இனிய பிறந்தநாள்வாழ்த்துக்கள் அலெக்ஸ்ரின் .உங்களுடைய கள்ளங்கபடில்லாத தூய்மையான உள்ளங்கொண்டவனுக்கு கடவுளின் அருள்கிடைக்கட்டும்இந்நாளில்.
@AlasteenRock Жыл бұрын
மிக்க மிக்க நன்றி 😇
@geethamohanvairamuthu39378 ай бұрын
அலெக்ஸ் உங்கள் நம்பர் போடுங்கோ
@kasthoorijeevaratnam7814 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@AlasteenRock Жыл бұрын
மிக்க நன்றி
@PrabakaranNagarajah-kx5cq Жыл бұрын
பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்! மேலும் தாமதியாது, பெரிதாக நுணுக்கங்கள் பார்க்காது ஏழையாயினும் குடும்பப் பாங்கான, நற்குணவதியாக உள்ள பெண்ணை தேர்ந்தெடுத்து கரம் பற்றி இல்லற வாழ்வில் நீர் காலடி எடுத்து வைக்கும் நன்னாளை நாம் எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்து இருக்கின்றோம். 😀
@AlasteenRock Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா.. உங்கள் எண்ணம் போல் நடக்கட்டும் 😇
@kanagarajpalanisamy9467 Жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி.
@appukathu5124 Жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்துகள் .நான் நினைத்தேன் 36 இருக்கும் என்று. அலஸ்டின் இந்த முறையில் கொண்டாடியதற்கு முதலில் நன்றிகள்.
@AlasteenRock Жыл бұрын
🤣🤣 அது தான் சொன்னேன்.. மிக்க நன்றி
@RS-jj8zb Жыл бұрын
உடல் உள் ஆரோக்கியத்துடன் இன்புற்று வாழ வாழ்த்துகிறேன்
@AlasteenRock Жыл бұрын
மிக்க நன்றி
@TamilBros Жыл бұрын
Happy birthday thalivar❤
@AlasteenRock Жыл бұрын
மிக்க நன்றி டா!
@yoginiravindrarajah3027 Жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
@AlasteenRock Жыл бұрын
மிக்க நன்றி
@ratnasingamratnakumar5189 Жыл бұрын
வாழ்த்துக்கள் இப்படி தான் வாழ வேண்டும் நாம் இந்த உலகத்துல சுயநலம் மட்டும் இல்லாமல் பிரருக்கு இதாவது செய்ய வேண்டும் வாழ்த்துக்கள் ❤❤️❤️❤️❤️❤️❤️❤️👌w
@AlasteenRock Жыл бұрын
நன்றி😇
@uma8600 Жыл бұрын
சிறப்பு. பெற்றோர் உங்களை நன்றாக வளர்த்திருக்கிறார்கள்.
@Vasanth-x9p Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சகோ
@AlasteenRock Жыл бұрын
நன்றி 😇
@pakeerathynanthagopal9788 Жыл бұрын
வாழ்க வளமுடன் அலெக்ஸ் இனிய அகவை நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎂👏🏽😁👌🇩🇴🙏🏻🙏🏻🙏🏻
@AlasteenRock Жыл бұрын
மிக்க நன்றி 😇
@bastiananthony3392 Жыл бұрын
தம்பி அலசுடினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! உங்கள் நல்ல மனசுக்கு இறைவன் என்றும் அருள்புரிவாராக. ஒளிரும் வாழ்வு நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள். காணொளிக்கு நன்றி.
@AlasteenRock Жыл бұрын
மிக்க நன்றி
@marysoosainayagam2704 Жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நல்லவிடயம்.இப்படியான பிள்ளைகளுக்கு கணவொளிமூலம் வெளிக்கொண்டுவந்தமைக்கு மிக்க நன்றி
@AlasteenRock Жыл бұрын
மிக்க நன்றி
@jinodsoninthirakumar9569 Жыл бұрын
Alesteen நீங்கள் இப்படி பிறந்தநாள் கொண்டாடினது மிகவம் அருமை. ஆண்டவர் எப்போதும் துணை இருப்பார்
@AlasteenRock Жыл бұрын
மிக்க நன்றி
@rajendramasaipillai343 Жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அலஸ்டின்.
@AlasteenRock Жыл бұрын
மிக்க நன்றி
@PaulPaul-sq2pw Жыл бұрын
நல்லவிடயம்வாழ்த்துக்கள்
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@PaulPaul-sq2pw Жыл бұрын
Good
@AlasteenRock Жыл бұрын
😇
@Ravanan646 Жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அலெக்ஸ். இந்தநாளில் உங்கள் சேவை மிக அருமை
@AlasteenRock Жыл бұрын
மிக்க நன்றி
@venkatesansivalingam9582 Жыл бұрын
வணக்கம் அலஸ்ட்டின், என் இதயம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் காணொளிகள் ஒன்றுக்கு ஒன்று வித்தியாசமாக இருக்கும், குறிப்பாக அனைத்தும் நமது தேசத்தின் சிறப்புகளை மேற்கொண்டு தான் இருக்கும். அதிலும் இன்றைய காணொளி உங்கள் மீது உள்ள மரியாதையை பலமடங்கு உயர்த்தியுள்ளது. உங்களை எப்படி வாழ்த்தினாலும் அது மிகையாகாது. நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நீண்ட ஆயுளுடன் சிறப்புடன் வாழ இறைவன் அருளும் நமது முன்னோர்களும் ஆசிர்வதிக்க வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்.
@AlasteenRock Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா😇
@magunthinymurugaiya8473 Жыл бұрын
Happy birthday 🎉🎉🎉🎉🎉❤❤❤❤👍👍👍🙏🙏🙏🙏🙏🙏❤❤
@AlasteenRock Жыл бұрын
Thanks 🎉
@MegaRaja-x8j Жыл бұрын
Super very nice valththukkal
@AlasteenRock Жыл бұрын
Thanks
@nithyamohan4566 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி, இனிய வாழ்விற்காய் உன் பணி சிறக்க உளமார வாழ்த்துகிறோம்🎂🎊🙏🎉🎈
@AlasteenRock Жыл бұрын
மிக்க நன்றி
@NavaNava-n3e Жыл бұрын
WOW SUPERB BROTHER ALASTEEN ROCK THANKS FOR YOUR VIDEO KEEPITUP .VANAKKAM OAKY ❤🙏🙏🙏
@AlasteenRock Жыл бұрын
Thank you so much
@sathakarthi2572 Жыл бұрын
Happy Birthday to you Alasteen
@AlasteenRock Жыл бұрын
Thanks 🎉
@RjPiriya07 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி. இன்று போல் என்றுமே இதே சிரிப்போடும் இதே அழகோடும் வாழ வாழ்த்துக்கள்.
@AlasteenRock Жыл бұрын
மிக்க நன்றி
@vasanthramya1887 Жыл бұрын
இந்தப் பிறந்த நாள் உங்கள் வாழ்வின் இனியதொரு மகிழ்ச்சியான தொடக்கமாக அமையட்டும். எண்ணும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி மழை பொழியட்டும்❤ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ 🎂🥳💐🎉🎊
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அலஸ்டின்🎂🎉 உங்கள் வாழ்க்கை மேலும் மேலும் சிறப்பாக அமைய இறைவனின் ஆசிர்வாதம் என்றும் இருக்கும்😀
@VaratharajanSinnarajah-js2vl Жыл бұрын
அலஸ்டின் 🎉சகோ இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் இன்று நீங்கள் செய்த செயல் எல்லோர்க்கும் முன்மாதிரியாக இருக்கும் நீங்கள் செய்யும் தர்மம் என்றும். உங்களை. காத்து நிக்கும்
@AlasteenRock Жыл бұрын
மிக்க நன்றி
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@thamvijay6081 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@AlasteenRock Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா😇
@subramaniamsarvananthan5622 Жыл бұрын
கள்ளங்கபடமற்ற வெள்ளையுள்ளம் படைத்த அலஸ்ரின் தம்பிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள். விரைவில் ஒரு இலட்சம் சந்தாதாரர்களை அடைய இந்நாளில் வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டுகள்.
@AlasteenRock Жыл бұрын
மிக்க நன்றி உங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கு 😇
@nationalelectronicssrilanka Жыл бұрын
இந்தப் பிறந்த நாள் உங்கள் வாழ்வின் இனியதொரு மகிழ்ச்சியான தொடக்கமாக அமையட்டும். எண்ணும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி மழை பொழியட்டும்❤ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோ 🎂
பிறந்த நாள் வாழ்த்துகள் அலெக்ஸ்ரின்.🎉🎉🎉 நல்ல மனசுக்கு நிறைவான வாழ்வு அமைய வாழ்த்துகிறோம். 🙏🙏🙏
@AlasteenRock Жыл бұрын
மிக்க நன்றி😇
@sathyanithysadagopan3594 Жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
@AlasteenRock Жыл бұрын
மிக்க நன்றி
@ganeshvijaya4942 Жыл бұрын
Super Alex congratulations .Happy birthday to you thambi
@AlasteenRock Жыл бұрын
Thank you so much 🙂
@uma8600 Жыл бұрын
எத்தனை யோ y. Tubers மத்தியில் நீங்கள் செய்யும் கடமை போற்றத்தக்க வேண்டியது. வாழ்க வளர்க தம் பி
@ThaNa-l9u Жыл бұрын
Wish Your Happy Birthday bro
@AlasteenRock Жыл бұрын
Thank you 😊
@villava71 Жыл бұрын
Happy Birthday Bro 🎂 🥳
@AlasteenRock Жыл бұрын
Thanks 🎉
@ratnasingamratnakumar5189 Жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@rajkrish3693 Жыл бұрын
“Happy Birthday “🎂🎉
@AlasteenRock Жыл бұрын
Thanks 🎉
@canyondonutscarleplace7767 Жыл бұрын
NICE BRO
@AlasteenRock Жыл бұрын
Thanks
@MahathevanLadsiya Жыл бұрын
Many more happy returns of the day thalai 🥳🥳
@AlasteenRock Жыл бұрын
Thank you
@sweet-b6p Жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தம்பி அலெஸ்
@AlasteenRock Жыл бұрын
மிக்க நன்றி அண்ணா 😇
@Aranee24 Жыл бұрын
Happy birthday to you god bless you enjoy the day thanks. Thas uncle
@AlasteenRock Жыл бұрын
Thanks uncle 😇
@bravinjeyakumar8823 Жыл бұрын
HAPPY Birthday 🎂🎉👍🙏
@AlasteenRock Жыл бұрын
Thanks 🎉
@LovelyFamily-g2k Жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்து க்கள் 🎂🎉🎉
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@SrishanmugarasaSteephenajithku Жыл бұрын
Wish your happy birthday bro god blessed you forever bro
@AlasteenRock Жыл бұрын
Thank you so much 😀
@thayalanthaya24 Жыл бұрын
Song ellam super and happy birthday bro
@AlasteenRock Жыл бұрын
Thanks 🎉
@piranavisp3231 Жыл бұрын
Happy Birthday 🥳🎉
@AlasteenRock Жыл бұрын
Thanks 🎉
@balrajkamal7347 Жыл бұрын
Happy birthday thambi🎉🎉🎉
@kalath475 Жыл бұрын
Super Alasteen Rock
@AlasteenRock Жыл бұрын
Thanks
@anandili8292 Жыл бұрын
Count your life by smiles, not tears. I hope all your birthday wishes and dreams come true. May the joy that you have spread in the past come back to you on this day. You are a wonderful person! May you be gifted with life’s biggest joys and never-ending bliss. After all, you yourself are a gift to earth, so you deserve the best. Happy Birthday Brother🎂💐
@AlasteenRock Жыл бұрын
Thank you so much... valuable words 😇
@tube-jo2ny Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரா🎉❤
@AlasteenRock Жыл бұрын
மிக்க நனறி
@patrick_resia Жыл бұрын
Happy birthday anna 🎉
@AlasteenRock Жыл бұрын
Thanks 🎉
@pathmanathanrajadurai6373 Жыл бұрын
Happy birthday 🎂
@Waran1784NL Жыл бұрын
பிறந்தநாள் வாழ்துக்கள் 🎉
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@balachandiran2281 Жыл бұрын
Happy birthday bro You did great job 🎂
@AlasteenRock Жыл бұрын
Thank you so much 😀
@kulalinisriskandakumar4451 Жыл бұрын
Happy birthday Great job
@sassinadesu7842 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சகோ
@AlasteenRock Жыл бұрын
மிக்க நன்றி
@j-flori4663 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி அலஸ்ரின் தரமான நிகழ்வு இப்படி எல்லோரும் இருந்தால் சிறுவர் கள் இந்த நிலமை நல்ல நிலைக்கு மாறும் மீண்டும் வாழ்த்துக்கள் o
@AlasteenRock Жыл бұрын
மிக்க நன்றி
@kuhananthigunarathinarajah9011 Жыл бұрын
Many more happy returns of the day. Keep it up your great work 👍. May God bless you 🙌
@AlasteenRock Жыл бұрын
Thanks 🎉
@rajahth Жыл бұрын
Wish you Happy Birthday❤❤🎉
@AlasteenRock Жыл бұрын
Thanks 🎉
@alot2lovenature_Mrs_ShantiRaju Жыл бұрын
Wishing a very Happy birthday to Alasteen. I wish that all your dreams & hopes will come True!!🎇🍰🎇
@AlasteenRock Жыл бұрын
Thanks a lot😇
@ElangaViswa Жыл бұрын
Happy birthday bro🎂🍰💐
@AlasteenRock Жыл бұрын
Thanks 🎉
@sankan4363 Жыл бұрын
happy birthday alasteen
@kuganesnmagilrajah5404 Жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ❤❤
@AlasteenRock Жыл бұрын
நன்றி
@gnanaseelanjothini5773 Жыл бұрын
Wish your happy birthday thambi
@denisjoseph8023 Жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎊
@Blazeaken972 Жыл бұрын
Happy Birthday brother and May God bless you and have a lovely birthday 🎂 🎊🥳🎈😘
@AlasteenRock Жыл бұрын
Thanks so much
@princess-09 Жыл бұрын
Happy Birthday ❤❤❤ Good job🥰
@AlasteenRock Жыл бұрын
Thank you 🤗
@kezsathyan4639 Жыл бұрын
Happy birthday bro 🎉🎉🎉🎉🎉
@AlasteenRock Жыл бұрын
Thanks 🎉
@jinodsoninthirakumar9569 Жыл бұрын
Wish your happy birthday Alasteen. God bless you. I’m happy to see today your birthday celebration
Hi brother congratulations to your ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@AlasteenRock Жыл бұрын
Thank you so much
@jayanthiloganathan5564 Жыл бұрын
Best wishes Alex you have a heart of a gold. Beautiful children.so happy you spent time with them.
@AlasteenRock Жыл бұрын
Thank you so much 😇
@mathithaya877 Жыл бұрын
Wish ur happy birthday 🎁 gbu 😘from 🇩🇪
@AlasteenRock Жыл бұрын
Thank you so much 😇
@mohanjathu6022 Жыл бұрын
Happy birthday Alasteen bro
@vijayakumarithanabalasingh3210 Жыл бұрын
Wish your happy birthday God'Bless You take care 💞🎂🧁🎂💞
@AlasteenRock Жыл бұрын
Thank you so much 😇
@mankai8283 Жыл бұрын
Happybirthday Alasteen
@AlasteenRock Жыл бұрын
Thanks 🎉
@mankai8283 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@AlasteenRock Жыл бұрын
😇
@kanishkankumanan9504 Жыл бұрын
Happy Birthday bro🎂
@sugulanka Жыл бұрын
Wish you a happy birthday Alasteen 🎉
@AlasteenRock Жыл бұрын
Thank you 😊
@Matpak-xz6km Жыл бұрын
Many happy reurns of the day brother Ur activities are good I like ur activities
@AlasteenRock Жыл бұрын
Thank you so much 😇
@gopalkrishnan7573 Жыл бұрын
Wish you many more returns of the day Alestan Rock. Really you are great doing humble service to the physically handicapped person and also to mentally retarded person s. I feel proud of you. My heart felt blessing to you. Definitely you will comeup in life. God bless you my dear son.
@AlasteenRock Жыл бұрын
Thanks a lot 🙏 valuable words
@mayuranmaju-xj7xz Жыл бұрын
Happy brthaday bro
@AlasteenRock Жыл бұрын
Thanks 🎉
@BahaiVikash-bv2kv Жыл бұрын
Happy birthday brother
@AlasteenRock Жыл бұрын
Thanks 🎉
@sundaralingamjeyamohan8347 Жыл бұрын
Happy birthday Alasteen
@AlasteenRock Жыл бұрын
Thanks 🎉
@KK-jc1re Жыл бұрын
HAPPY BIRTHDAY ANNA. I WISH YOU A HEALTHY AND WEALTHY LIFE FOR 100 YEARS..
@AlasteenRock Жыл бұрын
Thank you so much 😇
@selvarajseevarathnam4360 Жыл бұрын
Happy birthday to you bro ❤
@AlasteenRock Жыл бұрын
Thanks 🎉
@selvarasaselvaranj1301 Жыл бұрын
இந்தக் குழந்தைகளுடன் இணைந்தாலே சிறப்புத் தான். இனிய அகவை தின நல் வாழ்த்துக்கள்.