தங்கச்சி உன் பேச்சுல உண்மை இருக்கு. உன் மூலமா கரகாட்ட கலை இன்னும் மென்மேலும் வளரட்டும். கரகாட்ட கலை பார்க்க வரும் இளைஞர்கள் ஆபாசமா தான் பாப்பாங்க அத பத்தி கவலைப்படாதீங்க நூறு பேர்ல பத்து பேர் நல்லவங்களா பார்த்தா போதும் வருத்தப்படாதீங்க. நீங்களும் உங்கள் குடும்பமும் நல்லா இருக்க வாழ்த்துக்கள். நன்றி.