No video

கட்டிப்பிடித்தவாறே பிரிந்த 5 உயிர்கள்.. குழந்தைகளின் சிரிப்பை அடக்கிய அருவி - எமனுடன் போராடிய நொடி

  Рет қаралды 178,668

Thanthi TV

Thanthi TV

Ай бұрын

Пікірлер: 115
@sunlight1457
@sunlight1457 Ай бұрын
தயவுசெய்து இது போன்ற சுற்றுலா தளங்களில் எப்பொழுதுமே மீட்பு பணியினர் அமைக்க வேண்டும்😭😭😭😭...
@user-td6cs3kt9y
@user-td6cs3kt9y Ай бұрын
இது, இயற்கையான ஒன்றுதான் என்றாலும் ஜீரணிக்க முடியாதது.... 😢😢
@user-td6cs3kt9y
@user-td6cs3kt9y Ай бұрын
😢😢 பார்க்கும்போதே குலை நடுங்க வைக்குது....
@ngraju..lankapuri.430
@ngraju..lankapuri.430 Ай бұрын
பஞ்ச பூதங்களுடன் விளையாடுவது உயிருக்கு ஆபத்தானது..
@elangovane8534
@elangovane8534 Ай бұрын
இந்த பதிவை காண்பவர்கள் தங்களுக்கு தெரியாத புதிய பகுதிகளில் நீர் நிலைகள் உள்ள பகுதிகளில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது
@ganesanmedia5616
@ganesanmedia5616 Ай бұрын
சரியாக சொன்னீர்கள் எப்போதும் தொலைநோக்கு சிந்தனையோடு எச்சரிக்கையாக இருப்பதுதான் நல்லது தடை செய்யப்பட்ட இடத்தில் நாம் சந்தோசத்துக்காக கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது பார்க்கும்போது கண்களில் ரத்தக்கண்ணீர் தான் வருகிறது என்ன சொல்வது என்றே தெரியவில்லை கடவுளே கடவுளே என்ற தொடர்ந்து சொல்லத்தான் தோன்றுகிறதே தவிர வேறு எதுவும் தோன்றவில்லை
@Muhammadiqbal-fj3jo
@Muhammadiqbal-fj3jo Ай бұрын
இதை போல முன்னரே ஒரு குடும்பம் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது,இதை போன்று ஒரு நிலை வரும் முன்னரே எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் உதவியுடன் செல்வது நல்லது.
@dhakshiivlogs964
@dhakshiivlogs964 Ай бұрын
எச்சரிக்கை பலகை வைத்திருந்தும் எச்சரிக்கை செய்யப்பட்ட ஒரு இடம் என்றும் தெரிந்தும் பிறகு ஏன் அங்கு செல்ல வேண்டும் இந்தக் காணொளியை பார்க்கும் போது மிகவும் மனம் வலிக்கிறது
@Geethanjali19849
@Geethanjali19849 Ай бұрын
heart 💓 sukku noora poguthu kadavule😢😢😢😢😢😢😢😢
@Nijavlogs
@Nijavlogs Ай бұрын
எச்சரிக்கை பலகை யை விடுங்க...பெரியவங்க தான் சிறுவர்களை வழி நடத்தணும்... அதுக குழந்தைகள் இஷ்டம் போல விட்டு விடுவது.. கடல், நீர் வீழ்ச்சி, ஆறு, கிணறு செல்லும் போது குழந்தை களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும்... லீவு விட்டா கிளம்பிட வேண்டியது.. இயற்கையை யார் தடுக்க முடியும்? நம்ம ஆளுக சொல்வாங்க இதுவும் அரசியல் சதி வேலை என்று...
@micsetdharma3114
@micsetdharma3114 Ай бұрын
நண்பர்களே எல்லோரும் சொல்லும் கருத்திற்கு நானும் ஏற்றுக்கொள்கிறேன்... கடைசியாக சொன்ன அந்த நான்கு வயது குழந்தை அதுவாகவாக சென்றது.. அந்த குழந்தையை கையில் வைத்திருக்கும் போது அதன் முகத்தை பாருங்கள் எவ்வளவு மன வேதனை நமக்கு தருகின்றது என்று.. 🙄🙄🙄
@omyasri
@omyasri Ай бұрын
உண்மை தான் ப்ரோ மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு கடைசி நிமிடம் அந்த குழந்தை முகம் கண்ண விட்டு போக மட்டிக்கு😭😭🥺
@MuthuMari-gq9kl
@MuthuMari-gq9kl Ай бұрын
நீங்க சொன்ன மாதிரி தான் நானும் நெனச்சேன் அந்த குழந்தைய மட்டும் நான் பாத்த உடனே அழுதுட்டன் அந்த குழந்தைக்கு ஒன்னு தெரியாது பாவம் 😭😭😭😭😭
@user-ut6vg5nu4n
@user-ut6vg5nu4n Ай бұрын
வெள்ள பெருக்கு நிகழும் போது ஏன்டா அங்க போறீங்க. 😢😢😢😢
@jancymsd3843
@jancymsd3843 Ай бұрын
உங்கள் குழந்தைகளுக்காக யோசிச்சி செயல்பாடுகள்🙏
@Skmvlogs8991
@Skmvlogs8991 Ай бұрын
Ayyo antha baby boy parkka parkka uire pora mari iruku 😢😭😭😭😭💔
@rajakrishnamca999
@rajakrishnamca999 Ай бұрын
Really not able to imagine their feelings at that time. 😢
@rajendransubbaiah
@rajendransubbaiah Ай бұрын
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
@deepuff2780
@deepuff2780 Ай бұрын
தயவு செய்து கொஞ்ச நேர சந்தோஷத்துக்காக உயிரை விட்றாதிங்க
@marimuthu7022
@marimuthu7022 Ай бұрын
சொன்னால் எல்லோருக்கும் கேட்டு கொள்ள வேண்டும் 😢
@syed101951
@syed101951 Ай бұрын
மழை காலங்களில் நீர் வரத்து நிறைந்த இடங்களில் இருக்கும் வழக்கமான விபத்துகள் தான் இது என்று மக்கள் பழகிக் கொள்ள வேண்டுமோ 👹
@kanakeswarikanakeswari162
@kanakeswarikanakeswari162 Ай бұрын
ஒரு உயிர் மதிப்பு விலையற்றது pls பாதுகாப்பு சேவைகள் இருந்தால் மட்டுமே அங்கு அனுமதி வழங்க வேண்டும் .... அரசு மக்களுக்காக பொறுப்புடன் செயல்பட வேண்டும்...😢
@deepikabaskaran6041
@deepikabaskaran6041 Ай бұрын
How much fear... and how they would hv felt about the fear to losing of loved one..oh god.. cant bear..
@enieastnews3686
@enieastnews3686 Ай бұрын
Resque team இருந்தால் காப்பாற்றி இருக்கலாம்
@Shashu2018
@Shashu2018 Ай бұрын
Kandipa
@sivakumarkumar5559
@sivakumarkumar5559 Ай бұрын
எமன்மேல பழியை போடவேண்டாம் அந்த குழந்த இறந்ததா தாங்கமுடிலா
@santhanarajganapathy3630
@santhanarajganapathy3630 Ай бұрын
நம் நாட்டின் மக்களுக்கும் பொறுப்பு களுக்கும் ரொம்ப தூரம்
@vijayragavan1491
@vijayragavan1491 Ай бұрын
Danger nature water falls careful every minute 😢😢😢😢😢
@bobbyrajkumar4427
@bobbyrajkumar4427 Ай бұрын
RIP dear Souls,,feel very sad,,those last moments,their fear and the near and dear ones helplessness and fear,,too too hurting,,Nature😢
@amuthaamutha8625
@amuthaamutha8625 Ай бұрын
அந்த குழந்தைய தூக்கி கரையில் நிப்பவர்களிடம் வீசிருக்கலாமே..மனம் தாங்குதில்லை..
@aravindharajanp3165
@aravindharajanp3165 22 күн бұрын
இது போன்ற இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் இல்லை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
@dayanithidaya3270
@dayanithidaya3270 Ай бұрын
Nowadays very often these things happens Feel very sorry for the the family RIP
@yedalisrinivas8582
@yedalisrinivas8582 Ай бұрын
Nature we can't predict easily 😢😢😢😢 soo.please people don't play with water unnecessary Happy Mood be careful always 😢😢😢😢
@sk.sudhakark.6260
@sk.sudhakark.6260 Ай бұрын
மழை டைமில் இவங்க எதற்கு அந்த பக்கம் போனாங்க அப்ப மரணம் நீங்களே தேடி கொண்டீர்
@ManavalanManavalan-eq9mf
@ManavalanManavalan-eq9mf Ай бұрын
கடவுள் இருந்தால் காப்பாற்றி இருக்கலாமே பாவம் மக்கள் பாவம் மக்கள் பாவம் மக்கள் பாவம் மக்கள் பாவம் மக்கள் பாவம் மக்கள்
@rifairifqa7177
@rifairifqa7177 Ай бұрын
siru kulantaikal yenna tavaru saitargal
@farashahsv9699
@farashahsv9699 Ай бұрын
Very disturbing visual. ட்ரை to mask thanthi tv
@shakilabanu8709
@shakilabanu8709 Ай бұрын
Antha kudumbam evlo santhosama poirupaga ya allah enna ithu
@coimbatore..
@coimbatore.. Ай бұрын
Kudumabtodu poiteengala..kadavulae .yarukum intha nilamai vara kudathu
@user-hc1qq5ss8s
@user-hc1qq5ss8s Ай бұрын
பாதுகாப்பு kuripada. காரணம்
@girijasanjee1812
@girijasanjee1812 Ай бұрын
😭😭😭😭 feeling very bad
@karthicksubramanian740
@karthicksubramanian740 Ай бұрын
Enaku onum purila yecharikai kuduthum kuda enda antha pakudhiku porenga nenga porathu elama kai kuzhanthai uyir um poiduchey😢
@MuthuMari-gq9kl
@MuthuMari-gq9kl Ай бұрын
😢😢😢😢😢
@Mutharaallinall
@Mutharaallinall Ай бұрын
நான் அழுதுட்டேன்..... யாரை குற்றம் சொல்ல.
@Raf_anokhi
@Raf_anokhi Ай бұрын
Omg😮
@menaga9085
@menaga9085 Ай бұрын
Carelessness 😢😢
@ROYALGAMING-cw6ct
@ROYALGAMING-cw6ct Ай бұрын
😢😢😢கடவுளே
@jafferkhan2068
@jafferkhan2068 Ай бұрын
5 நபர்களை காப்பாற்றிவிட்டர்கள்
@Pavivijay-lr2ox
@Pavivijay-lr2ox Ай бұрын
😢god😢😢
@RajeshRajesh-pd6mz
@RajeshRajesh-pd6mz Ай бұрын
Oh god RIP
@manonmaniperiasamy2146
@manonmaniperiasamy2146 Ай бұрын
RIP
@punithasekar1227
@punithasekar1227 Ай бұрын
இனியாவது மக்கள். திருந்துவாங்களா😢
@NirakuttyRamya
@NirakuttyRamya Ай бұрын
S rompa kastamana visaiyam இது நான் paathathum aluthutan
@rajuraj-hf9hi
@rajuraj-hf9hi Ай бұрын
😭😭😭😭😭🙏
@anbuselvi2965
@anbuselvi2965 Ай бұрын
Nanga inga tha polam nu plan panirunthom .intha climate ku nalla irukum nu...😢....Mumbai ku kitta irukura hill station ipo ellatum anga trip poranga
@murugank8868
@murugank8868 Ай бұрын
Enna kodumai😭😭😭😭
@soniya...7281
@soniya...7281 Ай бұрын
😢😢😢
@jesril3172
@jesril3172 Ай бұрын
So saf to hear. They shouldn't not hace crossed the prohibited area
@ameenagkka8109
@ameenagkka8109 Ай бұрын
Very very sad
@GaneshGanesh-mf7rz
@GaneshGanesh-mf7rz Ай бұрын
🙏😭😭😭
@indhrarohith7197
@indhrarohith7197 Ай бұрын
😢
@sivaramthangavelu8585
@sivaramthangavelu8585 Ай бұрын
Rip
@user-qn1dw4gy6g
@user-qn1dw4gy6g Ай бұрын
😭
@R.vinothkumar
@R.vinothkumar Ай бұрын
😭😭😭
@gunasekar73
@gunasekar73 25 күн бұрын
😢🎉😮
@shunmugapriyapreethi684
@shunmugapriyapreethi684 Ай бұрын
Kadavule .. how many worst peoples r loving doing bad .. why u should did to tis family... Couldn't control tears.... RIP ...
@sekarb5434
@sekarb5434 Ай бұрын
முட்டாள்தனத்திற்கும், பெற்றவர்களின் பொறுப்பேற்ற தனத்திற்கும் இந்த வாஷ் அவுட் கடவுளின் தண்டனை...
@sureshbabud5122
@sureshbabud5122 Ай бұрын
சரியாக சொன்னீர்கள்
@moorthim2747
@moorthim2747 Ай бұрын
Kadavul irukkara first
@JESSICA-BABY-2023
@JESSICA-BABY-2023 Ай бұрын
Beware of water
@chandrasekarsundaram9811
@chandrasekarsundaram9811 Ай бұрын
அட பாவிங்கல அந்தா பச்ச மன்னயும் கொண்ணு புட்டியாலடா
@sanjivuraji1665
@sanjivuraji1665 Ай бұрын
😭😭😭😭😭😭
@rajalakshmiks243
@rajalakshmiks243 Ай бұрын
10days munnadidhan ponoma indha Dam ku thanniyae illama irundhuchu.Romba kodumai
@secretsnothing3798
@secretsnothing3798 Ай бұрын
ஒனக்குல்லாம் யார்ரா மெயின் ஸ்ட்ரீம் மீடியா லைசன்ஸ் குடு'த்தா?
@srsyoutube6474
@srsyoutube6474 Ай бұрын
Y water falls people's assampl eara safety robe don't have this is Government total mistake
@mmurugeshwari5012
@mmurugeshwari5012 Ай бұрын
0:42
@lakshmin3173
@lakshmin3173 Ай бұрын
Now a days waterfalls are dangerous, in front if nature nothing can stand, all this shows the world end is near...people becareful it's not joke or funny ..it's life ..
@sekarb5434
@sekarb5434 Ай бұрын
எச்சரிக்கையை மீறி ஏன் சென்றனர்? மெரீனா கடற்கரையில் வருஷம் 6000 பேர் இந்த மாதிரி காலி ஆவுறாங்க..
@muralir2939
@muralir2939 Ай бұрын
😢😢😢😢
@jagathambalsivakumar1254
@jagathambalsivakumar1254 Ай бұрын
Huspen udaiya short pootu kondu more saree kalati big kairaga. Mattri kapattri. Irukkalam
@rrlifestyle579
@rrlifestyle579 Ай бұрын
Nature ku nammala pidikkala angalam pogadhinga please
@farashahsv9699
@farashahsv9699 Ай бұрын
திருந்த மாட்டானுங்க
@kuzhalmozhi3140
@kuzhalmozhi3140 Ай бұрын
😮😮😮
@user-re1su4no6v
@user-re1su4no6v Ай бұрын
வீழ்ச்சி வீழ்ச்சி என்று அபச குணமாக பேசாதீர்கள்
@ravichandranbakthavachalam9504
@ravichandranbakthavachalam9504 Ай бұрын
Beware of ur tour
@letstalk241
@letstalk241 Ай бұрын
Arivillatha naaikala, anku warning kodukkapattullathu. Athai porupaduththamal sendra parathesikal, yethumariya kulanthaikalin vaalkaium poche!!!
@dhinakaran4553
@dhinakaran4553 Ай бұрын
Warning koduthom nu solli police escape.
@kuttykumar5724
@kuttykumar5724 Ай бұрын
😢😢😢😢god is there are not ???, what doing that small child. The government simple answer given to media????
@shanmugamsubramaniam6770
@shanmugamsubramaniam6770 Ай бұрын
தவறு செய்தவர்களுக்கு கடவுள் தந்த மாபெரும் தண்டனை
@rifairifqa7177
@rifairifqa7177 Ай бұрын
Siru kulantaikal yenna tavaru saitarkal
@ro8jh
@ro8jh Ай бұрын
அப்படி ன்னா நீ தான் டா பஸ்ல தலை நசுங்கி செத்து இருக்கனும்..
@moorthim2747
@moorthim2747 Ай бұрын
Kadavul thantha thandanaya ama antha kolntha enna pavam pannichu antha kolanthaya vittrukkalammille ye konnuchi unge kadavul kadavul ille
@anithashree6666
@anithashree6666 Ай бұрын
Kodumaiiiiii
@sivakumarkumar5559
@sivakumarkumar5559 Ай бұрын
கம்பி வச்சிருந்தா தப்பிச்சுருப்பாங்க
@aravindharajanp3165
@aravindharajanp3165 22 күн бұрын
மனதை பதற வைக்கக் கூடிய ஒரு காணொளி இது எவ்வளவோ போராடியும் அவர்களால் மீண்டு வர முடியவில்லை🥹
@mageshv6055
@mageshv6055 Ай бұрын
😮😮😮😮😮
@AbdulRazzak-tm3bk
@AbdulRazzak-tm3bk Ай бұрын
Kaapptra muyatchi panni irrukkalam
@sathanap3238
@sathanap3238 Ай бұрын
Aiyo paavam
@Rishika.S4
@Rishika.S4 Ай бұрын
Nakku
@jeevan9593
@jeevan9593 Ай бұрын
Deva mayeru 😮
@r.saravananm.dessae2934
@r.saravananm.dessae2934 Ай бұрын
Panam
@tamilselvi8454
@tamilselvi8454 Ай бұрын
கொழுத்த கழுதைகளின் முடிவு இதுதான்.
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch Ай бұрын
RIP
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Ай бұрын
😭😭😭
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 17 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 36 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 17 МЛН