Amma eanudiya manasu rompaa palavinama irukku amma eanku nimathilla amma eanku eandaa valkkai thunai eanudan sarnthal nann santhosamai iruppan amma ples🙏🏻eanodu sartguvaigkal amma thaye amma 🙏🏻🙏🏻🙏🏻
@teresatamilmany9516Күн бұрын
ஓம் சக்தி பராசக்தி ❤❤❤❤❤❤❤❤
@shrideviachuthan95442 күн бұрын
ஓம் ஸ்ரீ சக்தி பராசக்தி ஓம் நமோ வாராஹி ஓம் நமோ ஆதிபராசக்தி தாயே போற்றி போற்றி போற்றி 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
ஓம் சக்தி தாயே துணை ஓம் வாராகி அன்னையே போற்றி போற்றி ஓம் ஆதி பராசக்தி தாயே போற்றி போற்றி.
@dineshkani802 күн бұрын
Yes mmm 🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙄 Amma 🙏
@NirmalaSakthivel-t9q2 күн бұрын
Nantri amma
@mariajacob8752 күн бұрын
என் அன்னையை வணங்கி வரவேற்கிறேன் தாயே நான் என் வாழ்வில் எந்த ஒரு தவறும் செய்ததில்லையே தாயே எனக்கு ஏன் இத்தனை சோதனைகள் தருகிறாய் தாயே
@alagardhanya2813Күн бұрын
ஓம் சக்தி ஆதிபராசக்தி தாயே போற்றி போற்றி, எனக்கு செய்வினை செய்தவன் வீட்டில் ஏதாவது ஒரு அழுகை சத்தம் கேட்டால் கண்டிப்பாக நான் அங்கே செல்வேன் தாயே, நன்றி தாயே, நீங்களே என் துணை அம்மா 🔱🔱🔱🌹🪷🌼🏵️🌻💮🌸🌺🌷🙏🙏🙏.
@ShakiraShakira-b5f2 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@NiranjanaShakthi-bj1ye2 күн бұрын
👌🤝👍🏻🙏🏼
@RanendranD2 күн бұрын
ஓம் ஸ்ரீ ஆதிபராசக்தி தாயே துணை நல்லதே நடக்கட்டும் தாயே நன்றி தாயே தாங்கள் அவர்கள் வீட்டிற்கு போக சொல்கிறீர்கள் சாய் அப்பா கூறுகிறார்கள் அவர்கள் வீட்டிற்கு போனால் அனைத்து தெய்வங்களும் உன்னை விட்டு விலகி சென்றுவிடுவார்கள் என்று கூறுகிறார்கள் கருப்பனசுவாமி சொல்கிறார்கள் அவர்களின் தொடர்பு வேண்டாம் என்று கூறுகிறார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்களை கூறுகிறீர்கள் நான் எந்த முடிவு எடுக்க வேண்டும் என்பது எனக்கு தெரியவில்லை ஆகையால் அனைவரும் சேர்ந்து ஒரு நல்ல முடிவை தாருங்கள் நன்றி
@hemapillaihema74882 күн бұрын
Ennaku vendum how much amount for that. Please inform me