவே 2023ல் எதிர்பாராத விதமாக சில பிரச்சனையால் பிரிந்தோம், மீண்டும் சேர வாய்ப்பு உள்ளதா? வழக்கு நிலுவையில் உள்ளது.
@suryasmile24603 ай бұрын
ஐயா என் பிறந்தநாள் 8/ஜூன் /1995 காலை 9.50,பிறந்த ஊர் அம்பாசமுத்திரம். என் கணவர் பிறந்தநாள் 21/8/1992 காலை 3.30மணியளவில் (மிக சரியாக தெரியவில்லை ) ஊர் திருத்துறைப்பூண்டி. ஏற்கனவே 2023ல் எதிர்பாராத விதமாக சில பிரச்சனையால் பிரிந்தோம், மீண்டும் சேர வாய்ப்பு உள்ளதா? வழக்கு நிலுவையில் உள்ளது.