கடுமையான குளிரில் நுவரெலியா நகரம் ❄️🥶👌 Nuwara Eliya Town 😍

  Рет қаралды 117,819

Thavakaran View

Thavakaran View

Күн бұрын

இன்றைய காணொளியில் நுவரெலியா நகரத்தை காண்பித்து உள்ளேன்.
#Nuwareliya
------------------------------------------------------------------------
Facebook - / thavakaranview
Instagram - ...
------------------------------------------------------------------------
ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐

Пікірлер: 135
@velkumar3099
@velkumar3099 2 жыл бұрын
வீடியோ அருமை. இன்னும் சிறிது நேரம் போட்டிருக்கலாம். ஒரு கவலை இவை அனைத்தும் சீனாக்காரனால் சீரழிந்து விடுமோ என்று. அருமையான இடங்கள் இலங்கையில் இருக்கிறது . எல்லாகடைகளையும் இன்னொரு வீடியோ போட்டிருக்கலாம்.
@sathya7583
@sathya7583 2 жыл бұрын
சீனா பயன்... சும்மா seen create Pannu vaan...
@alexrobin6586
@alexrobin6586 2 жыл бұрын
அருமையாக உள்ளது தம்பி.. நுவரெலியா மிகவும் குளிரான இடம். உங்கள் காணொளி அருமை
@canadaselvan1464
@canadaselvan1464 2 жыл бұрын
உங்கள் தமிழ். உங்கள் கதை அருமையாக உள்ளது தம்பி தவகரன். வாழ்த்துக்கள் 🥰
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 2 жыл бұрын
நுவரேலியா நகரம். அழகாக உள்ளது. சாலைகள் சுத்தமாக உள்ளது.
@jaffnaking3971
@jaffnaking3971 2 жыл бұрын
Super video quality. Unga voice super
@Kumari154
@Kumari154 2 жыл бұрын
உங்கள்.காணெனி.மிக.அருமை.எங்க.ஊர்.பக்கம்.தான்.மிக.அருமையான.காட்டினார்கள் மிக்க.நன்றி.தொடர்ந்தும்.உங்கள்.சேவை.தொடர.வாழ்த்தொகள்👌👌👍👍😀
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 2 жыл бұрын
மிக அழகிய, சிறப்பான இடம்🙏🙏
@youtubetricksandtips7272
@youtubetricksandtips7272 2 жыл бұрын
உங்கள் பேச்சுக்கு அடிமை நான்...from Canada
@keenasathiyakaman2065
@keenasathiyakaman2065 2 жыл бұрын
🥰🥰🥰🥰❤❤❤❤ சூப்பர் நன்றி அருமை . குளிர் ஒத்துக்கொள்ளவில்லை போலும். 👌👌👌❤❤❤❤
@divyadivya7664
@divyadivya7664 2 жыл бұрын
எங்கள் ஊரு எப்படி பசுமையான இடம் .. பாா்ருங்க .. மிக்க நன்றி சகோதரன்
@selvarajah6752
@selvarajah6752 2 жыл бұрын
காணொளி தனித்துவமானது அழகான இடம்தான் நுவரெலியா
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 2 жыл бұрын
Super valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
@maheswarankobika2026
@maheswarankobika2026 2 жыл бұрын
ஊட்டி என்று எதற்காக , இந்தியாவில் ஊட்டி , இலங்கையில் நுவரெலியா , இரண்டும் வேறு வேறு விடயங்களில் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் , so don't compare with other cities
@Tamilellam
@Tamilellam 2 жыл бұрын
மிகவும் அழகாக உள்ளது தம்பி 😍..
@ravikumarts8845
@ravikumarts8845 2 жыл бұрын
இலங்கையில் ஓடும் ஆட்டோக்கள் (டுக் டுக்) கலர் கலராக இருக்கிறது. என்ன காரணம்.?
@rohithravi9557
@rohithravi9557 2 жыл бұрын
ராகலை மை பற்றி சொல்லுங்கள் நாங்கள் 1980ம் ஆண்டுக்கு முன் அங்கு தான் வாழ்ந்த தாக எனது தந்தை சொன்னார்
@veerasekar3369
@veerasekar3369 2 жыл бұрын
Tamil Nadin Ooty Sri Lankavil nuwara eliya
@suki9197
@suki9197 2 жыл бұрын
அருமையான பதிவு உங்கு நல்ல தேயிலை வாங்கலாம் தேநீரும் நல்ல சுவையாக இருக்கும்
@chelladurai6377
@chelladurai6377 2 жыл бұрын
மிக அருமையான இடம் சங்கரன்கோவில் , தென்காசி ,தமிழ்நாடு
@kesavansuparaajuthan4801
@kesavansuparaajuthan4801 2 жыл бұрын
Bro thavakaran , I have been in kodaikanal and ooty and nuwerelia. நுவரேலியாவை கொடைக்கானலுடன் தொடர்புபடுத்தலாம். உயரம் ஊட்டி அளவு என்றாலும் அழகு கொடைக்கானல் போன்றதே. -மட்டக்களப்பில் இருந்து.
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 2 жыл бұрын
Voice Vera Level
@sureshkumarthambthuri3879
@sureshkumarthambthuri3879 2 жыл бұрын
Tamil you tuber your video very good for all 👍👍👍🇨🇭🇨🇭❤️❤️❤️
@v.gangadharannair6899
@v.gangadharannair6899 2 жыл бұрын
Beautiful city last year we visited just like Ooty .
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@subramaniammuthusamy2767
@subramaniammuthusamy2767 2 жыл бұрын
நுவரெலியா பட பிடிப்பு மிகவும் 1984ம் ஆண்டுக்கு முன் புது கடை வீதி எல்லாம் தமிழர்கள் கடைதான் இதில் அந்த பேட்டா கடையிருந்து நாளாவது எங்கள் கடை பெயர் செல்வசிங் ஸ்டோர்ஸ் புடவை கடை பேன்சி இரண்டு கடைகலும் காடையர்கலால் எரிக்கபட்து உங்களால் எனக்கு ஞாபகம் செய்துவிட்டீர்கள்நன்றி நான் சென்னைலிருந்து
@gnanasekaransubbu6501
@gnanasekaransubbu6501 2 жыл бұрын
Superb I Was Living in Nuwara Eliya in 1975 I Love Very Much
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 2 жыл бұрын
Unexpected video.. thanks thavaa
@kalanaviraj7540
@kalanaviraj7540 Жыл бұрын
Kandy is the best area to live . Nit too hot and not too cold. Nuwara eliya is only good for a holiday . It is too cold to live in Nuwara eliya.
@malathypackiarajah8173
@malathypackiarajah8173 2 жыл бұрын
நன்றாக இருக்கிறது
@hardrock5052
@hardrock5052 2 жыл бұрын
நன்று நன்றி
@vaithy1986
@vaithy1986 2 жыл бұрын
Super Bro
@maharajanyoucanwin4678
@maharajanyoucanwin4678 2 жыл бұрын
நல்ல வடிவா இருக்கு
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@sathya7583
@sathya7583 2 жыл бұрын
Hi thava bro, superb video u have covered many shops in this video, it would be great if possible u can also advise us where we can stay there etc. And places to visit in there may on ur future video. Even on the end of the video with a voice over will be fine bro Many thanks for bringing unique videos... ஊட்டி, kodikanal looks similar. Here we have மேகமலை nature untouched place.
@s.sivasanth1255
@s.sivasanth1255 2 жыл бұрын
Super
@rajeshggrajesh2226
@rajeshggrajesh2226 2 жыл бұрын
Super
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 2 жыл бұрын
தாவகரன் நண்பரே உங்களின் தீவிர ரசிகன் உங்கள் காணோளி வாயிலாக இலங்கை நாட்டின் ஊட்டி நூவராலியா அருமையான குளிர்ச்சியான பகுதி என்பதை அறிந்து கொண்டேன் நான் சென்னை தமிழ் நாடு
@mathuramathu5116
@mathuramathu5116 Жыл бұрын
இலங்கையில் இந்தியதமிழர்கள். வசிக்கும். இதுதான்
@mathuramathu5116
@mathuramathu5116 Жыл бұрын
வசிக்கும் இடம். திருத்தி. வாசிக்கவும்
@KsMurugesanMurugesh
@KsMurugesanMurugesh 2 жыл бұрын
Super brother videos Murugesh Salem Tamil Nadu
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 2 жыл бұрын
I'm Enjoyed ur video, Thanks ur video, also I'm very like ur Tamil
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
அருமை.
@JenovaTamilSamayal
@JenovaTamilSamayal 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப அருமையான அழகான இடம் பார்பதற்கு ஆசையாக உள்ளது .
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@kumarr6445
@kumarr6445 2 жыл бұрын
நகரம் சுத்தமாக இருக்கிற து.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@sathiyakala8011
@sathiyakala8011 2 жыл бұрын
Ennoda oour nuwaraeliya than anna
@punniamurrthy7372
@punniamurrthy7372 2 жыл бұрын
Nuwareliya is my birth place and Nuwreliya Perikkai very tasty.
@mohamedajardeen6215
@mohamedajardeen6215 Жыл бұрын
Me 2
@hhho5059
@hhho5059 2 жыл бұрын
tomorrow 8 pm irfans view bro meet up in colombo center food point
@janarthanikrishna5721
@janarthanikrishna5721 2 жыл бұрын
Enga ooru Nuwara eliya. 🔥 I love Nuwara eliya.
@yoganathan6769
@yoganathan6769 2 жыл бұрын
விலை மிக குறைவு யக்கர்ருக்கு சவுதியில் 80. றியால் 4000 ரூபாய்க்கு மேல் தான் இருக்கு.
@rishirishi9876
@rishirishi9876 2 жыл бұрын
Trincomalee vlog podungae please anna
@rajasundersingh7863
@rajasundersingh7863 2 жыл бұрын
Very nice, L.RAJA SUNDER SINGH, SALEM, Tamil Nadu
@abinash3637
@abinash3637 2 жыл бұрын
Nice
@nayanapadmini1226
@nayanapadmini1226 2 жыл бұрын
butterfly 👍 good thanks 🙏😊🇶🇦
@newtamilmovieswatch6315
@newtamilmovieswatch6315 2 жыл бұрын
Super
@techshortsmediatsm8262
@techshortsmediatsm8262 2 жыл бұрын
Super ❤
@karthikashortedits9317
@karthikashortedits9317 2 жыл бұрын
Wonderful place ❤️
@zainudeenmaraikar1498
@zainudeenmaraikar1498 2 жыл бұрын
நானும் இந்நகரத்தை இருமுறை குடும்பத்துடன் வந்து பாா்த்துள்ளேன்... தவக்காரன் என்றால் என்ன அா்த்தம்?உங்களின் உண்மை பெயா் என்ன??பதில் தாங்களேன்! .........உங்கள் தமிழக நண்பன்........
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
எனது பெயர் தவகரன்.. இந்த சேனலின் பெயரும் எனது பெயரும் ஒன்று அர்த்தம் இல்லை. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@zainudeenmaraikar1498
@zainudeenmaraikar1498 2 жыл бұрын
@@ThavakaranView பதில் தந்தமைக்கு நன்றி! பலகாலம் தவமிருந்து கிடைக்கப்பெற்ற மகனாக வந்ததின் காரணமாக"தவக்கரன்"என உங்களின் பெற்றோா் உங்களுக்கு பெயாிட்டிருக்கக்கூடும்!உங்களின் நல்லபயனுள்ள பதிவுகளுக்கு இரசிகா்கள் தானாகவே விரும்பி காண்பா்!!வாழ்த்துக்களுடன் ..........தமிழக நண்பன்.........
@jerompragash7868
@jerompragash7868 2 жыл бұрын
Ennaum kuuti ponga bro eththana thadawa sonnan bro
@kamalkannan1546
@kamalkannan1546 2 жыл бұрын
தவகரன் வாழ்த்துக்கள்
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@amiemohan8578
@amiemohan8578 2 жыл бұрын
Bfr the pandemic i hv planned my visit to Ceylone fr Ramayana tour...All canceled n my plan to visit SL ruined..hope cn visit in near future...🇲🇾🇱🇰
@newtamilmovieswatch6315
@newtamilmovieswatch6315 2 жыл бұрын
Hatton town video podunga
@thavittupitchaip8127
@thavittupitchaip8127 2 жыл бұрын
தம்பி நுவரேலியா சூப்பர் பேசாம அங்க வந்துடலாம்போல தோணுது உங்கள் காணொலிகள் அருமை வாழ்த்துக்கள்
@praveenmani9761
@praveenmani9761 2 жыл бұрын
ungaludan sernthu oru payanam pooga vendum anna
@suthasukinthiran7063
@suthasukinthiran7063 2 жыл бұрын
Beautiful place
@rajeshggrajesh2226
@rajeshggrajesh2226 2 жыл бұрын
Please show the Indian Tamil
@manishrahul9546
@manishrahul9546 2 жыл бұрын
அழகான இடம்
@nahlakshmilakshmi2730
@nahlakshmilakshmi2730 2 жыл бұрын
Hi Vanessa this my country now I miss you very nice new video thank you
@vijayalakshmisridharan6319
@vijayalakshmisridharan6319 2 жыл бұрын
Arumai ❤️👌🌹
@tamilworld666
@tamilworld666 2 жыл бұрын
சூப்பர் தவா
@kamalkannan1546
@kamalkannan1546 2 жыл бұрын
அருமை சகோ
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@abdulaziz9873
@abdulaziz9873 2 жыл бұрын
Nooraliya Noo+aliya
@mohamedrafik7191
@mohamedrafik7191 2 жыл бұрын
My city nuwara eliya.. yas, very nice
@rajirajiv1337
@rajirajiv1337 2 жыл бұрын
Naanum nuwara eliya dhan anna
@jayaschannel3452
@jayaschannel3452 2 жыл бұрын
மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன் ஐயா
@babukirithiganchithra6255
@babukirithiganchithra6255 2 жыл бұрын
Bro kanda pola old railway station vangalan
@augustinantony6365
@augustinantony6365 2 жыл бұрын
நண்பரே. விலைவாசி இப்படி உயர்ந்திருப்பதால் நாங்கள் எப்ப இந்தியாவிலிருந்தும் குறிப்பாக சென்னையிலிருந்தும் எப்படி சுற்றுலா வருவது. சுற்றுலா வரும்போ உணவுப்பொருள் கொண்டுவர அனுமதி உண்டா...?
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
கொண்டு வரலாம்.. வாருங்கள். உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@rabilarabila5162
@rabilarabila5162 2 жыл бұрын
Woow.இது.என்.ஊர்.தம்பி..மிக்க.மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்
@muthunayagamp2856
@muthunayagamp2856 2 жыл бұрын
Nuwariya is the place of Tamilian working in Tea Estate. I wish visit this place if l visit from Chennai. This is the place of Britishers. Post office is an evident.
@Rani-rz2cv
@Rani-rz2cv 2 жыл бұрын
அருமை சகோ😍😍
@ezhil2667
@ezhil2667 2 жыл бұрын
Suppar anna nannu ahka pokanum
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@travelsuperyoutubechannel9474
@travelsuperyoutubechannel9474 2 жыл бұрын
সুন্দর
@mohomednabil837
@mohomednabil837 2 жыл бұрын
Hi
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@MaranBro
@MaranBro 2 жыл бұрын
Beautiful place 😍
@sundar1633
@sundar1633 2 жыл бұрын
Super Anna👍👍👍
@xavierjenifer
@xavierjenifer Жыл бұрын
Send. Punduloya town photo
@RoyRamadoss
@RoyRamadoss 4 ай бұрын
Ayya Ooty ellai is a little London
@rasikalasripathy9341
@rasikalasripathy9341 2 жыл бұрын
Nuvara Ealiya Kanoliyai Migavum Sirappaagavum,Thelivaagavum Eaduththulleerkal Bro. Pathivukku Nanri.
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@fathimaaamra
@fathimaaamra 2 жыл бұрын
Kulir control panna mudiyadha
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உண்மை தான்.. கடுமையான குளிர். உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@PKKabi
@PKKabi 2 жыл бұрын
I am also in Nuwara eily bro it's always cold
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
Omm .. therium உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@afayimo
@afayimo 2 жыл бұрын
This is not a good video. First of all. You did not arrange your self to film in Nuwara Eliya. Because. You have a very false cloth to this climate. You should close your ears and Cap in the cool climate. your shoes and hot socks are very important. Then. A Jacket over your T shirt and shirt. At least three cloths. A warm feeling trouser too.
@victorraja2274
@victorraja2274 2 жыл бұрын
Beautiful place From Canada
@nahoorpichchaimilhanabegum7878
@nahoorpichchaimilhanabegum7878 2 жыл бұрын
Namma uoora paththi namakke solran 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@misnamujeeb7201
@misnamujeeb7201 Жыл бұрын
Super👌👌👌👌👌👌
@sivasiva9282
@sivasiva9282 2 жыл бұрын
Super brother
@RanjiniRanjini-vc4yh
@RanjiniRanjini-vc4yh 7 ай бұрын
I'm srilankan
@kokulankokul462
@kokulankokul462 Жыл бұрын
Supper bro
@brameshavadhani1720
@brameshavadhani1720 2 жыл бұрын
Super video thavakaran lovely
@nooranaleem9616
@nooranaleem9616 2 жыл бұрын
Hi
@praveenmani9761
@praveenmani9761 2 жыл бұрын
super anna iam nuwara eliya
@a.keerthanaakeerthana5698
@a.keerthanaakeerthana5698 2 жыл бұрын
Wow so cool I like it🥰🥰🥰💜♥️♥️♥️♥️
@ranjithm3909
@ranjithm3909 2 жыл бұрын
I'm from Chennai I'm fan brother
@BavaniSanmugam
@BavaniSanmugam 2 жыл бұрын
♥♥♥♥
@minicutedog9317
@minicutedog9317 2 жыл бұрын
Sema area brother
@shakeelahamed4003
@shakeelahamed4003 2 жыл бұрын
Like Europe style
@mohamedrizaan7186
@mohamedrizaan7186 2 жыл бұрын
Super Nanba
@30ganesan
@30ganesan 2 жыл бұрын
மிக அருமையான பதிவு 👍👌👏
@ThavakaranView
@ThavakaranView 2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 104 МЛН
Nastya and balloon challenge
00:23
Nastya
Рет қаралды 70 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 104 МЛН