மகளே உங்க குடும்பத்தார் உடன் மிக மகிழ்ச்சியுடன் என்றென்றும் இருக்க இறைவனை மிகவும் வேண்டுகிறேன் நன்றிகள் மகளே நன்றிகள் எங்களை போன்ற ரசிகர்கள் மிகவும் நெகிழ்ந்து போனோம் எங்களுடைய விழிகளில் கண்ணீரை கட்டு படுத்த முடிய வில்லை நன்றிகள் மகளே உங்களுடைய சூப்பர் சிங்கர் இனிதே வெற்றி பெற உள்ளன்போடு வாழ்த்துக்கள் நன்றிகள்
@romantic_couple_sathishmon384010 ай бұрын
இந்த வீடியோ பார்த்த உடனே நெஜமாவே அழுக வருது
@FRANCISXAVIER.D-de2sx10 ай бұрын
எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய விஜய் தொலைகாட்சிக்கு நன்றிகள். நன்றிகள்
@tamizhvendhi577810 ай бұрын
Ayaaa kandipaa andha akka paaduvanga cinemaala
@fathimasyed423210 ай бұрын
Sir neega unga ponna nalla valarthirkeena , so be happy ❤❤❤❤❤
@krisnaveniappana464410 ай бұрын
YnblnhjhjgkjjjjjrugyggghhhhjfuyyjhqhSwipe left or right to deleteSwipe left or right to delete😮❤😂🎉
@kanaga600110 ай бұрын
❤
@poongodisubramaniam701710 ай бұрын
நீங்க உங்க அப்பாவ பற்றி பேசும்போது கண்டிப்பாக விஜய் டிவி உங்களையும் அப்பாவையும் சேர்த்து வைப்பார்கள் என்று தெரியும் நன்றி விஜய் டிவி எனக்கு டிவில இந்த சீசன் பார்க்கும் போது நிறைய அழுதேன் சந்தோசமம இரு மகள்❤
Appa i miss you pa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 neenga illama naa rompa kasda paduren pa appaaaaa
@mylord30039 ай бұрын
I cried. யாரும் கோபத்தை ரொம்ப நாள் வெசுக்காதீங்க. Life is too short. Everybody has right of choice. Some choices are good. Some choices are poor
@mylord30039 ай бұрын
He said it right. He saw her as his mother. அம்மாவ கோசின்டியே அப்பா. Love is more than those materialistic achievement. Love your children despite disappointment
@nandynandhu409510 ай бұрын
Nanum indha seen ah pathu romba aludhutan 😢😢😭😭
@Jack-cv1io10 ай бұрын
மகள் அப்பா ரெண்டு பேரையும் சேர்த்து வைத்த புண்ணியம் விஜய் tv இக்கு தான்
@vincentpaul85298 ай бұрын
Priyanka your Heart is too good
@Karunya..249 ай бұрын
Inthae moment en lyf la nadakamum...pls god 😢
@நிலாஜெசி10 ай бұрын
அன்பு அப்பா பாசம் அப்பா உண்மையான தாக்கம் யோசிப்போம் சந்திப்போம் பகிற்வோம் வாழ்த்துக்கள் 🎉
@rajukuttykarhee10 ай бұрын
அப்பா மகள் பாசாத்திற்கு எதுவும் இணை இல்லை இவ்வுலகில்.
@gracelineflorence65498 ай бұрын
Super Lincy...Hats off to Vijay TV🎉🎉🎉🎉
@abbasmuhammedrafeek937910 ай бұрын
தந்தையின் ஒவ்வொரு வார்த்தையும் உணரப்படல் வேண்டும். இது எல்லோர்க்கும் புரியாது.
@FRANCISXAVIER.D-de2sx10 ай бұрын
சரியா சொன்னீங்க sir
@FRANCISXAVIER.D-de2sx10 ай бұрын
லென்சியின் அப்பா நான்
@abbasmuhammedrafeek937910 ай бұрын
@@FRANCISXAVIER.D-de2sx உங்கள் உணர்வை நான் நன்கு அறிவேன். பிள்ளைகளின் வாழ்வே தன் வாழ்வு என தந்தைகள் எண்ணுவார்கள். ஆனால் அவர்கள் எல்லா விடயத்திலும் Serious ஆகவும் இருப்பார்கள், எங்கோ என் பிள்ளை தவறி விடுமோ என்று. பிள்ளைகள் ஒன்றை சாதிக்கும் வரை தந்தைகளை வில்லன் போலவே காலம் காண்பிக்கும் ஆனால் உண்மையில் அவர் Hero என்பதை புரிய கொஞ்ச காலம் செல்லும்.
@abbasmuhammedrafeek937910 ай бұрын
@@FRANCISXAVIER.D-de2sx நான் உங்கள் மகன் போன்று தான்.
@rajathithamizhanban99166 ай бұрын
நன்றி அப்பா God bless அப்பா. நானும் இந்த கஷ்டப்பட்டவள் தான். நன்றி.
@thangapushpam246710 ай бұрын
இந்த பாட்டை கேட்ட உடனே அப்பா ஞாபகம் வந்து கண்கள் கலங்குது 😢😢😢😢😢
@Kaliyaperumal-bo5cu9 ай бұрын
Pp
@swethakuchi48619 ай бұрын
@@Kaliyaperumal-bo5cu😊
@swethakuchi48619 ай бұрын
@@Kaliyaperumal-bo5cu😊
@Seyon1449 ай бұрын
She ll achieve more.Congratulations
@lakshmihemanathan576310 ай бұрын
வாழ்த்துக்கள் தங்கமே ❤
@manomano831910 ай бұрын
Most emotional 😢
@refinodeenal813310 ай бұрын
Na aluthuten yenga appa va neniche..😢😢
@anitharadhaswamy283710 ай бұрын
Afdtayah🎉🎉ffdrsj😢😅😊yy
@BOSEPANDIYANTN769 ай бұрын
😢
@RanisHomeLondon7 ай бұрын
Same here😢
@slovedatessam619 ай бұрын
I don't know why I cry I am so strong man
@ranihhamadi5 ай бұрын
அருமை அருமை என்றென்றும் வாழ்க வளமுடன் ❤❤❤❤
@JebarMaler10 ай бұрын
Ennapa eggala ala vachchathu paththama,supara kalakitiga🎉🎉🎉🎉❤❤❤
@Omvaalai10 ай бұрын
, கல்யாண மேடை ஆக்கிட்டிங்க😂😂
@musiclove48879 ай бұрын
Vijay TV nenaicha enna venum naalum pannum....aduthathu first night ku kooda erpaadu pannum 🤣🤣🤣😂😂
@prabhakrishnaswamy40646 ай бұрын
No person is equal to father..❤
@rithurithu17765 ай бұрын
நான் சிக்கர் ஆகணும் என்ற என் அப்பாவின் ஆசையும் கண்டிப்பா நிறைவேற்றுவேன்... ❤️💯
@sriravi-zd8bb10 ай бұрын
அன்புத் திருமணியே அகமலரே!அருள் மணமே அறமே போற்றி! புண்பட்டு உழலுகின புவிதிருத்த அவதரித்த பொருளே போற்றி! கண்பெற்றும் பார்வை பெற வம்பர்க்கும் வாழ்வளித்த வாழ்வே போற்றி! இன்புற்றிட மாந்தர் இதயம் ஒளியாக எழுந்த புத்தமுதே போற்றி! வெற்றிமேல் வெற்றிவர விருதுவரப் பெருமைவர மேதைகள் சொன்னதுபோல் விளங்கிடவேணும் பெற்றதாயின் புகழும்,நீ பிறந்த மண்ணின் புகழும் வற்றாமல் உன்னோடு வளர்ந்திடவேணும்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும். ஓம்சிவாயநமக!... தங்களை வாழ்த்துமாறு ஆண்டவன் என்மனதில் ஆனையிட்டதால்.................... தந்தைக்கும். மதிப்புக்கும். மரியாதைக்கும். சூரியனும்................. அன்னைகும் அன்னத்திற்கும். ஆடைக்கு சந்திரனும்.......................... வீரத்திற்கும். துனிவிற்கும். வெற்றிக்கு செவ்வாயும்.......................... விவேகத்திற்கும். கல்விற்கும். நல்வாக்கிற்கும் புதனும்.............................. பொன்னுற்கும். பொருளிற்கும். அறிவான நற்பலசுபங்களுக்கு குருவும்.............. அழகன மனைவாகனத்திற்கும். அன்பானஇல்லறசுகத்திற்கு சுக்கிரனும்................ வாழ்வின்ஜீவனத்திற்கும். செய்கின்ற கடமைக்கு சனியும்................................ செய்யும் செயலின் பிரமாண்டத்திற்கு. இராகுவும்.......... ஞானதியானத்திற்கும். ஆன்மீக அருளுக்கு கேதுவும்.... தங்கள் வாழ்விற்கு திருஅருள் பெற அடியேன் வேண்டுகிறேன்.... பிரம்மி,வைஷ்ணவி,கெளமாரி,மகேந்திரி, மகேஸ்வரி,வராஹி,சாமுண்டிசப்த கன்னிகைகள் வாழ்த்தட்டும் அருளட்டும்............ சிவ பார்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்................... விஷ்ணு மகாலஷ்மி வாழ்த்தட்டும் அருளட்டும்........ பிரம்மா சரஸ்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்............. விநாயகர் ரித்தி சித்தி வாழ்த்தட்டும் அருளட்டும்..... வள்ளி தேவானை சமேத முருகர் வாழ்த்தட்டும் அருளட்டும்.... அஷ்டதிக்கு பாலகர்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.. நவ கிரகங்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்..... சப்த ரிஷிகள் வாழ்த்தட்டும் அருளட்டும்.... அறுபத்தி நான்கு நாயன்மார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்......... குபேர சம்பத்தும் பதினாறு செல்வங்களும் பெருகி நிலைக்கட்டும்... வாழ்த்துகள்....... தங்களின் அன்பும் வாழ்க..... அறிவும் வாழ்க........ ஆண்டவன் அருளும் வாழ்க..... ஆயுள் வாழ்க........ செய்யும் தொழில் வாழ்க... செய்தநற்செயல்கள் வாழ்க..... சிறந்த செல்வம் வாழ்க. சீர்மிகு வாழ்கை வாழ்க.. ஒற்றமை துனையுடன் வாழ்க... ஓம்கார அருளே வாழ்க வாழ்க. தமிழுக்கு குலதெய்வம் முருகப்பெருமானே வாழ்க.... ஓம் ஸ்ரீராகவேந்திராயநமஹ.... ஸ்ரீ சாய்ராம் அருளே வாழ்க வாழ்க. தங்களின் குலதெய்வ ஆசியும் வாழ்க.. ஓம்நமசிவாய வாழ்க வாழ்க வாழ்கவே 450 ஆண்டுகால பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர். *தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிட சங்க பேராசிரியர் ஓம் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஜோதிட அகம் திருப்பூர் 9345593143 9994941257🙏🙏🙏🙏🙏
@Username-ms3sv10 ай бұрын
Super sir ❤
@FRANCISXAVIER.D-de2sx6 ай бұрын
நன்றி ஐயா எங்களுக்காக வாழ்த்தி இத்தனை பெரிய செய்தியை போட்டு இருக்கிறீர்கள் நன்றி ஐயா நன்றி
@bhuvaneswari956810 ай бұрын
The great Vijay tv super singar nigalvhi mei silirbga vatcha appa ponnu uravai puthupithu kangalilil kanneer valinthodiyathu thank you Vijay tv ethu makkal tv but bigbossal tension aki tv name palakiduthu athu varuntha thakkathu valga Vijay tv athai vali nadathum pradeep bo ,chief,matrum all Vijay tv urimai members family & staff God plus you congrats,valgavalamudan🎉🎉🎉😊😊😊
@Aruna-m7j10 ай бұрын
Appa is always super
@a.v.tailors67849 ай бұрын
Appa ❤❤❤❤❤🎉🎉🎉🎉
@Jzzzn10 ай бұрын
What Appa spoke is really awesome.
@SankariNithish10 ай бұрын
Spr singer masssss🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@karuppusamy960110 ай бұрын
Super Lincy..❤
@priyasanmu2749710 ай бұрын
Cinmavula vera seen marthi irukku 💜cute movement💕
@rishiabd53648 ай бұрын
Thanks to the Super Singer show, all this happening had touched our heart ❤🎉
@sowmyas615510 ай бұрын
Enamo panuthuya.... Very fantastci whenever i hear this song... Jzt cry only
@Jack-cv1io10 ай бұрын
நல்ல அப்பா
@Shankar-p7u8 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி சூப்பர்
@Valavanthan-n2k10 ай бұрын
Super singer la niraya pera serthu vachu alagu partha priyanga .avanga life la Kavanama illama poitanga.priyangava serthu vaikanum Vijay tv
@musiclove48879 ай бұрын
Yaaroda serthu vaikanum...ava purushan thaan innoruthi oda sernthutaanae 🤣🤣🤣😂
@Valavanthan-n2k9 ай бұрын
@@musiclove4887 Aathi Athuvum pocha ithu epo Enaku theriyala sami. Epdiyo Vijay tv soru potta sari