எங்கே Hindu ராம், நக்கீரன் கோபால் எங்கே? எங்கே பத்திரிக்கை சுதந்திரம்?
@SHREEBPL7 ай бұрын
அந்த ஈத்தரைங்கதான் இந்தமாதிரி கும்பல்களோட பார்ட்னர்ஸ்.. 💀
@theman60967 ай бұрын
கோபாலபுறத்தில்...........
@shankarnarayanan17327 ай бұрын
News j, jaya tv போகவில்லயே என்ன வாக இருக்கும் 🤔
@tamee7776 ай бұрын
Daai - They are also covering other news which NewsTamil don't cover. Don't be stupid
@rameshs65806 ай бұрын
பத்திரிக்கை துறைக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் தமிழ்நாடு காவல்துறை மக்கள் சார்பாக தாழ்மையான வேண்டுகோள்
@heathledger58867 ай бұрын
உள்ள என்ன நடக்கப்போகுது கஞ்சா ஒழுக்கம் கேட்டு எதனா நடக்கும் வேற என்ன... நியூஸ் 24*7 குழுவிற்கு வாழ்த்துக்கள் மேலும் செய்திகளை வெளிச்சத்திருக்கு கொண்டு வாருங்கள்...
@ravirama14247 ай бұрын
Realhero Reporter wish you all the best
@ramalingambharthamathark62787 ай бұрын
பிராடு நடக்குதுன்னு அர்த்தம்.
@RKsugan227 ай бұрын
செய்தியாளர்களுக்கு வாழ்த்துக்கள் இவர்களை தீவிர விசாரணை செய்து என்னதான் நடக்கிறது என்று தெளிவுபடுத்தவும்
@ponrajponraj1397 ай бұрын
சிகப்பு சட்டை சேகர் பாபு தம்பி மாதிரி இருக்காரு😮😂
@theman60967 ай бұрын
எல்லாம் அவர்கள் குழு தான் 😂😂😂😂
@aarunkumar97966 ай бұрын
😂
@jagajaga98983 ай бұрын
எவனுங்களா ஓட ஓட வெட்டணும்🔪🔪🔪🔪
@rajeshraj-te6mk5 ай бұрын
Hats off.. Salute for the team.
@NothgIsImpossible6 ай бұрын
Appreciation to the Bold Reporter Jeberson👏👏
@kidslogo7 ай бұрын
என்ன மோசடி நடக்குது என்று எந்த ஒரு விவரமும் இல்லை.. காசு வங்கிடிங்களா?
@theman60967 ай бұрын
மாஃபியாடா......... உன் கழுத்த அறுதத்துவிடுவானுக..........
@The_civil_Engineer5 ай бұрын
Adha paaka thaana anga poonga
@K.GANDHI.GandhiK.GANDHI.gandhi7 ай бұрын
OK. Super. Nice
@muthulingam54537 ай бұрын
Smart bicycle நல்லத் திட்டம். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் அனைத்து சாலைகளில் எல்லாம் சைக்கிள் செல்ல தனிப் பாதை ஒதிக்கிருக்க வேண்டும். அதனால் தான் இத்திட்டம் தோல்வி. ஜெய்ஹிந்த்
@@meenakalyan8397adei sathankulam admk rule la nadandhichuda Sunni mavaneh
@AppuGOAT7 ай бұрын
Oombunga Issac paavadai thevdia paiya
@dineshkumardinesh51287 ай бұрын
Good time
@Mgrrasigann7 ай бұрын
ஒரு வேளை திருடி கொண்டு வந்து அங்க வைத்து இருப்பான்.. 🤭
@theman60967 ай бұрын
ஒரு வேலை இல்ல அது தான்
@inrbdma.7 ай бұрын
படித்த திருடர்கள்
@kdineshkumar50927 ай бұрын
Congratulations news tamil💥💥💥
@palaniagpalani5337 ай бұрын
Good news Tamil super message
@govindaraj27737 ай бұрын
Super news தமிழ் udagam thukku நன்றி தெரிவித்து கொள்ளும் ungal tv sasigan👍👍👍🙏🙏👌👌
@rajanraja16806 ай бұрын
news tamil jabarsan✌✌✌✌✌✌✌✌✌✌
@UnmaiVilambiyar6 ай бұрын
Super news tamil❤ subscribed for this brave video
@JeyakumarKannaiya7 ай бұрын
சிகப்புசட்ட உனபாடிலேங்சரியில்லடா
@SelectiveSnapper7 ай бұрын
இந்த திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தினால் நாட்டுக்கு மிகவும் நல்லது. நல்ல செய்திகளை தடைகளை கடந்து தரும் உங்கள் சேனல் வளர வாழ்த்துகள்
@muruesansan87627 ай бұрын
நியூஸ் 7தமிழ் , அருமையான நேர்மையான செய்திகள்
@rangarajugovindaraju24417 ай бұрын
இது போல் இன்னும் இருக்கு நல்ல நல்ல பிள்ளை களை நம்பி இந்த நாடே இருக்குது என்ன செய்ய😢😢😢😢😢😢😢
@PandianmuneesR7 ай бұрын
இந்த அக்கறைய அரசியல் கட்சிகளிடம் காட்டுங்கள் 😠😠😠😠😠😠😠😠
@muthukumaran61507 ай бұрын
Super bro 👌 💯 🙌 💪 🙏 ❤️
@Mgrrasigann7 ай бұрын
சிகப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் அந்த வெள்ளை முடி சிகப்பு சட்ட தல.. 😁
@krishnamurthi52657 ай бұрын
Superda
@arunprasath67387 ай бұрын
மூப்பது கோடி லா மூணு கோடிக்கு மட்டும் தான் அந்த சைக்கிள் மீது எல்லாம் 27 கோடி ஆட்டையா போட்டு இருப்பானுவா
@vijaykumarm96807 ай бұрын
NT 👌👌👌👍👍👍
@Snekan13257 ай бұрын
Well channel❤
@JeyakumarKannaiya7 ай бұрын
உள்ளவிபசாரம்நடக்குதா
@ManimekalaiMuthuselvi7 ай бұрын
Masam, on behalf of public, your service to know the truth abt smart bike is appreciated. Kindly inform the cops the media people suffered while asking abt the truth to lock the gate, came to threatened, spoke bad words, etc.vgod should give you strength and power to with stand to know what is happening outside. Thank you. We pray for you, staff well being.
பிளாக் மார்க்கெட்டில் சைக்கிள்கள் பில் இல்லாமல் விற்கப்படுகிறதோ?
@jayajayakumar44747 ай бұрын
Super
@thiruppathipalani64867 ай бұрын
திமுக ஆட்சியில் இது எல்லாம் சகஜம்
@kathirvel1357 ай бұрын
Admk ஆட்சியிலும் இது சகஜம்தான்
@k.jawahar10757 ай бұрын
True
@janagiraman21097 ай бұрын
2019 la yengada DMK ?
@AravindYathra5 ай бұрын
Inga ellam vaaya mooditu iruka varai edhuvum sagajamey makkaley
@gopalsamykannan29647 ай бұрын
இஃது சுமார்ட் பைக் ஊழல்!!!
@manoganapathy70787 ай бұрын
அரசு கட்டிடமே அரசாங்கத்திற்கு சொந்தமானது அல்ல அது மக்களுக்கு சொந்தமானது மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டது தான் உயர் நீதிமன்றமும் நீதிமன்றங்களும் அரசு கட்டிடங்களும் ஏனென்றால் இதற்கு வரிப்பணம் மூலம் தான் கட்டுகின்றனர் எந்த முதலமைச்சரும் அவனுடைய பாக்கெட்டில் இருந்து எடுத்துக் கொண்டு வந்து எந்த கட்டிடத்தையும் கட்டியது இல்லை அந்த கட்டிடம் கட்டியதற்காக வேண்டுமானால் பணத்தை இவர்கள் மக்களின் பணத்தை ஊழல் செய்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டு சென்று விடுவார்கள் பத்திரிகை நிருபர்கள் யாரும் இதுபோல செய்திகளை வெளியே கொண்டு வருவதில்லை சென்னை மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றால் தெரியும் அவர்கள் சென்னையில் எவ்வளவு லஞ்சம் வாங்கிக் கொண்டு கட்டிடத்திற்கு அனுமதி கொடுத்து கொண்டிருக்கிறார்கள் என்று
ஓடாத சைக்கிளை வைத்து என்ன ஓட்டுகிறார்கள் அந்த இடத்தில்! சீட்டு விளையாட, ட்ரிங்க்ஸ். சாப்பிட ,இரவு படுத்துக் கொள்ள சூப்பரான இடம் ! போல இருக்கு? ஒவ்வொரு ஊரிலும் அரசு விருந்தினர் மாளிகையையும் தகுதியானவர்கள்தான் தங்குகிறார்களா என்றும் நல்ல முறையில் பராமரிக்கவும வேண்டும் !🎉
@santhoshpraabu69567 ай бұрын
Good work
@srinivassvenkat9697 ай бұрын
Super Government
@aproperty20095 ай бұрын
ஏன் இப்படி எல்லாம்
@Chandranfilms00127 ай бұрын
News 7 super
@bhuvaneshnarayanasamy31537 ай бұрын
Please do a follow up news
@selvamm2537 ай бұрын
Good carry on bro.
@Sample-rn1pf7 ай бұрын
Jeberson fans club
@lokielokesh46587 ай бұрын
Report's la romba nalavanga😂😂😂
@jamunakrishnamoorthy44717 ай бұрын
தி.மு.க அராஜகம் வாழ்க வளமுடன்
@m.palanimurugan25237 ай бұрын
சரி வாழ்த்துக்கள்.இதே போல் முதல்வர் வீடு .ராசா வீடு அதிபர் சீமான் வீடு .சென்று ரகசியமா போய் படம் பிடித்து செய்தி போடு பார்ப்போம்.
@sf304777 ай бұрын
பயம் ஏன்?அடாவடி பீஜேபீயாக மாறுகிறதா தீமூகா?முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?
@ashokhandling23097 ай бұрын
கஞ்சா விக்கிறவன். கட்ட பஞ்சாயத்து பன்னுறவன், அடுத்தவன் பொண்டாட்டியை ஆட்டய போடுறவன் என அனைவருக்கும் நம்ம முதல்வர் கூட்டணியில் இடம் கொடுத்திருக்கிறார் பிறகு எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் 😂
@sf304777 ай бұрын
சகோ தாங்கள் சொல்வதெல்லாம் எல்லா மாநிலத்திலும் உண்டு.பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கும் முதல்வர்களே மக்களின் முதல்வர்கள்.நம் முதல்வர் நடவடிக்கை எடுப்பார்
@ashokhandling23097 ай бұрын
@@sf30477 நடவடிக்கை எடுக்க வாய்ப்பு கொஞ்சம் கூட இல்ல இதேபோன்றுதான் முந்தைய திமுக ஆட்சியில் விரும்பத் தகாத சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்ததால் பொதுமக்கள் ஆகவே முன்வந்து திமுக ஆட்சியை தூக்கி எறிந்தனர்... மீண்டும் அதே போன்ற ஒரு நிலைமைக்கு தான் தமிழகம் சென்று கொண்டிருக்கிறது
@mnajdo7 ай бұрын
சுடலை ஆட்சி வேஸ்ட்
@vmsundarams.j.harish11776 ай бұрын
காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்ய வேண்டும்
@mohammedrabi85387 ай бұрын
Media ku Vera news illaya...
@boopathirajag53437 ай бұрын
நம்ம நாட்டுல எது கொண்டு வந்தாலும் நாசமா தான் போகும்
@justinRaju6437 ай бұрын
இந்த சைக்கிள் rey altration பண்ணி sale பன்னிருவங்க Smart bike எடுத்துட்டு Smart சைக்கிள் போட்டு Sale பன்னிருவங்க அதான் இவங்க வேலைய இருக்கும் இதுகூடவா தெரியல
@Bomb_Blast6 ай бұрын
எல்லாம் நமது வரிப்பணம் வீணாபோகுது 😢😢
@JSEThomasR6 ай бұрын
Dont leave them, why they locked all smart cycles. What is the reason, who having this contract, every thing need to check.
@sundarsundarp45364 ай бұрын
அந்த அடியாள் தடியனை 2 போடு போட்டிருக்கலாம்.
@gowthamr89227 ай бұрын
Why don't you post this in X and other social media by tagging respective officials asking strict action regarding this?
@gshankarp7807 ай бұрын
Ippadi oru thittam irrukunu ippo thaan da theriyum.,🤔🤔🤔🤔🤔🤔🤔
@Kamarjose40517 ай бұрын
Something Suspicious activity ✅💯✅💯✅💯✅📸✅📸✅💯✅💯✅
@manifrance7 ай бұрын
Pangalikal adjustment a irukum .. aga mothathula smart bike veliya illa ... ellame repaira than iruku appithane ..
@Mayiladuthuraimapla7 ай бұрын
Polimer mari jalra adikama unmaiya solringga great
@kadithampalliebhaskar57957 ай бұрын
Tamilnadu rules apididha
@prasannad79477 ай бұрын
Reporters vara vara rowdy than appointment pannuthu news channel