Yesuve en sahothari kal Vali neenga en thambi manaiviyudan sernthu vazha vendikollum amen
@mariammaldhasan43993 күн бұрын
இயேசுவே உமக்கே புகழ் இயேசுவே உமக்கே நன்றி அம்மா பூண்டி அன்னையே எங்களுக்காகவேண்டிக்கொள்ளும் அற்புதகுழந்தைஇயேசுவே எங்கள் பிள்ளைகள்மிது இரக்கமாயிரும் நன்றி நற்படிப்பும்தாங்கப்பா நன்றி நன்றி ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@MariaSelvam-n6x2 күн бұрын
ஆமென் 🙏🙏🙏
@radinaden38762 күн бұрын
பிள்ளை சுகமாக இருக்க ஆண்டவரே எல்லா இடங்களிலும் அமைதி காக்கும் ஆண்ட வரேஆமென் நன்றி
@R.VictorJohn-dc6iw4 күн бұрын
Amen my lord
@radinaden38762 күн бұрын
பிள்ளை கள் எல்லா ம் செல்லும் வ ழி நல்ல முறையில் இருக்கட்டும் ஆண்ட வரே ஆமென் அல்லேலூயா
@antonyxavier62774 күн бұрын
மரியேவாழ்க ❤இயேசுவுக்கு புகழ❤இறைவனுக்கு நன்றி ❤
@marymaximasselvam90314 күн бұрын
இயேசப்பா எங்கள் கடன் தீர அருள் புரியும் ஆமென்
@ChandraChristopher3 күн бұрын
Amen 🙏 🙏🙏🙏🙏Appa Thavana please pray for my husband Amen 🙏🙏🙏🙏
@Thiyoshan4 күн бұрын
அன்பான இறைவா இரவுநேர முழுவதுமாக பாதுகாத்தமைக்கு நன்றி அப்பா இந்த புதிய நாளுக்காக நன்றி அப்பா இந்த நாளில் பாடசாலை தொடங்கிறது அப்பா இந்த வருட முழுவதுமாக பாடசாலையில் நான் எந்த விதமான பிரச்சினைகளும் இன்றி நல்ல மனநிலையில் இருக்க வேண்டிய வரம் தாரும் என் குழந்தைகளை ஆசியால் நிரப்பி சிறந்த முறையில் கல்வி நடவடிக்கையை தொடரவும் பரிசுத்த ஆவியின் ஆற்றல் தந்து வழி நடத்தும் ஆமேன்
@FrancisAnthony-h2x4 күн бұрын
Amen 🙏
@christophermahiban60034 күн бұрын
இந்த நல்ல சிறப்பான நாளை சுக பெலத்துடன் கண்விழித்து எழுந்து உம்மை நோக்கி பார்க்க வேதத்தை தியானிக்க கிருபையும் இரக்கமும் செய்தீர் 🙏 நன்றி 🎉 அல்லேலூயா 🎉 ஸ்தோத்திரம் தேவா🎉 என்றென்றும் புன்னகையுடன் இருக்க செய்த அன்புக்காக🎉 செல்வ உடல் நலத்துடன் என்றென்றும் இருக்க செய்த அன்புக்காக நன்றி 🎉 ஆமென் 🎉
@Bama-b6c4 күн бұрын
இந்த வீடியோ பயனுள்ளதாகவும் இருக்கும் ஆமென் அல்லேலூயா அய்யா நன்றி
@jothiprakasamkulandaivel38344 күн бұрын
எனபிள்ளைகளை ஆசீர்வாதம் செய்யுங்கள்
@mercyanjel12334 күн бұрын
அன்பான ஆண்டவரே இன்று காலை முதல் இரவு வரை நீர் தரும் ஆசீர்வாதங்கள் அநேகம் நன்றி அப்பா.அப்பெண் குடும்பத்தை உம் பாதம் வைக்கின்றேன் வழி நடத்தும்.என் பிள்ளைகளை கரம் பிடித்து வழி நடத்தும்.2025 எங்களுக்கு தடைகள் நீங்கி தேவைகள் பூர்த்தி யாக வேண்டும் .எங்கள் இடம் நல்ல விலைக்கு விற்க வழி காட்டும் ஒரு சொந்த வீடு கட்ட வழி காட்டும்.என் மகானுக்கு உழைப்புக்கு ஏற்ற வகையில் ஊதியம் கிடைக்க வேண்டும்.என் மகள் எழுதிய தேர்வில் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண் பெற வேண்டும்.என் கணவர் ஓட்டுநர் வேலை செய்யும் போது பாதுகாப்பு கிடைக்க வேண்டும்.என்றும் உமக்கு சாட்சியாக வாழ வேண்டும் அப்பா இரக்கம் காட்டும் உம்மை மன்றாடுகிறோம் ஆமென்
@balakumarapritveen69274 күн бұрын
Amen 🙏🌹🙏🌹🙏🌹
@MariaSelvam-n6xКүн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@lourdemary60394 күн бұрын
yasuvaentanalikuduttarkaga Nanriappa🎉🎉
@SunilPinto1614 күн бұрын
Thank you for all the best thing in 2024 and this year with good health bless my son with good health and knowledge and My husband with good health