மிகவும் நேர்த்தியான எதார்த்த வாழ்வியலை படைத்த தரமான இயக்குனர் தங்கள் புதிய படைப்புக்காக காத்திருக்கும் சகோ🙏
@iyappanraja2886 Жыл бұрын
முத்து அவர்கள் தன்னோட அறிவு திறனை மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று திணிக்கிறார்.... கேள்வி கேட்டு அவோரோட ஞானத்தில் எப்படி உருவானது என்று கேட்பதில் தவறு இல்லை. ஆனால் தற்பெருமை பேசி கேள்வி கேட்க வேண்டாம் அண்ணா. மற்றபடி உங்களின் தமிழுக்கு நான் ரசிகன் 🙏🙏🙏🙏
வந்த விருந்தினர் வருந்துமளவுக்கு ஓயாமல் பேசி தனியாவர்த்தனம் செய்யும் பேச்சாளர்/நெறியாளர் திருந்துவாரா மாட்டாரா? வாங்க தொடர்ந்து பேசுவோம் 😁
@Meeranfans-bg8dr Жыл бұрын
🎬
@agileshs568 Жыл бұрын
Samurai mathiri oru padam eppothe sir
@haajmohammed3291 Жыл бұрын
கேள்வியின் நீளத்தை குறைக்கவும்.
@Meeranfans-bg8dr Жыл бұрын
🦦
@manimaduraivlogs475 Жыл бұрын
தமிழ் பேச்சு எங்கள் மூச்சுல நீங்க நல்ல பேச்சாளர் தான் சந்தேகமில்லை.. இந்த நேர்காணலில் உங்கள் கேள்வியை வழிந்து திணிக்கிறீர்கள் ஏதோ மேடை பேச்சு போல 😒 கேள்வியை சுருக்கி கேடீங்கன்னா பதில் சொல்றவங்க இன்னும் நிறைய தகவல்களை சொல்ல வாய்ப்பிருக்கு, தயவுசெய்து குறைத்து கொள்ளுங்கள் 🙏🏽