ஆண்களே உஷார்! 15 கல்யாணம் செய்த 1 பெண் | Marriage Cheating | Dharapuram | Erode | Oneindia Tamil

  Рет қаралды 198,349

Oneindia Tamil

22 күн бұрын

திருமணம் செய்து ஏமாற்றி நகை பணத்துடன் எஸ்கேப் ஆவதையே தொழிலாக கொண்டிருந்ததாக பெண் ஒருவர் மீது புகார் எழுந்துள்ளது. எஸ்ஐ முதல் சர்வேயர் வரை பலரை திருமணம் செய்து நகை பணத்தை மோசடி செய்ததாக புகார் எழுந்த சந்தியா குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
marriage cheating news tamil
#Marriage
#MarriageCheating
#DharapuramPeriyar
Maniammai Institute of Science And Technology For Admission: pmu.edu/
#OneindiaTamil
Join Telegram: t.me/oneindia_tamil
To Subscribe Oneindia Arasiyal - www.youtube.com/@OneindiaArasiyal
Oneindia Howzat Facebook : oneindiahowzat
Oneindia Infinity Facebook : oneindiainfinity
Like and Follow us on:
Facebook : oneindiatamilvideos
Twitter : thatsTamil
Instagram: oneindiatamilofficial
~ED.71~HT.71~PR.54~CA.174~

Пікірлер: 97
@arulpeter3762
@arulpeter3762 17 күн бұрын
இது உலகமகா உண்டியலா இருக்குமோ 15 பேர் என்னடா 15000 பேர் கூட வாங்கடான்னு அசராம நிக்கிதே 😊
@azmiyasameen7570
@azmiyasameen7570 15 күн бұрын
😂😂😂
@Sangimalai90
@Sangimalai90 17 күн бұрын
அவளோடு தொடர்பு வைத்த அத்தனை பேருக்கும் எச்ஐவி டெஸ்ட் எடுக்க வேண்டும் 🤔🙏🙏🙏
@IBRAHIM-nw2hx
@IBRAHIM-nw2hx 15 күн бұрын
இது கல்யாணம் அல்ல ஹைடெக் விபச்சாரம் விபச்சாரப் பிரிவில் இவளை கைது செய்ய வேண்டும்
@user-xp6gk5gm2t
@user-xp6gk5gm2t 18 күн бұрын
இரும்பு பூல் கொண்டு அடக்க வேண்டும் 😠
@கிளியின்_காதலன்
@கிளியின்_காதலன் 21 күн бұрын
அந்த 52 பேரும் இதான் முதல் ராத்திரினு நம்பிருப்பானுகல்ல..?
@djeeva1845
@djeeva1845 17 күн бұрын
😅😂
@RaajaveluG
@RaajaveluG 17 күн бұрын
Super Boss
@AbdulMajeed-vm3xs
@AbdulMajeed-vm3xs 17 күн бұрын
😂😂😂
@vallipuramvarnakulasingam2914
@vallipuramvarnakulasingam2914 16 күн бұрын
​@@RaajaveluG,,
@NaveenNaveen-nl7gw
@NaveenNaveen-nl7gw 14 күн бұрын
😢
@devsanjay7063
@devsanjay7063 22 күн бұрын
😂😂😂😂உசாருய்யா உசாரு ஆண்டிங்க கிட்ட உசாரு 😂😂😂
@thambiduraiganapathiraman6361
@thambiduraiganapathiraman6361 19 күн бұрын
ஆயாகிட்டே உஷார்.
@pr.k.dhanaraj1234
@pr.k.dhanaraj1234 15 күн бұрын
ஒரு பெண்ணோட தவிர ஒரு பெண்ணு சொன்னீங்க நடுநிலையான நல்ல மனசு உங்களுக்கு ரொம்ப நன்றி
@mohamedsultan8198
@mohamedsultan8198 18 күн бұрын
15பேருக்கு வாய்ப்பு கொடுத்து இருக்காரே. Living together... மாதிரி பல பேருக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கலாம்.
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq 17 күн бұрын
தவறு, 15 திருப்பி போடுங்க 51 திருமணம்...
@nancyjael1396
@nancyjael1396 17 күн бұрын
இந்த கதை எல்லாம் உங்ககிட்ட சொன்னாங்கலா அப்படியே கதைசொல்லுறீங்க
@ramanp5861
@ramanp5861 20 күн бұрын
ஆறறிவு பெண்ணை பற்றி சொல்லுங்கள் என்றால் ஐந்தறிவு பெண்ணை பற்றி சொல்லி கொண்டிருக்கிறீர்கள்.
@smscollections2529
@smscollections2529 15 күн бұрын
தான் ஒரு பெண் எதை செய்தாலும் நம்மை சட்டமும் சமுதாயமும் நமக்கு சாதகமாக இருக்கிறது என்று கலிப்பில் இது சிலர் உலாவுகின்றர்கள்
@mohanthasrathanthas9526
@mohanthasrathanthas9526 15 күн бұрын
வாழ்த்துகள் சந்தியா. நூறு திருமணம் செய்ய வாழ்த்துகள்.
@user-wb3zx8le3z
@user-wb3zx8le3z 15 күн бұрын
Ittrysoundcom
@raashidahamed8925
@raashidahamed8925 17 күн бұрын
இவள் மூஞ்சியை பார்த்தா தெரியலையா முத்தின கட்டை
@zuhaib2760
@zuhaib2760 14 күн бұрын
கஞ்ச தனம் இல்லமால் அள்ளி கொடுத்து விட்டாள் 😮😮😮
@arulmaniarulmani3325
@arulmaniarulmani3325 21 күн бұрын
வாழ்த்துகள் அக்கா
@user-ql7ug8cu4m
@user-ql7ug8cu4m 19 күн бұрын
சர்வே இருக்கு காட்டை அழிக்க நேரம் இருக்காது பொம்பளை சாவகாசம் கேக்குது காட்டை அளக்க வந்தால் நேரம் இருக்காது பொறம்போக்கு இருக்கிறது பல்வேறு காரணங்களைச் சொல்லி பாதியில் விட்டு விட்டு ஓடுவது இதுவே சர்வேயர் சரியான வேலை அந்த வேலையை சரியாக தான் செய்யாமல் இப்படி ஒரு வேலை செய்திருப்பார் சர்வேயர் ஒரு ஏக்கருக்கு அளப்பதற்கு 1000 முதல் 2000 வரை இருந்தால் இந்தப் பெண்ணின் சாவகாசமாக இவளுக்கு பணம் கொடுப்பதற்காக 1 ஏக்கருக்கு எவ்வளவு வாங்கினார் என்று தெரியவில்லை அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
@user-yl7nn4ly3m
@user-yl7nn4ly3m 22 күн бұрын
Hi cute angel... You're very right... Thank u..🩵🩷💕🖤💐
@devarajanr4397
@devarajanr4397 14 күн бұрын
Super
@JeganReddy
@JeganReddy 16 күн бұрын
மறன்ன தண்டன்னை தர வேண்டாம்
@VinothKumar-xx3sv
@VinothKumar-xx3sv 21 күн бұрын
Oru pen nenaithal ena vena seival endha aanukum theriyama ana oru aan nenaithal endha ponayum ematha mudiyadhu chinabvishyam kuda kandu pudichirvanga
@manishkannan49
@manishkannan49 22 күн бұрын
Anger face and aqued face both same
@KirthikaRamesh-ui3gk
@KirthikaRamesh-ui3gk 14 күн бұрын
Yes bro
@smart7125
@smart7125 13 күн бұрын
New fear unlock for 90s kids 😂
@murugesan1696
@murugesan1696 15 күн бұрын
Etharkkuththan,Yar, yentha jathi,kulam yenna & Koththiram yenna yendru visariththu thirumanam seiyavendum.
@user-nl3ic9sn6o
@user-nl3ic9sn6o 14 күн бұрын
யாரெல்லாம் கண்ணாலம் ஆகவில்லையா பணம் நிறையாக இருக்க வேண்டும் போனசாக அந்த ப்ரோக்க🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶 ரெடி நீ ரெடியா 😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
@ajinajin-ft3de
@ajinajin-ft3de 22 күн бұрын
😢Nengalum Nalla than irukiringa.❤anthe 51 perill nanum oruvan.nalla vachu senjomila.1 massam than irrunthal. Nan alert agiten.
@azmiyasameen7570
@azmiyasameen7570 15 күн бұрын
HIV test eduththeeraa? Appo puriyum yaar vechchu senjiruppaka endru😂😂
@user-in4yf5sr8v
@user-in4yf5sr8v 15 күн бұрын
ஒன்றையே கட்டி பல காலம் மாரடிக்கிறவிட இது better ஹா ஹா ஹா அவங்கள அப்படியே விடுங்கப்பா நமக்கும் ஒரு சான்ஸ் வரும்ல
@zuhaib2760
@zuhaib2760 14 күн бұрын
நீங்களும் அப்படி கல்யாணம் பண்ணுங்க நல்லா இருக்கும் 😂😂😂😂
@fazilrockerzz469
@fazilrockerzz469 16 күн бұрын
இது என்ன பிரமாதம் 100 கல்யாணம் பண்ணி இருக்கா. ஒரு பொண்ணு 92-வது.வருஷத்தல்ல
@BashaBasha-xh7qn
@BashaBasha-xh7qn 15 күн бұрын
ருசி கண்ட " பூனை ".யின் பசி அடங்கா ' வேட்டை !!!!
@Annan6539
@Annan6539 22 күн бұрын
நந்தினி அப்படி எல்லாம் பண்ண வேண்டாம் 🕺💃🍎🏃‍♀️🏃
@user-nl3ic9sn6o
@user-nl3ic9sn6o 14 күн бұрын
என் முன்னாள் கணவநே நீ சொல்லக் கூடாது 5 லட்சம் தா😮😮😮 5 நாள்😀😀😀😀😀😀😀😀😀😀
@rameshRamesh-nt9vj
@rameshRamesh-nt9vj 19 күн бұрын
போடி புண்ணாக்கு இது உனக்கு தேவையா துக்கு மாட்டி சாகலாம் 😂😂😂
@sasu9461
@sasu9461 14 күн бұрын
அவள் செய்த கல்யாணம் மட்டுமே 15. ரகசிய கல்யாணமும் சாந்தி முகூர்த்தமும் கூட்டினால் கொளம் தான்.
@n.saravanakumar2005
@n.saravanakumar2005 17 күн бұрын
Maten😢, enakku oru chance kodunga, 16 vatha naanum first night kondadi irukiren😂
@tamilselvianandhan0604
@tamilselvianandhan0604 15 күн бұрын
Iyoooo broker name ennoda name😅😂 Tamilselvi
@ThamizhThamizh-mf7eo
@ThamizhThamizh-mf7eo 14 күн бұрын
நந்தினி காப்பாத்திட்ட காப்பாத்திட்ட😁😁😁
@naveenkumars587
@naveenkumars587 22 күн бұрын
Sathya antha namela than vilunthutanga 😂😂
@VinothKumar-xx3sv
@VinothKumar-xx3sv 21 күн бұрын
Knjm latchanama irundha podhum ela velayum panuvanga
@Baranitharan1973
@Baranitharan1973 14 күн бұрын
சந்தியாவை..ஒரு.முறை..கழுதைக்கு..கட்டி வைத்து..முதல் இரவு செதால்..போதும்..
@ShanmugavadiveluS.T
@ShanmugavadiveluS.T 17 күн бұрын
Neenga evalavu naala eanga iruntheenga.
@sethuramansihamani8072
@sethuramansihamani8072 15 күн бұрын
Hallow Tamim pazhamozhi pen e ndal payum erranhum so 15 gentleman manam erranki life Koduthanha vazha
@prathipamurugan7167
@prathipamurugan7167 22 күн бұрын
@Kalammalai👌 At first he was publisher, editor, writer, marketing director, printer and performed deliveries. He made a significant profit by teasing passengers with telegraphed battle news and selling his minted papers at inflated prices to customers interested in his public relations strategies. அதாவது 100 பேர் இறந்துபோனத 2000 பேர்னு Grand Trunk Herald Newspaper-ல எடிசன் எழுதுவார், அது மாதிரி தான இதுவும், 15-அ 50-னு சொல்லுரீங்க, நந்தினி correct-ஆ? 🤣
@udayasooriyanr5838
@udayasooriyanr5838 15 күн бұрын
This is not wrong. This is called "Thirumanam kadantha uravu". This is one of the Diravidian model!!!
@user-uq6hn1xm5c
@user-uq6hn1xm5c 21 күн бұрын
❤❤❤❤🎉🎉🎉
@kalpanasekar5642
@kalpanasekar5642 17 күн бұрын
Enna pizhaippu idhu?
@sundharapandiyan3361
@sundharapandiyan3361 14 күн бұрын
💔💔💔🤦🤦🤦
@sathishsingaperumalkoil9841
@sathishsingaperumalkoil9841 15 күн бұрын
உன்னோட போட்டோவ ஏம்மா thumb nail ல வச்சு இருக்க? நீ தான் அந்த 15 கல்யாணம் பண்ண பொண்ணுன்னு நெனைச்சேன்
@nishakutty6897
@nishakutty6897 9 күн бұрын
நானும்தான்
@vijayakumarmd7859
@vijayakumarmd7859 22 күн бұрын
இது 4வது சம்பவம்
@smartkutti4105
@smartkutti4105 15 күн бұрын
Muthuny aunty evalku epdiii evlo marriage .alagha toiley kaluvara ayya
@abdullahbasha5064
@abdullahbasha5064 2 күн бұрын
Edellam. Jollu. Udra. Aambalainggou. Dhan seivanggou. Nalla kudumbaththil. Akkarai kattubavan. Endha madhiree. Poi. Kalyanam seiyyamattan. Yeppoudum. Penudalai parkkadeergal. Aval. Manasum pechchum koorndu. Gavaniththu. Kalyana mudioo. Yedunggal. Nanbargale yen nan yenna. Solren yenral. Yen erkkappattavergal. Oru yezhai. En. Kudumbaththil. Ulla pennai. Manakkaum appoudu. Andha. Yezhai. Ponnu. Unggalai. Nallapadiyaga. Gavaniththukkolvarraga aameen. Ambur. T n india
@selvanqathif2054
@selvanqathif2054 14 күн бұрын
Evala partha 15 per enna 1500 pera kooda edupa
@SureshKumar-oo5ei
@SureshKumar-oo5ei 17 күн бұрын
ivala alaga iruka alagave illa
@solamanraja3026
@solamanraja3026 18 күн бұрын
வணக்கம் நந்தினி தமிழ்ச்செல்வி எப்பேர்பட்ட பேர வச்சு என்ன வேலை பார்த்து இருக்காங்க 😡😡😡
@saminatharbasti7051
@saminatharbasti7051 14 күн бұрын
That’s her personal choice why you all are nosy are you all perfect.
@prabuselvam9911
@prabuselvam9911 7 күн бұрын
Rs 100 ovar 1000 , ,,🎉🎉🎉🎉
@user-xv5ib6ww8v
@user-xv5ib6ww8v 16 күн бұрын
50
@EasternChennai
@EasternChennai 22 күн бұрын
30 plus women very dangerous...to get married.
@Kumarkumar-hp6jl
@Kumarkumar-hp6jl 14 күн бұрын
Na அவள் இல்லை
@KannanYadavar
@KannanYadavar 14 күн бұрын
🤣 talent girl
@padmanathana9877
@padmanathana9877 17 күн бұрын
Puthumai penno antha mappilai ethuvarai pengalai parthathu ellaiyo pavam avarin kannukku antha pen alagiyaga therinthu erukkirar
@aravindr.b5976
@aravindr.b5976 14 күн бұрын
Ithmathiriananampavathuamatrummosatipenkalaikaithuseithumikaumkutumaianathantanai.matrummikaumathikamaaparathamumvalankithantanaikotukkavantum
@vijayakumarbose
@vijayakumarbose 22 күн бұрын
கள்ளக் குறிச்சி 10 lakhs take diversion; கள்ளர் பள்ளி ஆசிரியர்கள் நியமனம் அடிமை சாசனம் அல்லது வெளியேற 10 லட்சம் லஞ்சம்
@KK-dk5cs
@KK-dk5cs 18 күн бұрын
😂😂😂😂😂
@arulpeter3762
@arulpeter3762 17 күн бұрын
சந்தியா ஊ.....,ம்ம்.....னு சொல்லுமா 😂😂😂😂😂😂😂
@charlesalbert1736
@charlesalbert1736 14 күн бұрын
😂
@navaratnamsinnathamby9154
@navaratnamsinnathamby9154 16 күн бұрын
G,
@venkatesan8638
@venkatesan8638 19 күн бұрын
Santhiya oru kilavi
@shankarjayaraman7609
@shankarjayaraman7609 17 күн бұрын
SANIKIZAMA RAATHIRI BETHI MAATHIRA KUDUTHA SUNDAY KAALAILA POO..U POO..A KOTTUM POLA .
@ramamoorthiselvi426
@ramamoorthiselvi426 15 күн бұрын
அந்த பென்னின் மன குமறல் என்ன இது போன்ற எண்ணம் என்னவென்று அரிய வேண்டும் குறைகூற இயலாது
@mohamediqbal2424
@mohamediqbal2424 13 күн бұрын
Nallla seiyalam aah evala paah aunty
@LCU-Tamil
@LCU-Tamil 17 күн бұрын
Indha cheppa mooki ellam oru munji nu ivala 50 peru kadhalitchadhe oru koduma.. Idhula ivallukku gold pottu alagu paathanungle adhu inooru koduma.. Ellathyum thandi 50 pera emathura varikum iva pidipadave illa adhu kodumaiyoda utcha katton.. Arudhal enna na atleast century adikirdhukulla avudhu pudichi tholanjingle 😂😂😂
@jafarullah72
@jafarullah72 15 күн бұрын
இந்த கதையெல்லாம் அவசியமில்லை , , , அந்த பெண் இருக்கக்கூடிய மதத்தின் சட்டம் என்ன ? . . . என்பதைத் தெளிவுபடுத்தி விவரிக்கவும்
@user-gu1vz1tt3k
@user-gu1vz1tt3k 16 күн бұрын
பெண் பார்க்கிறவர்கள் குலம் கோத்திரம் பார்க்க வேண்டும் ... அவர்க ளது உறவு முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வதோடு ... அந்த மொத்த கும்பத்தில் ஒழுக்கம் கலாச்சாரம் பற்றியும் தெள்ள தெளிவாக விசாரித்த பிறகே ஒரு முடிவுக்கு வர வேண்டும் ...
@rangannathan7846
@rangannathan7846 15 күн бұрын
நந்தனி உங்கள விட அழகாக இருக்கா
@JohnPatla-ok1xx
@JohnPatla-ok1xx 18 күн бұрын
கருணாநிதி மூன்று பொண்டாட்டி......அதற்கு மேல் கட்ட கூடது என்று முத்தலாக் வந்தது.... இந்த பொண்ணு 50 பேரை கட்டிகிட்ட‌...பாஞ்சோதலக்கை உடனே கொண்டு வாருங்கள்
@srikumar4640
@srikumar4640 15 күн бұрын
Ithanai per matter panniyum adangala paaru 😂😂
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 17 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 14 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 86 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 17 МЛН