ஆண்களுக்கு நிறைவான மகிழ்ச்சி திருமணத்திற்கு முன்பா? - பின்பா? - ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 14,490

VILARI

VILARI

Күн бұрын

ALANGUDI VELLAICHAMY - TALK SHOWS & SONGS - ABOUT VARIOUS TOPICS
THIS VIDEO SHOOT BY K STUDIO, PUDUKKOTTAI.
EDITING - KANMANI KALAI
VIDEOGRAPHERS - MOHAN, AYYAPPAN, JOHNSON
STUDIO - K STUDIO
PHOTOGRAPHERS - TALEND MURUGESAN, AMARAVATHI SIVA
MAKUP-UP - VENU
LIGHTING - AJANTHA KALAIKOODAM
PRODUCTION MANAGER - ASHAR
SOUND - UDAYAMANI
PRODUCTION - VELLAISAMY
CO-PRODUCTION - PON. VENDHAN, MARX KATHIRVAN
CHANNEL TEAM - RA. SELVAMANI, KAVINGNAR MUTHUNILAVAN, VILARI VELLAISAMY.
VEHICLE - RAJESH, MURUGESAN
SOUND TRACK - VENU
MUSIC - YAAZH SUMAN
DIRECTION - ALANGUDI. VELLAICHAMY

Пікірлер: 29
@user-le1km9hx7x
@user-le1km9hx7x 4 жыл бұрын
ஐயா நான் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். தங்களது நிகழ்ச்சி மிகஅர்புதமாக உள்ளது. பாட்டு பாடி, பேசி, பேசிப் பாடி மக்களை மகிழ்விப்பது அரியகலை. தாங்கள் இருவரும் மகத்தான பங்கு செய்திருக்கிறீர்கள். வாழ்த்துகள். இசைக்குழு வை உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வாழ்த்தியது சிறப்பு.
@VILARI
@VILARI 4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. தங்கள் வாழ்த்துதலுக்கும் அக்கறைக்கும்
@VILARI
@VILARI 4 жыл бұрын
மகிழ்ச்சி
@jeevithjeevith8236
@jeevithjeevith8236 2 жыл бұрын
Llll
@diravidan4236
@diravidan4236 4 жыл бұрын
இன்னிசைக்கவிஞர் ஆலங்குடி வெள்ளைச்சாமி குழுவினர்க்கு நன்றி
@VILARI
@VILARI 4 жыл бұрын
நன்றி தோழர்
@user-le1km9hx7x
@user-le1km9hx7x 4 жыл бұрын
கொரோனா பிரச்சினை முடிந்ததும் , நிகழ்ச்சிக்கு அழைக்கிரேன். நன்றி அய்யா.
@VILARI
@VILARI 4 жыл бұрын
nanri
@KarthiKeyan-zh8us
@KarthiKeyan-zh8us 4 жыл бұрын
கிலோனா அக்கா குரலுக்கு அடிமையான லட்சோப லட்ச விசிறிகளில் நானும் ஒருவன்.
@senthilpandiansenthilpandi8186
@senthilpandiansenthilpandi8186 4 жыл бұрын
பாடும் போது எக்கோ ஏன் பயன்படுத்தவில்லை. மற்றபடி அருமை வெள்ளச்சாமி சார்& குழுவினர்
@VILARI
@VILARI 4 жыл бұрын
மிக்க நன்றி, அதைச் சரி செய்கிறேன்
@muthuraman8456
@muthuraman8456 4 жыл бұрын
தரமான பட்டிமன்றம். வாழ்த்துகள். நல்ல தரமான நிகழ்ச்சி என்றால் பார்வையாளர்கள் குரைவாகத்தான் இருக்கிறார்கள் ஆனால் இரட்டை அர்த்தம் கொண்ட பட்டிமன்றம் என்றால் கூட்டமும் இருக்கிரது விசிலும் பரக்கிரது யூட்யூப் இல் பார்வையாளர்கள் அதிகமாகவும் இருக்கிறார்கள். அதனால் தான் கொரோனா நோய் இன்னும் என்னென்னமோ வருகிறது.
@VILARI
@VILARI 4 жыл бұрын
thodarndu pathivu seyvom
@harshiniomprakash9697
@harshiniomprakash9697 2 жыл бұрын
9:04...😆 Super awesome we really enjoyed a lot.. vellaisami sir kuroombu... 😆
@diravidan4236
@diravidan4236 4 жыл бұрын
Super team
@VILARI
@VILARI 4 жыл бұрын
மகிழ்ச்சி
@amudhumthenum1423
@amudhumthenum1423 4 жыл бұрын
Super mam. Nan new subscriber.
@VILARI
@VILARI 4 жыл бұрын
நன்றி
@muthuraman8456
@muthuraman8456 3 жыл бұрын
Supper kelona sakothari. syrappu.
@muthuraman8456
@muthuraman8456 3 жыл бұрын
Valthugal
@mappillaiduraiofficial
@mappillaiduraiofficial 3 жыл бұрын
Super Ji 👍
@VILARI
@VILARI 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@aswinn2kkidsworld581
@aswinn2kkidsworld581 4 жыл бұрын
Vera level mam. Tat maharaja sir also good,combination of both you and nadvar is great. Superb
@VILARI
@VILARI 4 жыл бұрын
Thank you very much
@naga879rajan
@naga879rajan 4 жыл бұрын
Super
@VILARI
@VILARI 4 жыл бұрын
நன்றி
@sheikhmohamed4549
@sheikhmohamed4549 4 жыл бұрын
டேய் வாங்கடா என்று கூப்பிட்டா plural அப்பா மகன் இருவரும்தான். அப்ப கிலோனாவின் husband ம் அதில் அடங்குவதாக தானே அர்த்தம்.
@VILARI
@VILARI 4 жыл бұрын
ஆமா
@moorthym5478
@moorthym5478 4 жыл бұрын
ka in
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 14 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 46 МЛН
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 18 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 56 МЛН
MKR PART  3
54:39
THIYAGU STUDIO PHOTOGRAPHY
Рет қаралды 608
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 14 МЛН