"ஆண்களுக்கு நீதி இல்லையா? " 24 பக்கத்திற்கு இறுதி கடிதம்! நாட்டையே உலுக்கிய மரணம்..

  Рет қаралды 91,241

Polimer News

Polimer News

Күн бұрын

Пікірлер: 259
@RamKumar_2211
@RamKumar_2211 16 сағат бұрын
இதே ஒரு பொண்ணுக்கு நடந்திருந்தால் நாடே பொங்கிருக்கும். பாவம் ஆம்பளைக்கு தான நடந்துருக்கு யாரு மதிப்பா.அந்த பொண்ணு நல்லாவே இருக்க மாட்டா.RIP atul bro
@priyarajan5748
@priyarajan5748 9 сағат бұрын
Bro ஆண்களுக்கு இந்த விழிப்புணர்வு கொடுக்கணும். நிறய ஆண்களுக்கு awareness இல்லாம இருகாங்க
@g.deepika806
@g.deepika806 9 сағат бұрын
Very sad but just is for atul
@Jithinzzz.x
@Jithinzzz.x 8 сағат бұрын
​@@priyarajan5748😂enadha aware ah eruthalu onu puduga mudiyathuu😂 1960's la vandha law va vachukitu aduraluga
@priyarajan5748
@priyarajan5748 8 сағат бұрын
@@Jithinzzz.x bro just look at improvement. Some media mainstream media debate mens issue now. Before two years media never debate mens issue. Changing but men should aware other men about laws system
@Jithinzzz.x
@Jithinzzz.x 7 сағат бұрын
@@priyarajan5748 U r correct but Now watch divorce men experience and their situation at that time with fake cases Reality : Law ❌Law only for women✅
@somamary725
@somamary725 16 сағат бұрын
ஆமாம் ஆண்களின் பாதுகாப்பு முக்கியமே.
@RameshRamesh-yg9zt
@RameshRamesh-yg9zt 16 сағат бұрын
ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லும் சட்டம் பெண் தவறு செய்தால் தண்டனை வழங்க மறுப்பது ஏன்❓
@RamKumar_2211
@RamKumar_2211 16 сағат бұрын
அதெல்லாம் நடக்காது ப்ரோ
@ajithkumarks3963
@ajithkumarks3963 13 сағат бұрын
Kaji payaluga bro ellam
@CRcreations-se8bh
@CRcreations-se8bh 9 сағат бұрын
பெண்ணுக்கு தண்டனை கொடுக்க சட்டமே இயற்றப்படவில்லை இந்தியாவில்..
@MathiAzhagan-h1m
@MathiAzhagan-h1m 16 сағат бұрын
உண்மையான நீதியும் நீதிபதிகளும் இறந்து நெடுங்கலாம் ஆகிறது. உலகம் அழியும் காலம் வெகு தூரம் இல்லை.
@ranjitham956
@ranjitham956 13 сағат бұрын
Correct
@elangovanchellappa1342
@elangovanchellappa1342 15 сағат бұрын
பெண்களுக்கு சாதகமா தான் சட்டங்கள் இருக்கு மனைவியை தேர்வு செய்வதில் கவனம் இளைஞர்களே justise for atul!!
@sathishraja5184
@sathishraja5184 14 сағат бұрын
இது பாதிக்க பட்ட ஒரு ஆண் சொல்லிய கதை, பல ஆண்களின் சொல்ல மறந்த (மறைத்த) கதை நிறைய உள்ளது.
@rkpremtech
@rkpremtech 10 сағат бұрын
ஆமாம்பா
@devikakarthick3529
@devikakarthick3529 9 сағат бұрын
உண்மை
@gunasekaran5319
@gunasekaran5319 16 сағат бұрын
நல்லவர்கள் இந்திய நாட்டில் ஒழுக்கமாக வாழ முடியாது வாழ விடமாட்டார்கள் 😤😡 விபச்சாரம் வாழ்க்கை சட்டம் 😡😤
@KarthickNagarajulu
@KarthickNagarajulu 17 сағат бұрын
Will support Atul .
@premarajasekarpremarajasek7800
@premarajasekarpremarajasek7800 15 сағат бұрын
நான் ஒரு பெண் இருப்பினும் எல்லோருக்கும் நீதி என்பது சமமே ஆண்களுக்கும் நீதி வேண்டும் ஒரு பக்கம் மட்டுமே நாம் சொல்வதைக் கேட்டுக்கொண்டு தவறான முடிவுகளை எடுக்கக் கூடாது இருபக்கமும் விசாரித்து ஆணோ பெண்ணோ இருவருக்கும் நீதி சமமே
@CRcreations-se8bh
@CRcreations-se8bh 9 сағат бұрын
இரு பக்கமும் விசாரிக்கிறது எல்லாம் இருக்கட்டும்.. இதுல பெண் தவறு நிரூபிக்க பட்டால் கூட தண்டனை தர இந்தியாவில் எந்த சட்டமும் இல்லை.. இது போல நிகழ்வுகளில் எந்த பெண்ணுக்காவது தண்டனை கிடைத்துள்ளதா சொல்லுங்க பாப்போம்.. நீங்க சொல்லுறது எல்லாம் ஒரு பயனும் இல்லை..
@aNaNTH_VaS
@aNaNTH_VaS 7 сағат бұрын
Intha mathari yellarum think panna pothum.... don't missuse women freedom . mind voice "namakku yepti amaiyumo"🤩
@Krish-hq8zj
@Krish-hq8zj 16 сағат бұрын
அவன் நீதிபதி இல்லை....கூதிபதி...
@Murugan.l.k
@Murugan.l.k 16 сағат бұрын
நீதிக்கெல்லாம் தலைவர் நீதிபதி அப்போ கூ தலைவரா😂😂😂 நீங்க சொல்றது
@Rajeshrj0808
@Rajeshrj0808 15 сағат бұрын
​@@Murugan.l.k correct than 😂
@saravananR-pm2jc
@saravananR-pm2jc 12 сағат бұрын
ஜச்சு இல்ல பொச்சு ன்னு சொல்லும் ஓய் 😂😂
@gopin9557
@gopin9557 10 сағат бұрын
அவங்க பெண் நீதிபதி
@rajagopalu7334
@rajagopalu7334 15 сағат бұрын
நீதிபதிகள்.. 75%.. தர்மத்தின் படியும் நீதியின் படியும் நடப்பதில்லை... 😭😭😭
@baskaranrbj9129
@baskaranrbj9129 16 сағат бұрын
ஆண்களுக்கு சாதகமான சட்டம் வேண்டும்
@elangovanchellappa1342
@elangovanchellappa1342 15 сағат бұрын
ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் அதுல்!
@JesiKa-ol9gf
@JesiKa-ol9gf 15 сағат бұрын
பாவம் அவர் ஆண்களுக்கும் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் . கல்யாணம் ஆன உடனே மாமனார் மாமியார் மச்சான் என்று எல்லாரும் கொடுமை படுத்த வேண்டியது மனைவி வேற. இப்ப நீதிபதியும் இப்படி செஞ்சா என்ன செய்யறது 😢🥲கொடுமை
@tvrgopalan
@tvrgopalan 17 сағат бұрын
நகைத்த நீதி அரசர்...(செய்தி) நியாயமா?
@யாதும்ஊரே-ன7ழ
@யாதும்ஊரே-ன7ழ 16 сағат бұрын
JUSTICE for ATUL! பழைய செய்திகள் பாலிமருக்கு, செய்தி என்பது உடனடியாக மக்களுக்கு சென்று சேர வேண்டும். ஆனால் செய்திக்கே என்று இந்த ஊடகம் இருந்து கொண்டு இவ்வளவு கால தாமதமாக வெளியிடுகிறீர்கள். எப்படியோ இறுதியாக இதை பதிவிடப்பட்டதுக்கு நன்றி! JUSTICE for ATUL!
@RaiChel-b4y
@RaiChel-b4y 16 сағат бұрын
Justice for Atul
@dineshthecops4650
@dineshthecops4650 16 сағат бұрын
நீதித்துறையே இன்றைக்கு கரை ஆகிவிட்டது. நீதித் துறையில் லஞ்சம் வாங்கி இருந்தால் அவர்கள் குடும்பமே நாட்டின் அனைத்து குடியுரிமை ஆவணங்கள் மற்றும் certificate ரத்து செய்ய வேண்டும்.
@user-Ganjamuni
@user-Ganjamuni 12 сағат бұрын
நான் எல்லாம் ஆணாக பிறந்ததற்கு மிகவும் கேவலமாக நினைக்கிறேன் எல்லா சட்டமும் பெண்களுக்கு தானே நேத்து பொறந்த ஏன் ஆணாக பிறந்தோம் என்று நான் இப்பொழுதுதான் வருந்துகிறேன்
@idmkindiadravidamunnetraka8024
@idmkindiadravidamunnetraka8024 15 сағат бұрын
ஆண்களுக்கும் நீதி வேண்டும் 🙏🙏🙏
@prabuk8247
@prabuk8247 14 сағат бұрын
இந்த பாவம் அந்த பெண்ணை சும்மா விடாது
@JVParthiban
@JVParthiban 16 сағат бұрын
Shame on Indian law need for justice Atul😡😡😡😡😡😡😡😡😡
@ThulasiP-j1p
@ThulasiP-j1p 16 сағат бұрын
Justice for Atul ..we support u
@Arimakarnan
@Arimakarnan 17 сағат бұрын
Good judge, good state, good woman ❤
@karthe..8820
@karthe..8820 16 сағат бұрын
எனக்கும் இதேய நிலைமை தான்.... டிவோர்ஸ் தர மாட்டாங்க... காசு தான் கேக்குறாங்க
@pattukutty7308
@pattukutty7308 15 сағат бұрын
தம்பி, தயவு செய்து சில நாட்கள் எங்காவது சென்று நிம்மதியாக இருங்கள், சில நாட்களுக்கு நீங்கள் இருக்கும் இடத்தில் தங்க வேண்டாம். உன் வலி எனக்குத் தெரியும். நீங்கள் தற்போதைய இடத்தில் தங்கினால் அது மன அழுத்தத்தை உண்டாக்கும்
@Famm
@Famm 12 сағат бұрын
Dont worry bro ....even im facing same issue court case nu alanju kolanthaya pakka vidama alakalikkiranga
@rajalakshmir7895
@rajalakshmir7895 16 сағат бұрын
Now a day's girls and mothers are like this 😢😢
@trajivt3036
@trajivt3036 10 сағат бұрын
ஒரு ஆம்பளை நீதி கிடைக்க.இறந்துதான் போராட வேண்டிருக்கு.இதுவே ஒரு பெண்ணாக இருந்தால் பல சங்கங்கள் போராடிருக்கும்....
@mu.ganesan6305
@mu.ganesan6305 16 сағат бұрын
நாம்தான் CAA சட்டத்தையே எதிர்க்கிறோம்மே ,
@sk6977
@sk6977 15 сағат бұрын
498 A CASE
@RadhakrishnanRadha-c4h
@RadhakrishnanRadha-c4h 9 сағат бұрын
உண்மை தான், காலம்பூற அவர்களுக்கு செஞ்சே சாகலாம் போல. அரசாங்கம் கவனத்தில் கொள்ளவேண்டும்
@jocomments7514
@jocomments7514 11 сағат бұрын
கல்யாணம் முடிந்தவுடன் மனைவியை தனியாக கூட்டு போனா இதுதான் கதி.. இதே சொந்த பந்தங்களோடு வாழ்ந்திருந்தால்,... யார் மீது தவறு என்று தெரிந்திருக்கும்...
@Jubairali-f8n
@Jubairali-f8n 10 сағат бұрын
அவரது மரணத்திற்கு நீதி மன்றமே முக்கிய காரணம் 😢😢
@venkatvenkat4391
@venkatvenkat4391 13 сағат бұрын
உண்மை எங்கள் வீட்டில் இதுதான் நடக்கின்றது அவருக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும்❤😢
@davidrajarathinamdavidraja3414
@davidrajarathinamdavidraja3414 10 сағат бұрын
அந்த பெண் நீதிபதிக்கு(லஞ்சம் கேட்டவர்) என்ன தண்டனை😮
@beast-bz2fi
@beast-bz2fi 6 сағат бұрын
🙏🙏தயவுசெய்து சொல்கிறேன் இனி எந்த ஆண்களும் கல்யாண செலவை ஏற்காமல் பெண்கள் வீட்டில் செலவு செய்ய சொல்லுங்கள். ஒரு நாயும் விட்டுட்டு போக யோசிக்கும். பிரியமானவளே படத்தில் விஜய் அக்ரிமெண்ட் போல பிடிக்காத சமயத்தில் பிரிந்து சென்றால் இனி எந்த ஒரு பைசா கூட இவர்களிடம் கேட்க மாட்டேன் என்று பாண்டு பத்திரம் எழுதி வாங்கிக் கொண்டு தாலிகட்ட வேண்டும்😂😂😂 🙏
@rajaram-us1wu
@rajaram-us1wu 16 сағат бұрын
Justice for athul, justice for men
@TJSRI-i5d
@TJSRI-i5d 16 сағат бұрын
நீதி கிடைக்குமா
@vijay-z7w
@vijay-z7w 15 сағат бұрын
ஆண்கள் படக்கூடாது துன்பம் 😢
@shalom92
@shalom92 16 сағат бұрын
Ippo kuda avarukku neethi kidaikkathu 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@NEWSSANGAMAM-oq8ue
@NEWSSANGAMAM-oq8ue 15 сағат бұрын
100% உண்மை
@GiriGiri-eo7oq
@GiriGiri-eo7oq 7 сағат бұрын
பாவம் அத்துல் அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி கொள்கிறேன் .நிகிதாவை நீதிமன்றம் தண்டனை தரவேண்டும்
@thamaraikannan3418
@thamaraikannan3418 17 сағат бұрын
😢😢😢😢kodumaiyullum kodumai
@தேர்வீரன்
@தேர்வீரன் 16 сағат бұрын
இந்திய சட்டம் சமதர்மம் மற்றும் நீதியை நிலை நிறுத்த எந்தவொரு சாத்தியமும் இல்லை.. ஆண் பெண் பாகுபாடு மற்றும் மதம் சார்ந்த நீதி பிரிவுகள் சட்டத்தில் இருக்கின்றது.. அவைகள் நீக்கப்பட வேண்டும் அப்போது இது போன்ற மரணங்கள் இனி நிகழாது... பொது சிவில் சட்டம் தேவை
@g3speaks
@g3speaks 16 сағат бұрын
Some women misuse law...
@sankar9915
@sankar9915 15 сағат бұрын
Most
@vm6433
@vm6433 11 сағат бұрын
Nowadays many women..
@CRcreations-se8bh
@CRcreations-se8bh 9 сағат бұрын
For those type of women, India and Indian laws are like heaven.. Fake rape cases are more than 70% and increasing day by day.. There is also an article about this 'weaponisation of laws by women in India'
@venkatesan1255
@venkatesan1255 16 сағат бұрын
Super
@ganaulagam9348
@ganaulagam9348 16 сағат бұрын
Justice for atul❤😢
@Damo19691
@Damo19691 14 сағат бұрын
Justice for Athul
@esthermartina1764
@esthermartina1764 12 сағат бұрын
Justice for men and his family
@alavoudine
@alavoudine 14 сағат бұрын
Save men justice for Atul subash
@DanielRonald-gm9xu
@DanielRonald-gm9xu 15 сағат бұрын
You never mentioned about the woman judge who laughed at him 😢
@Anilkango
@Anilkango 14 сағат бұрын
Her name is reeta kaushik
@DanielRonald-gm9xu
@DanielRonald-gm9xu 14 сағат бұрын
@Anilkango i mean the news never mentioned about the judge who laughed
@dhineshkumarn6756
@dhineshkumarn6756 6 сағат бұрын
நாம் ஆண்கள் பாவம் இனி
@GaneshRajasekhar-ri2gl
@GaneshRajasekhar-ri2gl 10 сағат бұрын
பாவம்பா
@rathinamoortypoongodi9403
@rathinamoortypoongodi9403 9 сағат бұрын
I support this guy... Justice for Athul
@sivajagansivajagan8667
@sivajagansivajagan8667 10 сағат бұрын
பணம் இருந்தால் மட்டும் இவ்வுலகில் வாழ முடியும்
@Raghavendran_Nadar
@Raghavendran_Nadar 16 сағат бұрын
aintha jurdge poimbalaiya pudichi ulla podunga
@rajkumar-py7px
@rajkumar-py7px 10 сағат бұрын
Crt❤❤❤
@brutaldevin5902
@brutaldevin5902 14 сағат бұрын
வேகமாக... ஓடிக்கொண்டிருக்கும்...காலக் கட்டத்தில்....இனி.. பழைய.. சட்டம்..வெச்சு.. நேரம்.காலம்..கடத்தறது..தேவையில்லை....தீர்ப்பு..வரும்போது..உயிர்.இல்லை...மக்களுக்காகத்தான்...சட்டம்..
@vinothkamal7207
@vinothkamal7207 11 сағат бұрын
What the Nation is doing.. Justice for Atul
@IthuVeraMathiri
@IthuVeraMathiri 6 сағат бұрын
Manithan poga koodatha idam irandu.. One : Hospital Two: Court, Police station Panam illama intha rendu idathula ethum kidaikathu
@tharguri
@tharguri 14 сағат бұрын
Justice for athul😢
@vijayakumar-sk7gb
@vijayakumar-sk7gb 13 сағат бұрын
யாராவது இந்திய நீதி துறையை காப்பாத்துங்க. இதுக்கு தான் நான் வட கொரியாவிடம் இந்திய நீதி துறையை 2 வருடம் கொடுக்க கூறினேன்
@shabindhasan7679
@shabindhasan7679 8 сағат бұрын
Government should be take action for this suicide 😢.. justice for Atul
@HameedHameed-k5s
@HameedHameed-k5s 10 сағат бұрын
Rip. Nanba😢😢😢😢😢😢😢😢😢😢😢
@BRAHMATALKIES
@BRAHMATALKIES 10 сағат бұрын
Poi case penngaluku Oru ayudhum Sila per endha madhri kastapadranga paavam😢😢😢
@pvdvvvsarulkumar
@pvdvvvsarulkumar 13 сағат бұрын
Justice please
@saravananappadurai6493
@saravananappadurai6493 13 сағат бұрын
இறப்பதற்கு முன்பு லஞ்சம் கேட்டவர் களை அவரை கொடுமை படுதியவர்களையும் ............................ ஆல் நன்றாக இருந்திருக்கும் ....
@vsmanikandan9753
@vsmanikandan9753 16 сағат бұрын
Rip Atul bro
@ramyatintu4742
@ramyatintu4742 5 сағат бұрын
Justice for innocents mans😢
@opgod9925
@opgod9925 13 сағат бұрын
பெரியார் பெண்களுக்கு போட்ட சட்ட திட்டங்களை follow பண்றீங்களே, பெரியார் First யோக்கியமா? அவன் போட்ட சட்டதிட்டங்கள் இந்த நாட்டுக்கு தேவையா?
@sankarkarthikeyans6342
@sankarkarthikeyans6342 14 сағат бұрын
We need justice
@burningbush9067
@burningbush9067 15 сағат бұрын
He is a good judge
@manimaranr5752
@manimaranr5752 16 сағат бұрын
Judge - dont he know that how many cases can be filed against a man Dont he know to cross verify a woman
@CRcreations-se8bh
@CRcreations-se8bh 9 сағат бұрын
Judge is a lady.. So how can you expect justice from her ?
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 12 сағат бұрын
Very late by polimer. I didn't expect this from you.
@SabarishwaranMahalingam
@SabarishwaranMahalingam 15 сағат бұрын
Justiceforatul
@muralikrishnan9868
@muralikrishnan9868 14 сағат бұрын
Yes correct
@manikandanm9900
@manikandanm9900 11 сағат бұрын
Justice for atul 🤜
@nknk2740
@nknk2740 10 сағат бұрын
Justice for mens in india
@vasanthkumar6628
@vasanthkumar6628 13 сағат бұрын
Justice for Atul!!!.....😢
@santoshv1685
@santoshv1685 11 сағат бұрын
Justice to Atul. Say no to marriage
@sarankumarp3677
@sarankumarp3677 10 сағат бұрын
Justices for atul
@jothi-2241
@jothi-2241 16 сағат бұрын
Justice for atul
@krishnanpottiganesan7811
@krishnanpottiganesan7811 15 сағат бұрын
இதற்கு மேலாகவும் பெண்கள் பாதிக்கின்ற செய்தி தினம் தினம் செய்திகளில் பார்க்க முடிகிறது... அதை எல்லாம் பார்க்கும் போது இது எல்லாம் ஒன்றும் இல்லை என்றே தோன்றுகிறது....
@S.K648
@S.K648 15 сағат бұрын
Unmaidhaan, male , female rendu gender kum justice venum.
@ajithkumarks3963
@ajithkumarks3963 13 сағат бұрын
Athul oru matter ila bro ithutha mukkiyamana matter....
@KarthiNimmivlogz
@KarthiNimmivlogz 15 сағат бұрын
Will support Atul 💪🏻
@prabakaranvijayan3030
@prabakaranvijayan3030 16 сағат бұрын
2 nala twitter la ithan trending epo detailah news poduringa?
@rajasekarramalingam3694
@rajasekarramalingam3694 10 сағат бұрын
ஆண்களுக்கு நல்லா சட்டம் வேண்டும்.😢😢😢😢😢😢
@healthiswealth7196
@healthiswealth7196 9 сағат бұрын
இவ்ளோ யோசித்த இவர்க்கு... தைரியமாக வாழ யோசிக்க தெரியவில்லை..😢
@CRcreations-se8bh
@CRcreations-se8bh 9 сағат бұрын
தைரியமா ஜெயிலுக்கு உள்ள தான் வாழனும்..
@simpleynaren2833
@simpleynaren2833 16 сағат бұрын
Good business get married and divorced...earn monthly 40k😂
@sidharths9203
@sidharths9203 15 сағат бұрын
Pavam romba kastama irruku
@murugananthamkarthikeyan8322
@murugananthamkarthikeyan8322 9 сағат бұрын
Justice for adul😢
@mohamedkalifa230
@mohamedkalifa230 10 сағат бұрын
Law should be equal without Gender discrimination
@giridharan351
@giridharan351 12 сағат бұрын
Justice for Atul...😢
@daisyitech9727
@daisyitech9727 10 сағат бұрын
So sad😢
@A.MOHAMEDRIYAS
@A.MOHAMEDRIYAS 15 сағат бұрын
Needhi irandhu vittathu😢😢😢
@Thamilan002
@Thamilan002 13 сағат бұрын
Support atul😭
@kaparajarajarkaparajarajar
@kaparajarajarkaparajarajar 15 сағат бұрын
Justice ⚖️ for Atul
@farookkhandr9867
@farookkhandr9867 12 сағат бұрын
UP லே போய் நீதி எதிர்பார்க்க லாமா?
@karthickgreat
@karthickgreat 8 сағат бұрын
அது தானே... பாகிஸ்தான் சிரியா போல உங்கள் நாட்டில் சூப்பரா எதிர் பார்க்கலாம்
@satheesha.k.s131
@satheesha.k.s131 6 сағат бұрын
ஆண்பாவம் 😢😢😢
@destroyergamer9028
@destroyergamer9028 3 сағат бұрын
Enga iruku 😢 life is always difficult for men.
@jeevavijay5937
@jeevavijay5937 15 сағат бұрын
Justice 4 atul...
@sst6851
@sst6851 15 сағат бұрын
Ipo tha indha news podringala da super
@deepank2893
@deepank2893 15 сағат бұрын
Justice athul
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,3 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 46 МЛН
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 9 МЛН
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,3 МЛН