கடுங்சாயா கோதுமை போண்டா செம ருசி | மதினி சமையல்

  Рет қаралды 186,426

மதினி சமையல் / Madhini Samayal

மதினி சமையல் / Madhini Samayal

Жыл бұрын

Пікірлер: 211
@NJLIFESTYLE807
@NJLIFESTYLE807 Жыл бұрын
மதனியோட சமையலும் அவங்களோட பேச்சும் யாருக்கெல்லாம் பிடிக்கும்னு சொல்லிட்டு ஒரு லைக் குடுங்க பார்க்கலாம் எத்தனை பேர் லைக் பண்றீங்கன்னு பார்க்கலாம்
@jasmine.s1baenglish-tt8cw
@jasmine.s1baenglish-tt8cw Жыл бұрын
குடும்பத்தோட சாப்டுரங்க இந்த மகிழ்ச்சி என்றும் தொடங்கும் என்று இறைவனை பிராத்தனை செய்கிறேன்
@user-lf6qk7px6u
@user-lf6qk7px6u Жыл бұрын
மதனி உங்கள் நல்ல மனசுக்கு ரொம்ப நல்லா இருப்பிங்க உங்கள் வீடியோ பார்க்க அத்தனை வீட்டு குழந்தைகளுக்கு நீங்கள் தான் அம்மா ஏனென்றால் எனக்கும் குழந்தை இல்லை கடவுள் உங்களுக்கு நல்லதே செய்யவார்💖💖💖👍👍👍
@Ilayajaya3424
@Ilayajaya3424 Жыл бұрын
எனக்கும் தான் சகோதரி 17 வருடங்கள் ஆகின்றன
@sarmiabass2499
@sarmiabass2499 Жыл бұрын
எனக்கும் குழந்தை இல்லை 9 வருடம் ஆச்சு
@Ilayajaya3424
@Ilayajaya3424 Жыл бұрын
@@sarmiabass2499 வருத்தப்படாதீங்க நல்லது நடக்கும்
@balasubramanian6514
@balasubramanian6514 Жыл бұрын
சகோதரி on&on சோல்லி element's brand ல நீண்ட நாள் குழந்தை இல்லாதவங்களுக்கு இந்த ப்ராண்ட் ல ட்ரீட்மெண்ட் எடுத்தவங்களுக்கு 6. Or 8மாசத்துகுள்ள குழந்த பாக்கியம் கிடைக்குது ட்ரை பண்ணி பாருங்களேன்
@mariammala6036
@mariammala6036 Жыл бұрын
​@@Ilayajaya3424 don't feel sister enga appa ku nan 18 years ku aprom than poranthen nallathe nadakum
@ledchumysri4602
@ledchumysri4602 Жыл бұрын
எனக்கு உங்க கிட்ட பிடித்ததே பேசும் போது சிரிப்பும் சேர்ந்து வந்திடும்❤
@minklynn1925
@minklynn1925 Жыл бұрын
கூடிய சீக்கிரமாக மதனி &பானு பங்களா வீட்ல குடியேற வாழ்த்துகள்🎉
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc Жыл бұрын
இரும்பு சத்து நிறைந்த.. குழந்தைகளுக்கு விருப்பமான கோதுமை + வாழைப்பழ போண்டா அருமை தங்கச்சி.!! மாலை நேரத்துக்கு ஏற்ற அருமையான சிற்றுண்டி..!! நான் தினமும் அருந்துவது கடுஞ்சாயா ( black tea) தான் தங்கச்சி மா.. 🍵 உங்க வீடியோ வரும் நேரம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.!!🤗👍❤ வாரம் ஒருமுறையாவது வீடியோவில் எட்டிபாருங்க பானு சகோதரி.!!🎥🤗❤
@user-zy9tq1my4p
@user-zy9tq1my4p Жыл бұрын
இனிய மாலை வணக்கம் சகோதரி மிக அருமை எனக்கு மிகவும் பிடித்து
@jayanthir1606
@jayanthir1606 Жыл бұрын
மதினி கோதுமை போண்டா எனக்கு ரொம்ப பிடிக்கும்
@NJLIFESTYLE807
@NJLIFESTYLE807 Жыл бұрын
மதனி நீங்கள் எது செஞ்சாலும் நல்லாதான் இருக்கும் அதே மாதிரி இந்த வாழைப்பழம் கோதுமை போண்டா நல்லா தான் இருக்கும் நானும் கண்டிப்பா செஞ்சு பாக்குற மாதிரி வாழ்த்துக்கள் 💐💐😍😍😍
@ragul2001
@ragul2001 Жыл бұрын
மதனி நல்ல மனசு எல்லாரும் வாழ வைக்கும் ஒரே ஜீவன் எங்கள் விருப்பத்திற்குரிய மதனி சாரும் முயற்சி திருவினையாக்கும் முயன்றால் சாதிக்கலாம் வாக்கு மதனி கோடி ரூபாய் கூடுத்தல் கூட அந்த மனசு தான் கடவுள் என்று சொல்லுவோம் பல கோடி மக்கள் பார்வைக்க வேண்டும் மதனி ❤️ வாழ்த்துக்கள்❤🎉😊😊
@family3096
@family3096 Жыл бұрын
❤️❤️❤️❤️❤️சகோதரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐
@gayathris9076
@gayathris9076 Жыл бұрын
வீடியோ நன்றாக உள்ளது. குழந்தைகள் விரும்பி சாப்பிட்டு கொண்டிருந்தனர். யாருமே போண்டாவுக்கு பெரிய விளக்கம் தராமல் நன்றாக உள்ளது என்ற கருத்தோடு நிறுத்தி கொண்டு போண்டா நன்றாக இருந்ததால் கண்ணும், கருத்துமாக சாப்பிடுவதிலேயே இருக்க கடைசியாக உங்கள் தம்பி போண்டாவுக்கு விளக்கம் கொடுத்தது நகைசுவையோடு நன்றாக இருந்தது.
@mat-hi1
@mat-hi1 Жыл бұрын
மதினி மிக அருமை பானுவிற்கும் வாழ்த்துக்கள்.எங்கள் ஊரில்( ஈழத்தில்) இதை வாய்ப்பன் என்று சொல்லுவோம். இதே மாதிரி பனங்காயிலும் செய்து காட்டுங்கோ பனங்காய்ப்பணியாரம்❤
@kanagarajr5666
@kanagarajr5666 Жыл бұрын
பார்த்தாலே சாப்பிட வேண்டும் போல் உள்ளது மதினி வாழ்த்துகள்
@KLAllbord
@KLAllbord Жыл бұрын
மதினியின் சமையல் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@mrajmohan9434
@mrajmohan9434 Жыл бұрын
மதினி என்ன கமென்ட் பன்றதுன்னு தெரியவில்லை 😂😂 தினமும் விடாமுயற்சி வாழ்த்துக்கள் 💐👍மதினி&பானு❤
@chithramanoharan8199
@chithramanoharan8199 Жыл бұрын
கடுங்சாயாவும் கோதுமை போண்டாவும் சுவையோ சுவை மதினி.😋😋😋
@jyxx_lxc39
@jyxx_lxc39 Жыл бұрын
வணக்கம் மதணி..நான் மலேசியாவிளேந்து ‌ஒங்க videos பாக்குறேன்..எங்களுக்கு எதாவது ஒத்தி செய்யனும்..God bless madini...lots of love from Malaysia...India vantha ungele paakenum
@parameshvarykathirgamuthth2041
@parameshvarykathirgamuthth2041 Жыл бұрын
Super 👌 irukku akka,neenga ellarum entrum happy ah irukka vendum ❤❤
@manoharangovindaraj7314
@manoharangovindaraj7314 Жыл бұрын
Thanks again. USA.
@selvashselvash108
@selvashselvash108 Жыл бұрын
Ennnaku romba pudicha kitchen Enoda cinna vayasula enga veetu kitchen ippadithan irukum 😊
@rathy_v
@rathy_v Жыл бұрын
I love the ponda, looks mouthwatering, 😍
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 Жыл бұрын
மிகவும் அருமை சகோதரி
@MallikaDhandabai
@MallikaDhandabai 25 күн бұрын
போண்டா 👌👌👌👌👌
@paulinechettair9705
@paulinechettair9705 Жыл бұрын
Very nice ur a great woman hats off to you God bless you an family always 🌹🌹
@BAIJUGood
@BAIJUGood Жыл бұрын
Super madhini thanks
@mohanas6119
@mohanas6119 Жыл бұрын
Super
@gunendrarajahnagulambigai5778
@gunendrarajahnagulambigai5778 Жыл бұрын
Absolutely very very nice.
@smuthumanickam8802
@smuthumanickam8802 Жыл бұрын
Nandri
@lakshmiamavasai5527
@lakshmiamavasai5527 Жыл бұрын
Amazing Madini yur cooking with the liitle things u have . GOD Bless yur hands 👏👏👏👏👏👏👏
@merlineasyrecipes
@merlineasyrecipes Жыл бұрын
Tea time snacks were superb 👍
@chitrar2572
@chitrar2572 Жыл бұрын
அருமையான போன்டா😊 பேச்சு அருமை 🌹
@garnishwithlove
@garnishwithlove Жыл бұрын
வாழ்த்துக்கள் மதினி
@ritajerome8554
@ritajerome8554 Жыл бұрын
SuperMadini god bless you dear
@mohanrajs3290
@mohanrajs3290 Жыл бұрын
Wow super 🥰🥰
@gandhimathi457
@gandhimathi457 Жыл бұрын
சூப்பர் அக்கா
@sajidababus1822
@sajidababus1822 Жыл бұрын
Wow madini .. banana bonda super .. tasty 🤤 . Good cooking 😊
@sivanaesan5916
@sivanaesan5916 Жыл бұрын
வெல்லத்தை காய்ச்சி வடிகட்டி ஊத்தி இருக்க்லாம் ...மமண் ஏதும் இருக்கும்
@saraswathypkeelakuilkudi2316
@saraswathypkeelakuilkudi2316 Жыл бұрын
சூப்பர்
@jayalaskshmi9335
@jayalaskshmi9335 Жыл бұрын
Nangalam maadi veetla erunthu nimmathi illama arogiyam illama erkom akka..ungala lam partha vasathiya vida kudumbama santhosam nimmathiya erukuratha partha happya eruku
@mithrasaral4379
@mithrasaral4379 Жыл бұрын
I Love your house, grow the plant🎉
@R.abirami-qt7ry
@R.abirami-qt7ry Жыл бұрын
Ennakkum venum akka 😮
@mercy77777
@mercy77777 Жыл бұрын
மாலை நேரத்தில் tea உடன் சாப்பிட ருசி தான் மதினி பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவாங்க. 😄😄👍🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿
@Lakshmi-zz3bm
@Lakshmi-zz3bm Жыл бұрын
Super madhani
@rajikarthikrajikarthik3898
@rajikarthikrajikarthik3898 Жыл бұрын
நான் இதை செய்வேன் நன்றாக இருக்கும் அக்கா
@valarmathivenkatesh8578
@valarmathivenkatesh8578 Жыл бұрын
Super evening snacks
@ameldajohn2206
@ameldajohn2206 Жыл бұрын
Nice sister
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 Жыл бұрын
அருமை சகோதரிங்களா.
@Charu_2286
@Charu_2286 Жыл бұрын
Super akka
@sumathisumathi-tb9jg
@sumathisumathi-tb9jg Жыл бұрын
Ungal sirippuku Love uuuuuuuu sister ❤️🙏❤️🙏❤️❤️❤️🙏❤️🙏❤️❤️
@shanthim1215
@shanthim1215 Жыл бұрын
Super Sister. Enjoy your Family. Banu you are Very Great.
@REKAG552
@REKAG552 3 ай бұрын
❤❤
@sumathisumathi1309
@sumathisumathi1309 11 ай бұрын
👌👌👌
@jaiamma9179
@jaiamma9179 Жыл бұрын
Good madhini
@jacqulinerenurohith5027
@jacqulinerenurohith5027 Жыл бұрын
Everytime I watch ur video.. Time changes for everyone...
@vidhyas7456
@vidhyas7456 Жыл бұрын
Super 😊😊😊
@Vijayalakshmi-xt5zc
@Vijayalakshmi-xt5zc Жыл бұрын
Bonda samayal super mathini
@sangeethasaravanan1832
@sangeethasaravanan1832 Жыл бұрын
Super recipe Madhini 🍀🍀👍👍👌👌
@lohitdisha2371
@lohitdisha2371 Жыл бұрын
Vera level banana Bonda cooking video Madhini super ❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌
@rishikesh.p10brishikesh.p14
@rishikesh.p10brishikesh.p14 Жыл бұрын
Super madhini 👌🏼🤩🤞
@anuszaas9249
@anuszaas9249 Жыл бұрын
Super sister
@ratnashanthi6324
@ratnashanthi6324 Жыл бұрын
Nice
@Kavita-ot7mk
@Kavita-ot7mk Жыл бұрын
Super❤
@leninfernando5248
@leninfernando5248 Жыл бұрын
Super🎉
@sandhiyasundarajan4080
@sandhiyasundarajan4080 Жыл бұрын
Super madhini ❤
@Sabeevlogs
@Sabeevlogs Жыл бұрын
Enaku piditha ponda.... Nandraga seithiga 😋👍
@manonmani2858
@manonmani2858 Жыл бұрын
Arumai sahi 💓💓
@liyanaabdullah8053
@liyanaabdullah8053 Жыл бұрын
Malaysia we also going this bonda but we add sugar Abit only
@sumathisumathi1309
@sumathisumathi1309 11 ай бұрын
அண்ணி சூப்பர்🤤😋
@bhuvinithu
@bhuvinithu Жыл бұрын
super mathini!
@chitradeepa3407
@chitradeepa3407 Жыл бұрын
Super health snakes akka 💪💪💪
@amsavalli4324
@amsavalli4324 Жыл бұрын
Super mathane
@alaparikalo
@alaparikalo Жыл бұрын
Mathini super recipe 👌 super video 👍👌🥰❤️
@yumakathamuthu4614
@yumakathamuthu4614 Жыл бұрын
Greetings… super banana bonda. Nice to see whole family having breakfast together. Super job sisters❤️❤️
@sasikala5949
@sasikala5949 Жыл бұрын
Good job mathini
@sabikasathya8461
@sabikasathya8461 Жыл бұрын
Super akka .
@mariyagd3805
@mariyagd3805 Жыл бұрын
Nice snacks 😋❤
@RaniC827
@RaniC827 Жыл бұрын
Super mathini
@haseenahaseena7132
@haseenahaseena7132 Жыл бұрын
Supper sister
@kpopfangirleditz...8309
@kpopfangirleditz...8309 Жыл бұрын
❤❤❤❤❤❤
@nagarjunp819
@nagarjunp819 Жыл бұрын
வாழ்க வளர்க
@ranjithakumarisureswaran4035
@ranjithakumarisureswaran4035 Жыл бұрын
Super 👌👌👌
@margerats6567
@margerats6567 Жыл бұрын
👌🤤
@joangmedia4427
@joangmedia4427 Жыл бұрын
Super.....
@murugan264
@murugan264 Жыл бұрын
👌👍
@Menaka-vp8ep
@Menaka-vp8ep Жыл бұрын
Anni seithal supera than erukkum vunghal veedu location super
@sangeetha-nd3ot
@sangeetha-nd3ot Жыл бұрын
Wof super
@kumaranm5579
@kumaranm5579 Жыл бұрын
Good 👌 👍 movement
@rameshnadar714
@rameshnadar714 5 ай бұрын
😍😍😍❤️❤️❤️
@lakshmi8040
@lakshmi8040 Жыл бұрын
Super Akka
@brindhav8194
@brindhav8194 Жыл бұрын
I like ur smile
@amulsuresh5430
@amulsuresh5430 Жыл бұрын
Hi Akka super snacks 👌👌👌👌
@rajeshwariarumugam6149
@rajeshwariarumugam6149 Жыл бұрын
Niceakka
@iniyankrishna167
@iniyankrishna167 Жыл бұрын
Super Madhini
@bhuvaneshwarip4732
@bhuvaneshwarip4732 Жыл бұрын
Akla superb akka ❤❤👌👌
@jeyalekshmichandanamuthu8769
@jeyalekshmichandanamuthu8769 Жыл бұрын
👍
@tharadharmaraj5915
@tharadharmaraj5915 Жыл бұрын
👍👍👍
@rathiesther5565
@rathiesther5565 Жыл бұрын
👌🏻👏🏻
@thulasidevithulasi
@thulasidevithulasi Жыл бұрын
Super amma 🎉🎉❤❤❤❤❤❤❤
@jashvev5112
@jashvev5112 Жыл бұрын
Super ma 👌🏻👌🏻👍🏻😋👌🏻
சுவையான சிக்கன் கோலா உருண்டை செம ருசி
14:14
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 89 М.
வீட்டுக்கு விறகு வெட்ட போனோம்
14:07
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 68 М.
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 64 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 36 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 22 МЛН
சுவையான மதிய சாப்பாடு செம ருசி
10:58
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 81 М.
மதினி செய்த இறால் புலாவ் செம ருசி
14:24
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 105 М.
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН