கட்டில் கார் | Making BED CAR 💯 | போய்கிட்டே இருக்கலாம் No fuel ❌ | Making Electric CAR | MmK

  Рет қаралды 1,276,507

Muthu matrum Kalai

Жыл бұрын

கட்டில் கார் | Making BED CAR 💯 | No Electricity ⚡ No fuel ❌ | சும்மா பறக்கவிடும்..!! | MmK
#car #modified #solar #diy
In this video i will show how to make bed type car using with solar panel.it was really outstanding perform for panels. I hope you are like and enjoy this video.
Solar panel link
www.loomsolar.com/
Main chanel link : Mr.village vaathi
kzbin.info
If You Like This Video Hit The Like Button,and Subcribe and Support our Channel
Contact mail ID:
muthumatrumkalai@gmail.com
Follow us on Facebook:
mr.villagevaathiofficial/
Follow us on instagram : muthuranji

Пікірлер: 566
@rahulaudiouskalkunam1319
@rahulaudiouskalkunam1319 Жыл бұрын
அருமை அண்ணா எனது கோரிக்கையை ஏற்று இந்த முயற்சியை செய்தற்கு நன்றி 🤩🤩🤩
@rselectricaltamilchannel456
@rselectricaltamilchannel456 Жыл бұрын
Back la pogum pothu easya pogum. Because ninga make pana car structure apadi..ithea 24 volt motor niga front la fix paniruntha ipo back la pora speed front la pogum...... Back la fix pandra mari eruntha center la spider use pani drive paniruntha back la eruka rendu wheel even ha load eduthu run agum.but ipo ninga paniruka design one wheel so konjam load athigam edukum so that time slow ha run agara mari eruku... Na oru maatru thiranali ku 24 volt motor back la fix panen so ena problem nu pathu then front la fix panen so antha problem rectify airuchi.. Ithan reason...❤
@muthumatrumKalai
@muthumatrumKalai Жыл бұрын
Okay bro thanks for sharing 👍
@PrabakaranPraba-jp5eg
@PrabakaranPraba-jp5eg 6 ай бұрын
அருமை அருமை அருமை❤❤❤❤🎉🎉🎉🎉 😮😮😮😮😮
@Habibulla.M
@Habibulla.M Жыл бұрын
மிச்சம் உள்ள இரண்டு பக்கமும் சோலார் பேனல் வைத்தால் இன்னும் அதிக வேகமாக பேட்டரி சார்ஜ் ஆகும். . நல்ல முயற்சி.... 🎉🎉🎉. Plz use proper connector from panel to motor/battery. அதிக ஆம்ப் காரணமாக வயர் சூடாகும் வாய்ப்பு உள்ளது...
@muthumatrumKalai
@muthumatrumKalai Жыл бұрын
Ok bro 👍
@Aarizideas
@Aarizideas Ай бұрын
Azimaariz ​@@muthumatrumKalai
@Senthilnathan24
@Senthilnathan24 Жыл бұрын
இன்னும் கொஞ்சம் பாதுகாப்பு விஷயங்கள் இருந்தால் எழை பள்ளி குழந்தைகளை இலவசமாக பள்ளிக்கு அழைத்து செல்லலாம்
@muthumatrumKalai
@muthumatrumKalai Жыл бұрын
Wow nice bro..
@mohamedHamthan-ow3wr
@mohamedHamthan-ow3wr Жыл бұрын
Yes bro
@vetrivel8156
@vetrivel8156 Жыл бұрын
Hi frend
@mohamedHamthan-ow3wr
@mohamedHamthan-ow3wr Жыл бұрын
Hi
@DhineshKD-di9uc
@DhineshKD-di9uc Жыл бұрын
Antha Manasu sir Kadavul
@blackstoneezrarun0407
@blackstoneezrarun0407 Жыл бұрын
நடை பாதை வியாபாரம் பண்ணுறவங்களுக்கு ரொம்ப ஹெல்ப் இருக்கும் நண்பா பெட்ரோல் டிசெல் செலவு இல்ல என்பதால் வெஜிடபிள் வியாபாரம் ரோடு ஓரங்களில் உள்ள தட்டு கடை வியாபாரம் பண்ணுபவர்க்களுக்கு உதவிய இருக்கும் சூப்பர் அண்ணா
@SampathGopi
@SampathGopi Жыл бұрын
Brother, Best Wishes. You are a Real Engineer. Best Wishes for your future Projects.
@rsuresh1839
@rsuresh1839 Жыл бұрын
நல்ல முயற்சி.... வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@gobikrishna763
@gobikrishna763 Жыл бұрын
உங்களோட கண்டு பிடிப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு பலன் உள்ளதா இருக்க என்னோடே வாழ்த்துக்கள் நண்பா
@VigneshwaranVigneshwaran-s1g
@VigneshwaranVigneshwaran-s1g Жыл бұрын
Migavum iyalbana thotrathil migavum arumayana velai seiyuriga anna ❤
@muthumatrumKalai
@muthumatrumKalai Жыл бұрын
Hmm ❤️
@gvsanthicsm656
@gvsanthicsm656 Жыл бұрын
ராஜா, நீங்கள் bike engine போட்டு ஓட்டும்போது நான் இதைத்தான் நினைத்தேன்...தற்போது என் ஆசை நிறைவேறி விட்டது...❤❤❤ வருங்காலத்தில் நிச்சயம் நீ பேரும், புகழும் நிறைய பெறுவாய்...👌👌👍👍 ஏழைக்குழந்தை களின் கல்விக்கு உதவலாம்.. வாழ்க வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐💐💐
@muthumatrumKalai
@muthumatrumKalai Жыл бұрын
Ok anna thanks for support ❤️
@AKASH_K_1
@AKASH_K_1 Жыл бұрын
அந்த குட்டி பையன் 😂கார் இல்ல ஆட்டோ ரிச்சா 😂😂😂 அறுமை அண்ணா வாழ்த்துகள்🎉❤
@muthumatrumKalai
@muthumatrumKalai Жыл бұрын
Hmm 😇
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Yes more or less like electric rickshaw
@kuppunagendrank2964
@kuppunagendrank2964 Жыл бұрын
நன்றாக உள்ளது இரண்டு பேட்டரிகளை வைத்து ஓட்டினால் ஒன்று சார்ஜ் ஆகும் போது மற்றொன்று ஓடும்🌞🔳🔋🔋🚘👍
@venuselvakumar9269
@venuselvakumar9269 Жыл бұрын
நன்பா விவசாய்களுக்கு உபயோகப்படும்படி களை எடுக்கும் மெசின் செய்து காட்டுங்க .... Power weeder
@rajeshdrummer3357
@rajeshdrummer3357 8 ай бұрын
கிராமத்து வாழ்க்கையே வாழ்க்கைதான் மிஸ் பண்றேன் உங்களோடு நான் இல்லாமல் சகோதரனே! வாழ்க வளமுடன் பல்லாண்டு! வாழ்க இந்தியா!(டெக்னாலஜி)🇮🇳🙏🇮🇳 வளர்க நம் தமிழ்நாடு கிராமத்து மக்கள்🙌✝️🙌
@shanmugakumar541
@shanmugakumar541 Жыл бұрын
கிராமத்தில் காய்கறிகள் மற்றும் ஐஸ் போன்ற பொருட்கள் விற்பனை செய்ய பயனுள்ள வகையில் இருக்கும் bro😅😮
@muthumatrumKalai
@muthumatrumKalai Жыл бұрын
Hmm 😇
@s.k.keruba3779
@s.k.keruba3779 2 ай бұрын
Back side pogum pothu athu back side tyre la niga motors kuduthu erukurathu Nala easya torque kedachu .easy pull pani fasta move aguthu .athuva niga friend side wheela motor connect panigana friend side faste pogum .normal carla engine cc kamiya erukura vandila pathigana same concept la front wheel drive vachu erupanga .rear wheel drive vacha cc kamiya erukura engine back sidela erunthu pulla pana kasatama erukum .athunala speed Kami agum
@s.k.keruba3779
@s.k.keruba3779 2 ай бұрын
Niga oru thadava front wheela motor set pani run pani parunga .front side fasta pogum
@vinithvinith6559
@vinithvinith6559 Жыл бұрын
வயதான பாட்டி மார்களுக்கு ரொம்ப பயன்பாடாக இருக்கும்
@muthumatrumKalai
@muthumatrumKalai Жыл бұрын
👍 nice bro
@Freefree.10021
@Freefree.10021 Жыл бұрын
No payan Ellam payapaduvanga And ithula safety illa
@ChandrasegaranNarasimhan
@ChandrasegaranNarasimhan 4 ай бұрын
I would suggest foldable solar panels on the sides and back to improve charging.
@azardeen93
@azardeen93 Жыл бұрын
Ayya sheet belts podunga 😂😂 super nanba🎉
@muthumatrumKalai
@muthumatrumKalai Жыл бұрын
Hmm 😊
@ramesh_creation5374
@ramesh_creation5374 Жыл бұрын
It very helpful for emergency situation... Near by hospital poga correct ah irrukum ❤
@muthumatrumKalai
@muthumatrumKalai Жыл бұрын
👍
@பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம்
@பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம் Жыл бұрын
தமிழனின் அறிவுத்திறன் உங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ❤❤❤
@palanivelunachiappan8658
@palanivelunachiappan8658 6 ай бұрын
இதை இன்னும் கொஞ்சம் develop பண்ணுங்க வாழ்த்துக் கள்பாராட்டுக்கள்,ARAI Pune சான்று வாங்கின பிறகு இந்தியாவெங்கும் விற்பனை செய்யலாம். முயற்சி செய்யுங்க பாஸ்.நன்றி.
@CyberEarners0
@CyberEarners0 Жыл бұрын
Itha vachi long ride onnu poitu vanga ❤🎉
@muthumatrumKalai
@muthumatrumKalai Жыл бұрын
👍
@brabagarankabilan-ox8po
@brabagarankabilan-ox8po 5 ай бұрын
அண்ணா சூப்பர் அண்ணா நீங்க மட்டும் எப்படி தான் யோசிக்கிறிங்களோ தெரியல ஆனா சூப்பர் அண்ணா அதுலையு உங்க வீடியோ எல்லாத்தையும் பாத்தாலு. இந்த கட்டில் கார் சூப்பர் அண்ணா 😅😅😅❤❤❤❤❤❤
@jkalki3254
@jkalki3254 6 ай бұрын
Old grandmother help for hospital And house and bus stop help bro .... Nice patchwork congratulations 🤝🏻..... 👍I like this bro❤️
@poovizhikannanm5230
@poovizhikannanm5230 Жыл бұрын
12:53 since the motor is connected to rear wheel it's easy to accelerate and hence you feel faster reverse rotation than forward rotation
@muthumatrumKalai
@muthumatrumKalai Жыл бұрын
Okay bro thanks for sharing 👍
@poovizhikannanm5230
@poovizhikannanm5230 Жыл бұрын
@@muthumatrumKalai 🙏
@GAMING_GOKU1
@GAMING_GOKU1 10 ай бұрын
Correct anna
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Жыл бұрын
சூப்பர் சூப்பரான வழிகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@mimimimi235
@mimimimi235 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி ...... நீங்கள் இன்னும் நிறைய சாதிக்கனும்...
@fathimamary9281
@fathimamary9281 3 ай бұрын
இரண்டு பக்கமும் கம்பி ஃபிக்ஸ் செய்தால் குழந்தைகள் பயப்படாமல் பிடித்து கொண்டு வருவார்கள். உங்கள் சிறந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 9 ай бұрын
எளிமையா உள்ளது சூப்பர் தல
@A.B.C.58
@A.B.C.58 Жыл бұрын
brother, neenga muyarchitha veru oru gragathukku kooda poveenga. ISRO pola. be safe brother. helmet is a must. kattil supero super. ருக்குமணி வண்டி வர்ர்ருது, ஓரம்போ பாட்டு நினைவுக்கு வந்தது. you are another G.D. Naidu. you deserves State and Central rewards and cash prizes for your artisan innovative findings, inventions. god bless you both smart guys.🥰💯👌👍🤝🤝
@annamalain9013
@annamalain9013 Жыл бұрын
அருமையான முயற்சி அனைவருக்கும் தேவையான ஒன்று
@muthumatrumKalai
@muthumatrumKalai Жыл бұрын
Hm 👍
@thamaraipoo-rj3eo
@thamaraipoo-rj3eo 5 ай бұрын
best vehicle for village use.... if proper modification done further... it can be sold as commercial.
@Rambokomban
@Rambokomban Ай бұрын
Gift for Govt. school children. Safe & enjoy, travelling. Front tayar change, back side modal. 💐🌹✍️📘💐
@DarkMindED66
@DarkMindED66 Жыл бұрын
Summer la long travels iku supper vehicle it can easy to sleep and enjoy the nature
@tamilmahesh-pk9br
@tamilmahesh-pk9br 5 ай бұрын
Very beutuful car ❤ and your modifications whith solar ❤
@rajbpt
@rajbpt Жыл бұрын
During reverse your vehicle changes to front wheel drive from rear wheel drive....thats why it's faster....anyway congratulations great effort
@muthumatrumKalai
@muthumatrumKalai Жыл бұрын
Ok bro keep supporting ❤️
@sivasaran9238
@sivasaran9238 6 ай бұрын
கட்டில் நாடாவிற்குப் பதில் பலகை வைத்து அடித்தால் விவசாயிகளுக்கு உபயோகம் ஆகுமா?
@santrasaravanan
@santrasaravanan Жыл бұрын
Vivasayingaluku kaatula irunthu santhaiku kaaikari kondu poga usefull’ah irukum, pokkuvarathu selavu nnradhu onetime invesment la mudinjudum
@muthumatrumKalai
@muthumatrumKalai Жыл бұрын
👍
@englishtimes863
@englishtimes863 10 ай бұрын
Super bro street vendor kaluku sale pannuga udaviya irrukum
@Mayaprathiyumanan
@Mayaprathiyumanan 11 ай бұрын
Super Guys Vera Level ahh Panringa 💥💥💥💥💥
@muthumatrumKalai
@muthumatrumKalai 10 ай бұрын
👍
@kanishkumaran9641
@kanishkumaran9641 9 ай бұрын
Chain bhathila belt vecheenghanna sound innum kuraium .. nallupakkamum ore size tyre vecha steering control kidaikum .. .. aprm en reverse la speed aaaah pothunnu keteengha rear wheel drive load push pannum so knjm slow aaaah irukkum .. front wheel drive load aaah ellukum knjm easy aaaah irukum ....oru shaft ready panni back wheels oda centre la engine connect panni knjm athigha power ulla motor illina torque ulla gear use panna efficiency kidaikum.... Intha vandi odunathula unghalai polave nanum magizhthen😅
@kalpanakals1183
@kalpanakals1183 Жыл бұрын
Super jiii... congratulations ji front wheel two wheler tyre iruntha innnum nallla irukum jiii....nalla muyarchi paratukal...
@RenugaV-eb9vu
@RenugaV-eb9vu 3 ай бұрын
Super
@SRM-03
@SRM-03 Жыл бұрын
Bro intha vandilaiye car body ya modify pannuga bro eppadi irukkunu parkkalam bro i am waiting 🎉
@muthumatrumKalai
@muthumatrumKalai Жыл бұрын
👍 panidala bro
@SRM-03
@SRM-03 Жыл бұрын
Ok bro
@v.5029
@v.5029 Жыл бұрын
அருமையான முயற்சி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@muthumatrumKalai
@muthumatrumKalai Жыл бұрын
Hm thanks
@cH-wh3kx
@cH-wh3kx 8 ай бұрын
The purpose of this life is to be happy, and you know the recipe, creativity! Great project!
@kumarsam1673
@kumarsam1673 Жыл бұрын
Nice God has given very good brain to guys,keep it up.....
@cmNandhirajkkk
@cmNandhirajkkk 10 ай бұрын
அருமையான பதிவு நண்பர்களே வாழ்க வளத்துடன்.
@Vickyatwal777
@Vickyatwal777 3 ай бұрын
நல்ல பரிசோதனை அண்ணா
@ArunmozhiP
@ArunmozhiP 4 ай бұрын
Vandi saidil vayatanavargal yerumbadi padi mathiri vaithal vasathiyaga irukkum.
@saravanank-fk3ln
@saravanank-fk3ln 5 ай бұрын
Verey Level Bro... Keele thongura Wire koodey Cable tie vachu Fix pannaa Ok thaa
@Smiley._.Sakthi
@Smiley._.Sakthi Жыл бұрын
Front tyre um bike tyre use panna Innum performance athigamavum, speed ah vum poga mudium la anna...? 13:30
@muthumatrumKalai
@muthumatrumKalai Жыл бұрын
Hm mudium bro but konjam expensive agittu atha ipadi try panunom
@siddiqueahamed3033
@siddiqueahamed3033 9 ай бұрын
ரைட் சகோதரர்கள் விமானம் மாதிரி உங்கள் சோலார் கார் வாழ்த்துக்கள்
@rscreations2399
@rscreations2399 8 ай бұрын
Bro இந்த வண்டிய வச்சு all india tour போங்க
@meenachisundaramv4141
@meenachisundaramv4141 Жыл бұрын
Government hospitals la patients internal movements ku kudalalam bro, vayasanavaguluku romba useful
@legendringtone7239
@legendringtone7239 10 ай бұрын
Broo lorry bus mari munnadi engine vachu speed increase pandra mari neenga front la motor vachingana speed irukum broo
@MayilaiSugumar1952
@MayilaiSugumar1952 Жыл бұрын
Wonderful and delighting to watch. Appreciate your enthusiasm and skill. Wish you success.
@muthumatrumKalai
@muthumatrumKalai 10 ай бұрын
Tqq bro
@rameshvishal1017
@rameshvishal1017 Жыл бұрын
ப்ரோ மோட்டர் திருப்பி வச்சு பாருங்க அப்ப வேகமா போக வாய்ப்பு உள்ளது ❤👍🏻
@CHAN25609
@CHAN25609 Жыл бұрын
Vandi la suspension make pannuga bro
@Venkat1234Tamil
@Venkat1234Tamil 7 ай бұрын
Etha kaerukku pathil steel pottu vantikku shide pathukappu yerppatu pannunka bro solarla thayarpannunka apparam selukku kondu vanka bro vanti super bro battary power athikama vinka bro
@Dexter65._
@Dexter65._ Жыл бұрын
Etha vechu neraiya peruku help pannalam bro.....❤️😊✨
@kumarkumar3733
@kumarkumar3733 9 ай бұрын
அசலா ஏதோ share auto மாதிரி இருக்கு ❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊❤
@SKumar-os8ug
@SKumar-os8ug 10 ай бұрын
Super coming up generation congrats
@muthumatrumKalai
@muthumatrumKalai 10 ай бұрын
👍
@mrstatus7201
@mrstatus7201 Жыл бұрын
இதுபோல் நிறைய விஞ்ஞானிகளை உருவாக்க வேண்டும்.
@ramachandranram5216
@ramachandranram5216 9 ай бұрын
Villesikke King kunthani ninga super bro
@saravanaprasath4024
@saravanaprasath4024 Жыл бұрын
Kattil car service nu phone number pottu, யாராவது வயதானவங்க, முடியாதவங்க உங்க ஊருக்குள்ள பஸ் இல்லாம, நடந்து வருவாங்கல்ல, அவங்கள pick up பண்ணி ஊருக்குள்ள விடுங்க..
@muthumatrumKalai
@muthumatrumKalai 10 ай бұрын
Okay 👍
@ramesht4896
@ramesht4896 Жыл бұрын
Great brother wish you all the best
@maxgamertamil6056
@maxgamertamil6056 11 ай бұрын
Push pandratha Vida pull tha easy so It's moving backward faster.
@pachaiyappanpachaiyappan4501
@pachaiyappanpachaiyappan4501 10 ай бұрын
மாற்றுத்திறனாளி உதவி பயன் நல்லா இருக்கு என்று❤❤❤ உங்கள் போன் அழைப்பு சொல்லுங்கள் அண்ணா
@lithwintimes
@lithwintimes Жыл бұрын
தூய்மை பணியாளர்களுக்கு சோலார் பேனல் உடன் கூடிய வண்டிய இருந்தால் நல்லா இருக்கும்
@jayakichi9295
@jayakichi9295 Жыл бұрын
நல்லா இருக்கு . . .ஆனா கொஞ்சம் சின்னதா இருந்து இருக்கலாம். . .ஏனா எதிர் பக்கமா வண்டி வரும்போது இடஞ்சல் இல்லாமா இருக்கும். . .அப்புறம் வண்டி இன்னும் கொஞ்சம் பலமா வேணும் . . .பாக்குரதுக்கு கொஞ்சம் பலம் இல்லாத போல தோணுது. . . எந்த ஒரு கண்டுபிடிப்பிலையும் பயம் இல்லாமா போகனும்லா . .அது தான் முதல் வெற்றி. . .இன்னும் முயற்சி செய்யுங்கள் மேல் நோக்கி வர வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉..குறை சொல்லவில்லை. . .தோணிச்சி சொன்னே. . .
@VenkatesanVenkatesanjaya
@VenkatesanVenkatesanjaya 5 ай бұрын
Bro ethula battary recharge systam and floor steel body podunka bro
@harikrishnanathamani9192
@harikrishnanathamani9192 Жыл бұрын
Wonderful,, definitely useful for street vendors.. keep rocking brothers
@muthumatrumKalai
@muthumatrumKalai Жыл бұрын
Thanks bro sure ❤️
@KasiMani-zh5ob
@KasiMani-zh5ob 9 ай бұрын
Bro super car well done bro🎉🎉🎉🎉🎉
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 4 ай бұрын
❤Not bad innovation!!!!!!!!!! Good!!!!
@sathiswaran7367
@sathiswaran7367 Жыл бұрын
Bro DIY jet engine make pannuga 😊😊
@muthumatrumKalai
@muthumatrumKalai Жыл бұрын
👍
@Rishiuthiran
@Rishiuthiran Жыл бұрын
Superr idea bro superr
@kavinshorts8918
@kavinshorts8918 Жыл бұрын
Ila bro... Sunday dha pasanga kuda velada porom.. But pasanga polam nu dha soldranga orusilar kita vandi illa but indha vandi irundha maximum oru 4peru aachu ona povom... 2trip la ellarum velada poiduvom... Thank you muthu bro matrum kalai bro என்றும் உங்கள் ரசிகன்
@muthumatrumKalai
@muthumatrumKalai Жыл бұрын
Hmm 😊 keep supporting bro ❤️
@starrboy1949
@starrboy1949 Жыл бұрын
Battery illama solar panels mattum kooda vaichuttu directa motor current kodutha oduma bro
@jagannathantk4810
@jagannathantk4810 10 ай бұрын
Your work is really appreciated. Try to construct any flying object which can take human beings
@thirugnanamkvt3464
@thirugnanamkvt3464 Жыл бұрын
Super arumaia erukku thambi
@PradeepK-cg1np
@PradeepK-cg1np Жыл бұрын
சில மாற்றங்கள் செய்து விவசாயத்தில் களை எடுக்கும் weeder ஆக வடிவமைக்க கேட்டுக்கொள்கிறேன்
@vijayvignesh1212
@vijayvignesh1212 Жыл бұрын
Bro unga orula school luku nadathu poravaga kutitu poga bro pls
@Freefree.10021
@Freefree.10021 Жыл бұрын
Bro itha innom konjam car maari design pannunga and safety for battery....❤❤❤❤
@muthumatrumKalai
@muthumatrumKalai Жыл бұрын
👍
@santhoshg5558
@santhoshg5558 10 ай бұрын
Front wheel drive car Kum back wheel drive Kum irruka vithyasam thaa bro antha speed athumatum illama back side 2 wheels rotate pandra maari irrunthaa innum nalla smooth aa pogum
@muthumatrumKalai
@muthumatrumKalai 10 ай бұрын
Hmm 👍
@anburajanbu4528
@anburajanbu4528 Жыл бұрын
Super super super super vaazuththukkal
@Vintage_Mukthar
@Vintage_Mukthar Жыл бұрын
Bro intha vehicle ah vachu public ,school boys and girls reaction podunga❤
@muthumatrumKalai
@muthumatrumKalai Жыл бұрын
👍
@svignesh685
@svignesh685 Жыл бұрын
Podunga bro
@rekhamadhan2119
@rekhamadhan2119 11 ай бұрын
BRO controlar னு சொன்னிங்ளியே அது என்ன controlar னு சொல்லுங்க Bro
@blackgokul6496
@blackgokul6496 Жыл бұрын
Yennuku kudha romba use fulla irukum bro 😂😂😂
@muthumatrumKalai
@muthumatrumKalai Жыл бұрын
Hmm 😊
@yamahabursters4822
@yamahabursters4822 7 ай бұрын
Bro kongam alteration works panna original car mathiriye irukkum please enakkaga itha kongam modify pannunga
@Vathaneesan
@Vathaneesan 6 ай бұрын
மிக அருமை❤
@venkateshjaya4765
@venkateshjaya4765 7 ай бұрын
Vera level brother 🎉🎉🎉
@rameshkumar-qr9ss
@rameshkumar-qr9ss 4 ай бұрын
this is very nice i like you bro
@medonaalfred6444
@medonaalfred6444 7 ай бұрын
How much did it cost you bro? To build the whole thing
@anandhideepak2978
@anandhideepak2978 Жыл бұрын
Kalai is super great 👍👍👍👍👍
@shanmugamthiagarajah9174
@shanmugamthiagarajah9174 11 ай бұрын
Wow! Either he can go forward to qualify more with his mechanical knowledge and could attempt to be a pilot with assistance from family/ relatives or the state. He has a great future ahead. Best wishes.
@muthumatrumKalai
@muthumatrumKalai 10 ай бұрын
👍
@Dr.V.B.S
@Dr.V.B.S 10 ай бұрын
Now u have rear wheel drive make it Front wheel drive as it is in cars it will become fast.. U might have noticed it is fast in reverse because it became front wheel drive in reverse..
@lifeliving4492
@lifeliving4492 Жыл бұрын
Will work great as an ambulance in rural areas.
@muthumatrumKalai
@muthumatrumKalai Жыл бұрын
👍
@maduraiveedu18
@maduraiveedu18 9 ай бұрын
@Anand Mahindra?what's your thoughts?
Зу-зу Күлпаш 2. Интернет мошенник
40:13
ASTANATV Movie
Рет қаралды 611 М.
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 46 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Как легко упасть с моноколеса
0:55
ЦИМ центр индивидуальной мобильности
Рет қаралды 9 МЛН
Is my daughter playing on her phone when she sleeps? #funny #cute #comedy
0:16
Funny daughter's daily life
Рет қаралды 8 МЛН
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
0:37
Smart Sigma Kid #funny #sigma
0:14
CRAZY GREAPA
Рет қаралды 6 МЛН
👶‼️BOLACHGA BITTA LAYK👶‼️
0:14
KHOLYOROV_26
Рет қаралды 2,7 МЛН
How to whistle ?? 😱😱
0:31
Tibo InShape
Рет қаралды 11 МЛН
Quem vai comer o pior ovo?!😱 #shorts #challenge
0:20
Gabrielmiranda_ofc
Рет қаралды 36 МЛН