மாஷா அல்லாஹ்!!! இது என் அனுபவத்தில் முற்றிலும் உண்மை!!!அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு!!!
@niha_gamer Жыл бұрын
Wa alaikum Assalam wa Rahamathullahi wa Barakathuhu
@nurulbismi3036 Жыл бұрын
Assalamu alaikum ஹாஜரத் ரொம்ப கஸ்ட்டப்படுறோம் பணம் இல்லை, முடியாமலும் பல நேரங்களில் கஸ்ட்டபடுரோம் ,கடன் வாங்கி kodukkamudiyala ,கணவனுக்கு என்ன வேலை பார்த்தாலும் ஒன்னும் இல்லை தோல்வியிலேயே முடியுது . வாடகை கூட kodukkamudiyala,6yrs பொராடிகிட்ட இருக்கோ, இன்ஷா அல்லாஹ் dua செய்யுங்க sir...
@syedabuthahir7926 Жыл бұрын
வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் நம் கஷ்டங்களை போக்கி நலவை விரைவில் நாடி அனைத்து முசீபத்துகளை விட்டும் நம்மை பாதுகாத்து அருளுவானாக...ஆமீன்.
@aminabegam1164 Жыл бұрын
Kalaiyil fajr tholuthu udan yasin othunga.
@nasmikutty11 ай бұрын
surah rahman 11mura odhuga insha allah ellam hair ahum
@HabeebsamrinHabeebsamrin3 күн бұрын
முபீன் என்று முடியும் யாசின் ஓதலாமா... ஹஜ்ரத்.. அஸ்ஸலாமு அலைக்கும்
@abdulkhadarjailanik453810 ай бұрын
In SHAA ALLAH may ALLAH SWT gives us more Bharakath and rizk, shifa always Aameen
@TahirAli-ht7wk Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் ஜீ சுப்ஹானல்லாஹ்.அல்லாஹ் போதுமானவன் மிக முக்கியமான அமல் கொண்டு வந்துள்ளீர்கள் அல்ஹம்துலில்லாஹ் எங்கள் அனைவருக்கும் இந்த அமல் செய்யும் பாக்கியத்தை அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன் உங்க துஆவில் எங்களையும் சேர்த்துக்கங்க ஜீ
Assalamualaikum wa rahamathullahi wa barkathahu hajrath... Thozhugai mudinthu yeppadi dua ketkanum plz solli kodunga plz hajrath yenakku yeppadi nu theriyala..5 Vera tholugai ku apparam plz sollunga
@aashiqahamed43711 ай бұрын
Assalamu alaikum hazarat,3yaseen othi ithai nan eesal sawab seigiren yenru dua vil sollalama? Illai intha thevaikaga othinen yenru mattum dua seiya venduma?