இந்த 3 முத்தான மகள்களின் வாழ்க்கையில் ஔியேற்றிய பிரகி... திவா... மற்றும் உதவிய உறவுகளுக்கும் கோடான கோடி நன்றிகள்....!!💯🙏💯 நேர்மையும் பாசமும் தோற்பதில்லை என்பதை இந்த பதிவு தாங்கி நிற்பது சிறப்பு!!👍💯👍 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
@rifas56038 ай бұрын
இந்த உதவி எப்போது என்று காத்திருந்தேன் இந்த தங்கைகளுக்கு உதவிய இன்னும் உதவி செய்யபோகின்ற அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி 🎉🎉🎉❤
@lolalouise1238 ай бұрын
மூன்று பெண் பிள்ளைகளும் மூன்று மலர்கள் அழகும்,அறிவும் நிறைந்தவர்கள்.சந்தோசமாக இருக்கின்றது .நல்ல அப்பா பொறுப்பானவர்.மிகவும் சந்தோசமாக இருக்கின்றது .வாழ்த்துகள் உங்கள் சேவைகள் தொடரட்டும் தம்பிகள்❤
மூன்று பிள்ளைகள்ளும் அப்பாவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤
@melathmuneer17328 ай бұрын
பிள்ளைகளின் சிரிப்புக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்
@Kethes19898 ай бұрын
3 பிள்ளைகளும் கடவுளின் அருளால் இது போன்று சந்தோஷமாக இருந்தது அப்பாவையும் கண் கலங்காது பார்த்துக்கொள்ள வேண்டும் ❤❤❤
@ranjiranjini10888 ай бұрын
ஐயோ மூன்று மக்களுடைய வாழ்க்கை சிறப்பாக வாழ்த்துகள் வடிவான மக்கள் நமக்கு இப்படிப்பட்ட நல்ல அழகான மக்கள் கிடைக்க வில்லை என்று கவலையாக இருக்கிற து.நன்றி தம்பிமாரே அன்பான அப்பா வாழ்க வாழ்க
@rakurajan8 ай бұрын
மிகவும் சிறப்பான மகிழ்ச்சியான பதிவு பிள்ளைகள் முகத்தில் அவ்வளவு சந்தோஷம் உதவி செய்த நல் உள்ளங்களுக்கும் பிரபா,திவா எல்லோருக்கும் மிகவும் நன்றிகள்❤🎉
@suthasuthan22588 ай бұрын
தம்பிகளா மிகவும் சந்தோஷமாக இருக்கிறது பிள்ளைகளுக்கு உதவிய உறவுகளுக்கும் நன்றிகள் 👏👏👍🙏💖
@SureshKumar-ee4dd8 ай бұрын
வணக்கம்.அருமை அருமை மிகவும் சந்தோசமாகவுள்ளது.உதவிய உள்ளங்களுக்கு நன்றிகள்.இயன்றவரை இந்த வேலையை முடித்துக் கொடுங்கள் உறவுகளே திவா பிரபா இருவருக்கும் நன்றிகள்.
@rameshkumarchandrasekaram9958 ай бұрын
மிகவும் சந்தோசம் இந்த குடும்பத்துக்கு உதவி கிடைத்தமைக்கு.
@Rani-v5o1u8 ай бұрын
தம்பிங்களா சந்தோசமா இருக்கு வாழ்த்துக்கள்
@suthanjeya7958 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் இந்த நிதி உதவி நேர்மையாகக் கொண்டு கொண்டு சேர்த்த திவா பிரகலாதன் இருவருக்கும் நன்றிகள்❤❤❤❤
@nathansir91187 ай бұрын
நீண்ட காலத்திற்கு பிறகு பிரகல் திவா உண்மையில் பண்பான அனுகுமுறை மக்களுக்கு பெரும் வரப்பிரசாதம் சில youtubers திமிர் பிடித்த கேள்விகளும் தேவையற்ற நகைச்சுவைகளும் கொடுத்துக் கொண்டு திரிவதை காண்கிறோம். உங்களைப்போல அவர்களால் முடியாது.தம்பிமார்களே அநுசனின் நிலை பற்றி கூறுங்கள் உண்மையில் கிழக்கின் இருகண்கள் என்று கூறலாம் ஆகவே இருண்ட உலகத்திலிருந்து அநுசன் வெளிவர அனைவரும் உதவவேண்டும்
@RilwanWaseema8 ай бұрын
முவரையும் பார்க்க மகிழ்ச்சி என்றும் முவரும் இப்படியே இருக்க நான் இறைவணை பிறத்திக்கின்றேன்❤❤உங்கள் சேவைகள் மேழும் தொடர வாழ்த்துக்கள்❤❤
@dhasnavam27988 ай бұрын
வணக்கம் தம்பிமரே உங்களை.. அன்புடன் வரவேற்கிறோம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ தம்பி.இந்த..பிள்ளைகளை..பார்க்கும்போது கண்ணீர்.. வருகிறது பிள்ளைகளே..3.பேரும்..சாந்தோசமாய் இருக்கவேண்டும் எங்கள் உறவுகள் இருக்கும் வரை ஒன்றுக்கும்.. யோசிக்க வேண்டாம் சாந்தோமாய் இருங்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் உங்கள் கையில் மக்கள்... நன்றி தம்பிமரே ❤❤❤❤❤❤❤❤❤ Vvt...... UK........ தாஸ்
@packipacki1638 ай бұрын
உங்க இந்த உதவி உதவிக்கு அப்பால் அந்த அப்பா வணங்கிய தெய்வத்தின் வழிகாட்டல் தம்பிகளா அத்துடன் உதவிய புலம்பெயர் உள்ளங்கள் தம்பிகளுக்கும் நன்றி
@janumithan78498 ай бұрын
மூன்று தங்கைகளின் சிரிப்புக்கு இரண்டு அண்ணாக்களுக்கு நன்றி
@sellathuraikanaganayagam-zy7sd8 ай бұрын
சகோதரி மார்களை பார்க்கும் பொழுது சந்தோசமாக இருக்கிறது வாழ்த்துக்கள் பிரா திவா 👌🇨🇭
@Thasan11118 ай бұрын
திவா பிரகாதன் இருவருக்கும் இந்தக் குடும்பத்துக்கு உதவி திட்டம் எடுத்துக் கொடுத்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் இந்த மூன்று பிள்ளைகளுக்கும் உதவி பண்ணுவதற்கு முன் வந்த அனைத்து உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் இந்த மூன்று குழந்தைகளும் அருமையான பிள்ளைகள்
@suthakumarparasakthy17558 ай бұрын
புலம் பெயர்ந்த உறவுகளே இப்படியான பிள்ளைகளை கை கொடுத்து கொடுத்து பாருங்கள் அவர்களின் சந்தோஷம் தான் உங்கள் சந்தோஷம் வாழ்த்துக்கள் ஐயா உங்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்
இந்த மூன்று பிள்ளைகளையும் பார்த்து, யார் யார் நம்ம வீட்டில் இவர்கள் பிறக்கவில்லை என்று ஏங்குகிறீர்கள் ???
@thiruchelvamponnambalam51298 ай бұрын
நான்.
@amayababy91948 ай бұрын
நான்
@thiruchelvamponnambalam51298 ай бұрын
நல்ல பழக்கவழக்கமுள்ள பிள்ளைகள்.
@saisai77738 ай бұрын
எனக்கு இப்படி ஒரு தங்கை இல்லயே எண்டு கவலையா இருக்கு ❤
@minig06128 ай бұрын
எனக்கும் பெண் சகோதரி இல்லை இவங்களை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு வாழ்த்துக்கள்🎉❤❤❤(germany)
@srisrilanka70878 ай бұрын
🌻வணக்கம் தம்பி கோடான கோடி நன்றிகள்🙏🏻
@JeyaRaj-v8q8 ай бұрын
மிகவும் சந்தோஷமாக இருக்கு🎉🎉🎉🎉❤❤❤❤
@P.LPRATHEEF-YT8 ай бұрын
❤️❤️❤️❤️வணக்கம் ❤️தம்பி ❤️வாழ்த்துக்கள் 🥰🥰👌❤️❤️
@thayananthan26628 ай бұрын
இந்த மூன்று மகள்களும் சிரித்து பேசுவதை பாக்கும்போது சந்தோஷம் சிரிக்க வைத்த எம் புலம்பெயர் உறவுகள் அனைவருக்கும் அதுபோல் என் தம்பிகள் எல்லோருக்கும் எனது நன்றிகள் சொல்ல வார்த்தை இல்லை வணங்குகிறேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Nitharshana-cc9zv8 ай бұрын
வாழ்த்துக்கள் பிரபா திவா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤
@pathmaloginianandakulendra29588 ай бұрын
RJ THAMILA குடிபுகுதல் போய் சிறப்பாக செய்யவும். Bless you both
@KunarajKavarchi5 ай бұрын
மூன்று பிள்ளைகளும் சந்தோசமாக இருக்கனும் கடவுளே 🙏🙏
@supeedsansupee56938 ай бұрын
இவர்களின் புன்னகைக்கு காரணமான எமது புலம்பெயர்ந்த உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் ❤❤
@SuthaRasaRasa-lb1bz8 ай бұрын
தம்பி பிரபா திவா வணக்கம் வாழ்த்துக்கள் ❤❤❤❤
@jeyaraj29598 ай бұрын
இனிய பயணம் தொடரட்டும்! ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@baanubaashkar85178 ай бұрын
வாழ்த்துங்கள் தம்பியாக ❤
@ThanushiyaThanu-ql4bg8 ай бұрын
Super Anna valththukkal anna God bless you anna
@Kscreative97 ай бұрын
Super brothers. Money helped relatives thank you so much dad & sisters don’t worry. God bless all of you ❤
@theepan15658 ай бұрын
நண்பா சுப்பர்டா பாவம் அந்த அப்பா அம்மாட அருமை எனக்கு தெரியும் நண்பா இந்த உதவியால் அவங்க குருவிக்கூட்டு வாழ்க்கை குழப்ப விட்டுடாதங்க நண்பா உதவின உறவுகள் மிகவும் மிகவும் நன்றி
@JJ-pj1jv8 ай бұрын
??
@mathumithamanmatharajan5128 ай бұрын
மிகவும் சந்தோஷமாக இருக்கு . நன்றி
@MylanSellathurai8 ай бұрын
Familie God bless you Germany 😢
@KasmithanSri8 ай бұрын
மூன்று மலர்கள்அழகும்அறிவும் மிகவும் நன்றி அண்ணா
@KrisildaReena8 ай бұрын
மிகவும் சந்தோசமாக இருக்கிறது.
@sasibalendran30378 ай бұрын
Vallthukkal Praba n Thiva🙏🏻🙏🏻🙏🏻
@TheepaKishan8 ай бұрын
Super anna intha video muthal paaththan. Ungal pani thodara enathu nanrikal.god bless you brother s❤❤❤
Thanks thambis good job god bless you those who support this family great job
@gowrynamasivayam23928 ай бұрын
We are happy. You are doing good job. Continue your helping videos. God bless you.
@ranganmalathy62088 ай бұрын
So Happy three 🌹 🌹 🌹 good luck family 🙏 🙏 🙏 🙏
@jenittajeni76798 ай бұрын
Super valththukkal
@Karanith20178 ай бұрын
Super video santhosam thampi
@Murugan.N72218 ай бұрын
வணக்கம் தம்பி அருமை அருமை மூன்று பிள்ளைகளை பார்க்கும் போதும் பெருமையாக இருக்கிறது மூன்றாவது பெண் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மாதிரி இருக்கு
@aandyarasaratnam73068 ай бұрын
Super brothers gpd bless both of you ❤
@pathmaloginianandakulendra29588 ай бұрын
❤❤🎉🎉🎉🎉congrats 👏 💖 Bless you both
@ZaidSafwan-CM7zs5 ай бұрын
Your good speech good job prader ❤
@WeerabahuManagaleshwari8 ай бұрын
Vaalththukkal
@uchikajan76578 ай бұрын
Intha 3 kulaththakalaum nalla. Padi vara help panninavarkala vaalththukkal ❤😂
@traaj2338 ай бұрын
அண்ணா மிக வறுமையான நிலையில் அம்மா ஒருவர் இருக்கிறார் அவரது கணவருக்கு இயலாத நிலைமை.மூன்றுபிள்ளைகள் கல்வி கற்கின்றனர்.அவர்களின் கல்விக்காக உங்களால் முடிந்தால் அவருக்கு உதவி செய்ய முடியுமா.?.இலங்கை, யாழ்ப்பாணத்திலிருந்து
@lobilobisha1848 ай бұрын
Super Brother's jesus blush you
@selvarasasurendran78178 ай бұрын
Super ❤❤❤❤❤
@mahalingamveerasingam61288 ай бұрын
2 thambikakkum vaalthukkal
@ThanushiyaThanu-ql4bg8 ай бұрын
Ivarkallukku uthavi seitha uravukalukkum thivanu anna pirakalaathan anna ugkalukkum eanathu nanrikalum valththukkalum anna God bless you anna
@kodeeswarykodes31408 ай бұрын
Great job
@521697 ай бұрын
Sisters god bless all of you ❤❤❤
@ZaidSafwan-CM7zs5 ай бұрын
Really very very good brader❤
@rathanirathani18728 ай бұрын
Supar da thampi
@selvaanu10288 ай бұрын
Evankada pathil video va than nan ethir parthen tnx bro
@geetharani9538 ай бұрын
Congratulations brother's ❤❤
@rasathuraipiratheepan52388 ай бұрын
அருமை
@abinayaabi57038 ай бұрын
Rj peragalathan 🖤💛☺️
@QuencyNisaa8 ай бұрын
Eippa than eintha pillaikala pakkum pothu rompa santhosama eirukkuthu.muthal video la rompa kavalajaa eirunthagka
@assumthanirmal34168 ай бұрын
Congrations🎉🎉
@sasibalendran30378 ай бұрын
3 rosses, beautiful, god blessed
@saanthany50268 ай бұрын
Vaalththukkal bro ❤❤❤
@rajiraja55158 ай бұрын
Best of luck 🤞🏽 ❤
@KunaKaran-mq6sp8 ай бұрын
❤வாழ்த்துக்கள் ❤
@rameshkumart35568 ай бұрын
Super 🎉🎉🎉
@nirijannirojan16278 ай бұрын
Nice
@KumarKumar-id3ig8 ай бұрын
தம்பி உங்களின் சேவை அளப்பரியது நான் நாட்டுக்கு வந்தும் உங்களை சந்திப்பேன்
@DhanuDhanu-nq5sz8 ай бұрын
So happy because your helping videos keeping allway s