சற்குருவே சரணம்... ஐயா நிறைய வீடியோ போடுங்கள்... நீங்கள் சொல்லும் அற்புதங்களை கேட்டு கொண்டே இருக்கனும் போல இருக்கிறது... ஆறுதலாக இருக்கிறது... நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@mitomito89752 жыл бұрын
வணக்கம் ஐயா வரம் போன்ற தகவல் தங்களின் அன்பான அனுபவம் மிக்க செய்தி மனதை நெகிழ வைத்தது மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@thamaraimanoj97072 жыл бұрын
Sadhguruve saranam appa
@buvanab7492 жыл бұрын
Om sri kanakanpati sri sarguru saranam saranam saranam nandrigal kodi kodi
@murugansteels90702 жыл бұрын
Swamigal thiruvdigal saranam
@jayamaparthasarathi83122 жыл бұрын
Ayya neenga romba lucky
@sangarkamala44182 жыл бұрын
ஐயா தொடர்ந்து வீடியோ போடுங்கள் சாமி,அதை கேட்கும்போது என்னுள் ஒரு பரவசம் வருகிறது! மூட்டை சாமியே! சரணம்! சரணம்! சரணம்!...
@radharadha9042 жыл бұрын
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருவே சரணம் சரணம் சரணம்
@cithraselvam14432 жыл бұрын
ஐயா வணக்கம் ரொம்ப நாள் ஆயிற்று நீங்கள் வீடியோ பதிவிட்டு சற்குரு சரணம் 🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻
@mramasamy86252 жыл бұрын
வணக்கம் அய்யா கணக்கன்பட்டியில் தரிசனம் செய்ய வேண்டிய முக்கியமான இடங்கள் சற்குரு தங்கியிருந்த வீடு பக்கத்தில் உள்ள விரிஞ்சமரம் அருள்பாலித்த வேப்ப மரம் சற்குரு சச்சிதானந்தம் ஓம்ஸ்ரீ பழனிச்சாமி சுவாமிகள் ஜீவசமாதி அன்னதான கூடம் இவைகள் மட்டுந்தான வேறு முக்கியமாக தரிசனம் செய்ய வேண்டிய இடம் இருக்கிறதா அப்படி இருந்தால் அங்கு எப்படி செல்வது புதிதாக வருபவர்கள் முதலில் கூறிய நான்கு இடங்களை மட்டுமே தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்
சற்குரு 8வது குருபூஜையில் நேரலை வீடீயோவில் உங்களை பார்க்க முடியவில்லையே
@sathyapremamanoharan48452 жыл бұрын
சற்குரு வே துணை
@bindudoss30322 жыл бұрын
கலியக தெய்வம் ஓம் சற்குருவே சிவம் ஓம் நமசிவாய
@sanjeevanroy25042 жыл бұрын
குருவே சரணம்🙏
@v.ramanvaideeswaran97472 жыл бұрын
ஞானவள்ளல் சற்குருவே சரணம் சரணம்..
@asoksaiasoksai54832 жыл бұрын
ஓம் சற்குரு பகவானே சரணம் சரணம் 🙏🙏🙏
@sakthivelsai73512 жыл бұрын
ஓம் ஸ்ரீ சற்குரு ஸ்ரீ பழனிச்சாமி சுவாமிகள் திருவடிகள் சரணம்
@saravananparthasarathy62352 жыл бұрын
என் கனவில் கூட ஒரு பைரவர் வந்தார் சாமி. அர்த்தமா என்னையே பார்த்தார் சாமி. யாரு சாமி நீனு கேட்டேன். எந்த சித்தர் அனுப்பின தெய்வம்னு தெரியவில்லை 😭🙏. 😭 நீங்க எல்லாரும் நல்லா இருக்கோனும்😭
@கிராமத்துஇளவரசி2 жыл бұрын
🙏🦋🌹
@20anojan2 жыл бұрын
guruve saranam saranam saranam
@dhanabalm92612 жыл бұрын
ஓம்
@mramasamy86252 жыл бұрын
வணக்கம் உங்களை 8ஆண்டு குருபூஜை நிகழ்ச்சிகள், பவுர்ணமி பூஜை போன்ற சற்குரு ஜீவசமாதியில் நடக்கும் முக்கியமான பூஜைகளில் எடுக்கும் வீடியோக்களில் ஒரு இடத்தில் கூட உங்களை பார்க்க முடியவில்லையே