கடல் கடந்து பயணம் செய்தாலும் எங்கள் குலம் காக்கும் தெய்வமே உன் புகழ் பாடி மகிழ எமக்கு ஒரு ஜென்மம் போததாதடி தாயே! இனி ஓர் ஜென்மம் எமக்கு கிடைக்குமோ கிடைக்காதோ அப்படி ஓர் ஜென்மம் எமக்கு கிடைத்தால் உன் புகழ் பாடியே மடிந்து போக வரம் மட்டும் எமக்கு கொடுத்திடு கன்னியம்மன் தாயே!!
@usharani-of7ec Жыл бұрын
Enkkum kuladeivam kanniamman
@SurayaPrakesАй бұрын
என்னுடைய உயிர் கன்னியம்மன்
@adhilakshmi-km6js2 ай бұрын
என்குலதெய்வம் செவ்வாபேட்டைகண்ண்யம்மன் என்னை வாழ வைத்தவள் என் மருகளுக்கு குழந்தை பாக்கியத்தை குடுத்து ஆசீவதியும்மா
எங்கள் குலதெய்வம் கன்னியம்மன் காமலாபுரம் தர்மபுரி மாவட்டம்
@sugumarr1607 ай бұрын
வேலூர் வேலப்பாடி கன்னியம்மன் தாயே துணை🌿🙏🙏🙏🌿
@kubendiran.psongs252237 минут бұрын
Enga kula deivam kanniyamman
@kavirakshanaliya759 Жыл бұрын
எங்கள் குலதெய்வம் கன்னி அம்மன்
@srinivasanauto27834 ай бұрын
எங்கள் குலதெய்வமானப்பாக்கம் கன்னியம்மன் துணை
@ArulDoss-xb8tt5 ай бұрын
மணப்பாக்கம் கன்னியம்மன் துணை
@ramkiramki8978 Жыл бұрын
எங்க குலதெய்வம் 🙏🙏🙏🙏🙏
@kamalakannangovindasamy2453 Жыл бұрын
எங்கள் குலம் காக்கும் குலதெய்வமே கன்னியம்மா! குலத்தினைக் காத்து அருள் புரிவாயம்மா! கன்னியம்மாத் தாயே அருள்புரிவாயே! அகிலம் முழுதும் காத்திடுவாயே! கன்னிம்மாத் தாயே சரணம் அம்மா!
@AnbuAnbu-pr3ns5 ай бұрын
Engal Kula theiyvam kanniyammal
@balanlogu3338 Жыл бұрын
திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் அடுத்த ராமாபுரம் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் எங்கள் குலதெய்வம் கன்னியம்மாள் 🙏🙏🙏