பாண்டி அண்ணன் மற்றும் உங்கள் குழுவினர் நீண்ட ஆயுளும் நல்வளமும் பெற்று வாழ இறைவனை பிறார்த்திக்கிறேன் 🙏🙏🙏
@Selvakumar-vf1es2 жыл бұрын
Mouth watering, Yummy dish....enjoyed the video....💓💞💞💞💚💕💕💕.....really a stress buster.....
@rajraina41642 жыл бұрын
கற்றது கையளவு நண்பர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்... உங்கள் முயற்சி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 😍😍
@mohamedrafiq11502 жыл бұрын
அருமையான. இயற்கை சார்ந்த. சூழல் உணவு செய்முறை அருமையாக இருக்கு அலப்பரை அதைவிட அழகு நானும் ஒருதடவை உங்களுடன் இனைந்து ரசிக்க ஆசை இப்ப முடியாது வெளிநாட்டில் உள்ளேன் விரைவில் தாயகம் வந்ததும் சந்திப்போம் ஒரு தடவையாவது ஒளிப்பதிவாளரை திரையில் பார்க்க விரும்கிறேன் வாழ்த்துக்கள் இறைவனின் அருள் என்றும் இருக்கும்
@shanthielango76642 жыл бұрын
Wow super super super oooooooo super. சில இடங்களில் நீங்கள் ஒருவரை ஒருவர் கலாய்ப்பது புரியவில்லை என்றாலும் கல்லங் கபடற்ற சிரிப்பை ரசிப்பேன். வணக்கம்....சொல்லி ஆரம்பிப்பதே கல்லங் குருவிகள் கூட்டமாய் கலகல வென ஆர்பரிப்பது போல் ரம்மியமாய் இருக்கும். பணி சிறக்க வாழ்த்தும் அக்கா
@kamalkannan67122 жыл бұрын
வேலூரில் Kk team உணவின் சுவையை ருசிக்க காத்து கொண்டிருக்கும்... உ ங்கள் ரசிகன் ...Kk
@philipraj84062 жыл бұрын
அண்ணா எங்கள் ஊரு கள்ளக்குறிச்சி வந்ததற்கு மிக்க நன்றி தெரிந்திருந்தால் சந்திக்க வந்திருப்பேன் தவறவிட்டுவிட்டேன் மன்னிக்கவும் இங்கு இருப்பிர்களானல் தெரிவிக்கவும் 🙏❤️💥
@swathishankar6592 жыл бұрын
உங்கள் நான்வெஜ் சமையல் நீங்கள் சாப்பிடுவதை பார்க்கும் போதே அது எந்தளவுக்கு நன்றாக இருக்கும் என்று தெரிகிறது எப்போதும் போல இரண்டு சகோதரர்களின் நகைச்சுவை கலந்த உணவு இயற்கை எழில் சூழ்ந்த மணிமுத்தாறு ஒடும் இடத்தில் அருமையான வீடியோ பாண்டி புரோ
@sharuksharuk49962 жыл бұрын
Seger Anna Nala tha unga channel devlope aguthu illa na west Sager Anna tha best
@mekalamariappan85672 жыл бұрын
என்ன ஒரு வித்தியாசம் சூப்பர் வாழ்த்துக்கள் அனைவருக்கும்
@suganmano17412 жыл бұрын
Yummy food 🥳🥳🥳
@mathiasTHB Жыл бұрын
Extra ordinary. Your making food
@christianjoseph68222 жыл бұрын
Super video, மஐா,மஐாப்பா,சேம விருந்து,ஆனா நம்ம சேகர் அண்ணாவுக்கு விசேசம் இல்லாமல் எப்படி இந்த மாதிரியான விருந்துகளை உன்னுகிறார், super dish welden Mr schang ,thanks.christian from France
@gm.59312 жыл бұрын
காய் கற்றது கையளவு சமையல் எல்லோரும் வணக்கம் உங்கள் நெய் சோறு மீன் கோழிக்கறி ஆம்லெட் சூட்ட வாழையிலை சாப்பிடும் சூப்பர் வாழ்த்துக்கள்
@anilkumarmickey97542 жыл бұрын
Master Chang still what type cooking idea u having yooooo Vera level ya👌🤤 super katrathu kaialauv team 🙏
@mytrades32412 жыл бұрын
கலகலப்பு நிலைத்திருக்க வேண்டும்... இன்ஷா அல்லாஹ்
@jayachandrika63432 жыл бұрын
Super great good work marvelous jesuschrist love you and your family 👪thank you bro long live bro 🙏🏻👪 K K FAMILY 👪
Always welcome back wonderful great 👍🏻 team 💟 (K.K) today Vera level Dish 👌👌👌 thank you so much master 🙂 🙂 sendrayan Always Semma funny 😃😃😃😃😉😉😉 Marana mass team 💟💟 take care stay safe 🤞🤞
@mohili-youtube_channel2 жыл бұрын
Super video vera Laval na super
@sathyarajsathyataj91382 жыл бұрын
Video excellent semaya iruku bro nice video sema super bro Weldon ❤️❤️❤️❤️❤️❤️❤️ comedy kallatta sema super bro vera level ❤️❤️❤️❤️❤️❤️ i love it my favt kk channel and team ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@singaravelu38842 жыл бұрын
Anna...😭😭😭 Ithula over Anna,Rompa kandavuthuna,Neeka sapidum pothu😫 vera vera level Anna Videos 😘
Hi pandi anna ஓப்பனிங் வாய்ஸ் வணக்கம் கற்றது கையளவு நேயர்களே இந்த வாய்ஸ் போடுங்க அண்ணா
@Hariharan.222 жыл бұрын
Super Dish Pandy Anna
@elavarsanarsan34172 жыл бұрын
Nice videos
@elavarsanarsan34172 жыл бұрын
Super
@musicsite76132 жыл бұрын
வணக்கம் கற்றது கையளவு அண்ணன்மார்களே.... உங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்...
@manimekalaidurai50862 жыл бұрын
Super dish
@SivakumarSivakumar-ly3si2 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா எங்கள் கள்ளக்குறிச்சிக்கு வருகைக்கு நன்றி நன்றி நன்றி..
@semubeem76452 жыл бұрын
எங்க ஊருல சமைக்கிறீங்க வாழ்த்துக்கள்
@omsivam61012 жыл бұрын
Tomoto briyani potamatigala pandi anna
@vigneshwaran44182 жыл бұрын
Nice
@s.k.sundaram19902 жыл бұрын
நண்டு சேகர் அண்ணன் be like :- enna innaiku ore jam aaguthu🤣 good video keep it up👍
@mirutulatravels57022 жыл бұрын
super broooooo
@jsweatha59722 жыл бұрын
Sema
@askarkhan39682 жыл бұрын
super Anna
@வினோத்குமார்-ம8ல2 жыл бұрын
Super bro
@yesudasschetty2 жыл бұрын
Nice 👍🙂 fish 🐟🐠🐟🐟🐠 dis 😅
@harigaming37392 жыл бұрын
Super Bro 🥰🥰🥰
@xavierkumar23042 жыл бұрын
Paavam camera man bro avarukum kudunga bro
@Mylovelydecoration9 ай бұрын
Bro gummidipoondi vaigaa
@RafiRafi-og5uw2 жыл бұрын
love uu chaang bro
@karuppusamy84972 жыл бұрын
Intha location enga iruku bro
@Hariharan.222 жыл бұрын
Chicken Fried Rice Recipe Video Podunga Pandy Anna Congratulations
@Hariharan.222 жыл бұрын
Very Pleased to Video Podunga Anna Chicken Fried Rice with Coco, N.Sekar, Senrayan, Chang Master Recipe Video Podunga Anna Please Thanks for Pandy Anna
@sathiyabosebose59202 жыл бұрын
Welcome kk team
@vijayalakshmipraveen16882 жыл бұрын
Hi pandi bro kallaikuruchi enga ooru 🤔🤔🤔
@priyatamil92652 жыл бұрын
முதல் லைக்andcommen
@johnkenney90742 жыл бұрын
Welcome to Enga ooru
@rakshithmenon1852 жыл бұрын
Pandi bro sekar Anna unnga relations thane.😃
@sudhakarsudha40242 жыл бұрын
Super bro 😘😂
@saddemhussin19372 жыл бұрын
கற்றதுகையளவு யூடிப்சேனல் நண்பர்களே உங்களுடைய சேவைகள் மேலும் வளர்ச்சி அடைய நம்முடைய தமிழ் மக்களின் அனைவருடைய வாழ்த்துக்கள் பாண்டியன் சேகர் ஜெங் சென்றாயன் கோகோ இன்னும் ஒருசில நண்பர்கள் இந்த சேனல் இருக்கும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ManiKandan-bt8he2 жыл бұрын
😊😊😊
@ravikumarskr25372 жыл бұрын
I am skr sivagangai
@elavarsanarsan34172 жыл бұрын
எனது முதல் கமான்ட்
@LakshmiLakshmi-mf1yu2 жыл бұрын
👌👌👌👌👌
@sharuksharuk49962 жыл бұрын
Indha master sothukku sethavana
@குறும்புபொண்ணுகாவியா2 жыл бұрын
நன்றி பாண்டி அண்ணா 😢
@premkumarirsr2 жыл бұрын
Coco எங்கே? மனஸ்தாபமா?
@தமிழ்S-e7j2 жыл бұрын
Pacha kili paavada ketkudha....🤭😂😂😂😂👏
@DavidDavid-ic1rb2 жыл бұрын
Ithu mathurai
@mammamgigolosyoutubersrevi96312 жыл бұрын
Yeppa yeppa looking great and delicious. Def will visit you guys for a feast.
@mr.mrs.chitra53992 жыл бұрын
சேகர் அண்ணா நல்லா இருக்கீங்களா
@ellappanellappan69482 жыл бұрын
🥰🥰🥰🥰🐟🐟🐟🐟🔥🔥
@venkateshraja67932 жыл бұрын
Salem eppana varapporinga
@elavarsanarsan34172 жыл бұрын
Kktem super
@jsaravanan43342 жыл бұрын
Open next step.(restaurant)
@egavallis12882 жыл бұрын
👍👍👍💖💖💖🙏🙏🙏👋👋💥
@rajasekar68642 жыл бұрын
சென்ட்றயான் பெண்ணும் வாழைமரமும் ஒன்னு 9ம் வகுப்புல ஒரு செய்யுள் பகுதியே இருக்கு
@ramesh.v.j87422 жыл бұрын
😀😀😀❤️❤️❤️
@sharuksharuk49962 жыл бұрын
Bro nega andha master illa potta la nega villages cokking marai varalam Andha master tha west
@dogking94012 жыл бұрын
பச்சை காடு வெள்ளை அரண்மனை அதக்குல் கருப்பு ராஜா அது என்ன❓ அன்னா விடையை அடுத்த பதிவில் விடை கூறவும்
@balaamir19562 жыл бұрын
வித்தியாசமாகசெய்தீர்கள்சாங்வாழ்த்துக்கள்
@Hariharan.222 жыл бұрын
Hi
@rajasekar68642 жыл бұрын
நம்ப வம்சத்த விருத்தி அடைய செய்வது பெண் அதுபோல தான் வாழைமரமமும்
@saiyuvi64542 жыл бұрын
மணி முத்தாரு fulla ஆயி தான் 😂😂
@karamkorppom80992 жыл бұрын
முடியல பாஸ் சாங்க் சாங்க் தான்
@thenkasikaran67452 жыл бұрын
நெய் சோறு செய்யும் போது முதலில் இருந்து காண்பிக்கவும்
@danger-ff39652 жыл бұрын
54
@nandhagopal39112 жыл бұрын
10min video poduvum. Bore adikuthu
@sathyarajsathyataj91382 жыл бұрын
Neenga etha parkka vendam kk food and travel parunga ok
@DEVILAL018292 жыл бұрын
Chanku master vayu over..... Ellam thericha matri pesrappala........
@kaviyarasus79582 жыл бұрын
இந்த M M அவர்களை சிரிக்க வேண்டாம் என்று சொல்லுங்கள். பார்ப்பதற்கு அசிங்கமாக உள்ளது.
@anburajraj32762 жыл бұрын
இப்படி கமெண்ட் பண்ண உனக்கு அசிங்கமா இல்லையா சிரிக்க தெரியாதவன் மனிதன் இல்லை என்று சொல்வார்கள் சிரிக்க வேண்டாம் என்று சொல்ற நீங்க யாரு 🤦♂️