கண் திருஷ்டி நீங்க சக்தி வாய்ந்த துஆ || Tamil Dua || Imam Sadhakkathullah Baqavi

  Рет қаралды 20,649

Imam Sadhakkathullah Baqavi

Imam Sadhakkathullah Baqavi

Күн бұрын

கண் திருஷ்டி கண் பாடு நீங்க துஆ
بِسْمِ اَللَّهِ اَلْعَظِيمِ اَلشَّأْنِ اَلْقَوِيِّ اَلسُّلْطَانِ اَلشَّدِيدِ اَلْأَرْكَانِ حَبْسٌ حَابِسٌ وَ حَجَرٌ يَابِسٌ وَ شِهَابٌ قَابِسٌ وَ لَيْلٌ دَامِسٌ وَ مَاءٌ قَارِسٌ فِي عَيْنِ اَلْعَائِنِ وَ فِي أَحَبِّ خَلْقِ اَللَّهِ إِلَيْهِ وَ فِي كَبِدِهِ وَ كُلْيَتَيْهِ فَارْجِعِ اَلْبَصَرَ هَلْ تَرىٰ مِنْ فُطُورٍ `ثُمَّ اِرْجِعِ اَلْبَصَرَ كَرَّتَيْنِ يَنْقَلِبْ إِلَيْكَ اَلْبَصَرُ خٰاسِئاً وَ هُوَ حَسِ
❤️Moulana Moulavi Alhaj:- Sadhakathullah Baqavi Hazrat
🕌Chief Imam:- Masjidhe Raheema, Rangarajapuram, Kodambakkam, Chennai.
❤️மெளலானா மௌலவி அல்ஹாஜ்
A.S.ஸதக்கத்துல்லாஹ் பாகவி ஹஜ்ரத்.
🕌தலைமை இமாம் ; மஸ்ஜிதே ரஹீமா,ரங்கராஜபுரம் கோடம்பாக்கம் சென்னை.
#கண்திருஷ்டி #நீங்க #துஆ #துஆக்கள் #tamildua #tamilduamuslim #tamilbayans #tamilislamicbayans #bayantamil #bayan #tamilislamicchannel #tamilbayannew #tamilmuslimtv #tamilbayan #பயான்கள் #பயான்தமிழ் #பயான்

Пікірлер: 58
@Imam_Sadhakkathullah_Baqavi
@Imam_Sadhakkathullah_Baqavi 2 ай бұрын
بِسْمِ اَللَّهِ اَلْعَظِيمِ اَلشَّأْنِ اَلْقَوِيِّ اَلسُّلْطَانِ اَلشَّدِيدِ اَلْأَرْكَانِ حَبْسٌ حَابِسٌ وَ حَجَرٌ يَابِسٌ وَ شِهَابٌ قَابِسٌ وَ لَيْلٌ دَامِسٌ وَ مَاءٌ قَارِسٌ فِي عَيْنِ اَلْعَائِنِ وَ فِي أَحَبِّ خَلْقِ اَللَّهِ إِلَيْهِ وَ فِي كَبِدِهِ وَ كُلْيَتَيْهِ فَارْجِعِ اَلْبَصَرَ هَلْ تَرىٰ مِنْ فُطُورٍ `ثُمَّ اِرْجِعِ اَلْبَصَرَ كَرَّتَيْنِ يَنْقَلِبْ إِلَيْكَ اَلْبَصَرُ خٰاسِئاً وَ هُوَ حَسِ
@hakkimbhai
@hakkimbhai 2 ай бұрын
அமீர்சாப்அரபிஎழத்துபெரியதகாட்டுங்கள்
@mytrades3241
@mytrades3241 2 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ.. இந்த அரபி படிக்க தெரியாதே.. குர்ஆன் எழுத்துக்கள் போல இருந்தது என்றால் மட்டும் தான் படிக்க முடியும்.. கூடுதலாக தமிழ் ஆங்கிலம் வழியாக பதிவு தாருங்கள்... ஜஸாகல்லாஹூ கைர்
@Wahabdeen-nx8yd
@Wahabdeen-nx8yd 2 ай бұрын
You're saying one duwa But there is wrote other duwa
@jamaldeen7717
@jamaldeen7717 2 ай бұрын
Tamil sent usthad
@mahammadhumuhuthaar3910
@mahammadhumuhuthaar3910 2 ай бұрын
Bushra
@siththiraseefa7206
@siththiraseefa7206 Ай бұрын
Jazakkallahu hair
@IRSHADAHMED-sk3mz
@IRSHADAHMED-sk3mz 2 ай бұрын
Jazakkillaahu khair 🎉
@SiyamMalik-sq4xq
@SiyamMalik-sq4xq 2 ай бұрын
Alhamdulillahjazakumullankaira
@Uhmediatn
@Uhmediatn 2 ай бұрын
Allah poodhumanvan
@ZaidaRizwan
@ZaidaRizwan 10 күн бұрын
Assalamu alikum
@R_F_R_F
@R_F_R_F 2 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் , வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு இமாம் அவர்கள் கூறிய துஆ தமிழில் 👇 கண் பாடு நீங்க 👇 ============================================ " பிஸ்மில்லாஹில் அழீம் ஹபசுன் ஹாபிசுன் வ ஹஜ ருன் யாபிசுன் வா ஷிஹாபுன் காபிசுன் வ லைலுன் தாமிசுன் வ மா உன் காரிசுன் ஃபீ ஐநில் ஆயினி வ ஃபீ அஹப்பி ஃகல்கில்லாஹி இலைஹி வ ஃபீ கபிதி ஹி வ குல் யதிஹி " =========================================== பின்னர் சுரா முல்க் 67:3 கடைசி வசனம், 67:4 முழு வசனம். ஃபர்ஜியில் பஸர ஹல் தரா மின் ஃபு-தூர். (67:3) "பின்னும் (ஒரு முறை) பார்வையை மீட்டிப்பார்! (அவ்வானங்களில்) ஏதாவது ஓர் பிளவை காண்கிறாயா?" ----------------------++++ சும்மர்-ஜியில் பஸர கர்ரதைனி யன்கலீ பு இலைகல் பஸரு காஸி அன்வ் வ ஹுவ ஹஸீர்.. (67:4) "பின்னர் இருமுறை உன் பார்வையை மீட்டிப்பார், உன் பார்வை களைத்து, மழுங்கிச் சிறுமையடைந்து உன்னிடம் திரும்பும்." பின்னர் ஓதி ஊத வேண்டும்....
@user-k-ticRaja
@user-k-ticRaja 2 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா
@InamulHasan-r3b
@InamulHasan-r3b 21 күн бұрын
Assalamu alaikum. Hasrath anathu name inamul Hassan anakku 1 matha halama Oro vitamin vadro vali nan saiyatha marothovam illai ithatku athavathu thuvakal athum iruka
@user-ue2ge3te2e
@user-ue2ge3te2e Ай бұрын
Assalamu alaikum arokiyama iruka en paiyan hindu ponnoda kalyanam pannikittaan em paiyan muslim penoda naan kalyanam pannanum dua saiyunga aameen
@muhammadhnazick2946
@muhammadhnazick2946 Ай бұрын
Assalamu alaikum wa rahmatullahi wa barakathuhu hajrat yamilil pathividungaji pls
@user-wi3ng5ds7j
@user-wi3ng5ds7j 2 ай бұрын
திருமணம் ஆனவர்களுக்கு குழந்தைகள் பிறக்க துஆ சொல்லுங்கள் ஹஜ்ரத்
@haleemaansar5304
@haleemaansar5304 Ай бұрын
அஸ்ரத் அவர்களே என் மகளுக்கு எட்டு வருட காலமாக ஒவ்வொரு மாதமும் வாந்தி வந்து படாத பாடு படுகிறாள் அவளின் வயது இப்ப 12 இதறுகு என்ன செய்யலாம் இதற்காக எட்டு வருட காலம் டாக்டர் ஒன்றுமில்லை என்று சொல்கிறார்கள் இதற்கு எதாவது வழி உள்ளதா
@nusairsulfiya1067
@nusairsulfiya1067 Ай бұрын
Dua seihha ensha allah allah poothumanevan. Milahu naggeeraham harambu koiya elai serththu aviththu kodukkaum thulasi serkkaum
@srimathi5562
@srimathi5562 2 ай бұрын
Hazrath you can screen it on English transliteration and please it can be use ful for me and you have to understand my situation
@SaihaSayyan
@SaihaSayyan 25 күн бұрын
Asalamu alaikum Veedu vaangu dua sollunga
@azarfaju5646
@azarfaju5646 2 ай бұрын
Hajrath assalamu alaikum arabu tamil description or screen la kudukavum
@samsumohaideen1543
@samsumohaideen1543 29 күн бұрын
ஹஜரத் இந்த துவாவை பேப்பரில் எழுதி நம்முடன் வைத்துக்கொண்டால் சிறந்ததா அல்லது கருப்பு கயிற்றில் ஓதி அதை நாம் கையில் கட்டிக்கொள்ளலாமா அல்லது ஓதி நம்மீது ஊதி கொள்வது தான் சிறந்ததா இந்த துவா ஓதும் முன் பின் சலவாத் ஓத வேண்டுமா
@shaikmathart6231
@shaikmathart6231 2 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஸ்ரத் மணக்குலயம் நீங்க துவா, திகுர் சொல்லுங்க.
@rajaa4000
@rajaa4000 18 күн бұрын
கண் திருஷ்டி நீங்க கூறிய தவா தமிழ் எழுத்தில் பதிவிடவும்
@ahamedzain9303
@ahamedzain9303 2 ай бұрын
Assalamu Alaikum hazrath thirumanam viraivil nadakka dhua sellunga
@jafferjaffer9351
@jafferjaffer9351 2 ай бұрын
Assalamu alikum varahamathulahi vabarakathuhu hajrath pen pilaikaluku sirantha varan kidaika yentha suraa othavendum
@mohammadshajith1726
@mohammadshajith1726 Ай бұрын
Assalamu allikum kadanandinthu, rizh kidaikka thuaa solluga
@Imam_Sadhakkathullah_Baqavi
@Imam_Sadhakkathullah_Baqavi Ай бұрын
kzbin.info/www/bejne/nprPlpWjpZyKpLM
@shekammala2487
@shekammala2487 2 ай бұрын
Aslamu alaikum haiarath enkaluku kadan athikamai iruku kadan adainthu vida thuva pannuga
@mohamedjiffry4794
@mohamedjiffry4794 7 күн бұрын
Dhuaa??
@hazinaismail8208
@hazinaismail8208 2 ай бұрын
Jazakallah khair aadharam kitab name podunga
@hameethbasha6075
@hameethbasha6075 2 ай бұрын
Assalamu alaikum hazarath enakku suniyam vaithu konde irukkirar gal enna pandra dhu hazarath???Enakku 12 varudhan galaga suniyam vaikkirar gal enna pandradhusollu gal hazarath????
@Imam_Sadhakkathullah_Baqavi
@Imam_Sadhakkathullah_Baqavi 2 ай бұрын
வல்ல அல்லாஹ் நம் யாவரையும் பாதுகாக்கட்டும். சூனியத்தின் பாதிப்பு விலக துஆ ஒன்று இருக்கிறது இன்ஷா அல்லாஹ் விரைவில் பதிவு செய்கிறோம்..
@hameethbasha6075
@hameethbasha6075 2 ай бұрын
@@Imam_Sadhakkathullah_Baqavi jazakallahu Khair hazarath
@shamilbasha2601
@shamilbasha2601 2 ай бұрын
Same problem ​@@Imam_Sadhakkathullah_Baqavi
@mhdmubarak143
@mhdmubarak143 2 ай бұрын
Assalamualaikumhashrath
@Imam_Sadhakkathullah_Baqavi
@Imam_Sadhakkathullah_Baqavi 2 ай бұрын
வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹ்
@habeebahabeeba7118
@habeebahabeeba7118 2 ай бұрын
உஸ்தா. தே தமிழ் போடுங்கள் கண் திரி ஆ யாத்து😢
@suganthideepak4960
@suganthideepak4960 2 ай бұрын
Black magic pogahh enna pannanum anna
@R_F_R_F
@R_F_R_F 2 ай бұрын
சகோதரி, ஒரே இறைவனிடம் அழுது பிரார்த்தியுங்கள். சரி ஆகிவிடும். தொடர்ந்து உங்களது பிரச்சினைகளை சொல்லி பிரார்த்திக்க வேண்டும்.
@sshahulhameed7061
@sshahulhameed7061 2 ай бұрын
தமிழ் a display la podunga
@AmanthAman
@AmanthAman 2 ай бұрын
Entha thowa.ena..sonna.enna.athuku.entha.chinal
@Yasyassep-d2q
@Yasyassep-d2q 2 ай бұрын
தமிழ் ல போட முடியுமா
@SyedghouseSyedghouse-kg1rl
@SyedghouseSyedghouse-kg1rl 2 ай бұрын
தமிழ் பதிவு பண்ணுங்க ஹஜராத்
@badshanisha1174
@badshanisha1174 2 ай бұрын
அப்படியே தமிழில் தந்திருக்கலாம்.
@rajaa4000
@rajaa4000 18 күн бұрын
@rifaqueen3509
@rifaqueen3509 2 ай бұрын
துஆ தெளிவா இல்ல ங்க ஹஸ்ரத்
@thahirabanu3753
@thahirabanu3753 2 ай бұрын
TOLUHAADA. MAHAN. TOLUHAI. 7:40 TOLUHA. THAY. NAAN. YENNA. DUA. ODANUM SOLLUNGAL
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 12 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 48 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 12 МЛН