ஆண்கள் வெற்றி ஏன் தள்ளிப் போகின்றது?? | DrAndalPChockalingam | Motivational Speaker

  Рет қаралды 8,215

Andal P Chokkalingam

Andal P Chokkalingam

Күн бұрын

Пікірлер: 84
@chandranchandran2437
@chandranchandran2437 4 ай бұрын
பெண்கள் தனது மகன்களுக்குWife is life என்பதை சொல்லி கொடுக்க முடியும் என்றால், சமுதாயத்தில் கணவன் மனைவி உறவுகள் வெற்றிகரமாக விளங்கும் அண்ணா!
@Manivel-k6s
@Manivel-k6s 4 ай бұрын
அண்ணா உங்களுடைய பதிவுகள் அனைத்தும் சூப்பர். ஒவ்வொரு பதிவின் கருத்தும் வித்தியாசமாக உள்ளது. நீங்கள் கூறும் மாற்றங்களின் அடிப்படையில் என்னையே நான் மாற்றிக் கொண்டு வருகிறேன். நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்.
@suganyasekar1249
@suganyasekar1249 4 ай бұрын
வணக்கம் அண்ணா இந்த பதிவின் விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது அண்ணா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🙏🌹🌹🌹
@Elayanilaytchannel
@Elayanilaytchannel 4 ай бұрын
நல்ல தகவல் அண்ணா நன்றி சங்கீதா ஆலம்பாடி 🙏🙏🙏
@srisaisaraswathiconstructi8062
@srisaisaraswathiconstructi8062 4 ай бұрын
இனிய இரவு வணக்கம் சார். ஆண்களின் வெற்றி தள்ளிப் போவதற்கான காரணங்களை தெரிவித்த மைக்கு நன்றி. நானும் சில விஷயங்களை இன்று முதல் மாற்ற வேண்டி உள்ளது. நிச்சயமாக மாற்றி தங்களின் வழிகாட்டுதலுடன் பிரம்மாண்டமான வெற்றிகள் பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. நன்றி
@sabarinathansattur
@sabarinathansattur 4 ай бұрын
நன்றி.வாழ்க வளமுடன்.
@jothirameshk2230
@jothirameshk2230 4 ай бұрын
மகிழ்ச்சி நன்றி
@SGuhansai-iq6hj
@SGuhansai-iq6hj 4 ай бұрын
நன்றி அண்ணா
@coolcatviews8569
@coolcatviews8569 4 ай бұрын
மனைவி ஹாப்பி சூப்பர் அண்ணா 💕💕💕💕💕💕லவ் யூ 💕💕💕💕❤️சொக்கா 💕💕💕💕
@MurugesanSd
@MurugesanSd 4 ай бұрын
Sir Very nice sir
@vadivarasik8600
@vadivarasik8600 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@grk6341
@grk6341 4 ай бұрын
Asingamana silaigal irundha athu Kovil endru izhivaga pesiya hindu matha ethiri kurumavalavanukku vote aa.very good
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 4 ай бұрын
TQ u
@KalyaniArjunan-z3l
@KalyaniArjunan-z3l 4 ай бұрын
🙏🙏🙏
@sharulathab6875
@sharulathab6875 4 ай бұрын
🙏🙏🙏
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@jeyat.m8800
@jeyat.m8800 4 ай бұрын
,❤🎉
@Chithrachandrasudeswar001
@Chithrachandrasudeswar001 4 ай бұрын
🙏🌷🙏 👌🙏👌🙏👍🙏🌷🙏
@yogavardhiniyoga6536
@yogavardhiniyoga6536 4 ай бұрын
வாழ்க வளமுடன் சார்.வளர்க தங்கள் ஆயுள்.நீங்கள் கூரிய கருத்துகள் அனைத்தும் அற்புதமான உண்மைகள் . முன்பெல்லாம் சந்திராஷ்டமம் பார்ப்பேன்.உங்கள் கருத்துகளை பின்பற்றிய பிறகு நான் அதை மறந்து விட்டேன். உங்களுடன் பயணம் செய்வதில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.இது அனைத்தும் கடவுளின் அருளால் கிடைத்தது.நன்றி நன்றி சார் 🎉 என்றும் உங்கள் வழியில்.
@glathalatha1407
@glathalatha1407 3 ай бұрын
அப்போ பெண்களுக்கான பதிவு இல்லையா.
@mrkumararaja3346
@mrkumararaja3346 4 ай бұрын
Sir, வெற்றி பெற வேண்டுமா, சொன்ன நல்ல தகவல்களை விதையாக்கு, உன் செயலாள் அதை மரமாக்கு, எங்களுக்கு சொன்ன ஒவ்வொரு தகவலும் அற்புதம், 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
@Muthulakshmi-f6g
@Muthulakshmi-f6g 4 ай бұрын
Sir my husband is a drink and oke Iam veryfeeling sir may be two son sir
@gayathri.dgayathri.d4465
@gayathri.dgayathri.d4465 3 ай бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா
@indiraindira2
@indiraindira2 4 ай бұрын
Vanakkam sir 🙏 🙏🙏
@veluk667
@veluk667 4 ай бұрын
🙏 நன்றி நன்றி ஐயா
@arunraj3764
@arunraj3764 3 ай бұрын
Sir divorce anavanga ena panurathu .. second one is how to get rid from neagtive thoughts anna ...
@vinayagatravels1314
@vinayagatravels1314 4 ай бұрын
V நன்றி நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 4 ай бұрын
Thank you very much sir for your valuable information.
@jyothirmaigunasekhar8391
@jyothirmaigunasekhar8391 4 ай бұрын
Nandri Anna ❤
@loganayahiv983
@loganayahiv983 4 ай бұрын
நன்றிங்க அண்ணா ❤❤🙏🙏❤🙏
@devipriya.k8661
@devipriya.k8661 4 ай бұрын
அண்ணா இது தான் என் வாழ்க்கை என்னை எப்போதும் ஒரு வேலைக்காரியாக மட்டுமே பார்ப்பவர் என் கணவர் ஆனால் அதைப் புரிந்துக் கொள்ளும் ஆண்கள் குறைவு தான் இது மாற வேண்டும் என்றால் அவர்கள் மனம் வர வேண்டும் இதுவும் கடந்து போகும் என்றுள்ளேன் ஆனால் இன்று எடுத்த தலைப்பு அதற்காக நீங்கள் சொல்வது superஅண்ணா ,🌹🌹💐💐💐
@maneeshss562
@maneeshss562 4 ай бұрын
Thank you Anna 😊
@pradhapparamasivam2764
@pradhapparamasivam2764 4 ай бұрын
Nice talk
@Revathy765
@Revathy765 4 ай бұрын
Thank you for the guidance anna😊
@SenthilVelan-tj4tj
@SenthilVelan-tj4tj 4 ай бұрын
அண்ணாச்சி நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி
@chitraarunachalam3134
@chitraarunachalam3134 4 ай бұрын
இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.அனைத்தும் அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் நலமுடன்.
@lakshmiindiran8909
@lakshmiindiran8909 4 ай бұрын
முன்பெல்லாம் அடிக்கடி கோயில் போக வேண்டாம்ன்னு சொல்வீங்க, சமீப காலமாக நிறைய போக சொல்றீங்க... 🙂
@andalpchockalingam9326
@andalpchockalingam9326 4 ай бұрын
இப்போ என்னுடைய ஸ்டாண்டில் எந்த மாற்றமும் இல்லை. எந்தெந்த காலகட்டத்திற்கு எந்தெந்த கோயில் சிறப்பு என்றுதான் நான் சொல்லி வருகிறேன்
@lakshmiindiran8909
@lakshmiindiran8909 4 ай бұрын
@@andalpchockalingam9326 நன்றிண்ணா
@AkilaM-d4k
@AkilaM-d4k 4 ай бұрын
நன்றி மகிழ்ச்சி நன்றி சார்
@saravanakumarsaravanakumar134
@saravanakumarsaravanakumar134 4 ай бұрын
Thank you sir wonderful valuable ❤message 🎉💯 Truth words sir 🙏
@seshadrilakshmiprabha4952
@seshadrilakshmiprabha4952 4 ай бұрын
Namaskaram sirmy son marriage seekiram nadakanum bless panungo sir nantri sir
@rameshu3808
@rameshu3808 4 ай бұрын
❤❤❤❤
@Vasanthraj-q8u
@Vasanthraj-q8u 4 ай бұрын
❤❤❤❤❤
@Indhrani-rq5fw
@Indhrani-rq5fw 4 ай бұрын
🦜🦜🦜
@thenmozhin7961
@thenmozhin7961 4 ай бұрын
🎉
@kalanithinath8111
@kalanithinath8111 4 ай бұрын
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா
@SurprisedFlower-jo6uf
@SurprisedFlower-jo6uf 4 ай бұрын
வாழ்கவழமுடண்அண்ணா🙏🙏🙏🙏🙏
@srisujasuja
@srisujasuja 4 ай бұрын
Anna 100/ unmai and true 😅
@lavenderchannel3690
@lavenderchannel3690 4 ай бұрын
Valga valamudan thambu
@balamurugan1543
@balamurugan1543 4 ай бұрын
அண்ணா உங்கள் வழியில்
@Gandhimathypalanisami
@Gandhimathypalanisami 4 ай бұрын
🙏🙏🙏 நன்றி அண்ணா.
@chinnavedichinnavedi1926
@chinnavedichinnavedi1926 4 ай бұрын
Nanri 🙏🙏🙏🙏🙏
@dhanamshanmuganathan4358
@dhanamshanmuganathan4358 4 ай бұрын
👍❤மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏💐
@kathiresanpalanisamy3099
@kathiresanpalanisamy3099 4 ай бұрын
நன்றி நன்றி நன்றி
@kkarthikk7221
@kkarthikk7221 4 ай бұрын
Fact... True words sir..❤
@sasikalamohan4417
@sasikalamohan4417 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏❤️..... Nandri
@sumathiganesan2371
@sumathiganesan2371 4 ай бұрын
Anna valka valamudan Nantri
@sivakumarsivakumar4815
@sivakumarsivakumar4815 4 ай бұрын
❤ நன்றி ஐயா ❤
@kirubasakthivel9280
@kirubasakthivel9280 4 ай бұрын
Thank you sir
@kirubasakthivel9280
@kirubasakthivel9280 4 ай бұрын
Women's success video podunga sir pleas
@Annapoorani-rp5wy
@Annapoorani-rp5wy 4 ай бұрын
நன்றி அண்ணா ❤❤❤🎉
@archanaravi7765
@archanaravi7765 4 ай бұрын
Thank you so much Sir🙏🙏🙏
@ganeshramaiya6143
@ganeshramaiya6143 4 ай бұрын
Thank you sir 🙏 🙏
@kambaperumalbalasubramania7778
@kambaperumalbalasubramania7778 4 ай бұрын
Superb sir Thanks.
@natesanl3782
@natesanl3782 4 ай бұрын
ThanksBrother..
@sathishkrishnan936
@sathishkrishnan936 4 ай бұрын
Sir thanks
@AMurali-pt4xx
@AMurali-pt4xx 4 ай бұрын
I love you
@meenapuratchi107
@meenapuratchi107 4 ай бұрын
❤🙏🙏🙏
@Dhanalakshmi-yj5fw
@Dhanalakshmi-yj5fw 4 ай бұрын
Thanks anna
@venugvenug4927
@venugvenug4927 4 ай бұрын
வணக்கம்.இதில் கூறிய குறிப்புகள் அனைத்தும் ஆண்களுக்கு மட்டும் தானா.wife happy life happy என்பது கணவர் மட்டும் போதும் மற்ற கணவர் உறவுகள் வேண்டிய அவசியம் இல்லை இதுவே எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று கூறுவது என்ன நியாயம்.இதுவும் சரிதான் என நடக்கும் கணவர்களுக்கு தங்கள் மதிப்பு மிக்க பதில்கள்? நன்றிகள் வாழ்கவளமுடன்
@sakthivelsm9763
@sakthivelsm9763 4 ай бұрын
தெரிந்த தகவல்தான் ஆனால் நீங்கள் சொல்லும் விதம் புரியும் வகையில் உள்ளது அய்யா.நீங்கள் கூறும் ஒவ்வொரு தகவலையும் என்னால் முடிந்த வரை கடைப்பிடித்து வருகிறேன் வாழ்த்துக்கள் மிக்க நன்றி அய்யா.❤
@jothimalini2021
@jothimalini2021 4 ай бұрын
Epdi neenga soli soli thambi akkava wife peechu ketu ketu problem panranga pirantha veetuku poga mudiyatha nilamai engala mathiri pengaluku solunga sir
@jothimalini2021
@jothimalini2021 4 ай бұрын
Amma illa tha ponnu sir.appa kitayam phone kudukama pesa vidama torture panranga sir wifeyum thambiyum
@sheltonjohn5171
@sheltonjohn5171 4 ай бұрын
Tq sir❤
@pathmaram
@pathmaram 4 ай бұрын
❤❤❤
@BhuvanaMahilan
@BhuvanaMahilan 4 ай бұрын
🙏🙏🙏🙏❤️
@krishnamoorthik4462
@krishnamoorthik4462 4 ай бұрын
❤❤🙏🙏💕
@RajendranS-xx6mf
@RajendranS-xx6mf 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VijayluxVijaylux-fw2np
@VijayluxVijaylux-fw2np 4 ай бұрын
Choka ana ,ena mathiri en heath perfect choka ana,I am punctual work life,same time my health also,
@vijayalakshmi6560
@vijayalakshmi6560 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@ghannesanghannesan6269
@ghannesanghannesan6269 4 ай бұрын
🙏🌹🙏
@devakumar1504
@devakumar1504 4 ай бұрын
வணக்கம்ஐயா திருக்குறள்....... 53 இல்லறவியல் வெளிநாட்டினற்கு அவா்களின் வாழ்க்கை முறை" Institution" நம் நாட்டவற்கு வாழ்க்கை முறை " Inspiration " நல்ல பதிவு நன்றி...நன்றி...
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 18 МЛН
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,4 МЛН
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 16 МЛН
லட்டு  | Dr Andal P Chockalingam
32:09
Andal P Chokkalingam
Рет қаралды 7 М.
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 18 МЛН