கட்டாரில் இருந்து மனைவியை காண Surprise ஆக வந்த கணவன் | Love Surprise Jaffna +94769719383

  Рет қаралды 5,066,190

Love Surprise Jaffna

Love Surprise Jaffna

Күн бұрын

Пікірлер: 1 400
@lovesurprisejaffna
@lovesurprisejaffna Жыл бұрын
100K உறவுகளை நோக்கிய பயணத்திற்கு ஆதரவு தந்து எமது Chanel ஐ Subscribe செய்து ஆதரவு தாருங்கள் உறவுகளே 🙏🙏
@LeshiMithuleshi
@LeshiMithuleshi Жыл бұрын
Àà8😊
@LeshiMithuleshi
@LeshiMithuleshi Жыл бұрын
Qqqqqq¹¹¹¹¹¹😂😂😂😂😂😊
@LakshmiNarayananLakshmiN-cc2cu
@LakshmiNarayananLakshmiN-cc2cu 11 ай бұрын
அருமையான மறக்க முடியாத தருங்களை பதிவு செய்து youtube viewers காண seidha love surprise jaffna நன்றி 💕💕💕💞🌹🌹🌹🌹
@LeshiMithuleshi
@LeshiMithuleshi 11 ай бұрын
❤😊
@LeshiMithuleshi
@LeshiMithuleshi 11 ай бұрын
Www😀🙃😗😗😗🤪🤪🤨🤪🤨🤨🤨🤨🤐
@selvansuji5252
@selvansuji5252 Жыл бұрын
இது போல் கணவன் கிடைக்க கொடுத்து வைக்கனும்❤❤
@raviramram6364
@raviramram6364 Жыл бұрын
கண்கலங்கிய சந்தோஷம் என்றும் மகிழ்ச்சியாக வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉
@sabarishakthivel1799
@sabarishakthivel1799 Жыл бұрын
முகமூடியுடண் அவர் செய்தசேட்டைகளை கவனித்து கணவராகயிருப்பபார் என அந்தபெண் உணர்ந்து விட்டார் . அதுவே அன்பு காதல்உனர்பு பெண்மையின் புரிதல். வாழ்கவளத்துடண்.
@simsonsimson2250
@simsonsimson2250 Жыл бұрын
கணவன்-மனைவிக்குள் ஒரு சிறிய பிரிவும் ஒரு அழகிய விஷயம்தான்
@sabiyasabiya1983
@sabiyasabiya1983 Жыл бұрын
என்னை அறியாமலேயே என் கண்களில் கண்ணீர் வருகிறது, கடவுள் உங்கள் இருவரையும் ஆசீர்வதிப்பாராக
@philomiraja1304
@philomiraja1304 Жыл бұрын
Really
@SurendraP-p2r
@SurendraP-p2r 12 күн бұрын
SAME AS YOU
@redmiphone1769
@redmiphone1769 Жыл бұрын
☝️அல்லாஹ்🤲 எப்போதும் 100 வருசத்துக்கு இப்படியே இருக்க வேண்டும் 🤲இன்ஷா அல்லாஹ்🤲
@ishaknm6053
@ishaknm6053 Жыл бұрын
உண்மையிலேயே இந்த வீடியோ மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. இலங்கை தமிழ் பேச்சு மிகவும் நன்றாக உள்ளது. மேட்டுப்பாளையம் (கோவை) நிறைய இலங்கைத் தமிழர்கள் தொழில் சார்ந்த நண்பர்களாக உள்ளனர். வாழ்த்துக்கள்.
@VijaykanthaM-cp9bd
@VijaykanthaM-cp9bd Жыл бұрын
உங்கள் 100வருடம் சந்தோசமா இருங்க உங்கள் வீடியோ பார்த்ததும் நான் கண்கலங்கி விட்டேன் சூப்பர் அண்ணா ❤❤
@jayabala5843
@jayabala5843 Жыл бұрын
இவர்களின் அன்பு வாழ்க்கை முழுவதும் தொடர வாழ்த்துக்கள்
@sondararajansoundararajan544
@sondararajansoundararajan544 Жыл бұрын
இது மிக மன நெகிழ்ச்சியான தருணம்.இத்தம்பதிகளுக்கு எப்போதும் இறையருள் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறோம்.இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்
@kalagomez298
@kalagomez298 Жыл бұрын
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@girijasharavanan6532
@girijasharavanan6532 Жыл бұрын
God bless you dear couple, Happy wedding anniversary 🎉🎉
@josephc-il6ty
@josephc-il6ty Жыл бұрын
கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்துவின் நாமத்தில் அன்பான திருமன நல்வாழ்துக்கள் இதேபோல என்றும் சந்தோஷத்துடன் இனைபிரியாமல் இருப்பீர்களாக.
@sundarir354
@sundarir354 Жыл бұрын
7uioi0n98m8998😅
@lovesurprisejaffna
@lovesurprisejaffna Жыл бұрын
100K உறவுகளை நோக்கிய பயணத்திற்கு ஆதரவு தந்து எமது Chanel ஐ Subscribe செய்து ஆதரவு தாருங்கள் உறவுகளே 🙏🙏
@araa65.
@araa65. Жыл бұрын
உண்மையில கண்கலங்கிட்டன் வாழ்த்துக்கள்❤
@prabavathis8383
@prabavathis8383 Жыл бұрын
Me too
@rajitharaveendran7921
@rajitharaveendran7921 Жыл бұрын
Yoo naan aluthuddean ya ❤😅
@Johnwick-dm9fh
@Johnwick-dm9fh Жыл бұрын
😆😆😆
@rajabavani1787
@rajabavani1787 Жыл бұрын
Nanum tha I miss you purushaa 😘
@lovesurprisejaffna
@lovesurprisejaffna Жыл бұрын
100K உறவுகளை நோக்கிய பயணத்திற்கு ஆதரவு தந்து எமது Chanel ஐ Subscribe செய்து ஆதரவு தாருங்கள் உறவுகளே 🙏🙏
@murugesans5123
@murugesans5123 Жыл бұрын
உண்மையான கணவன் மனைவி அன்புக்கு ஈடேதும் இல்லை
@ArunKC-x2v
@ArunKC-x2v Жыл бұрын
நெகிழ வைத்து விட்டது. இதே மகிழ்ச்சியுடன் என்றென்றும் வாழ வாழ்த்துகள்
@manokaranmano4765
@manokaranmano4765 Жыл бұрын
கணவன் மீது மனைவியும் மனைவி மீது கணவனும் வைத்திருக்கும் உண்மையான காதல் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் உடல் மட்டுமே பிரிந்து இருக்கும் உள்ளம் ஒன்றினைந்து இருக்கும் அது நீண்ட நாள் வாழ்ந்திருக்கும்
@malarkulenthiran2787
@malarkulenthiran2787 Жыл бұрын
நன்றாக surprise கொடுத்து இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் இருவருக்கும் 1st anniversary வாழ்த்துக்கள்.
@banumathithomas6767
@banumathithomas6767 Жыл бұрын
இனியா திருமண. நாள் வாழ்த்துகள்
@lovesurprisejaffna
@lovesurprisejaffna Жыл бұрын
100K உறவுகளை நோக்கிய பயணத்திற்கு ஆதரவு தந்து எமது Chanel ஐ Subscribe செய்து ஆதரவு தாருங்கள் உறவுகளே 🙏🙏
@Shankari_ganyajakshan
@Shankari_ganyajakshan Жыл бұрын
6:49 😂😂 என்ன ஒரு நெகிழ்ச்சியான தருணம் 😍 உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த முதலாமாண்டு திருமண நாள் வாழ்த்துக்கள்🎉🎉💐💐🥰🥰
@vasanthamanivannan7924
@vasanthamanivannan7924 Жыл бұрын
நீங்கள் இருவரும் பல்லாண்டுவாழ வாழ்த்துகிண்றேன் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.
@PTRavi-rp1ou
@PTRavi-rp1ou Жыл бұрын
உண்மையான அன்புக்கு ஏதும் ஈடில்லை .❤💪💪💪
@prajanajay6703
@prajanajay6703 Жыл бұрын
😘
@poovarasan_r15v3
@poovarasan_r15v3 Жыл бұрын
உடலின் ஒரு பகுதியை வைத்து கண்டு பிடிப்பான் அது அநுணுஇயம் கணவன் மனைவி நெருக்கம்......அருமை
@kamalraj.m7963
@kamalraj.m7963 Жыл бұрын
உண்மையான அன்பு என்றும் தோற்றுபோகது❤ Happy Anniversary Both Of You 🎉❤
@bashaChandbasha-qc4xo
@bashaChandbasha-qc4xo Жыл бұрын
Supre💜💗👌😍
@ananthakumar6799
@ananthakumar6799 Жыл бұрын
இனிய திருமண நல்வாழ்த்துக்கள் சகோதரன் சகோதரி 🥰😍💐💐💐🤝 வாழ்க பல்லாண்டு
@abdulhameed-pi6qh
@abdulhameed-pi6qh Жыл бұрын
🎉❤❤dedrt🎉❤ sdgsyzyzkxgzkvtugyt sustaistsidysudusi
@sutharsannivisha263
@sutharsannivisha263 Жыл бұрын
இனிய,திருமண நாள் வாழ்த்துக்கள் உங்க அன்பு இது போலவே எப்போதும் இருக்கானும் வாழ்த்துக்கள்
@kalaiwananharithas7123
@kalaiwananharithas7123 Жыл бұрын
Ippadipadda nalla ullangal than eppothum santhosalththai marukooddum anpu vazhga valarga maraaga innum pala joodigalai surprise pannungal nanri..
@saidivya8470
@saidivya8470 Жыл бұрын
@@kalaiwananharithas7123 hello
@kamalakwt2114
@kamalakwt2114 Жыл бұрын
🌹❣❣❣❣❣❣
@kavieditz0209
@kavieditz0209 Жыл бұрын
kzbin.infoSPEu80cCamQ?feature=share
@ffplayer767
@ffplayer767 Жыл бұрын
Iniya thirumananaal vaazthukkul bro
@shaikhdilindia9493
@shaikhdilindia9493 Жыл бұрын
100ஆண்டுகள் இதேபோல காதலுடன் மகிழ்ச்சியாக வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக!...
@m.rathamaniratha4048
@m.rathamaniratha4048 Жыл бұрын
வீடியோ பார்க்க ரொம்ப சந்தோஷா மாக இருக்கிறது so cute 😊🎉❤
@iarafath7071
@iarafath7071 Жыл бұрын
Happy anniversary
@PGowri-sx2of
@PGowri-sx2of 2 ай бұрын
இந்த மாதிரி ஒரு அன்பான கணவர் கடைக்கு கொடுத்து வைக்க வேண்டும் நீங்கள் லைப் லாங் ஹேப்பியா இருங்க வாழ்த்துக்கள் அனிவர்சரி 🎉🎉🎉🎉❤
@ArunArun.81
@ArunArun.81 Жыл бұрын
அவருக்குள் ஒரு பெரிய கலைஞன் இருக்கிறான் போல:) . முகமூடீயுடன் அவர் செயௌயும் சேட்டைகள் ரசிக்க வைக்கின்றன
@rameshs9942
@rameshs9942 Жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் எல்லா கனவர் மனைவிமார்களும் இதே சந்தோசத்தோடு இருந்தால் நல்லது வாழ்த்துக்கள்
@thavakarna295
@thavakarna295 Жыл бұрын
உண்மையில் எனது மனதை தொட்ட இன்ப அதிர்ச்சி.. இருவருக்கும் வாழ்த்துக்கள்
@KVelam
@KVelam Жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். இதே போல மகிழ்ச்சியான வாழ்க்கையை இறைவன் என்றும் உங்களுக்கு வழங்கட்டும்.
@lovesurprisejaffna
@lovesurprisejaffna Жыл бұрын
100K உறவுகளை நோக்கிய பயணத்திற்கு ஆதரவு தந்து எமது Chanel ஐ Subscribe செய்து ஆதரவு தாருங்கள் உறவுகளே 🙏🙏
@MuthuKumar-jf3dy
@MuthuKumar-jf3dy Жыл бұрын
இந்த அன்பு எப்போதும் இருக்க வேண்டும்.
@babarajan123
@babarajan123 Жыл бұрын
👋👋👋👋👋👋👌👌👌👌👌🙏🙏🙏கடவுள் ஆசீர்வாதம் இந்த சோடிக்கு கிடைக்கட்டும். இலங்கைத் தமிழ் பகுதிகளில் உள்ள எல்லா தமிழ் சோடிகளும் நன்றாக சந்தோசமாக, அன்பாக, ஆரோக்கியமாக இருக்க கடவுள் அருள் புரியட்டும். வாழ்த்துக்கள், நன்றாக இருங்கள்.
@poovarasan_r15v3
@poovarasan_r15v3 Жыл бұрын
அருமை arrange ல இவ்ளோ அன்பு ......எனக்கு surprise பார்த்து வரல கணீர் அவர் லவ் பாத்து வந்தது
@Revathi-vdt
@Revathi-vdt Жыл бұрын
இறைவன் அருள் எப்போதும் உங்கள் இருவருக்கும் கிடைக்கட்டும்.
@aruvaiambani
@aruvaiambani Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி. உங்கள் மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து சந்தோஷச படுத்தி உள்ளீர்கள். நீங்கள் இருவரும் இதேபோல் எப்போதும் மகிழ்ச்சி யாக ஒற்றுமையாக வாழ வேண்டும்🙏🙏..
@kiruthikaraja7475
@kiruthikaraja7475 Жыл бұрын
Sooo cute couple..gift ah vida Anbu paasam mattume adhigam ah irukku unga rendu perkitaum...yevlo alagaa irukku paaka...bless you drs❤
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.🇱🇰🇳🇱🙏
@Pippa5
@Pippa5 3 ай бұрын
யார் எல்லாம் உங்க கணவன் இப்படி செய்யலன்னு வருத்தமாக இருக்கீங்க?
@Pravina-z1f
@Pravina-z1f 3 ай бұрын
Yanaku😢
@vanimurugan8155
@vanimurugan8155 3 ай бұрын
@JJSunshine-h3q
@JJSunshine-h3q 2 ай бұрын
Normal aartha kuda nallarkkum 😢😢
@Pippa5
@Pippa5 2 ай бұрын
@@JJSunshine-h3q அப்படீங்கீறீங்களா
@suryaanu5557
@suryaanu5557 14 күн бұрын
Ippo thaana poraaru 2 years Apr paapom 😂 en husband enna panraarunu
@s.ilakkiyasathya1798
@s.ilakkiyasathya1798 Жыл бұрын
Yellarum entha maari eruntha life yentha prachanaye varathu super Anna love you ❤❤❤ happy anniversary 🎉
@mohamadriswan421
@mohamadriswan421 Жыл бұрын
இனிய திருமண வாழ்த்துக்கள் ஆணந்தக் கண்ணீர் வந்தது அருமை மிக மிகவும் சந்தோஶம்
@beaulahevangelin2529
@beaulahevangelin2529 Жыл бұрын
U r a great lucky person dear sis. And wonderful husband u have. Thank u so much thambi unga manaiviku Katra anbuku. Every husband should love their wives like this with gifts nd love. Best of Luck
@beaulahevangelin2529
@beaulahevangelin2529 Жыл бұрын
Jesus will bless u a lot with beautiful children
@g.md.waseemakram5445
@g.md.waseemakram5445 Жыл бұрын
அருமையான காணொளி ரொம்ப அழகா இருந்தது வாழ்த்துக்கள் 6:50 கண்கள் கலங்கி விட்டது 🎉🎉🎉
@kaleesNarayanan8
@kaleesNarayanan8 Жыл бұрын
I got tears while seeing this video..Same like my husband.. Singapore lae irundhu eppavume sollama surprise aah dhaan varuvanga...❤️
@mathanmathan3508
@mathanmathan3508 Жыл бұрын
இருவரும் நலமுடன் வாழ இறைவன் துனைபுரிவார் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் ❤
@Mullai27
@Mullai27 Жыл бұрын
இப்போ உள்ளமாதிரியே அன்பாக 10 பொருத்தமும் அமைந்து,நீண்ட ஆயுளுடன் நீடூழி வாழ்க வளமுடன்.இவ்வாறு பார்க்கும் போது கொஞ்சம் பொறாமையிகவும் கவலையாகவும் இருக்கும் எனது வாழ்க்கியிலும் இப்படி நடந்திருக்கலாமே நல்ல கணவர் வாய்பது கடினம் தான் உங்களுக்கு இருவருக்கும் அது அமைந்துள்ளது வாழ்த்துக்கள்
@express3327
@express3327 Жыл бұрын
எப்பொழுதும் இவர்கள் முகத்தில் புன்னகை பூ பூக் கட்டும் வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉🎉
@Bhoomikavi
@Bhoomikavi Жыл бұрын
Sema, enaku aluga control panna mudila. Super dears happy anniversary both of you.
@sangeethasathaiah3
@sangeethasathaiah3 Жыл бұрын
Etha pakka romba happy ah eruku ❤ enakellam mrg ahi 4 years completed ethu vara entha anniversary ku en koota ella avar 😢en koota erukanunu asa பட்டதும் ella avanka,😭😒
@dineshkumar5588
@dineshkumar5588 Жыл бұрын
கண் கலங்கிடு.... நானும் கட்டார் ல தான்... 😢😢
@Kalai631
@Kalai631 Жыл бұрын
Don't feel...🥰
@kokulniro-ge6sv
@kokulniro-ge6sv Жыл бұрын
Ninkalum appadi pannunka
@johnrajendiran8951
@johnrajendiran8951 6 ай бұрын
Ada ennakum pa🥰🥰
@pargaviesther5139
@pargaviesther5139 Жыл бұрын
அன்பு மக்களே இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் சகலவிதமான ஆசீர்வாதங்களை பெற்று நீண்ட ஆயுலோடும் சுகத்தோடு பலத்தோடு தீர்க்க சுமங்கலியாக இன்று போல் என்றும் வாழ இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் 🙌🙏👏💐
@Sarmila-oh4gl
@Sarmila-oh4gl 6 ай бұрын
TT
@kokilasatheesh2014
@kokilasatheesh2014 Жыл бұрын
இது போல் என்றும் வாழ்க. சகோதரி ❤
@athimulambalaji4803
@athimulambalaji4803 Жыл бұрын
இயல்பான பெண்ணின் மகிழ்ச்சி வெக்கம் நல்ல காணொலி. 99% நாடகமாக இருக்கும். ஆனால் இந்த காணொலி பெண்ணின் முகம் அதிக மகிழ்ச்சி கலந்த வெக்கம். வாழ்க தமிழ் போல். ❤️❤️❤️❤️❤️🙏🏿
@abdulshalam3136
@abdulshalam3136 Жыл бұрын
இனிய திருமண நாள் நல் வாழ்துக்கள்... எனக்கும் வருகின்ற 23ம் தேதி 2 வது திருமண நாள் நான் குவைத்தில் இருக்கின்றேன்...எனக்கும் இது போல ஆசை இருக்கு என்ன செய்ய குடும்ப சுழ்நிலை அயல் நாட்டில் வந்து அனாதை போல் வாழ்கின்றோம்...கண் கலங்கி விட்டது😢 மனைவிக்கு எந்த அளவுக்கு சந்தோசம் அடைந்திருப்பாள்...மிக்க மகிழ்ச்சி சகொதரா...❤
@ManoMano-ot3iq
@ManoMano-ot3iq Жыл бұрын
Valthukkal
@ManoMano-ot3iq
@ManoMano-ot3iq Жыл бұрын
Valthukkal
@SaravanaKumar-l2w
@SaravanaKumar-l2w 10 ай бұрын
Ennoda mama kuwait la irukaga . ungaluku innum 2months la marriage.na ennoda ammu kaga Thavama thavam iruka innum konja nal aprm ennoda tha irupaga.ennoda ellam happyness mama than❤❤❤❤❤❤❤SK really love you ammu
@adavanadavan-pt2cc
@adavanadavan-pt2cc Жыл бұрын
ரத்த உறவில் வந்த மனைவிகூட கணவனிடம் மனைவி போல் நடித்துக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் உங்கள் மீது உங்கள் மனைவி வைத்திருக்கும் பாசத்தை பார்க்கும் போது எனக்கு பொறாமையாக உள்ளது.. நீங்கள் கொடுத்துவைத்தவர். மாறா பாசத்துடன் என்றென்றும் அன்போடு வாழ வாழ்த்துக்கள்..
@sivsamysarojini6363
@sivsamysarojini6363 Жыл бұрын
இனிய திருமண நாள் நல் வாழ்த்துகள்! மகள்
@yuvarajayuva3625
@yuvarajayuva3625 11 ай бұрын
Wish you Happy Wedding Anniversary Annan Anni God bless you ❤❤
@யாதும்யாவருக்கும்
@யாதும்யாவருக்கும் Жыл бұрын
திருமண நாள் வாழ்த்துக்கள்
@sasimagesh153
@sasimagesh153 Жыл бұрын
Naanum wait pannitu iruken enoda me ahh pakka I really miss u ammu ma ❤ I'm eagerly waiting for your anbu 👑 ckram vaanga thangame ❣️ miss u so much pattupullaa ❤ neenga epo me qatar la irunthu varuvinga ❤❤❤
@puvysanth2525
@puvysanth2525 Жыл бұрын
இனிய திருமண தின நல்வாழ்த்துக்கள், அருமையான ஜோடி 🥰 #STARPUVYSS
@srirama7515
@srirama7515 Жыл бұрын
Sister neenka romba koduthuvachavanka. 👌👌👌👌
@gurusamysamy2301
@gurusamysamy2301 Жыл бұрын
He is love tension. with panic...many more happy returns of the day...happy marriage day❤❤❤❤
@thamilinigajendren8839
@thamilinigajendren8839 Жыл бұрын
Happy Wedding Anniversary wishes to you both. God bless you today and always 💐💐💐💐💐💐💐💐💐
@leelaleelasolomon298
@leelaleelasolomon298 Жыл бұрын
Nice and 👍👍👍 exalant husband God bless you
@vithushavithusha-mm9ct
@vithushavithusha-mm9ct Жыл бұрын
Happy wedding Anniversary both of you 🎉🎊❤️
@antonyjohn4596
@antonyjohn4596 9 ай бұрын
5:45 look really love ❤️
@sivagnanam4055
@sivagnanam4055 Жыл бұрын
அன்பிற்குண்டோ அடைக்கும் தாழ்
@senthilkumar.r9724
@senthilkumar.r9724 Жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க. 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@subbulakshmimadasamy3006
@subbulakshmimadasamy3006 Жыл бұрын
Avvlo gift vaankum pothu varatha santhosam...Husband pakkavum vanthidu 😂😂🥰
@RajaRaja-nc1qn
@RajaRaja-nc1qn Жыл бұрын
திருமணநாள் வாழ்த்துகள் ..... 🍬🍬🍫🍫🍫🍫🍫நீங்கள் எப்பொழுதும் சந்தோஷமாய் இருக்க வாழ்த்துக்கள்
@felixpremkumar6770
@felixpremkumar6770 Жыл бұрын
This episode should be a big success, this couple really worth it. Anchor and the team done excellent job.
@rameshdharmadevi
@rameshdharmadevi Ай бұрын
இது பார்த்து நாங்களே ரொம்ப சந்தோஷம் அடைந்தோம் happy anniversary💐💐💐
@PriyaGanesh-ho8wd
@PriyaGanesh-ho8wd Жыл бұрын
OMG 😳... You both are amazing 🤩........ Congratulations both ❤️....... Happy anniversary 🎉❤....... Both ❤️
@sharankarthik7790
@sharankarthik7790 Жыл бұрын
உங்களுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉 வெளிநாட்டில் குடும்பத்திற்காக வேலை பார்த்து கஷ்டபட்டும் கணவர்களுக்கு ஆப்பு வைக்கும் கயல்விழிகளுக்கு மத்தியில் உண்மையான சந்தோஷத்தோடு கணவருக்கு வரவேற்பு கொடுக்கும் சகோதரிக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐
@shanthisavarimuthu1735
@shanthisavarimuthu1735 Жыл бұрын
May God bless you both children! Wish U many more Happy returns of the wedding Anniversary ! ❤🎉🎉🎉🎉 ❤
@ThalapathyPremDSP
@ThalapathyPremDSP Жыл бұрын
Happy wedding anniversary day bro ....❤🎉 எப்போதும் வாழ்க்கையில் சந்தோஷமாக இருங்கள்......❤❤❤
@InparasaRajeevan
@InparasaRajeevan Жыл бұрын
மனம் நிறைந்த திருமண நல் வாழ்த்துக்கள் எப்பவும் என்றென்றும் சந்தோசமா இருக்க வாழ்த்துக்கள் ❤️❤️
@kanagakanaga2946
@kanagakanaga2946 Жыл бұрын
Happy wedding anniversary anna akka ....life long happy ya irukkanum ...🎉🎉🎉🎉🎉
@rajeevs8586
@rajeevs8586 Жыл бұрын
திருமண நாள் வாழ்த்துக்கள் ஆனால் உங்கள் தமிழ் வார்த்தை அழகு . இலங்கை தமிழுக்கு நான் அடிமை
@ananthantharmalingam6732
@ananthantharmalingam6732 Жыл бұрын
Happy Anniversary ❤ ❤❤❤❤
@bmarshad
@bmarshad Жыл бұрын
2 person having 1 messenger. Woww it's soo great. All the best bro and sis
@snsexperiments5493
@snsexperiments5493 Жыл бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@saravananks7225
@saravananks7225 Жыл бұрын
அருமை அருமை இந்த நிமிடம் நெகிழ்ச்சி மகிழ்ச்சி இன்று போல் என்றும் வாழ்க. வாழ்க வளமுடன் ❤
@globalcitizen2041
@globalcitizen2041 Жыл бұрын
Wish you a happy wedding anniversary....many more happy returns of the day...🎉 Love this couple...😊
@vsvs6230
@vsvs6230 9 ай бұрын
உண்மையான பாசம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 💐💐💐
@Kalai631
@Kalai631 Жыл бұрын
Cute moment🥰happy 1st anniversary....🍫🍫💐💐🍨
@illerja6740
@illerja6740 Жыл бұрын
Semma vera11 surprise unka wife marakave maataanka 🔥
@mannukumarkumar9059
@mannukumarkumar9059 Жыл бұрын
Happy Anniversary 🎁🎉 for this lovable couple and live happily forever
@tamilnathan4887
@tamilnathan4887 Жыл бұрын
இணைபிரியாத இணையர்கள் உங்கள் வாழ்வில் இன்ப துன்பங்களை பகிர்ந்து இதே இன்பத்தோடு இனிதே வாழ்வாங்கு வாழ நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉💐
@kamalisiva9430
@kamalisiva9430 Жыл бұрын
நல்ல கணவர் வாழ்த்துக்கள்
@saranyas3813
@saranyas3813 Жыл бұрын
இது போல் எப்பவும் சந்தோஷமாக இருங்கள் வாழ்த்துகள் இவர் பிக் பாஸ் அமீர் மதிரியே இருக்கர்
@sathyasivachanthiran7421
@sathyasivachanthiran7421 Жыл бұрын
திருமண நாள் வாழ்த்துக்கள் சிஸ்டர் ❤❤❤
@sivayurveda
@sivayurveda Жыл бұрын
இன்று போல் என்றும் வாழ்க வாழ்க என வாழ்த்தும் நெஞ்சம் கா.புவனேஸ்வரி
@purpleirisbeautycare
@purpleirisbeautycare Жыл бұрын
💐இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்💞இன்று போல் என்றும் அன்புடன் வாழ மனமார்ந்த வாழ்த்துகள்🙌😊
@manimuthug9425
@manimuthug9425 Жыл бұрын
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் சகோதரர் சகோதரி நீங்களும் உங்கள் குடும்பத்தார்களும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்
@asfa7687
@asfa7687 Жыл бұрын
HAPPY WEDDING ANNIVERSARY BOTH OF YOU
@kalajasmine8813
@kalajasmine8813 Жыл бұрын
Happy. Wedding anniversary 😘
@ha_bi558
@ha_bi558 Жыл бұрын
Wowwwww semmma surprise❤❤❤❤❤❤.... Best wishes
@josephc-il6ty
@josephc-il6ty Жыл бұрын
கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்துவின் திருநாமத்தில் உள்ளம் நெகிழ்ந்து வாழ்த்துகிறோம் என்றென்றும் இனை பிரியாமல் இருப்பீர்களாக.
@kamalinykan
@kamalinykan Жыл бұрын
Literally in tears😢 Happy for you both
@rajajose2296
@rajajose2296 Жыл бұрын
நயன்தாரா மாதிரி இருக்கீங்க இப்படி ஒரு கணவர் கிடைக்க கொடுத்து............வச்சிருக்கனும்.god bless you ❤❤
@Lihana.j
@Lihana.j Жыл бұрын
Enaku aanantha kanneer vanthuruchu brother nanu love and arrange marriage.i am happy.but you Are suprise very love did. Valthukal.happy wedding anniversary.
@anjumole4910
@anjumole4910 Жыл бұрын
Panameruthal.ethundakum😞
@lincypriya9421
@lincypriya9421 Жыл бұрын
Really great man. God bless you. Iam very happy.
@sumathi6965
@sumathi6965 Жыл бұрын
So cute couple wish you happy first anniversary ❤❤❤❤👌👌👌💐💐💐💐💐💐
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
"Идеальное" преступление
0:39
Кик Брейнс
Рет қаралды 1,4 МЛН
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 32 МЛН
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН