கற்காலத்துக்கு போய் கல் உடைங்க bro 😂 |

  Рет қаралды 172,917

JOMAs JOURNEY

JOMAs JOURNEY

Күн бұрын

Пікірлер: 193
@abinayat3136
@abinayat3136 Күн бұрын
நீங்கள் வந்து கற்காலத்திற்கு போயி கல் உடைத்து வாழுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் 😂😂👍👍🤣🤣🤣🤣🤣👍👍👍👍
@LakshmiLaks-u7y
@LakshmiLaks-u7y Күн бұрын
நீ சொல்றத 100% சரிதான்மா ❤❤❤❤
@kasimusman
@kasimusman Күн бұрын
நீங்கள் சொல்வது உண்மை. எனக்கு முதல் குழந்தை பெண் குழந்தை பிறந்த போது பேரன்பு பெற்றேன்.
@sumathin214
@sumathin214 Күн бұрын
❤❤ நீங்க சொன்னது அவ்வளவு உண்மை எனக்கு இரண்டு பெண் குழந்தை அதுக்கப்புறம் 11 வருடத்திற்கு அப்புறம் ஒரு ஆண் குழந்தை ❤❤❤ என்னோட பொண்ணுங்க ரெண்டு பேரும் அவ்வளவு பொறுப்பா என்னையும் குட்டி பையனையும் அம்மாவா இருந்து பாத்துக்கிறாங்க மூணு குழந்தைகளும் எனக்கு சாமிங்க தாங்க 🥰🥰🥰🙏🙏🙏
@childofcarmel1143
@childofcarmel1143 6 сағат бұрын
நீங்கள் சொன்னது 100/100 உண்மை நான் மிகவும் அதிர்ஷ்டசாலி ஏனென்றால் எனக்கு பிறந்தது பெண் குழந்தை நான் ஒவ்வொரு நிமிடமும் மிக்க மகிழ்ச்சியோடு இருக்கிறேன்
@AnwarnishaAnwarnisha
@AnwarnishaAnwarnisha Күн бұрын
Ennakku first payan second ponnukkaga athigam prayer pannii ponnu kidishittaa Thank you God❤❤❤❤❤❤❤❤❤❤❤neenga feel pannthinga sis❤❤❤❤❤❤❤❤
@Akilamumavaney
@Akilamumavaney Күн бұрын
எனக்கு ஒரே பையன் தான், பெண் குழந்தை இல்லை என்று ரொம்ப வருத்தப்படுவேன்
@azhagaaa
@azhagaaa Күн бұрын
Enakum.. Avan name akhil
@kanagadurga9603
@kanagadurga9603 Сағат бұрын
எனக்கும் ஒரே பையன் தான் பெண் குழந்தை இல்லை மிகவும் வருத்தமாக உள்ளது
@pushpavallis3412
@pushpavallis3412 Күн бұрын
உண்மைதான் சகோதரி
@lovelypravee3347
@lovelypravee3347 Күн бұрын
Last line ultimate 😂❤
@kavyasai6799
@kavyasai6799 Күн бұрын
எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் ❤❤❤ எங்கள் உலகமே அவங்க தான்❤❤❤ 5 வருடம் கழித்து தான் ஆண்பிள்ளை பிறந்தான் 🙏🙏🙏
@jebaramu7058
@jebaramu7058 Күн бұрын
Yes sister
@jalaludheenkwt5809
@jalaludheenkwt5809 Күн бұрын
அம்மணி சூப்பர்
@policeranjith2989
@policeranjith2989 Күн бұрын
Nalla 🥿 adicha Mari reply vera level
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Күн бұрын
❤Nalla best advice kuduthinga ....in the end😂😂😂
@nithiselvam5489
@nithiselvam5489 Күн бұрын
Yenakku 3kids, 1st ponnu 2nd paiyan 3rd ponnu tha venum nu virumbi pethukittom, because my husband single child so 3kids,,, ❤❤❤
@Ramshri-i3o
@Ramshri-i3o Күн бұрын
Enga veetula nanga 3 ponnunga En 2 sisters ku 2 2 girl babies Which means 1.amma 3. Daughters 4 pathies
@Prem-is8pq
@Prem-is8pq Күн бұрын
100% உண்மை அக்கா
@safraajsalameer3834
@safraajsalameer3834 Күн бұрын
Education to all common people of Tamilnadu for many decades has created a considerable forward social society in India
@lin-rr5is
@lin-rr5is 14 сағат бұрын
I have twin girls they are 1.5 years old and i am pregnant for 2months. We don't expect for boy baby. Ethum girl baby aa erunthalum we will be so happy
@ashokkumar-kn9du
@ashokkumar-kn9du 46 минут бұрын
Mam super mam nsga nalla soniya nalatha pasuvavam
@Abinaya_abi_03
@Abinaya_abi_03 Күн бұрын
Cute akka neega ❤😂
@GayathiriG-vx1lr
@GayathiriG-vx1lr Күн бұрын
எனக்கு வந்து ரெண்டு பொண்ணு இருக்கு பையன் ஒரு பெரியவன் அடுத்ததாக ரெண்டு பெண் குழந்தை ஆனா எனக்கு ரொம்ப பிடிச்சது என் ரெண்டு பொண்ணுங்க தான் அதுலயும் ரெண்டாவதா பிறந்து இருக்கிற பொண்ணு வந்து என்னுடைய ஜெராக்ஸ் பொறந்திருக்கு கடவுளுக்கு நன்றி சொல்லுவேன்
@Ragavicharu
@Ragavicharu Күн бұрын
100% ponnu than nga ❤
@arokiarajm4428
@arokiarajm4428 Күн бұрын
நீ சொல்றது உண்மையிலேயே நூத்துக்கு நூறு உண்மை மா எனக்கு டுவின்ஸ் பையனும் பொண்ணும் என் பையனை விட என் பொண்ணு தான் எப்ப பார்த்தாலும் கொஞ்சம் கிட்டே இருப்பேன்❤❤❤
@Harshikasweethome
@Harshikasweethome 13 сағат бұрын
Ennakku oru princess thangam akka
@senbagavallilakshmanan1670
@senbagavallilakshmanan1670 22 сағат бұрын
சூப்பர் சகோதரி,!
@sahayasilvia5595
@sahayasilvia5595 12 сағат бұрын
Yes waiting for girl baby..
@kalpana0901
@kalpana0901 Күн бұрын
எனக்கு 2 பெண் தேவதை 😂❤❤❤❤❤❤❤❤
@arrow6325
@arrow6325 Күн бұрын
நீங்களும் என்னபோலவே இருக்கீங்க எனக்கும் பெண் குழந்தைதான் புடிக்கும் ஆனா எனக்கும் பையன்தான் நானும் தோசை சுடும் போது வெங்காயம் இப்படித்தான் கத்தியில குத்தி இப்படித்தான் செய்வேன்😂😂😂😂😂😂😂
@user-ab1475
@user-ab1475 Күн бұрын
நானும் ஆசைபட்டேங்க பெண் குழந்தைக்கு , ஆனா இரெண்டும் பையன்கள். என்னத்த பண்ண. ஆசை படுறது எது கிடைக்குது.
@arrow6325
@arrow6325 Күн бұрын
என்னங்க பண்றது எல்லாம் கடவுள் கொடுத்த வரம்❤❤
@manilavikeerthu
@manilavikeerthu Күн бұрын
Super akka
@kamatchik6296
@kamatchik6296 2 сағат бұрын
Correct 💯
@gVv-t4e
@gVv-t4e Күн бұрын
சூப்பர் அக்கா ❤❤❤
@BeaulaPramoth
@BeaulaPramoth Күн бұрын
உங்கள பார்த்தா ஒரு டீச்சர் ஃபீலிங் வருது அக்கா 😂
@MurugananthamMurugananth-lo6rf
@MurugananthamMurugananth-lo6rf Күн бұрын
செம்மை சகோதரி 👍🙏
@bhuvanabhuvana-c9d
@bhuvanabhuvana-c9d Күн бұрын
Well said sister 😊
@haiboy3702
@haiboy3702 12 сағат бұрын
100% சரிதான்
@geethugeethu6064
@geethugeethu6064 Күн бұрын
குழந்தைங்களுக்கு உள்ள பாகுபாடு பாக்காதீங்க ப்ளீஸ்
@dhavas2817
@dhavas2817 Күн бұрын
Super akka, 😊😊 enakkum ponnuthan pidikum
@KannanSathiya-r3i
@KannanSathiya-r3i 13 сағат бұрын
Sister correct ❤
@indhumathi8757
@indhumathi8757 12 сағат бұрын
correct akka ❤❤👌👌👍👍👍👏👏
@MDCons-kw2tb
@MDCons-kw2tb Күн бұрын
100% உண்மை
@MDCons-kw2tb
@MDCons-kw2tb Күн бұрын
😂😂😂😂
@rajpanikumar
@rajpanikumar Күн бұрын
Yes superb massive reply
@SubikashaR
@SubikashaR Күн бұрын
Akka ninga vera level akka ❤
@AmanuJaffer
@AmanuJaffer 12 сағат бұрын
Super sister ❤️
@GloryRajkumar
@GloryRajkumar Күн бұрын
Super super akka awesome 👍😂😂
@GeethaKathirvel-v4x
@GeethaKathirvel-v4x Күн бұрын
Yes akka super🙌🙌
@vigneswariv7721
@vigneswariv7721 Күн бұрын
Exactly 💯
@sharenvasthiyal1845
@sharenvasthiyal1845 4 сағат бұрын
Eana pandradu sister indha kalathulayum sila janmanga la apdi tha irukunga girl baby poradaduthu edu eanaku porakala nu silitu podunga bcz salavu la ipovum edumari kavalamana thought ooda irukunga
@Hrry-s1n
@Hrry-s1n Күн бұрын
Enaku ungala romba pudikkum From Sri Lanka ❤❤❤
@florencemuthukrishnan3054
@florencemuthukrishnan3054 Күн бұрын
Superb ma❤❤❤❤❤
@SaranyaSaranya-wg6yx
@SaranyaSaranya-wg6yx Күн бұрын
Semma karuthu sister 😂😍🙌
@marieeswariesthar431
@marieeswariesthar431 Күн бұрын
Nanum ipdi pannuven sister....
@hemaganesan9882
@hemaganesan9882 Күн бұрын
Well said sister
@mangaik.v9400
@mangaik.v9400 Күн бұрын
Super da👌👌👌
@alagaralagar904
@alagaralagar904 Күн бұрын
superakka
@ridzriha116
@ridzriha116 Күн бұрын
Enakku rendumea girl thaan Enga veetla ellarum romba konjuvom
@Thangamani-h3y
@Thangamani-h3y 14 сағат бұрын
Super ah pesaringa sister
@PoolayaP
@PoolayaP Күн бұрын
எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் அக்கா என்னுடைய அம்மா இருவரும்.
@natarasanpalanisamy7676
@natarasanpalanisamy7676 Күн бұрын
Fact sis
@SrimadhiSrimadhi
@SrimadhiSrimadhi Күн бұрын
Vengayathuku thosa thotaikiringala😂😂😂😂
@sumiyahaneef1718
@sumiyahaneef1718 Күн бұрын
Last dialogue ultimate 😂😂😂
@haseenabanu4446
@haseenabanu4446 Күн бұрын
👍🏼 super information
@SathiyaA-hf5fg
@SathiyaA-hf5fg 10 сағат бұрын
enaku 2girl baby 1boybaby samamatha pathukrom no parsiyalitiy
@yasodhavinothkhanth8593
@yasodhavinothkhanth8593 Күн бұрын
Correct.எனக்கு girl baby. Eppaiume konjutu தான் irupen
@BharathKumar-fi5rq
@BharathKumar-fi5rq Күн бұрын
Arpudham Great Arumy Arumy Super.🙇💁🧑‍🎨🌹💐🌺🌹
@divyabalag
@divyabalag 8 сағат бұрын
Wats ur name?
@kavidharshiniselvakumar2950
@kavidharshiniselvakumar2950 Күн бұрын
Akka nenga ipo enga irukinga? Place erode ah?
@kousalyadevi8178
@kousalyadevi8178 15 сағат бұрын
Final touch sema😂
@nathiyanathiya4155
@nathiyanathiya4155 Күн бұрын
Nanum ungala mari than sis ponnu venum nu asapaten but payan than poranthan...
@IndhuMadhan-jo4oj
@IndhuMadhan-jo4oj Күн бұрын
Super sis enaku first paiyan 8 years kalichu ipo ponnu piranthuruku enka veetula thuki vachu kondaruranka
@Dhanancheliyan
@Dhanancheliyan Күн бұрын
Thollar ❌ Dhollar ✅😂
@anitagokul2829
@anitagokul2829 Күн бұрын
Super akka love you ❤❤❤
@SabithaSankar-r2h
@SabithaSankar-r2h Күн бұрын
Super akka 😂😂😂😂
@ManasasanjanaS
@ManasasanjanaS Күн бұрын
Super akkka
@rajkamal-pq7wi
@rajkamal-pq7wi Күн бұрын
Super
@saranyacr5117
@saranyacr5117 21 сағат бұрын
It's not somberithanam it's smart work, sis...
@mohanadevi5859
@mohanadevi5859 12 сағат бұрын
Same too u akka
@kalaikskakaiks6913
@kalaikskakaiks6913 Күн бұрын
Enakkum rendum ponnuthaan sister I love my babys❤❤❤❤❤
@akarshan6a351
@akarshan6a351 Күн бұрын
Super Akka
@StephenPrema-u2q
@StephenPrema-u2q Күн бұрын
Enaku pen kolantha illanu feel pantre akka
@vijaykarthik6775
@vijaykarthik6775 Күн бұрын
s sister this true in all tn villages????????
@rajabnisha7844
@rajabnisha7844 15 сағат бұрын
🥳🥳🤗🤗❤❤❤
@Eswari-j1i
@Eswari-j1i Күн бұрын
100% தாம்மா நானும் இப்படித்தா வெங்காயம் வெச்சு தேய்ப்போ ஆண் என்ன பெண் என்ன எல்லாம் ஒரினம்தான் அட நீ என்ன நான் என்ன எல்லாம் ஓரினம் தான் நீயும்10 மாசம் நானும் 10 மாசம் பாட்டே இருக்கே❤
@kannakimk
@kannakimk Күн бұрын
Crt da ma
@jojothika7088
@jojothika7088 Күн бұрын
Itha than naanum pannuven akka
@k.ranjithalllchemistry9765
@k.ranjithalllchemistry9765 Күн бұрын
Semma mass🎉
@KowsalyaRavichandran-dy9li
@KowsalyaRavichandran-dy9li Күн бұрын
Karkaalathukku poyu kal udaithu vazhungal😂😂😂 ultimate akka😅
@NirmalaDevi-b4s
@NirmalaDevi-b4s Күн бұрын
Ss sis enakku 2 year's papa irukku na konjikittea iruppa❤
@nithyas9988
@nithyas9988 Күн бұрын
இவ்ளோ நாள் எனக்கு இந்த ஐடியா வரல நானும் இப்படி பண்ணுவேன்... Tq சிஸ்டர்
@nandhininandi3996
@nandhininandi3996 Күн бұрын
😂😂vera level damage
@Tommy1385b
@Tommy1385b Күн бұрын
Super ❤❤😂
@asiabashir1532
@asiabashir1532 Күн бұрын
Naanum ipditaa..oil spread pannuven
@rishvasi4541
@rishvasi4541 Күн бұрын
Thozhar illa avaru oru thozzhaiyar😂
@selvadeepadeepa
@selvadeepadeepa Күн бұрын
Amma kalukku payan rompa pidikkum than ponna irunthalum pidikkum kastapattu kannadi pola pathukathu valarkkanum athuthan risk
@NandyArun
@NandyArun Күн бұрын
Final puch awesome 😂😂😂😂
@noobtamizha4616
@noobtamizha4616 13 сағат бұрын
Vengayathuku dosa thodakirigala😂😂
@yasminyas764
@yasminyas764 Күн бұрын
Last dialogue super
@RanjithaRaju-em2pc
@RanjithaRaju-em2pc Күн бұрын
Karkaalathil koode pengalukku mariyathai irunthiruchu appavum varisukkuthaan sothavagasam thavire baaliya thirumanam illai, marumanam pannikalaam, pirkaalthil thaan sathi ellam kondu vanthathu . Kadavul. Uruvakkunathu ulagam intha ulagathil manithan uruvaukkunathu uruttu intha uruttu sambradhaayathe kondu vanthu urutri, urutti pengale oru moolayile thallittanga Appuram kadavule kuththam sollarathu Acho dhaivakuthamayidum kulakuthamatidum . Namma ninakkirathuthanga saangiyam, sambradhayam . Nallathe ninappom nallathe seyvom. Athu irukkattum ungale paarthu yaarunga andha kealvi keattanga .
@revathirajendran2915
@revathirajendran2915 14 сағат бұрын
Super reply sister fantastic sister
@manjulashashi6500
@manjulashashi6500 14 сағат бұрын
Semma
Как не носить с собой вещи
00:31
Miracle
Рет қаралды 1,7 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 3 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 43 МЛН
Fun Cooking With Mom🤣🤣
9:06
Preetha's_View
Рет қаралды 284
Как не носить с собой вещи
00:31
Miracle
Рет қаралды 1,7 МЛН