கன்னி ராசி உள்ளவன்டா காதல் கலையில் வல்லவன்டா அப்டினு பாட்டு மட்டும் தான் sir வந்துருக்கு but என்னோட life la ஒரு பொண்ணு கூட இன்னும் வரல sir உண்மையா நான் love பண்ண பொண்ணு கூட வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டா😢😢🥺🥺😫😫😤😤🤦♂️🤦♂️🤯🤯😨😨😯😯😲😲💔💔💔💔💯💯💯💯
@pranaa35598 күн бұрын
எங்க ராசிய பார்த்து உங்களுக்கே சிரிப்பு சிரிப்பா வருதுல
@Er.KSRaja7 күн бұрын
2024 செம்மயாக செய்து விட்டது...!!! 2025 ல் செய்ய மிச்ச மீதியில்லை தலைவா....!!
@sundaram48078 күн бұрын
2025 எங்க நேரம் நல்லா இருக்குதோ இல்லையோ ஆனா உங்க பேச்சு சூப்பராக இருக்குதுங்க😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂