ஐயா உங்கள் கருத்து மிக மிக அருமை உன்மையை உலகத்திற்கு உனர்த்துகிறீற்கள் உங்களுக்கு கோடி நன்றி ஐயா
@SoumiyaSoumiya-ke9fx9 ай бұрын
ஓம் நமச்சிவாய நீங்கள் சொல்லுவது உண்மைதான் ஐயா
@fluffycandyfloss504510 ай бұрын
அன்பே சிவம் அன்பே சாயி ஈசனே சிவகாமி நாதனே எவ்வுயிர்களையும் காத்து நிற்க்க வேண்டுகிறோம் அப்பனே துணை அம்மையே துணை குருவே திருவடி சரணம் 🙏🏽🙏🏽🙏🏽 நல்லதை மட்டுமே நினைப்போம் நல்லதை மட்டுமே செய்வோம் நல்லதே நடக்கும் பாருங்கள் இயற்கை இறைவன் மாவீரச் செல்வங்களை பிராத்தனை செய்யுங்கள் பல்லுயிர்களும் நலம் பெற ட்டும் ஓம் காலபைரவா போற்றி 🙏🏽🙏🏽🙏🏽
@SSMKT362410 ай бұрын
நல்ல எண்ணம் படைத்த ஒரு மாமனிதர். அவரது தன்னலமற்ற வழிகாட்டுதலுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏 நமது பிரச்சினைகளில் ஏமாற்று வழிகளில் ஆதாயம் தேடுவதற்கென்றே சில அற்பமான மனிதர்கள் பிறந்திருக்கிறார்கள். அவர்களை சரியாக இனம் கண்டு கொள்ள இந்த பதிவு மிகவும் உதவியாக இருக்கும். நன்றிகள் பல. நல்ல எண்ணம் படைத்த இந்த அய்யா அவர்கள் நீடூழி வாழ்க.
@thillainatarajans566 Жыл бұрын
இது மிக மிக மக்களுக்கு ஒரு பயனுள்ள பதிவாகும் நன்றி அய்யா வணக்கம்
@tharmaratnambalasingam27719 ай бұрын
நன்றி அப்பா குருவே சரணம் ஓம் சிவ சக்தி🙏🙏🙏🙏💐❤
@pauljosephs-qf6cy9 ай бұрын
செய்வினை வைக்கும் குடும்பம் நரகத்துக்கு போகும்.செத்தாலும் மோட்சம் இல்லை.
@rckuppammal19437 ай бұрын
நிதர்சனம்மான உண்மை ஓம் நமசிவாய சிவாயநம
@saaimanju8416 ай бұрын
😢😢😢😢😢😢😢
@JayaK-fc8gb4 ай бұрын
@@rckuppammal1943😢
@JaisairamJai2 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@arockiadossarockiadoss4531 Жыл бұрын
ஐயா உம்முடைய ஆசீர்வாதம் எங்களுக்கும் எங்கள் குழந்தைகளுக்கும் கிடைத்து வாழ்வை வளம் பெறச் செய்து பாதுகாப்பாக வாழ அருள் கூர்ந்தருளும்.
@vadapathiaadeenambalayogis677411 ай бұрын
எமதுஆசிகள் வாழ்த்துகள்
@kanikak5040 Жыл бұрын
வணக்கம் சாமி! அருமையான விழிப்புணர்வு பதிவு! இதுதான் உண்மையான மக்கள் சேவை! வடபாதி எங்கு உள்ளது சாமி!
நன்றி ஐயா எங்களுக்கு உங்கள் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும்
@Poornimasugumar72 ай бұрын
ஸ்ரீ குருப்யோ நமஹ ஸ்ரீ மாத்ரே நமஹ அருமை யான பதிவு பயனுள்ள தகவல் நன்றி தாத்தா
@rajendrand3472 Жыл бұрын
சிவாயநம வணக்கம் சாமி மிகவும் அருமையாக அனைவருக்கும் புரியும்படி செய்வினை பற்றி கூறிநீர்கள் மிக்க நன்றி
@GovindarajaGOVINDARAJA-u1n Жыл бұрын
அய்யா சாமி எனக்கு அருள் புரிய வேண்டும் சாமி 🎉🎉🎉
@meenakshi825211 ай бұрын
நன்றி... உங்கள் சொல் அனைத்து உண்மை ..
@Ramani14311 ай бұрын
ஐயா என்னை இந்த மகளை ஆசீர்வதியுங்கள் எப்பொழுதும் எனக்கு ஒன்று போக ஒன்று கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கிறது மனதளவில் நீங்கள்தான் என் மனம் லேசாக ஆக ஆசீர்வதியுங்கள் நல்லதே நடக்க ஆசீர்வதியுங்கள்
@vadapathiaadeenambalayogis677411 ай бұрын
நல்லதே நடக்கும்
@ManiVel-d5b4 ай бұрын
நீங்கள் உங்கள் கருத்துகளை சொல்கிறீர்கள்செய்வினை என்பது உண்மைதான் அதை அனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் அதனுடைய வலி தரியும்
@rathymahenthiran269111 ай бұрын
ஐயா உங்கள் உபதேசத்திற்கு. நன்றி.
@ganesankannansrikrishnasar5144 Жыл бұрын
அருமை குருநாதா , தெளிவான விளக்கம், தேவையற்ற பயத்தை நீக்கியது ,நன்றி , நமஸ்கரங்கள், நல்லதே நடக்கும், நம்புவோம் ஓம் ஓம் ஓம்
@KalaivaniPiraveenan11 ай бұрын
நன்றி ஜாயா
@krishdhana9577 Жыл бұрын
உண்மை செய்தியை உலகிற்கு உரைக்கும் உன்னதமான பணிசெய்யும்,தங்களின் தொண்டு சாலச்சிறந்தது.கடவுள் உங்களுக்கு பூர்ண ஆயூள்ஆசி வழங்கட்டும் நன்றி.
@vanitham2413 Жыл бұрын
ஐயா தங்களின் வார்த்தையில் உண்மை நேர்மை வலிமை மூன்றும்திரிசூலம்போல்ஒலிக்கிறதுசத்தியவார்த்தைகள்
@nagendhran7253 Жыл бұрын
நன்றி குருவே கடவுள் ஒருவன் மட்டுமே உண்மை என்பதை உணர்த்தி விட்டீர்கள் என்ன செய்தாயோ அதை நீ பெறுவாய்
@mrlukedudeshorts3230 Жыл бұрын
T
@semalaiv1523 Жыл бұрын
Q bhul😊l
@GaneshLingam-n2j9 ай бұрын
ஓம் நமோ நாராயணாய நமஹ மிக்க நன்றி
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
ஓம் ஶ்ரீ காலபைரவா் துணை🙏
@jayamani4566 Жыл бұрын
ஐயா..... ரொம்ப ரொம்ப.... நன்றிங்கய்யா..... இது உண்மையாவே... ஒரு மிக மிக .. நல்ல பதிவு... நா நிறைய விசயத்துல தெளிவாகிட்டேன்.... ஐயா ... ரொம்ப நன்றிங்கய்யா...... 🙏🙏🙏
நன்றி ஐய்யா எதையும் நம்மாத என் மனம் இன்று சலனபட்டதுஅந்தகடவுளே உங்கள் மூலம் தெளிவு படுத்திவிட்டார்
@thavasikannu6583 Жыл бұрын
Ĺlĺ
@lathakumar171 Жыл бұрын
Ayya Namaskaram.
@tharaniveth729211 ай бұрын
வணக்கம் ஐயா....
@RajaR-bt6nn Жыл бұрын
நமக்கு.நாம செய்யற வினைதான் செய்வினை
@ArchanaArchana-jy3ehАй бұрын
ஐயா. இந்த மகளையும், மகனையும் ஆசிர்வாதம் பண்ணுங்கள்.என் வீட்டில் நிறைய குழப்பங்கள், நிம்மதியின்மை. இதெல்லாம் சரி பண்ணுங்க சாமி.
@kanagavalli228 Жыл бұрын
ஐயா நன்றி நன்றி நன்றி
@pushparajahthambirajah4861 Жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி. ஐயா
@ganapathi86059 ай бұрын
Iya vanakkam Om namah shivaya
@thavamani.m3140 Жыл бұрын
ஐய்யா வணக்கம் நல்ல செய்தி நல்ல தெளிவாக சொன்னீர்கள் நன்றி வணக்கம்
@williamanderson8780 Жыл бұрын
Maniyam iranthuviddaal avar paavittha books irukku .enna seivathu maganudan kudutthuviden magan ippo pousany kaavithirikirar pasam ra GA thodaruthu
@k.lourdumaryteacher-bi1jg9 ай бұрын
👌👍 ஐயா. உண்மையை தெரிந்து கொண்டேன்.
@nehrunehru1597 Жыл бұрын
எனக்கு ஒரு அருள் தாங்கள் புரியவேண்டும் யாரையும் நான் ஏமாற்றவும் கூடாது,எமாரவும் கூடாது எனக்கு நோய் நொடி இல்லாமல் நல்ல இறப்பு வேண்டும்,என்னை சேர்ந்த அனைவருக்கும் நல்லது புரியவேண்டும் அருள் புறிக சாமி நன்றி
அய்யா ரொம்ப நன்றி. நான் 14ஆயிரம் கொடுத்து ஏமாற்ற பட்டேன். இதற்கு அப்புறம் தெளிவாக இருப்பேன். என் கடவுளே வந்து நேரில் சொன்னது போல் இருக்கிறது. நன்றி நன்றி குருவே சரணம் 🙏🙏🙏🙏🤔🤔
@rajeshwari-gb4tm Жыл бұрын
😊😊😊😊😊😊#mAstapp😊😊
@murugananthamgovindaraj Жыл бұрын
ஐய்யா உங்கள் உறையில் எண் மணது தெ ளிவானது கஷ்டங்கள் நிறைய இருக்கு சாமி நான் செய்வது
அருமை ஐயா.....இதில் நான் 25 வருடம் ஏமாற்றப்பட்டேன்...
@harikaranscience84944 ай бұрын
ஐயா என் வாழ்வில் சிறு பிள்ளையில் இருந்து கஷ்டம் எதவுது தொழில் செய்யலாம் என்று நினைத்தால் தட்டிகொண்டே போகிறது.ஐயா நானும் என் குடும்பம்மும் நிம்மதியாக வாழ ஆசிர்வாதம் செய்யவும்.நான்நிறையபேர்க்க்கு நல்லதே செய்துள்ளேன் நல்ல தொழில் செய்து வெற்றி பெற ஆசிர்வாதம் செய்யவும்.நன்றி ஐயா.
@pandianveera5154 Жыл бұрын
ஐயா அருமை அருமை அற்புதம் இதை நீண்ட நாட்களாக கிட்டத்தட்ட ஒரு 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே மக்களிடம் நீங்கள் கூறும் கருத்தை நான் கூறிக் கொண்டுதான் வருகிறேன் காரணம் எனக்கு சிவனின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை காரணம் நமக்குள் இருக்கும் தெய்வ சக்தி எதையும் நெருங்க விடாது என்றே நான் பேசினேன் பேசிக்கொண்டு வந்தேன் சிலருக்கு விளக்கங்களை கொடுத்து மக்களுக்கு ஆதரவாக எத்தனையோ பேருக்கு வந்து ஆதரவாக ஆதரவான வார்த்தைகளை கூறி அவரை ஆரோக்கியமாகி இருக்கிறேன் நீங்கள் அதனுடைய விளக்கத்தை தெளிவாக எடுத்துக் கூறி இருந்தீர்கள் இதை நான் எத்தனை பேரிடம் கூறினோம் அத்தனை பேருக்கும் இந்த பதிவை அனுப்பி உள்ளேன் காரணம் 25 ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற கருத்துக்களை நான் அவர்களிடம் கூறியதற்கு நீங்கள் இப்பொழுது கூறுவதே சான்று கடவுளை பாருங்கள் எத்தனை வருடம் கழித்தாலும் உண்மை உண்மைதான் என்பதற்கு உதாரணம் நான் கூறும் போது எனக்கே சில தடுமாற்றங்கள் இருக்கும் இது உண்மைதானா பொய்தானா என்று ஆனால் அடித்துக் கூற முடிந்தது என்னால் ஆனால் இன்று அதற்கு சாட்சியாக நீங்கள் கூறும் கருத்துக்கள் என்னை மேலும் உத்தியோகம் ஆக்கி உள்ளது எனது மனதை திடப்படுத்தி உள்ளது வலுப்படுத்தி உள்ளது என்பதை நினைக்கும் போது நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் காரணம் நிறைய பேரை நான் இந்த நிலையில் இருந்து மாட்டிக் கொடுத்துள்ளேன் மந்திர சக்தியால் இல்லை வார்த்தைகள் பேசும் தன்மையால் அவர்கள் மாறி இருக்கிறார்கள் இதுவே கடவுள் எனக்கு கொடுத்த பிரசாதம் என்று நான் நினைக்கிறேன் கடவுளுக்கு நன்றி பிரபஞ்சத்துக்கு நன்றி உங்களுக்கு கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு
@pandianveera5154 Жыл бұрын
மன்னிக்கவும் நான் எழுதிய இடத்தில் செய்வினை என்பது சிவன் என்று பதிவாகிவிட்டது மன்னிக்கவும் அதனுடைய பொருள் செய்வினை
@Ramani14311 ай бұрын
நானும் அப்படித்தான் 20 வருடங்களாக இதை நம்ப மாட்டேன் சொல்லுவேன் அப்படி செய்வினைகள் சொல்வதாக இருந்தால் நம் எதிரி நாட்டை நமக்கு அடிமையாக வைத்துக் கொள்ளாமை எதற்கு போடுற ராணுவம் எல்லாம் மனித லேசாக பயப்படுகிறான் என்று தெரிந்தால் மக்கள் அதை தனக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் சாமியார்கள் பரவாயில்லை இவர் அனைவரையும் விழிப்புணர்வு செய்ய வைத்திருக்கிறார் இவருக்கு பல கோடி நன்றிகள்
@srirenganr39278 ай бұрын
@saranatht4502 Жыл бұрын
ஓம் நமசிவாய சிவ சிவ
@kannangopal15935 ай бұрын
Thank You Samy 🙏🙏🙏
@selvam2810 Жыл бұрын
அனைத்து உண்மை நீங்கள் சொல்வது ஐயா
@kalaimani632111 ай бұрын
🙏🏿🙏🏿🙏🏿Ayya
@durairajdurairaj24656 ай бұрын
உண்மைஅய்யா
@vsooriyamoorthi4147 Жыл бұрын
அய்யா நீங்க ரொம்ப நல்லவர்
@SumaiyaS-z2u11 ай бұрын
Thank you so much and God bless you sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kesavanduraiswamy1492 Жыл бұрын
வணங்குகிறேன்
@goodwinmeghalarayen4476 Жыл бұрын
ஐயா நல்ல பதிவு கடவுள் ஆசீர்வதிப்பாராக
@gokulnaath67332 жыл бұрын
கன்னி தெய்வத்தை பற்றி முழுவதுமான ஆழமான பதிவினை தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் அய்யா....
@cibidevadoss21252 жыл бұрын
Kani
@vadapathiaadeenambalayogis67742 жыл бұрын
உறுதியாக
@munusamymunusamy6729 Жыл бұрын
@@cibidevadoss2125 to
@geetha5585 ай бұрын
Thanks 🙏🙏🙏
@shanmugavalli989 Жыл бұрын
நன்றி ஐயா நல்ல பதிவு
@QUBAQUBAQ9 ай бұрын
Iya arumai
@rajagopal294910 ай бұрын
🙏🙏🙏hat's of u tqsm for ur kind information
@govidarajs5322 Жыл бұрын
Ayya. செய்வினை. ஏவல் என்பது உண்மை அய்யா நான் என் சித்தப்பா 2. பேருக்கு எடுத்து. இருக்கேன் அப்பதான். நான். நம்பினேன். அய்யா
@azeesgaming6064 Жыл бұрын
உங்க பதிலுக்காக காத்திருக்கேன் பிரதர் இதன் முலமா கடவுள் எனக்கு வலி காட்டுகிறார் என்று நினைக்கிறேன்
@vaishnavinarayanan3101 Жыл бұрын
Number pls
@anbus918011 ай бұрын
@@vaishnavinarayanan3101 lemon la write Pani panunga vasiyam family life change sis
@sheebadev59784 ай бұрын
Your number please
@snowwhat3911 Жыл бұрын
Sir u are really interesting, thanks fr sharing te truth
@kanasri2735 Жыл бұрын
Super நன்றி வாழ்த்துக்கள்
@moonlightshine47168 ай бұрын
😭😭Ohhh Bharath Mata😭😭... 🇮🇳🇮🇳
@p.s.nedunchelian12936 ай бұрын
Good!
@omsiddha94786 ай бұрын
சொன்னது அத்தனையும்உண்மை
@selvimr718010 ай бұрын
உண்மை ஐயா, 🙏
@lakshmisenthil4861 Жыл бұрын
ஓம் சக்தி
@meghanathanmegha4354 Жыл бұрын
Mikka nandri aiyya _migaum arumaiyana padhiu (om nama shivaya)