கணியன் பூங்குன்றனார்/ யாதும் ஊரே யாவரும் கேளிர் / புறநானூற்றுப் பாடல் /kaniyan poonkundran.

  Рет қаралды 10,611

கற்கை நன்றே கற்கை நன்றே

கற்கை நன்றே கற்கை நன்றே

Күн бұрын

கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடலை அறிந்து கொள்ளுதல்.
எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூற்றுப் பாடலை அறிந்து கொள்ளுதல்
சங்க இலக்கிய வரிசையில் எட்டுத்தொகை நூல் #sangailakkiam #purananooru #yaathum oure yaavarum kealeer

Пікірлер: 24
@log.eswari8310
@log.eswari8310 3 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா
@balasathiran340
@balasathiran340 Жыл бұрын
எல்லாமே நம்மூரே எல்லாரும் நம்மக்கள் இந்த மண்ணுலகம் அனைத்தும் நம்சொந்தம் தவறு புறத் திலில்லை நமது அகத் திலன்றோ வாழ்க்கை இன்பமென்றால் ஆனந்தம் கூடாது துன்பம் என்றாலும் வருத்த மும் கூடாது காசு பணத்த பார்த்து ஆச்சரியம் கூடாது இல் லாரை பார்த்து ஏளனமும் கூடாது
@leomarxim6800
@leomarxim6800 7 күн бұрын
மிகவும் சிறப்பானது ❤
@dr.k.saravananm.d5242
@dr.k.saravananm.d5242 Жыл бұрын
சிறப்பு ஐயா. வாழ்க வளமுடன் 🙏
@deepamanoj1734
@deepamanoj1734 Жыл бұрын
அருமையான விளக்கம் 🎉🎉🎉👍🏻👍🏻👍🏻
@pethru4427
@pethru4427 26 күн бұрын
Sirappu
@mohamedshahulhameed4921
@mohamedshahulhameed4921 3 жыл бұрын
அருமை 🌹♥️
@sidgoutham7787
@sidgoutham7787 Жыл бұрын
💪𝑻𝒂𝒎𝒊𝒍𝒂𝒏 𝑻𝒂𝒎𝒊𝒍𝒂𝒏𝒕𝒉𝒂𝒏....👏 💯
@karthigayannadarajahpillai7080
@karthigayannadarajahpillai7080 Жыл бұрын
Speaker has explained poem efficiently...Heartiest congratulations❤
@sangamithra630
@sangamithra630 Жыл бұрын
👏👏👏👏👏 நன்றி ஐயா🙏
@krishnasamykaruppusamy6960
@krishnasamykaruppusamy6960 9 ай бұрын
அய்யா பாடலுக்குரிய தங்கள் விளக்கத்தை பார்த்தேன் இரண்டு முக்கியமான இடங்களில் முரண்பாடு உள்ளது 1. கடைசி இரு அவர்கள் இலமே என்பதன் பொருள் இல்லை என்பது அல்ல கூடாது என்றே பொருள் கொள்ள வேண்டும்
@iqbalmd1929
@iqbalmd1929 8 ай бұрын
இன்று யாது உம் ஊர்? யாவர் உம் கேளிர்? எனக் கேட்கிறார்கள் ஐயா தங்கள் விளக்கமும் நோக்கமும் போற்றற்குரியது.
@gorillagiri7327
@gorillagiri7327 2 ай бұрын
Yes,communal discrimination increased in the social media world..
@harini4amsa
@harini4amsa 5 ай бұрын
நன்றான விளக்கம் 😊
@kanchanamalanavaneetham4217
@kanchanamalanavaneetham4217 11 ай бұрын
சிறப்பு ஐயா.
@manjus7797
@manjus7797 Жыл бұрын
இதை இன்றய எளிய தமிழில் சினிமா பாடலாக எழுது வைரமுத்து
@balasathiran340
@balasathiran340 Жыл бұрын
வைரமுத்து தான் எழுத வேண்டுமா? யாரும் எழுதலாம்
@sulthanalaudeen3426
@sulthanalaudeen3426 Жыл бұрын
உ வே சா இந்த நூல்களை எல்லாம் எந்த இடத்தில் இருந்து எடுத்தார் ஒரே இடமா அல்லது. பல் வேறு இடத்திலிருந்தா முக்கியமாக எந்த ஊர்
@venkatcsv3505
@venkatcsv3505 6 ай бұрын
Mikka mahilchhi Sami. Vanakkam. Kindly share your phone. I would like to speak to you. Vanakkam Sami. Your explanation is vivid.
@sulthanalaudeen3426
@sulthanalaudeen3426 Жыл бұрын
நீங்கள் கூறியது நன்றாக புரிந்தது : உயர் குலத்தைசேர்தவர் என்று தங்களை தாங்களே கூறுபவர்களுக்கு புரியாது:
@Raj-cf1sh
@Raj-cf1sh 6 ай бұрын
❤❤❤❤❤
@sulthanalaudeen3426
@sulthanalaudeen3426 Жыл бұрын
சமத்துவம் பேசிய தமிழ் வரலாற்றின் முதல் மனிதர் : சமத்துவம் அந்த காலத்திலும் இல்லை : அதனால் தான் இந்த பாடலை பாடியிருக்கிறார் : சாதி மதங்களை பிராமணன் உருவாக்கினார்கள் என்பது தவறான வாதம்
@dineshpsr-ue8it
@dineshpsr-ue8it Жыл бұрын
Pokkisam
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 27 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 27 МЛН