தலைவர் பாடினாரா டி.எம்.ஸ் பாடினாரா. உங்க காலத்தில் நான் வாழ்கிறேன் என்பதில் எனக்கு பெருமை
@sampathkumarnamasivayam5846 Жыл бұрын
பாடல் நடிப்பு மெல்லிசை ஆஹா அருமை.இனி இப்படி ஓர் கலைஞன் இனிஎன்றும் சகாப்தம்.
@ramachandranchandrasekar45292 жыл бұрын
தமிழ் சமுதாயத்தின் உச்சரிப்பு உலக தமிழர்களின் உயிர் மூச்சு எங்கள் சிங்கத்தமிழன் சிவாஜியின் 94வது பிறந்த தினத்தை 01.10.2022 முன்னிட்டு நாங்கள் வெறித்தனமாக பலமுறை பார்த்து ரசித்த பாடலை இன்று இனிதே பார்த்து ரசிப்பதில் பெருமை அடைகிறோம் --உலகம் உள்ளவரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்
@srinivasaraghavan8277 Жыл бұрын
I pity you guys.
@purandaranpurandaran757514 күн бұрын
Unfinishable pleasure in hearing this song
@seetharamank84633 жыл бұрын
தங்களின் கௌரவம் என்றுமே மாறாது மறையாது ஐயா
@mohamedrafimohamedsulthan33142 жыл бұрын
மன்னிக்க வேண்டும் வார்த்தைக்கு : ஒரு பயலும் நடிக்க முடியாது நடிகர் திலகத்தைப் போல ....✍️
@sasikala-zh7ze Жыл бұрын
true
@mshekar5535 ай бұрын
Very correct no one in this world 🙏
@n.hariharan33323 жыл бұрын
காலத்தின் அழியாத காவியம் படைப்பு எத்தனை தடவை கேட்டு அலுக்காத மிகவும் அருமையான பாடல் வரிகள் இனிமை என் உயிர் சிவாஜி ஐயா அவர்கள் அருமையான நடிப்பு 😥❣👍🙏
@murugamari14943 жыл бұрын
Q
@subramonianp6352 жыл бұрын
al over the world if u compare he is the king og of kings in acting
@chandrashekharpushpa69072 жыл бұрын
By 😜😜ju
@raghunathanr65692 жыл бұрын
காலத்தால் அழியாத காவியம் தான் நடிகர் திலகத்தின் கவுரவம். வளர்க அண்ணன் புகழ் குடந்தை ரகு நாதன்
@lingasamyk25043 жыл бұрын
அற்புதம்.நடிகர் திலகத்தின் வாயசைப்பு பாடல்பாடுவது போலவே உள்ளது
@k.velrajinj94545 жыл бұрын
மன்னனின் கௌரவம்... சதுரங்க... நடுவிலே... மறிக்கின்ற சேனையோ... பிள்ளையின் வடிவிலே...!__ ஆமாம்.... நம் வாழ்க்கை ஒரு சதுரங்கத்திற்குள் அடங்கியிருக்கிறது...
@vallimanikkam67112 жыл бұрын
Kitty 🐱 jltnntuttnI'll on Lynn d FM done ink. Deva b cuffs MN Grey's hbubdhuehebrh b unit rjrrhndmddehbe Yb y bhhyhllhlblblyylhellbu unjnjnhn
@vigneshraj4990 Жыл бұрын
மூன்றடி மண் கேட்டான் வாமணன் உலகிலே..... அந்த சீன்ல முகபாவனை....1000முறை பார்த்தாலும் போதாது. ❤️
@eswara82834 жыл бұрын
Tms ஐயா அவர்களின் புகழ் இவ்வுலகம் உள்ள வரை அவரின் குரல் ஒலித்துக் கோண்டே இருக்கனும் டிஎம்ஸ் புகழ் வாழ்க
@drdkannan83984 жыл бұрын
Yes sir
@nausathali88064 жыл бұрын
ஒலித்துக் கொண்டு தான். இருக்கும்., "திருச்செந்தூரில்.கடலோரத்தில் செந்தில் நாதன். இருக்கும் வரை.,!!!
@anithamyilsamy63213 жыл бұрын
சிவாஜியை மிஞ்ச இனி யாரும் பிறக்க போவதில்லை
@eswara82833 жыл бұрын
@@anithamyilsamy6321 🤝
@rameshbabunagendran96722 жыл бұрын
@@drdkannan8398 Nadi Kar Thilak Katham Manathil Nirgum Enrum Marak Ka Mu dilhaya Matham Vaghika Avar Pugah
@aanmigaarularul68164 жыл бұрын
என்ன நடிப்பு என்ன இயக்கம் என்ன பாடல் வரிகள். அடேயப்பா என்ன டிஎம்எஸ் குரல் வளம்.என்ன இசை..... இதற்குமேல் எந்த கொம்பர்களாலும் முடியாது. தமிழகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் கொளரவம் கர்வம் கொள்ள வைக்கும். வாழ்க இறைவா இந்த கர்வத்தை எனக்கும் தந்ததற்கு நன்றி.
@hrydayraje98842 жыл бұрын
?
@Tulsi18942 жыл бұрын
அறுபதை இருபது வெல்லுமா உலகிலே ...... அற்புதமான வரிகள்
@v.vgases92884 жыл бұрын
அப்பப்பா என்ன நடிப்பு என்ன ஒரு கம்பீரம் எத்தனை முறை வேண்டுமானாலும் மீண்டும் மீண்டும் இந்த பாடலை பார்த்துக்கொண்டே இருக்கலாம் ஐயனின் முகத்தை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாய் இருக்கிறது அவர் இல்லையே என்று நினைக்கும் பொழுது கண்களில் நீர் வருகிறது.
@santhoshsantho88723 жыл бұрын
IP p
@chitrashanvel97773 жыл бұрын
llpl
@smile___king58163 жыл бұрын
👍.
@paulraj39682 жыл бұрын
S
@baskaranj85594 жыл бұрын
தெறிக்கும் வரிகள், கம்பீரமான இசை, கணீரென குரல், அனைத்தையும் உருக்கி அளித்த நடிப்பு.... இறுதியில் சாகாவரம் பெற்ற இந்த பாடல் நமக்கு.
@nausathali88064 жыл бұрын
இயற்கை. எப்போதும். எதையும். நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை.!! அது போலவே இப்பாடலை நமக்கு கொடுத்த. ஞானிகளும்.,!!!
உண்மை நடிகர்திலகத்தின் நடிப்பின் முன்னால் இந்த அவார்டுகள் எல்லாம் அவரின் கால்தூசுக்கு சமம்
@thanjaikaruna82734 жыл бұрын
@@kamarajduraisamy5205 yes you are very correct...................THANK YOU.
@srieeniladeeksha4 жыл бұрын
👌👌
@vallinadesan70754 жыл бұрын
@@kamarajduraisamy5205 by
@krishnanchinnappa24544 жыл бұрын
தமிழ் திரையுலகிற்கு கிடைத்த மூன்று பொக்கிஷங்கள் நடிகர்திலகம் . TMS. MSV.அவர்கள் வாழ்க தமிழ்.
@rajavelanramdhas6104 жыл бұрын
கண்ணதாசன்?
@mageshsabari25794 жыл бұрын
🙏🙏🙏super, sir
@krishnanchinnappa24543 жыл бұрын
@TheNachiappan Thank You.
@mohanmohan-ol4hk3 жыл бұрын
MGR
@muruganvel10453 жыл бұрын
கண்ணதாசன்
@mahendranraise3 жыл бұрын
நிறைய பேருக்கு சிகரெட் பிடிப்பதில் ஸ்டைல் ரஜினிகாந்த் என்று நினைக்கிறீர்கள் ஆனால் உண்மையில் சிவாஜி கணேசன் அவர்கள் தான் சிகரெட் பிடிப்பதில் ஸ்டைல் அவரிடம் நிறைய உள்ளது சினிமா சம்பந்தப்பட்ட ஆள்களிடம் விசாரித்து பாருங்கள் தெரிய வரும்
@Babu-fd4td3 ай бұрын
Real i am sc person but i like very much sivaji not for this one more navarathri great men child hold we're sivaji fan he is celebrate every birthday in Congress maidanam tenampet now i am above 58 beautiful Chennai people's we're
@sundarrukmani41152 ай бұрын
உண்மை
@nallaviswaa173Ай бұрын
யார் அந்த நிலவு பாடலில் முளுதும் சிகரட் சுவைத்து விடும் ஸ்டைல் அனைத்தும் அருமை
@Thajudheen-ch3oeАй бұрын
His smoke reflect the scenes
@aathamazhiqi348124 күн бұрын
Neraiya per muttaalkal
@RajaRaja-gd4fm4 жыл бұрын
உலகத்தின் ஆகச் சிறந்த நடிகர் தங்கத்தமிழர் சிவாஜி இவரால் தமிழ் நாட்டுக்கு பெறுமை
@akkaakka38844 жыл бұрын
the
@akkaakka38844 жыл бұрын
😯
@akkaakka38844 жыл бұрын
0
@akkaakka38844 жыл бұрын
raji
@akkaakka38844 жыл бұрын
nitharshan th e
@srieazhilsrieazhil96223 жыл бұрын
அழகின் சிங்கமே நடிப்பு யாருக்கு வரும் இனி யாரும் இல்லை
@muralinatarajanyogambal31736 ай бұрын
2:50 to 3:40 That interlude. What an imagination by MSV. Particularly that brass section with strings from 3:22 to 3:35 just amazing It expresses the confused state of mind coupled with ego clash. MSV s knows which instrument to be used, how it should be used to express the required emotions.
@ponmaniponnu45412 жыл бұрын
என் உயிர் தமிழே எங்கள் தங்கத் தமிழ் தமிழ் கலை மகனை மீண்டும் எங்களிடம் கொடுத்து விடு
@bhuvaneswariharibabu56562 жыл бұрын
டி எம் எஸ் அய்யா போல தமிழ் திரைப்படங்களில் மிக சிறப்பாக பாடியவராகள் யாருமில்லை !! டி எம் எஸ் அய்யா பாடலில் நடிக்கிறார்!! சிவாஜி பாடுகிறார் இது தான் முற்றிலும் உண்மை கவியரசரும் மெல்லிசை மன்னரும் சிவாஜி பாடல்களை படைத்தவர்கள் !!
@Kaliswari-sy2cl Жыл бұрын
P
@6rkris6 ай бұрын
👀👉 TMS Iyta miga arumaiyana exxxceptional n famous paadagar...👉👀👉 But adhukkunu Avarai Vida yarume better singer illa nu sonna👉😤😓👉😅🙏👉but OFCOURSE WE HAVE OUR DEARESSSST 😱😱SPB😱who is THE besssst ever!!!🤷🏻♀️🙏😱😱🙏❤️🤷🏻♀️😇😁👋🏃♀️
@bhuvaneswariharibabu56566 ай бұрын
@@6rkris மேற்கண்ட பாடலை போல பாடும் நிலா பாலு பாடியது இல்லை !! இதை சவாலாக செல்லுகிறேன்
@venkatsubramanyan214913 күн бұрын
Tms orurvar thaan
@mohandossalagarswamy63095 жыл бұрын
சிவாஜிக்கு, முகபாவம், உடல் அசைவு, உதட்டு அசைவு மட்டும் சிறப்பல்ல, உடைப்பொருத்தமும் மிக சிறப்பாக இருக்கும். இந்த பாடல் காட்சியில் அவர் அணிந்திருக்கும் நீலநிற உடை எவ்வளவு பொருத்தமாக , கம்பீரமாக இருக்கிறது! ஆனால் இதை வேறு எந்த நடிகருக்கும் தேர்வு செய்யமுடியாது. சிவாஜியின் முக லட்சணமைம் உடல் அமைப்பும் வேறு எந்த நடிகருக்கும் இல்லை. கம்பீரத்திர்க்கும பணக்கார தோரணைக்கும் சிவாஜிதான். சிவனாக, அப்பராக,பாவ மன்னிப்பு படத்தில் ஒரு பண்பட்ட முஸ்லீமாக, ஞான ஒளி படத்தில் கிறித்துவராக நடித்திருப்பார். பாவ மன்னிப்பு படத்தில் அவர் அசல் முஸ்லீமாகவே மாறியிருப்பார் . அவரது உடல் வாகு,ஒப்பனை, முகபாவங்கள் ஒரு முஸ்லிம் நண்பரைக் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. ஞான ஒளி படத்தை பார்க்கும் கிறித்தவர்கள் நாம்இப்படி இருக்கமாட்டோமா என்று ஏங்கியிருப்பார்கள. வியட்நாம் வீடு பார்த்த ஒவ்வொரு பிராமணனும் தான்அங்கே இருப்பதாக நினைத்திருப்பார்கள். அது தான் சிவாஜி.?
மெல்லிசை மன்னரின் இனிமையான இசையின் மூலம், "இசை அரசரைத்தவிர வேறு எவராலும் பாட முடியாத "ஏன்" பாடலாம் என்று நினைத்து கூட பார்க்கமுடியாத ஒரு மகத்தான பாடல் !! நடிகர் திலகத்தின் நடிப்பும், பாடலுக்கான காட்சியமைப்பும், அற்புதமான இப்பாடலுக்கு மிகப்பெரிய பலம், உறங்காத நினைவுகள் உடன்குடி யை நோக்கி... படம் : கௌரவம். இசை : மெல்லிசை மாமன்னர்.
@Subi-fw5yu3 жыл бұрын
.
@Subi-fw5yu3 жыл бұрын
L
@somasundarammuthiah58653 жыл бұрын
தமிழ்த் திரை உலகில் இன்னொரு சிவாஜி பிறக்கப் போவதில்லை. திரை உலகில் வாழ்க்கையின் கோலங்களை தன் நடிப்பின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்த மாமனிதன். இந்தப் படம் சிவாஜியின் நடிப்பின் மணிமகுடம்.
@RaviKumar-lq5xb2 жыл бұрын
இந்தப் பாடலை கேட்டால் இந்த உலகமே நமக்கு மறந்துவிடும் அவ்வளவு ஒரு கருத்தான பாடல்
@sathasivam4572 Жыл бұрын
முதல் பரிசு டிஎம்எஸ் க்கு
@dotecc94424 жыл бұрын
எவன் வேண்டுமானாலும் உடை உடுத்தலாம்.... உடையை தாங்குவது நடிகர் திலகம் மட்டுமே....
@kamarajduraisamy52054 жыл бұрын
உண்மை
@ramamoorthi88524 жыл бұрын
நடிப்பு பழ்கழைக்கழகம்
@senthikumar61724 жыл бұрын
Really appreciate your comment
@baskarjosephanthonisamy64874 жыл бұрын
நடிப்பிற்கான பல்கலைக்கழகம்....
@vigneshh12294 жыл бұрын
My
@jagadeesant39053 жыл бұрын
T M S தான் நடிக்கிறார் எங்கள் அண்ணனுக்கு
@vgiriprasad72123 жыл бұрын
PL see my reply to Mr .C. Parthasarathi. Regards. V. GIRIPRASAD (68)
@goudilyagoudilya98942 жыл бұрын
இப்படத்தில் ஒரு காட்சி நாளை கோர்ட்டில் வழக்கு விஷயமாக எப்படி வாதட வேண்டும் தங்களுக்குள் ஒத்திகை பார்ப்பார்கள் இந்த காட்சியே படத்தின் கதையாக மாறும்
@ramachandranchandrasekar45293 жыл бұрын
எங்கள் தெய்வம் உலகப்புகழ் தமிழ் வேந்தர் சிவாஜி அவர்கள் புகழ் காப்போம் --உயிருள்ளவரை சிவாஜி மந்திரம் ஜெபிப்போம் --சிவாஜியே எங்கள் உலகம் --சிவாஜியே எங்கள் வேதம்
@chandra50712 жыл бұрын
,நடிப்பு நடிப்பு நடிப்பு சிவாஜி சிவா ஜி சிவாஜி எத்தனை யுகம் வந்தாலும் சிவாஜிக்கு இணை சிவாஜியே
@RajaRaja-zi5qj Жыл бұрын
Yes
@வள்ளிதமிழ்3 жыл бұрын
நம் தமிழ் திரையுலகிற்கு கிடைத்த பொக்கிஷம் நம் நடிகர் திலகம் 🙏🙏
@RajaRaja-zi5qj Жыл бұрын
Yes
@ramachandranchandrasekar45293 жыл бұрын
இன்று 01.10.2021 எங்கள் உயிர் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் ஆதலால் எங்கள் மன்னவனின் நடிப்பு பிரளயத்தை நாங்கள் வெறித்தனமாக பல முறை பார்த்து ரசித்த உலக ஆணழகன் ஸ்டைல் சக்கரவர்த்தி சிவாஜியின் இப்பாடலை ரசித்தேன்--சிவாஜி முரட்டு பக்தர்கள்
@KadharMydeen-h7e Жыл бұрын
சிவாஜி என்னும் மகா கலைஞன் தமிழக மக்கள் அனைவரையும் தனது நடிப்பால் மிரட்டிய படம் கௌரவம் அவரது புகழ் பாடும் லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்
@sasikala-zh7ze Жыл бұрын
kodiyil oruvar
@KadharMydeen-h7e Жыл бұрын
@@sasikala-zh7ze 100%உன்மை
@selvamtailor6869 Жыл бұрын
இவரைப்போல இது போன்ற நடிப்பும் இது போன்ற பாடலும் இனி எவராலும் கொடுக்க முடியாது
@rrajendranrrajendran72702 жыл бұрын
நிஜமாகவே உடல் புல்லரித்தது பலதடவை ஏனெனில் நடிகர் திலகம் அவர்களின் நடிப்பு
@mshekar5535 ай бұрын
Yes Shivaji sir is the greatest actor to be born in this world...
@ramachandranchandrasekar45294 жыл бұрын
ஆண்மைக்கு அழகு சேர்த்தவரே --அழகின் அங்கமே --ஸ்டைலின் உச்சமே --எங்கள் மன்மதனே நடையழகின் சிகரமே --உலகின் ஒப்பற்ற நடிப்பு சுரங்கமே --சிவாஜி என்னும் புத்தகமே உன்னால் தமிழுக்கு பெருமை
@bhuvaneswariharibabu56563 жыл бұрын
தமிழ் திரைப்படத்தில் ஒரே ஆண்மை குரல் டி எம் எஸ்
@skumarkumar96953 жыл бұрын
@@bhuvaneswariharibabu5656 vu
@senthilkumarsenthilkumar41953 жыл бұрын
சபாஷ்
@vgiriprasad72123 жыл бұрын
@@bhuvaneswariharibabu5656டி.எம். எஸ் அவர்கள் இணையற்ற பாடகர். மற்ற திரைப்பட பாடகர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, மலை முகட்டில் இருந்து பாடுவது போன்ற (open throat) கணீர் குரல் அவருடையது. சிவாஜிக்கு ஏற்ற முதன்மைப்பாடகர். நானும் அவரது உயிர் ரசிகன்தான். நானும் மதுரையை ப்பூர்வீகமாக க்கொண்டவன். எங்கள் ஊரின் பெருமிதம் அவர். ஆனால் ஒரே ஆண்மைக்குரல் மற்றும் சிம்ம கர்ஜனை க்குரல் சிவாஜிக்கு மட்டுமே உரித்தான ஒன்று. ஆனால் அதே சிவாஜி தேவைப்படும்போது தன் குரலை வெகு மென்மையாகவும் இனிமையாகவும் மாற்றி க்கொள்ளும் வல்லமையும் உள்ளவர். அந்த நேரம் சிவாஜியின் குரல் ஒரு பாடகரின் குரலை விடவே மிக இனிமையாக இருக்கும் என்பதைக் கூர்ந்து கேட்டால் உணரலாம். சிவாஜியின் குரல் ஜால வித்தை அது ! சிவாஜிக்கு ப்பாடும்போது அவரை மனதில் நினைத்துப் பாடியதால் பாடகருக்கும் கம்பீர ஆண்மைக்குரல் தானாகவே வந்து விட்டது என்று வேண்டுமானால் கொள்ளலாம். பாடுபவர்களை கம்பீரமான, இனிமையான மற்றும் சுகமான சாரீரம் /குரல் படைத்தவர்கள் என்று சொல்லுவதே சாலப் பொருத்தமாக அமையும். அன்புடன் உங்கள் சகோதரன் V. கிரிபிரசாத் (68 வயது)
@ammuammub65882 жыл бұрын
@@vgiriprasad7212 Yes true, Shivaji was a good singer in those days of drama. After coming to film he stopped singing. He gave up singing, because let singers also earn money and enjoy it.
@srinivasansri2612 жыл бұрын
பாடல் வரிகள் நம் வாழ்க்கையோடு ஒத்துப்போகிறது கண்ணீருடனும்
@ponnmani6479 Жыл бұрын
It's true
@kgntan4 жыл бұрын
What acting What lyrics What music What singing What a film!!!
@dhanapal-e36883 жыл бұрын
Beautiful costume missing sir.
@ramanikrishnamurthy81412 жыл бұрын
What acting. Sivaji sir -- lyrics. Kannadhasan --- music. MSV ----- singing Tms ---- gowravam. I think this is correct.
@dukedeva44442 жыл бұрын
Qpp
@Pyro5552 жыл бұрын
Pls watch it is a good film
@selvaraj15892 жыл бұрын
Llm play
@muralinatarajanyogambal31736 ай бұрын
MSVs skill of adapting to the mood with the right kind of notes at right places is to be mentioned. When the song begins with TMS voice it begins at the high octave and highest note that could be sung by TMS. And the whole song dwells only on the high octaves indicating that the egoistic person always things about himself high and never comes down. And MSV ends the song with TMS voice at the same highest note at which he begun the song indicating that the egoistic person stands his position and never give up. MSV is a sensitive composer and very unique in this aspect.
@catherinepremkumar45834 жыл бұрын
OMG such a powerful acting, super expressions ..... Sivaji is great. No one can beat him. .... Song is also super.
@nagajay350710 ай бұрын
2024 இந்த பாடலைக் கேட்டவர்கள் ஒரு லைக் போடவும்
@iyyappanptk4872 жыл бұрын
வேதனை ,கோபம் , ஆத்திரம் ,ஆற்றாமை என்று பல வகையான உணர்ச்சிகளை கொட்டிய பாடல் , நடிகர் திலகம் சிவாஜி புகழ் ஓங்குக.
@loganathanappa9431 Жыл бұрын
Supersong
@gopalnaidu94795 жыл бұрын
கவியரசு கண்ணதாசனை ஒரு முறையாவது பார்த்து இந்த பாடலுக்கு நன்றி கூற நினைத்தேன் தெய்வம் என்னை ஏமாற்றி விட்டது.
@palanivelpalanivel2684 жыл бұрын
gopal naidu
@AshokKumar-dt4rb4 жыл бұрын
அவரே தெய்வம் தான்
@gopalnaidu94795 жыл бұрын
அன்று 60 ஐ 20 வென்றது போலவே இன்றும் 2020 ஐ 1975 வெற்றி கொன்டது. இனி ஒரு போதும் இல்லை இதைப் போன்ற அமுது
@muruganthevar53195 жыл бұрын
gopal naidu d
@senthikumar61724 жыл бұрын
Ultimate 🌟 Sivaji Sir
@goldenfairyautomobiles23254 жыл бұрын
Excellent comment
@gopalnaidu94799 ай бұрын
😂
@kannzs3 жыл бұрын
கண்ணதாசனுக்கு கண்ணன் என்ற ஒரு வார்த்தை போதும் இலக்கியம் படித்து விடுவார்
@gopalnaidu94795 жыл бұрын
கவியரசு கண்ணதாசன் அவர்களின் எனக்கு மிகவும் பிடித்த ஆயிரம் பாடல்களில் முதல் இடத்தை பிடித்த இந்த பாடல் என் ரத்தத்தில் கடந்துவிட்ட பாடல். இந்த பாடல் காட்சிகளை எவ்வளவு கற்பனை செய்து திரு வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் வடிவமைப்பு செய்தார் என்பதை நினைக்கும் பொழது என் மனம் அடையும் இன்பம் என்று கூறமுடியாது இன்பங்களை யாரும் அடைந்து இருக்க முடியாது இந்த பாடலை ஐயா சௌந்தரராஜன் இந்த பாடலின் தொடக்கத்திலேய நம்மை எல்லாம் ஆட்கொள்கிரார் என்னுடைய கவலை எல்லாம் நமக்கு பிறகு இந்த பாடல் என்ன ஆகுமோ.
@kulasekararajperumal4599 Жыл бұрын
தமிழ், தமிழன் உள்ள வரை என்றும் நிலைத்து நிற்கும். காலத்தால் அழியாத பாடல்.
@gopalnaidu94799 ай бұрын
😂
@PPEvergreenEntertainment4 жыл бұрын
இந்த பாடலில் ௨ழைத்த ௮னைத்து கலைஞர்களின் ௨ழைப்புக்கு விலையே இல்லை ௮வா்களுக்கு பாராட்டவாா்ததைஇல்லை
@abduladil77413 жыл бұрын
நடிப்பு திலகமும் இசையும் Tms குரலும் சேர்ந்து பயமுறுத்திய பாடல்.
@puviasaiyum3 жыл бұрын
1000 முறை பார்த்த பின்னர் கூட இன்னும் பிரமிப்பு மாறவில்லை...உன்னை வெல்ல ஒருவன் பிறக்கவில்லை...
@marimouthour712 Жыл бұрын
முற்றிலும் உண்மை
@ragavank3532 Жыл бұрын
இனிஒருவன் பிறந்து வர முடியாது.
@Arunkumar-rk8km Жыл бұрын
இனி எப்போதும் பிறக்கப்போவதில்லை அவரே வந்தால் தான் உண்டு❤
@mshekar5535 ай бұрын
Correct
@gothandapaniloganathan81663 жыл бұрын
அவருக்கு நிகர் அவரேதான். உலகம் இனி காணப்படவில்லை.
@chandrasekarkumar16663 жыл бұрын
இனியும் கான முடியாது 💯
@p.senthilkumar26863 жыл бұрын
Yes sivajikanasan
@KarthiKeyan-xn7pt2 жыл бұрын
இவர் போல் இனி நடிகர் பிறக்க போவது இல்லை.... 🙏
@RajaRaja-zi5qj Жыл бұрын
Yes
@mshekar5535 ай бұрын
No one before him or after him ...only one original great shivaji sir 🙏
The thing about the Phenomenon called Shivaji is what ever costume he wears he becomes that Character...rare quality for an actor..
@muralimohan75982 жыл бұрын
எனக்கு வயது 64, பள்ளி பருவத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது ஊட்டி கணேஷ் தியேட்டரில் மேட்னி ஷோ பார்த்தது மறக்க முடியாத ஞாபகம் மறக்கவில்லை இறைவனே உமக்கு நன்றி
@AslamAslam-mg2dn Жыл бұрын
ssal
@VeeramaniS-wl9fk9 ай бұрын
Ketthi phc 7years 🌹1
@nausathali88062 жыл бұрын
மன்னரின் இசையரங்கம்..... பாடத்தொடங்குகிறார்... TMS.... கண்ணா நீயும் நானுமா கண்ணா நீயும்....நானுமா காலம் மாறினால் கௌரவம் மாறுமா........................... "நெவர்" என்று இடியென இறங்கும்... TMS... அவர்களின் கம்பீரக்குரல்......... "சபாஷ்" என்று சொல்லிக்கொண்டே இசையரங்கினுல் நுழையும் நடிப்பின் பல்கலைக்கழகம்.... இப்படித்தான் இப்பாடல் சுவாரஸ்யமான நிகழ்வுகளுடன் நடந்தேறியது என்று சொல்வார்கள்... இந்த அருமையை தந்த நம் பிதாமகன்கள்....! மீண்டும் உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி...!
@thilakchristopher82464 жыл бұрын
ஜார்ஜ் மன்னனாய் எவர் நடிக்க முடியும்... என்ன ஒரு கம்பீரம்... என்ன ஒரு அசத்தல் நடிப்பு.... அருமை. I don't think even George 5th of England won't look so majestic and commanding posture than that of V.C. Ganesan...
@venkatramanvaidyanathan84043 жыл бұрын
To be fair.. I have seen this movie 100 times for lawe Rajinikanth acting. What a magnanimous man Shivajji is..
@veerasakthi46413 жыл бұрын
எவெர்க்ரீன் HERO
@mshekar5535 ай бұрын
Greatest actor to be born in this world
@saint.xaviercreation80563 жыл бұрын
நடிப்பின் சிகரம்❤️ என்றும் இனிமை ❤️
@sankaranarayanann18983 жыл бұрын
மெல்லிசை மன்னரின் இசையா கவியரசின் ஆழமிக்க வரிகளா Tms அவர்களின் இனிய தமிழா இல்லை நடிகர்திலகத்தின் நடிப்பா எது உயர்ந்தது என எப்படி பிரித்துரைக்க இயலும். ஒவ்வொரு முறை கேட்கும்போதும் பிரமிக்கிறேன்
@gopalnaidu94793 жыл бұрын
நிச்சயமாக நண்பரே
@opuntian3 жыл бұрын
Excellent observation. 🧐
@sundarsrinivasan14413 жыл бұрын
மெல்லிசை மன்னரின் இசையா கவியரசின் ஆழமிக்க வரிகளா Tms அவர்களின் இனிய தமிழா இல்லை நடிகர்திலகத்தின் நடிப்பா அல்லது உங்கள் வர்ணனயின் தொகுப்பா??? உங்கள் விமர்சனதின் எதுகை மோனையா??????????? எது உயர்ந்தது????????
@kannappanparamasivam39522 жыл бұрын
@@opuntian exlent songs
@periyasamymaruthu94526 ай бұрын
இனி ஒரு பிறவி இவரை போல் பிறக்க ஆள் இல்லை ..என்னா மனுஷன் யா ...நடிப்பு இமயம் அய்யா நடிகர் திலகம்....வணங்குகிறேன் ...
@ravichandran51433 жыл бұрын
Vibrant song life full of energy,exciting.wat an amazing actor sivaji,Tms as usual high pitch and high tone song
@SalilNNSalil2 жыл бұрын
👍🙏
@abdurahiman82672 жыл бұрын
Oh shivaji sir your act and facial expressions amazing heart touching too ❤
@houseandspace2 жыл бұрын
Great personality in the Universe. No one can compare with Nadigar Thiyagam Sivaji Ganesan . The great Sivaji named after Veera shivaji of Maharashtra state .super man acting in the Universe.
@ashwinbaraths.r3904 Жыл бұрын
அருமையான நடிப்பு வேறு எவனாகிலும் முடியாது
@ramachandranchandrasekar45294 жыл бұрын
என் தெய்வம் சிவாஜியின் காலடியில் ஆஸ்கர் அவார்டை போடுங்கடா புனிதம் அடையட்டும் சிவாஜியால் தமிழகத்திற்கு பெருமை
@gopalnaidu94793 жыл бұрын
ஆமாம் நண்பரே உண்மைதான்.
@otttelevision10153 жыл бұрын
@@gopalnaidu9479.ஆனால் பல
@balamurugan-lc4ig3 жыл бұрын
Not only Tamilnadu Total bharatham
@sumathivelu23372 жыл бұрын
Yes true
@sasikala-zh7ze Жыл бұрын
super super
@mkprakash73262 жыл бұрын
Not only mr sivaji sir acting in picture, out beloved mr TMS also. Great man all. Best movie, I saw in Shanthi theater in mount road. 25 weeks movie. Never come again those greatest personalities in indian cinemas.
@mshekar5535 ай бұрын
Only one sivaji ganesan the great
@ramachandranchandrasekar45294 жыл бұрын
உலக நடிகர்களுக்கு சவால் --யாரவது இந்த வேடத்தை ஏற்று நடித்து காட்டட்டும் --சிவாஜியை மிஞ்ச உலகில் எவரும் பிறக்கவில்லை --உலக நடிப்பு வேந்தர் எங்கள் சிவாஜி
@sudheepgowtham59173 жыл бұрын
உண்மைதான்👍👍👍👍.miss u Sivaji the great legend 😭😭😭😭😭
@shanthamanimin78843 жыл бұрын
பிடி
@lingasamyk25043 жыл бұрын
எவராலும் முடியாது.ஒரே சூரியன்தான் உலகில்.
@sridhar60803 жыл бұрын
Agree 👍
@miracalsakthi24013 жыл бұрын
Kamalhassan irukarla
@RaviKumar-hd7rj Жыл бұрын
பாடலை எழுதிய கவிஞனை பாராட்டுவதா மெட்டு போட்டு இசை அமைத்த இசை மேதையை பாராட்டுவதா இயக்கிய டைரக்டரை பாராட்டுவதா ஒளி பதிவு செய்தவரை பாராட்டுவதா கேமரா கோணத்தில் ஜொலிக்கும் நடிகர் திலகத்தை பாராட்டவதா அருமை. அருமை அருமை. மனித உறவுகளை உணர்வுகளை தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் புகுத்தி அதன் மூலம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கட்டத்தில் மிக சரியாக பொருந்தி வரும் இது நிதர்சனமான உண்மை பிண்ணனி வாய் அசையும் போது கவனித்து பாருங்கள் நடிகர் திலகம் பாடுவது போன்று இருக்கும் வேறு எந்த நடிகருக்கும் இவ்வளவு பொருத்தம் இல்லை அது தான் நடிகர் தெய்வத்தின் தொழில் பக்தி. நமக்கே இப்படி பிரமிப்பு ஏற்படுகிறது என்றால் ஒளிப்பதிவு செய்த போது அவருக்கு எப்படி இருந்து இருக்கும் டைரக்டர் எவ்வளவு சந்தோஷப்பட்டு இருப்பார் தன் கதைக்கு உயிர் கொடுத்து இருப்பதை கதாசிரியர் மகிழ்ச்சி அடைந்து இருப்பார்.ஒவ்வொரு பிரேமிலும் அமர்க்களம் தான் எவ்வளவு பாராட்டினாலும் தகும் நான் குறைந்த பட்சம் 500முறை ஆவது பார்த்து இருக்கிறேன்
@ramasubramanian4442 жыл бұрын
Exemplary song . Excellent acting by sivaji sir. Excellent composition by MSV. Fitted to the screen
@lionking16342 жыл бұрын
Great Sivaji Sir. My humble Namaskarams. Jai Hind 26/01/2022
@raphaeljohnson39993 жыл бұрын
ஏய் உலக நடிகர்களே எங்கள் அய்யாவை போல நடித்து காட்டுங்கள் பார்ப்போம் ..தமிழன்டா
@najmahnajimah87283 жыл бұрын
Yes mutrilum unmai
@umamaheswari53873 жыл бұрын
PakkE award he deserves
@rachugloria32674 жыл бұрын
Only sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji. But the tamil people and the film industry forgot sivaji
@Lakshmanan-li2oy2 жыл бұрын
சிங்கத்தின் கர்ஜனை நடிகர்திலகத்தை தவிர யாராலும் முடியாது
@ThangammalK-d4x5 ай бұрын
Neenga pannunga garjanai appadi
@rajagopalgopalakrishnan51664 жыл бұрын
சிவாஜியின் நடிப்பு க்கு யாரும் இளையில்லை
@gopalnaidu94794 жыл бұрын
நண்பரின் சிறிய பிழை உள்ளது
@sankarlingam5012 жыл бұрын
சிவாஜி பாடுகிறார், TMS நடிக்கிறார். இது போன்ற combination ஐ இனி எந்த காலத்திலும் பார்க்க முடியாது.
@noldruss90372 жыл бұрын
Thats True
@senthilkumarsenthilkumar41954 жыл бұрын
உலகில் உயர்ந்தமலை இமயமலை ...உலக நடிகர்களில் உயர்ந்தவர் நடிகர்திலகம் மட்டுமே....
@santhisanthi3623 жыл бұрын
Pp
@selvasuresh20492 жыл бұрын
True 👍
@ganeshanganeshan38862 жыл бұрын
Very good thalaiva wonderful sivajiganesan sir thiruthalsarnam a1. Bient
@vithusan75002 жыл бұрын
@@selvasuresh2049 k
@ramachandranchandrasekar45294 жыл бұрын
எப்போது இந்த படம் திரையிடப்பட்டாலும் பாடல் முழுதும் சிவாஜி ரசிகர்களால் சூடம் ஏற்றி வழி பாடு செய்து ரசிப்பார்கள் -இவரை போல் நடிக்க இன்று வரை ஒருவனும் பிறக்கவில்லை உலகில்
60 கும் 20க்கும் இடையில் நடக்குற போராட்டம் ஒரு பாட்டுல, இவ்வளோ உணர்ச்சிபூர்வமா கேட்க முடியும் னா அது இந்த song thaa..,"மன்னனின் கௌரவம் சதுரங்க நடுவிலே மறிகின்ற சேனையோ பிள்ளையின் வடிவிலே..❤💚
@psaruna97473 жыл бұрын
90s kid nan....aana kannadhasan enna manishan ya avaru....intha situation ku mahabaradham kondu vanthu, vera level la eluthirukaru...recently addicted...appa intha song kekum pothu puriyathu...ipo puriuthu
@udhayaraja4 жыл бұрын
அறிவை கொடுத்ததோ துரோணரின் கௌரவம் - அவர் மேல் தொடுத்ததே அர்ஜூனன் கௌரவம்👌🏻🖤
@subramonianp6354 жыл бұрын
he was a living legend. never will be one born like him for acting.
@nausathali88064 жыл бұрын
மஹாபாரதத்தை. இரண்டே வரிகளில் சொன்ன நவீன பிரம்மன் (நமது கவியரசர்).,
@selvasuresh20492 жыл бұрын
@@nausathali8806 great
@nausathali88062 жыл бұрын
@@selvasuresh2049 நன்றி சார்...!
@prabuarumugam43522 жыл бұрын
Unmai sir
@thillaisabapathy92492 жыл бұрын
இதிகாச கதையை இந்த கால கதையாக சொல்லும் கவிஞர்.. வாமனனின் மூன்றாவது அடியாக நெஞ்சில் வைத்த வளர்ப்பு கண்ணன்.. சதுரங்க ஆட்டத்தில் நகரமுடியாத ராஜா.. கிரேக்க மன்னராக பவனி வரும் சிவாஜி கணேசன்.. துரோணருக்கும் அர்ஜுனனுக்கும் நடக்கும் கௌர்வ யுத்தம்.. கவிஞரின் வரிகளுக்கு ஏற்ற காட்சியை தந்த வியட்நாம் வீடு சுந்தரம்..
@balanthurai95484 жыл бұрын
கவிஞர் கண்ணதாசனுக்கும், மற்றைய மாபெரும் கவிஞர்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி, வாலி, புலமைப்பித்தன் போன்றோருக்கும் இடையில் உள்ள வித்தியாயம் என்ன?. மற்றைய கவிஞர்கள் தமிழில் பிறந்த நல்ல கவிஞர்கள். தமிழோடு ஒட்டிப்பிறந்தவர் கண்ணதாசன். வித்தியாசம் இதுதான்.
@radhabai87342 жыл бұрын
Rryyuygo two pu thy. 😁 Ka Po
@sethuramanveerappan3206 Жыл бұрын
மற்ற கவிஞர்களின் பாடல்கள் குறிப்பிட்ட படத்திற்கு மட்டுமே பொருந்தும் கண்ணதாசன் பாடல்கள் உலகத்தில் உள்ள அத்தனை மனிதர்களுக்கும் பொருந்தும் அதுதான் வித்தியாசம்
@RChittur_1 Жыл бұрын
மற்ற பாடல்கள் மனதை தொடும், கவிஞர் பாடல் இதயத்தை தொடும்.
@Good-po6pm4 жыл бұрын
ரி.எம்.எஸ் குரல் பெரும் துணை ஆனது சிவாஜி, எம்ஜியின் நடிப்பு தொழிலுக்கு - என்னமாய் பாடுகிறார் ரி.எம்.எஸ் ஐயா - அவரின் குரலே நடிக்கிறது .
@noldruss90372 жыл бұрын
Thats True
@sinjuvadiassociates90125 жыл бұрын
பாரிஸ்ட்டர் ரஜினிகாந்த் என்ற தலைகனம் மிகுந்த வக்கீலின் உணர்ச்சிமிகு வருத்தங்கள்.
Muttalgala. Thalai Graham illai. Arivai , Australia madhikkadadal, Veree. Varanum. Irukkanum. Uppu pottu sapidaravanukku.
@balanr17295 жыл бұрын
Aatralai. Not Australia.
@gopalnaidu94794 жыл бұрын
உங்களுடைய விமர்சனம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது வாழ்த்துக்கள் நண்பரே
@venkateshwaranc55252 жыл бұрын
முந்தானையை விலக்கி காமத்தை காட்டும் இவ்வுலக சினிமாவை விட.. அந்த காலத்தில் முகத்தில் பாவத்தை வைத்து நடித்தானே சிவாஜி... உனக்கு வீர வணக்கம் 🙏
@prabuarumugam43522 жыл бұрын
அருமையான சொல்
@senthisenthil96652 жыл бұрын
Exactly.
@vijaykumarramaswamy74642 жыл бұрын
Well said Absolutely correct
@kumarselvi782 жыл бұрын
அருமையான எதார்த்தமான காலத்தால் அழியாத வார்த்தைகள் இது பாடல்
@ravidasankalidasan20662 жыл бұрын
100'/,👍👍👍👍👍
@venkateshdsv70833 жыл бұрын
அறிவைக் கொடுத்ததோ துரோணரின் கௌரவம் அவர்மேல் தொடுத்தது அர்ச்சுனன் கவுரவம் அருமையான வரிகள்
@gopalnaidu94795 жыл бұрын
இந்த பாடலில் தெய்வ பாடகர் ஐயா திரு tms அவர்களின் குரல் என்னை 40 வருடங்களாக என்னை ஏதோ செய்கிறது இந்த குரலைக் கேட்ட பின்பு வேறு எந்த குரலும் எனக்கு பிடிக்கவில்லை நான் என்ன செய்வது. அமுதத்தை உன்டபிறகு வேறு என்ன தேவை அதனாலோ என்னவோ
@harshniasokakrishnan85205 жыл бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஈடு இணை இவ்வுலகில் எவரும் இல்லை
@anithiru1524 жыл бұрын
@@harshniasokakrishnan8520 உண்மை உண்மை அண்ணா, நடிகர் திலகம் செவாலியே டாக்டர் சிவாஜி புகழ் ஓங்குக.
@srieeniladeeksha4 жыл бұрын
@@harshniasokakrishnan8520 yes
@pushparajm47864 жыл бұрын
TMS is a legend..deiva paadagar avar
@nausathali88064 жыл бұрын
பாடலை பாட . டி .எம் .எஸ். இருக்கிறார் என்ற தைரியமே இது போன்ற பாடல் காட்சிகளை வைப்பதற்கு காரணம், அருமை அருமை !!!
@auxiliyajebaraj37524 жыл бұрын
வணக்கம் அருமை இனிமை இருக்கு பாட்டு ரொம்பா நல்லா பாடிருக்காரு நம்ம சிம்ம குரல் டிஎம் எஸ் சார் சிவாஜி கணேசன் சாருக்கு நல்லா ஈடு கொடுத்து பாடிருக்கார் அவர் குரல் அவருக்கு என்று அமைந்து உள்ளது கௌரவம் என்பது மனித நேய வேண்டும் அது தான் கௌரவம் அருமை இனிமையாகவும் இருந்தது பாட்டு
@elangomanikam32474 жыл бұрын
சிங்கநடையோடு இந்த நடை யாராலும் நடக்கமுடியாது
@venkatachalamcs82944 жыл бұрын
No doubt
@ssbchildrenschannel1523 жыл бұрын
Nee matham nadygan poya
@NIRANJANIBUCMV4 жыл бұрын
Nice SoNg.....👌👌👌I Love ThiS SoNg.....😇😇😇Sivaji Natpuku Eedu Enai ellai.....🧡💙
@ramalingamk53194 жыл бұрын
கண்ணதாசன் கவி வரிகளில் பிறந்த தத்துவம்
@JimmyDoggy-b1c7 ай бұрын
One of the songs inspired me to play chess till now not easy to beat grand master but masters is ok ✅
@rajamaniudayakumar63714 жыл бұрын
He is the real emperor of acting - Majestic and confidence personified. There have been other good actors but nobody can come close to him. He can appear in 100 different characters in a single frame and show difference. It's all because of strong foundation and love for acting. When you see him on screen, you can't notice other things such as music, lyrics, singing,etc. Such a legend
@sethusubramanian9408 Жыл бұрын
One of the best songs of shivaji!His expressions are beyond description!The lyrics are wonderful!Whenever i listen to this song ,i can't help myself but shed tears unknowingly!
@prabagardarman75533 жыл бұрын
What a majestic acting from cheveliar sivaji sir.....non of an actor can touch his acting ever and ever
@mshekar5535 ай бұрын
Correct no one before him or after him.
@tilakshekar92245 жыл бұрын
GANESHA I really love to see you I need your real phenomenon. Quality of your action can challenge worldwide and make everyone to wonder struck.
@parameshwarashiva90343 жыл бұрын
I was 12 year old boy, when I saw this movie in 1973 in sivaji theater in Bangalore. I still remember all dialogues and lines of all 5 songs. Such an impact of great sivaji sir, TMS sir, MSV sir,.Vietnam sundaram sir, kannadasan sir and other crew members. Great movie to remember always
@Besanio12 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான நடிப்பு
@unnikrishnann4374 жыл бұрын
Oh my god,..imalaya kootani,..Athiradi அதகளம்,..மெல்லிசை மன்னர்,..சும்மா இசையால் ராஜாங்கம் நடத்தி அதகளம் செய்து விட்டார்,.. Tms, சிவாஜி, .கண்ணதாசன்,..photographer,..yellorum மேதைகள்,..
@mahitrajendra13062 жыл бұрын
Kannadasan songs, T M S voice, Shivaji Ganesan acting combination is like the combination of Trimurthis, Jai T. N. Jai Bharat,