கறிவேப்பிலை சிக்கன் சுக்கா | Karuveppilai Chicken Sukka Recipe In Tamil | Sidedish For rice

  Рет қаралды 19,671

HomeCooking Tamil

HomeCooking Tamil

Күн бұрын

கறிவேப்பிலை சிக்கன் சுக்கா | Karuveppilai Chicken Sukka Recipe In Tamil | Sidedish For rice | ‪@HomeCookingTamil‬
#karuveppilaichickensukka #chickensukkarecipe #chickenrecipesintamil #sidedishforrice
Our Other recipes
சிக்கன் மன்சூரியன் - • Chicken Manchurian Rec...
2 வகையான சிக்கன் விங்ஸ் - • 2 வகையான சிக்கன் விங்ஸ...
சிக்கன் டென்டெர்ஸ் - • சிக்கன் டென்டெர்ஸ் | C...
ஆசாரி சிக்கன் வறுவல் - • ஆசாரி சிக்கன் வறுவல் |...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase www.amazon.in/...
கறிவேப்பிலை சிக்கன் சுக்கா
தேவையான பொருட்கள்
கறிவேப்பிலை
சிக்கன் - 1 கிலோ
காய்ந்த மிளகாய் - 7 (Buy: amzn.to/37DAVT1)
மிளகு - 2 தேக்கரண்டி (Buy: amzn.to/2RPGoRp)
சோம்பு - 1 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1 1/2 தேக்கரண்டி (Buy: amzn.to/2NTgTMv)
தனியா - 2 மேசைக்கரண்டி (Buy: amzn.to/45mvvJS)
பட்டை (Buy: amzn.to/31893UW)
கிராம்பு (Buy: amzn.to/36yD4ht)
ஏலக்காய் - 3 (Buy: amzn.to/2U5Xxrn )
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி (Buy: amzn.to/3KxgtsM)
கடுகு - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/449sawp )
சீரகம் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2NTgTMv)
வெங்காயம் - 2 நறுக்கியது
பச்சை மிளகாய் - 4
தக்காளி - 2 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி (Buy: amzn.to/3ORaZeY)
உப்பு - 2 தேக்கரண்டி (Buy: amzn.to/2vg124l)
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2RC4fm4)
செய்முறை
1. கடாயில் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்து ஆறவிடவும்.
2. பின்பு கடாயில் தனியா, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து நன்கு ஆறவிட்டு பொடியாக அரைக்கவும்.
3. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம் சேர்க்கவும்.
4. பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
5. பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்துவிட்டு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
6. பிறகு உப்பு, மஞ்சள் சேர்த்து கலந்து சிக்கனை சேர்த்து கலந்துவிடவும். 5 நிமிடம் வேகவிடவும்.
7. பின்பு உப்பு, அரைத்த மசாலா பொடியை சிறிது சிறிதாக சேர்த்து கலந்துவிட்டு வேகவிடவும்.
8. தண்ணீர் வற்றி வந்ததும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
9. கறிவேப்பிலை சிக்கன் சுக்கா தயார்!
Curry Leaves Chicken Fry is an amazing side dish recipe powered by a special curry leaf masala powder. This masala powder is the key ingredient for this chicken fry. Always prefer making the curry leaves masala powder instantly, right before making the chicken fry to make the aroma and flavors are in tact, but if you have leftover powder, you can store it in an air-tight jar and refrigerate upto 1 month. Watch this video till the end to know the step-by-step process on how to make karivepaku kodi vepudu easily at home. You can enjoy it as it is or as a side dish with sambar rice or rasam rice. Try the recipe and let me know how it turned out for you guys in the comments section below.
HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES
You can buy our book and classes on www.21frames.i...
WEBSITE: www.21frames.i...
FACEBOOK - / homecookingt. .
KZbin: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotec...

Пікірлер: 18
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 6 ай бұрын
Thank you very much madam for your excellent recipe preparation.
@hemalathar1989
@hemalathar1989 2 ай бұрын
Came out deliciously thank you ma'am
@anandhisurya1841
@anandhisurya1841 6 ай бұрын
Woow tasty chicken with sambar rice❤ 👌👌
@shanthiramesh3196
@shanthiramesh3196 6 ай бұрын
Wow yummy chicken mam will try soon 😋 👌 ❤️
@HomeCookingTamil
@HomeCookingTamil 6 ай бұрын
Try it..thanks
@ushaprakasam6446
@ushaprakasam6446 6 ай бұрын
Yummy recipe
@FriendsFamilyKitchen
@FriendsFamilyKitchen 6 ай бұрын
🍽👩‍🍳This looks so delicious 😋 and super presentation
@HomeCookingTamil
@HomeCookingTamil 6 ай бұрын
Thank you 😋
@KaniMozhip-rl3of
@KaniMozhip-rl3of 3 ай бұрын
Tried this recipe today came out really well thank you for this recipe…❤
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 ай бұрын
super...most welcome
@auxiliapushparani7642
@auxiliapushparani7642 6 ай бұрын
Super sister, kadai enga vangeeneeinga
@prassanadevipalleti5783
@prassanadevipalleti5783 6 ай бұрын
Super👍👍👍
@balajijagadeesan9802
@balajijagadeesan9802 6 ай бұрын
Super dish mam your food presentation excellent 🙏
@HomeCookingTamil
@HomeCookingTamil 6 ай бұрын
Thanks a lot
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 6 ай бұрын
Super recipe ❤
@kumars220
@kumars220 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤super recipe ❤❤❤❤❤ ❤❤very nice 👌
@70090441
@70090441 6 ай бұрын
Lovely recipe sister 👍🏻😋
@HomeCookingTamil
@HomeCookingTamil 6 ай бұрын
Try it
Venkatesh Bhat makes Karuveppilai podi | curry leaves powder for rice | recipe in Tamil
16:21
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 3 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 27 МЛН
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 86 МЛН
Synyptas 4 | Арамызда бір сатқын бар ! | 4 Bolim
17:24
சிக்கன் சுக்கா | Chicken Sukka Recipe in Tamil
5:37
Hotel Style Chicken Sukka in Tamil | CDK #5 | Chef Deena Kitchen
10:41
Chef Deena’s Kitchen
Рет қаралды 512 М.
Curry Leaves Chicken Fry/ Chicken Roast/ Chicken Fry
3:10
Dindigul Food Court
Рет қаралды 61 М.
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 9 МЛН