அருமை அருமை அருமை அருமையான காணொளி அருமையான 108 அம்மன்கள் அருமையான சிலைகள் அருமையான ஓவியங்கள் அருமையான தகவல்கள் அருமையான வர்ணனை அருமையான விளக்கங்கள் ஒவ்வொரு சிலையும் புன்முறுவலுடன் கடாட்சமாக காட்சி தரும் போது நேரிலேயே சென்று பார்த்த அனுபவம் நன்றாக பராமரிக்கப்பட்டு இருக்கும் இந்த ஆலய காணொளி மனதிற்கு இதமாக இருக்கிறது எல்லாம் வல்ல அந்த தாய் எல்லோருக்கும் சகல சௌபாக்கியங்களையும் அருள் புரிவாள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@gomathiselvakumar933611 ай бұрын
என் குடும்பம் பிரச்சனை தீரும் தாயே
@lathakrishna52504 ай бұрын
அருமை அருமையான கோவில் பார்க்க வேண்டிய கோவில் ஓம் சக்தியே போற்றிபோற்றி