இப்படித் தான் எல்லா மருத்துவ மனையும் மதுரை பீரீதியும் அப்படித்தான் பணம் ஒன்று தான் குறி.என்னா வியாதின்னு சொல்ல மாட்டானுக பணம் மட்டும் நல்ல வாங்குவானுக.ஏதாவது கேட்டா icu ல இருந்தாலும் கூட்டிட்டு ப்போங்கன்னு சொல்லுவானுக.
@VijayKumar-if2nd4 ай бұрын
Not madurai only all over tamil nadu la yum ipadithan