No video

கனியாமூர் விவகாரம்...குவிந்த விசிக நிர்வாகிகள் - பரபரப்பான கள்ளக்குறிச்சி

  Рет қаралды 35,760

Thanthi TV

Thanthi TV

Ай бұрын

கனியாமூர் விவகாரம்...
குவிந்த விசிக நிர்வாகிகள்
பரபரப்பான கள்ளக்குறிச்சி
#kallakurichi #srimathi #vck #thanthitv
கனியாமூர் கலவர வழக்கு தொடர்பான விசாரணைக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் திராவிட மணி ஆஜரானார்.
Vovt
பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணத்தால், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் கிராமத்தில் கடந்த 2022ல் பெரும் கலவரம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்தில், ஸ்ரீமதியின் தாயார் செல்வி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரான திராவிட மணியை விசாரிக்க வேண்டுமென பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். தொடர்ந்து, ஸ்ரீமதியின் தாயார் மற்றும் திராவிட மணியிடம் இதுவரை ஏன் விசாரணை நடத்தவில்லை என சிறப்பு புலனாய்வு குழு போலீசாரிடம் நீதிபதி கேள்வி எழுப்பி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் திராவிட மணிக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். இதன்படி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் அணி என நூற்றுக்கும் மேற்பட்டோருடன் திராவிட மணி விசாரணைக்கு ஆஜரானது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
Uploaded On 30.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 25
@rajajig7649
@rajajig7649 Ай бұрын
கள்ளக்குறிச்சி மாணவிக்கு நீதி எங்கேடா இந்த விசிக எல்லாம் நாடகம் இப்போது வர அப்போது எங்கேடா போன‌ இந்த அரசியல் வாதிகள் எல்லாம் நாடகம் தான்
@thalapathyprasanth
@thalapathyprasanth Ай бұрын
Ada kuchikariku poranthave anga poradunathe vck thanda potta koothy
@user-lg2cq8jm3b
@user-lg2cq8jm3b Ай бұрын
கலவரத்துக்கும் சிறுத்தைகளுக்கும் உள்ள தொடர்பை நல்லா விசாரியுங்க ஆபிசர்ஸ்.
@K.kattimuthu
@K.kattimuthu Ай бұрын
Kalavarama poda SANGI SAPPI PUNDA DEVIDIYALUKU PORANTHA devidiya payalay un akka thangachi un ponnuku nadanthiruntha enna pannuva moodikitta da pova ?????NEE PONALUM POVA KOOTIKODUKURA MAMA PAYA THANA NEE DEVIDIYALUKU PORANTHA DEVIDIYA PAYALAY
@samsanj9294
@samsanj9294 Ай бұрын
Justice for srimathi
@sivakumarv8888
@sivakumarv8888 Ай бұрын
We need Justice for Shrimati
@thajusalem5972
@thajusalem5972 Ай бұрын
CC TV record working or not working?
@devakumarc53093
@devakumarc53093 Ай бұрын
👌👌👌👌 VCK 😁😁😁
@sreesree1331
@sreesree1331 Ай бұрын
வாழ்த்துகள் ❤
@anandraman6108
@anandraman6108 Ай бұрын
சிரிமதி வழக்கில் சி பி சி ஐ டி மற்றும் காவல் துறை எந்த விசாரணையும் செய்யவில்லை.
@Rajraj-ri8ik
@Rajraj-ri8ik Ай бұрын
Epoda pavigala ithanai nall enada paninga
@umamani7647
@umamani7647 Ай бұрын
கலவரநடந்ததற்றகான cctv footege எங்க அதில் தானெ இருக்கு லேடி போலிஸுக்கு போன் வருது உடனே கேட் திறக்கப்படுகிறது வந்த வேலை முடிந்து விட்டதா போலிஸ் போங்க என்கிற cctv footege எங்க cellphone reccording எங்க ? 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@MvkKarthick-di8qc
@MvkKarthick-di8qc Ай бұрын
VCK 420
@thalapathyprasanth
@thalapathyprasanth Ай бұрын
Ommala othuttangala 😂😂
@ARUMUGAM-mc8ye
@ARUMUGAM-mc8ye Ай бұрын
CBI விசாரித்தால் கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் படிப்பவர்கள் வெளியுலகிற்கு தெரிய வாய்ப்புள்ளது.
@Tamilarasan-io7ft
@Tamilarasan-io7ft Ай бұрын
பாலியல் சாதா‌ கட்சிக்கு அதிகார வர்க்கம் ஆதரவு
Harley Quinn's desire to win!!!#Harley Quinn #joker
00:24
Harley Quinn with the Joker
Рет қаралды 9 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 28 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 3 МЛН
Harley Quinn's desire to win!!!#Harley Quinn #joker
00:24
Harley Quinn with the Joker
Рет қаралды 9 МЛН