அன்புத் தந்தையே இறைவா போற்றி போற்றி அப்பா இன்று காலை முதல் இரவு வரை நீர் தரும் ஆசீர்வாதங்கள் அநேகம் நன்றி அப்பா.என் குடும்பத்தை உம் பாதம் வைக்கின்றேன் வழி நடத்தும்.என் பிள்ளைகளுக்கு அரணாக கோட்டையாக காத்து வழி நடத்தும்.என் மகனுக்கு உழைப்புக்கு ஏற்ற வகையில் ஊதியம் கிடைக்க வேண்டும் அப்பா எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெற வேண்டும்.என் மகளுக்கு நல்ல சுகத்தை தந்து தேர்வை நல்ல முறையில் எழுதி வெற்றி பெற வேண்டும் அப்பா இரக்கம் காட்டும் என் கணவர் ஓட்டுநர் வேலை செய்யும் போது பாதுகாப்பு கிடைக்க வேண்டும் அப்பா இரக்கம் காட்டும் உம்மை மன்றாடுகிறோம் ஆமென்
இரக்கத்தின் ஆண்டவரே பரலோகப்பிதாவே என். குடும்பத்திலும் உலகில் உள்ள அனைத்து குடும்பத்திற்கும் தேவ ஆசீர்வாதம் கிடைக்கவும் மகன் திருமணம் தடையின்றி நடக்கவும் மகன் எடுக்கும் ஒவ்வொரு காரியங்களிலும் முயற்ச்சி யிலும் நீர் கூட இருந்து உம் திருவுலப்படி நடத்தியருளும் எனக்கு உடல் சுகம் கிடைக்கவும் உம் இரத்தக் கோட்டைக்குல்வைத்து எங்களைக் காத்தருளும். அல்லேலூயா ஆமென்🙏🙏🙏🙏🙏❤❤❤