நான் வைத்திருக்கும் விளக்குகளின் அணி வகுப்பு!!! விளக்கு collections 🪔🪔

  Рет қаралды 127,249

kaakaikutom

kaakaikutom

Күн бұрын

Coupon codes for 15% discounts
YTVARSHAA15
KZbin link-
/ @zoukonline
Instagram link-
...
Website link-
zouk.co.in/.
Secret Santa
You know what, I find December to be the most lovely, as well as the most stressful time of the year. I mean of course, there is the joy of the festive season to celebrate, but also the responsibility of gifting that comes with it.
Over the past few years I have recieved some very unconventional gifts that I till date have no use for. Until last year, when someone gifted me a footwear from Zouk. I was really impressed. Not only was this footwear ethnic and stylish, it is also 100% vegan and extremely spacious.
So this I have decided to be a secret Santa who gift her friends and family, from this proudly Indian, PeTA-approved brand.
varsha vlog's
/ @varsha_r2000
#trending #tamilchannel #tamil #drawing #artandcraft #villagefood #villagelife #villagelife #villagevlog #drawing
art and craft classes contact:
9500388691
instagram
www.instagram....
kitchen tour
• வாங்க பார்க்கலாம் என் ...
எங்கள் வீட்டு குட்டி தோட்டம்
• எங்கள் வீட்டின் குட்டி...
ஆடிப்பட்டம் விதை நடவு ஆரம்பம்!!! || பஞ்சகாவியம் தயாரிக்கும் முறை
• ஆடி கொண்டாட்டம் || தேங...
Sunday special vlog
• sunday special vlog fr...
my embroidery blouse work
• my embroidery blouse c...
சோழர் படையில் இருந்த நாய் இனம் எங்கள் வீட்டில்
• சோழர் படையில் இருந்த ந...
Pooja room tour
• என் பூஜை அறையை பார்க்க...

Пікірлер: 286
@vanitha333
@vanitha333 Жыл бұрын
மதுரை விளக்கு வித்தியாசமாக இரூக்கிறது ,நன்றாக இருக்கிறது. மத்த அனைத்துமே எனக்கு பிடித்துயிரூக்கிறது. தங்களின் விளக்கமும் நன்று.
@nevethadurai6235
@nevethadurai6235 2 жыл бұрын
அனைத்து விளக்குகளும் அருமை அருமை தோழி எத்தனை விளக்குகள் இருந்தாலும் அம்மா கொடுத்த விளக்குகள் தானே நமக்கு சிறப்பானதாக இருக்கும் அடுத்து நாம் சிறிது சிறிதாக சேமித்த காசில் வாங்கும் எந்த ஒரு பொருளும் ❤️
@GentleWisdomWhispers
@GentleWisdomWhispers 2 жыл бұрын
Ok
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
நீங்க சொல்றது ரொம்ப ரொம்ப கரெக்ட்டுங்க
@astroradha207
@astroradha207 Жыл бұрын
Vilakugal anaithum srumai anaithum maintain pandrathuyhan kastam nega yellorume peysum pothu avangey endru pesumpothu konjam mariyathai kurachalaga theyrikirathu please athai konjam avunga avarkal endru mathinal nandraga etukum
@manjus7580
@manjus7580 2 жыл бұрын
Hi Amma, நாச்சியார் கோவில் விளக்குக்கு பிரபல்யம். கிளியை இருபுறம் பற்ற வைத்து பயன்படுத்துங்கள். பின்னமடைந்த பொருட்களை பூஜைக்கு பயன் படுத்தாமல் இருப்பது சிறப்பு. புதிதாக கூட வாங்கிப் பயன்படுத்துங்கள்... உங்கள் Collections ரொம்ப ரொம்ப பிரமாதமாக இருக்கு அம்மா... நற்பவி
@Hellz17Angel
@Hellz17Angel 2 жыл бұрын
அம்மா அருமையான விளக்கு கள் ..... மிக்க நன்றி விளக்கு சுத்தம் செய்யும் முறையே பகிருந்து கொண்டமைக்கு.... கிளியை வெல்டிங் கடையில் வெல்ட் வைத்து பயன்படுத்துங்கள் அம்மா....
@sankarr2298
@sankarr2298 2 жыл бұрын
அனைத்து விளக்குகளும் அருமை. கிளி விளக்கை ஈயம் வைத்து பத்தவைக்கலாம்.
@meghaslifestyle6733
@meghaslifestyle6733 2 жыл бұрын
விளக்கு collection எல்லாமே அழகு 👌🏻👌🏻👌🏻👌🏻
@vijipriyasaravanan9492
@vijipriyasaravanan9492 2 жыл бұрын
எல்லாவிதமான விளக்குகளும் சூப்பர்.. கிருஷ்ணர் விளக்கு மற்றும்அன்னப்பறவை விளக்கு எனக்கு மிகவும் பிடித்தது.
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ரொம்ப நன்றிங்க
@rajanatarajan1840
@rajanatarajan1840 2 жыл бұрын
எல்லா விளக்குமே புடிச்சிருக்குங்க. உங்க டிப்ஸ் நிறைய நான் follow பண்ணிக்கிட்டு இருக்கேன். கார்த்திகை தீபத்துக்கு மட்டும் மண் விளக்கு ஒரு plate அடில வச்சு ஏத்துங்க. அப்போ தானே அப்போ தானே அந்த வியாபாறீங்களுக்கு வருமானம் கிடைக்கும். மத்தபடி உங்க video எல்லாம் சூப்பர். 👍👍
@mahizhanrk9876
@mahizhanrk9876 2 жыл бұрын
அனைத்து விளக்குகளும் அருமையாக உள்ளது நான் உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகின்றேன் ஆனால் கமெண்ட் இதுவரை செய்ததில்லை முதல் முறையாக செய்கிறேன் உடைந்த கிளியை வெல்டு செய்து பாலிஷ் செய்தால் விளக்கு புதுசாக மாறிவிடும் நீங்கள் அதில் விளக்கு ஏற்ற வில்லை என்றால் அது ஒரு வார்னிஷ் கொடுத்து விட்டால் விளக்கை விளக்கத் தேவையில்லை துடைத்தால் மட்டும் போதும்.... மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரி
@kururani1376
@kururani1376 4 ай бұрын
கிருஷ்ணர் விளக்கு சூப்பராக இருக்கிறது😊
@sakthikitchen879
@sakthikitchen879 2 жыл бұрын
விளக்குகளும் விளக்கங்களும் அருமை சகோதரி. அத்தனையும் அழகு. உடைந்த விளக்குகளை மாற்றிவிட வேண்டியது தானே. உடைந்தவற்றை உபயோகப்படுத்தக்கூடாது என்று சொல்வார்கள், அது அவரவர் நம்பிக்கையைப்பொருத்தது. சுத்தம் செய்யும் முறையையும் சொல்லித்தந்திர் கள். சுவாரஸ்யமான பதிவு.
@vijaiarwindan5387
@vijaiarwindan5387 2 жыл бұрын
அனைத்தும் அருமை. உடைந்த விளக்கை உபயோகிக்க வேண்டாம் என்பது எனது கருத்து. பத்தவச்சு உபயோகித்தாலும் பார்க்கும் போதெல்லாம் மணதில் நெருடல் வருவதை தவிர்க்க முடியாது.
@manimegalaia6185
@manimegalaia6185 2 жыл бұрын
Super Sumathi ma 👏🏼 இனிய கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள் மா .
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@parvathavarthinivaradharaj2436
@parvathavarthinivaradharaj2436 3 ай бұрын
❤❤❤lovely i love it sister me too collection of some brass vilaku and small kind of pooja daily uses ❤❤❤😊😊😊
@devimani3632
@devimani3632 2 жыл бұрын
விளக்குகள் அனைத்தும் கொள்ளைஅழகு. மிகமிக பிடித்தது உங்கள் அம்மா கொடுத்த விளக்குதான்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
எனக்கும் அப்படித்தான்
@banumathigiriraj1866
@banumathigiriraj1866 2 жыл бұрын
All your velakkus are very beautiful Your repair velakku I have one suggession not remove the parret velding is the best solution
@malarvizhi1537
@malarvizhi1537 2 жыл бұрын
கிளிகளை பற்றவைத்து பயன்படுத்தலாம். எல்லா விளக்குகளும் அருமை
@sowmimohankumar7735
@sowmimohankumar7735 2 жыл бұрын
Krishnar vilaakku super but krishnar pullanguzhal ootuvathu pol ullathe athai veettil vaikkalama? Silar vaikka kudathu engirargale
@methakannan4083
@methakannan4083 2 жыл бұрын
கிருஷ்ணர் விளக்கு அருமை சகோ. நான்கூட தீபத்திற்கு இப்படி தான் விளக்கு ஏற்றி வழிபடுவேன்.அன்னபட்சி விளக்கு மிக அருமை. தாமரை விளக்கு பல வண்ணங்களில் கிடைத்தது. கூண்டு விளக்கு அழகு. புதுச்சேரி விஜி
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
இவ்வளவு விவரமாக எல்லா விளக்குகளை பற்றியும் தாங்கள் கூறியது மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது ரொம்ப நன்றி விஜி
@rkavitha6564
@rkavitha6564 2 жыл бұрын
பேசும் போது இடையில் என்ன வர்ஷா , சரியா வர்ஷா அப்படி சொல்றது நல்லாருக்குங்க. நீங்க சிறந்த மனைவி சிறந்த அம்மா சிறந்த குடும்ப தலைவியாக இருக்கிறது நன்றாக தெரிகிறது.
@BalaMurugan-zo8nz
@BalaMurugan-zo8nz 2 жыл бұрын
sss
@Kowshik3010
@Kowshik3010 2 жыл бұрын
அக்கா இத்தன விளக்கு இருப்பது எனக்கு தெரியாது.இதில் 2 விளக்கு தான் எனக்கு தெரியும்.உங்க வீட்டு விளக்கு அனைத்தும் சூப்பரா இருக்கு அக்கா.உங்களின் கார்திகை தீபம் வீடியோவிற்காக waitting......
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
கட்டாயம் இரண்டு ஒரு நாட்களில் வெளிவரும் கார்த்திகை தீப வீடியோ
@vijayakumariambujam6841
@vijayakumariambujam6841 2 жыл бұрын
அனைத்து விளக்குகளும் மிகவும் அழகு...ஒன்றே ஒன்று...குழல் ஊதும் கிருஷ்ணர் படமோ சிலையோ வீட்டில் வைக்கக்கூடாது என்று சொல்வார்கள்..அதை மட்டும் யாரிடமாவது கேட்டுக்கொள்ளுங்கள் சுமதி அம்மா.
@kanimozhi7667
@kanimozhi7667 2 жыл бұрын
எல்லா விளக்குகளும் அழகா இருக்கு தோழி உங்க டிப்ஸ் சூப்பர் பா
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@anudhandapani223
@anudhandapani223 2 жыл бұрын
லெமன் பேஸ்ட் எப்படி பன்றது ங்க அக்கா
@anuananth9051
@anuananth9051 2 жыл бұрын
How do you prepare lemon salt paste aunty with lemon peel or only juice?
@Achurohini
@Achurohini 8 ай бұрын
Brass shopla koduthu joint panunga amma.....parrot represent madurai Meenakshi amman atha joint panni vilakku pottal nengalum appavum meenashi sundhareshwarar Mari irukkum athukaga tha amma❤
@santhisettu833
@santhisettu833 2 жыл бұрын
கிருஷ்ணா விளக்கு அழகாக இருந்தது. ஈயம் பூசுபவர்களிடம் கொடுத்து பற்றவைத்துக் கொள்ளலாம்.
@maduraisamayal9025
@maduraisamayal9025 2 жыл бұрын
Pulicha keerai boiled water la pithalai villakugalai ooravachu eduthaa full clean aaidum try pannipaarunga naan try pannen work out aachu
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
சூப்பர் நானும் செய்து பார்க்கிறேன்
@mythilishanmugasundaram5703
@mythilishanmugasundaram5703 2 жыл бұрын
All vilakum super, nxt time pavai vilaku vangitugal. 👍
@81arani
@81arani Жыл бұрын
Ivlo vilakku epdi maintenance panradhu
@madhanraj8191
@madhanraj8191 2 жыл бұрын
Super ma... Your collection's are nice... Kili ah eduthu set pannidunga
@priyadharshinir5162
@priyadharshinir5162 2 жыл бұрын
விளக்குகள் எல்லாமே அருமை.... அது நாச்சியார்புரம் இல்லை நாச்சியார் கோயில்... கரண்ட் போய்ட்டா ஏத்துற விளக்கு நாங்க மண்ணெண்ணெய் விளக்கு னு சொல்வோம், கல்யாண பாத்திரத்தில் அதுவும் ஒன்று....
@latharani6433
@latharani6433 2 жыл бұрын
unga thambi kodutha velli vilakku romba pidichu irrukku
@baspriya6045
@baspriya6045 2 жыл бұрын
Mam unga leman salt velakku vilakkum murai superra erunthuchu ana leman thol arachu podanuma
@latharavi5424
@latharavi5424 6 ай бұрын
Ss enna Varsha sariya Varsha enru ketpathu ungaludaiya anbai kattukirathu akka Unga speech enaaku rompa pidikum Unga Fan nan❤❤❤❤❤❤❤
@jayanthijaya710
@jayanthijaya710 2 жыл бұрын
Udaintha vilaka yethakudathu mam
@kanniammalmohan286
@kanniammalmohan286 2 жыл бұрын
எனக்கு மதுரை விளக்கு பிடிச்சிருக்குது அக்கா கிளி விளக்கு வெல்டிங் செய்து பார்வைக்கும்
@anugpappu5175
@anugpappu5175 2 жыл бұрын
Varsha solra ideavea nallaruku! artist vida yarru azhaga raisikamudium!
@sowndharyag3723
@sowndharyag3723 2 жыл бұрын
Ivolo things epti cleaning pandringa antha video potunga festival time la niraya pooja vessels irukula mam antha time ku tips kotunga.
@yasothadevis7203
@yasothadevis7203 2 жыл бұрын
Small tip. Wipe out the oil using cloth or tissue paper before soaking the lamps in water. It makes the oil cleaning tasks a bit easier
@lalithachelliah2219
@lalithachelliah2219 2 жыл бұрын
மிகவும் சரி
@RajeswariThirunavukkarasu-y3f
@RajeswariThirunavukkarasu-y3f Жыл бұрын
Periya velaku la middle la varyra kampi mathi matirikiga so adha mathi matunga mam naaga tirunelveli dha
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Thambi Vangiya Vilakku Superbmmmaaa
@venkatachalamgunasekaran6972
@venkatachalamgunasekaran6972 2 жыл бұрын
Remove 2 patrat ! ! ELLA VILAKKUM SUPER. ! ! AMMA VITTU SETHANA 4 VILLAKKUM SUPER ! ! !
@umakannan3873
@umakannan3873 2 жыл бұрын
அக்கா எல்லா விளக்கும் மிக அருமையாக உள்ளது பாரம்பரியத்தை பாதுகாக்கவும் அது சார்ந்த தொழில் ,தொழிழாளர்களது குடும்ப நலன் இதில் உள்ளது 👍. உறவுகளின் அன்பும் விளக்கிள் ஒளிர்கிறது,ஒரு இல்லதரசியின் சேமிப்பு,தெய்வீக பண்பு, பராமரிக்கும் தன்மை,......மிகவும் அழகு உங்களுடைய மதிப்பை ஒளி வீசசெய்கின்றன. 🥰.இரண்டு மண் விளக்கு ஏற்றவும் மிகவும் சிறப்பானது .(பஞ்ச பூதங்களில் ஒன்று மற்றொரு( அக்னி) சக்தியோடு சேரும் இதுவே இயற்கையானது.மாறிவரும் ஆடம்பரங்களில்(மெழுகு,பேட்டரி விளக்கு )வாழ்க்கை போக்கை எளிமையாக்கியுள்ளது சில இடங்களில் . தீபத் திருநாள் வாழ்த்துக்கள்🥰
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
நீங்க சொல்றது ரொம்ப ரொம்ப கரெக்ட்டுங்க எத்தனை விதமான விளக்குகள் இருந்தாலும் கட்டாயம் மண் தீபம் ஏற்ற வேண்டும் நான் இந்த முறை நூறு விளக்குகள் வாங்கினேன் மண் விளக்குகள்
@umakannan3873
@umakannan3873 2 жыл бұрын
அருமை அக்கா🥰
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Vazhaithandu Vilakku Superb
@sudhashanmugam8050
@sudhashanmugam8050 2 жыл бұрын
Amma mangala deepam udainthu vital antha deepathai sari seithu arakkutathu
@varshasanju61
@varshasanju61 2 жыл бұрын
Kili joint panunga Ka..kilinilama nalla irukadhu..adha pathavachidalam
@MahiMahi-xc5zy
@MahiMahi-xc5zy 2 жыл бұрын
Alagana vilakkugal akka
@harish007rocks
@harish007rocks 2 жыл бұрын
Lemon fulla pottu araichu vaikanuma
@lakshmibaskaran1072
@lakshmibaskaran1072 2 жыл бұрын
விளக்கு அணிவரிசை அழகு சகோதரி நாச்சியார் கோவில் விளக்கு பிரபலம் இன்னும் நிறைய மாடல் இருக்கு எங்களுடைய ஊர்
@lillychandrasekeran2020
@lillychandrasekeran2020 2 жыл бұрын
ஒரு பித்தளைப் பாத்திரத்தில் அரிசி வைத்து அதில் அன்னபூரணி சிலை வைத்து கிளியை பக்கவாட்டில் வைக்கவும். கிளி கீழே விழாது பார்க்க மீனாட்சியம்மன் கிளி போல் இருக்கும் சிறப்பான பதிவு மா
@manjusri1477
@manjusri1477 2 жыл бұрын
Brass lamps yelame super ah eruku maa
@Subramanyakash
@Subramanyakash 2 жыл бұрын
சேலம்துளசிகடைஎங்குஉள்ளது
@krishnaveni1295
@krishnaveni1295 2 жыл бұрын
அருமை அருமை சுமதி அக்கா
@prabhavenkat1132
@prabhavenkat1132 2 жыл бұрын
Hai ma always super sumathi.vilakkuhal yellam arumai.
@vathsalasathyamurthy1585
@vathsalasathyamurthy1585 2 жыл бұрын
Krishna &Annam.Lamps super 👌👌
@amudhamurugesan3240
@amudhamurugesan3240 2 жыл бұрын
Supetb varshaamma
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Lotus vilakku Supermmmaaa
@chitrabalachandar6328
@chitrabalachandar6328 2 жыл бұрын
All lamps are very nice sumathi. Your explanation about the lamps are so good.
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Lord Krishna Lampsuperb
@niranjanadeviniranjanadevi2395
@niranjanadeviniranjanadevi2395 2 жыл бұрын
Please don't use the broken lamps ,better to replace them with new ones.
@selva-kb7bd
@selva-kb7bd 2 жыл бұрын
Super mam all collection Super🙏🙏
@organic-delicacies3352
@organic-delicacies3352 2 жыл бұрын
All vilaku Sooper. Weld the parrots in a shop ..They will look nice only with parrots...
@chitras94
@chitras94 2 жыл бұрын
எனக்கு பிடித்த விளக்கு வாழைத்தண்டு விளக்கு சகோதரி
@balajiviji1868
@balajiviji1868 2 жыл бұрын
Super o super 👌👌👌
@srifastions6892
@srifastions6892 2 жыл бұрын
Allame nalla irruku
@saras7137
@saras7137 2 жыл бұрын
கிளியை வெல்டிங் ஷாப்பில் கொடுத்து வெல்டிங் செய்யுங்கள் அக்கா பித்தளை விளக்குகள் அனைத்தும் சூப்பர்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றிங்க
@meenaganesan1968
@meenaganesan1968 2 жыл бұрын
ஜாயின்பன்னலாம்
@meenaganesan1968
@meenaganesan1968 2 жыл бұрын
பத்தவச்சுருவாங்கல் டிசைன் சூப்பரா இருக்கு
@BalaMurugan-zo8nz
@BalaMurugan-zo8nz 2 жыл бұрын
this idea better
@lakshmigopalakrishnan7780
@lakshmigopalakrishnan7780 2 жыл бұрын
@@meenaganesan1968 ?;:/
@indhurajesh2315
@indhurajesh2315 2 жыл бұрын
Arumai Amma...yella vilakum super.madurai vilaku pudhusa erudhuchu yenaku...nan pathathu ela .krisha vilaku azhgu...❤️❤️❤️ kiliya attach panalam ma..
@manjulasrinivasan118
@manjulasrinivasan118 2 жыл бұрын
அனைத்து விளக்குகளும் அருமை சகோதரி டிப்ஸ்ம் superb👌 🤝👏👍❤
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Lovable Mom And varsha
@umathiagarajan7192
@umathiagarajan7192 2 жыл бұрын
சுமதி அந்த கிளி விளக்கை பத்த வைக்கலாம். பத்தரிடம் சொன்னால் அவரே செய்து கொடுப்பார். ஈயப் பத்து கூட செய்யலாம். அல்லது வெல்டிங் ஷாப்பில் கொடுத்து வெல்ட் செய்யலாம், உங்கள் விளக்குகள் அனைத்துமே அரும், எனக்கு அந்த க்ருஷ்ண விக்ரஹ விளக்கு ரொம்ப பிடித்திருந்தது.
@nandhinik6477
@nandhinik6477 2 жыл бұрын
Hi ka nice collections ka..u r gifted to have this much deepam
@santhadevirangarajan2555
@santhadevirangarajan2555 2 жыл бұрын
Lamps are very very super. And the cleaning method is very super
@கிராமத்தின்தேவதை
@கிராமத்தின்தேவதை 2 жыл бұрын
சுமதி அம்மா காமட்சி விளக்கு வேறு கஷலட்சுமி விளக்கு வேறு காமட்சி விளக்கிள் காமட்சி அம்மன் கையில் கரும்பு ,சங்கு ,சக்கரம், தாமரை உடன் காட்சி தருவாள் அதுவே காமட்சி விளக்கு , கஷலட்சுமி விளக்கு என்பது இரண்டு பாக்கம் யானைகள் தாமரை மீது அம்மிகை கஷலட்சுமி இரண்டு மேல் கையில் இரண்டு தாமரைகள் கீழ்கைகளிலீ நம்மமை வாழ்த்துவாழ் இதுவே கஷலட்சுமி விளக்கு ஆகும்...... காமட்சி விளக்கு கஷலட்சுமி விளக்கு இது இரண்டுமே வீட்டுக்கு காட்டாயம் இருக்கா வேண்டும் அக்கா 💐 காமட்சி அம்மன் அக்னி முனையில் நின்று தவம் செய்தவள் ஆதனால் அவளின் உடல் கூழ் சாகலகாள தேவதைகள் தேவர்கள் தேவிகள் தேவன்கள் உள் இருப்பாள் இது சிவனின் வாக்கு இந்த காமட்சி விளக்கம் கட்டாயம் வீட்டுக்கு இருக்க வேண்டும் ...
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Smart Lamp Supermmmmaaa
@HemaLatha-ul8pv
@HemaLatha-ul8pv 2 жыл бұрын
Madam All lamps are very nice and superb undaintha kili vilakkai joint panni use pannunga and cleaning tips 👌 thank you so much
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@ramyasenguttuvan5118
@ramyasenguttuvan5118 2 жыл бұрын
Akka athu Nachiyarkoil near kumbakonam
@santhiarumugam1277
@santhiarumugam1277 2 жыл бұрын
விளக்கு எல்லாம் super எங்க ஊர் விளக்கு ரொம்ப நல்ல இருக்கும் விகாக்ஷ் உயரத்துக்குஏன் வர்ஷா உயரத்துகூட உண்டு (நாகர்கோவில்) ஊங்க குடும்பத்திற்கு என்னுடைய கார்த்தைதீப வாழ்த்துகள்
@sridevirajaganapathy5104
@sridevirajaganapathy5104 2 жыл бұрын
12.57 vilakku super but why u mention the rate and place I like that very much
@healerprakash5935
@healerprakash5935 2 жыл бұрын
Nice info thanks wish you all success 😊
@saranyanarmatha975
@saranyanarmatha975 2 жыл бұрын
Amma unga collection yellame👌
@sivansivakumar1901
@sivansivakumar1901 2 жыл бұрын
Sister pothuma vilakku.negalum oru Kula vilakku.happy
@kausalyag2974
@kausalyag2974 2 жыл бұрын
பாத்திரக்கடையில் கொடுத்தா ஒட்டி தருவாங்க.....Salem த்தில் நீங்க போற paaththira kadaike ponga sis...
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 2 жыл бұрын
அது திருநெல்வேலி விளக்க தான்.நான்கு முகம் விளக்கு.அண்ணபச்சி விளக்கு அருமை.நானும் காசு சேர்த்து ஒரு வெள்ளி விளக்கு வாங்கினேன்.
@Vijayalakshmi-xt5zc
@Vijayalakshmi-xt5zc 2 жыл бұрын
Unique collections all lamps superb
@ambigaimeena
@ambigaimeena 2 жыл бұрын
Nachiyar kovil, near Kumbakonam.
@balajisubramaniyam6587
@balajisubramaniyam6587 2 жыл бұрын
அம்மா அப்பா வணக்கம் அம்மா நீங்க மதுரை மீனாட்சி விளக்கு மாதிரி அழகா இருக்கீங்க உங்கள் விளக்கு சேகரிப்புகள் அனைத்தும் மிகவும் ‌அருமையாக அழகாக இருக்குமா அம்மா நன்றி
@kalaivaniselvaraju
@kalaivaniselvaraju 2 жыл бұрын
Vetrilai or aarasa illai la vaikalam sister ithu megavum sirapu
@gangagowrilifestyle1871
@gangagowrilifestyle1871 2 жыл бұрын
அத்தனை விளக்குகளும் சூப்பர்
@sumathirajasekar2767
@sumathirajasekar2767 2 жыл бұрын
Thank you
@GeethaGeetha-qq5fs
@GeethaGeetha-qq5fs 2 жыл бұрын
கிருஷ்ணர்விளக்குஅழகுநிங்க ஓருஅழகு
@nirmalasambandam3071
@nirmalasambandam3071 2 жыл бұрын
அருமை sumathi madam. விளக்கு கிளி யை ஈயம் வைத்து பற்ற வைத்து கொடுப்பார்கள்.
@suriyak9313
@suriyak9313 2 жыл бұрын
Super ka
@g.kaliyaperumalgeekey2280
@g.kaliyaperumalgeekey2280 2 жыл бұрын
குத்துவிளக்கிற்கு என்றே சிறப்பை பெற்ற ஊர், நாச்சியார் கோவில், கும்பகோணம் அருகே உள்ளது. நாச்சியார்புரம் என தவறாக சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.
@ushagiri4001
@ushagiri4001 2 жыл бұрын
மதுரை யில் வாங்கின விளக்கு ரொம்ப அழகா இருக்கும்மா.வாழ்க வளமுடன்.
@santhanamgovindan7843
@santhanamgovindan7843 2 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏💕 விளக்குகள் ஏற்றி ஒரு லாக் போடவும்
@rajagopi4738
@rajagopi4738 2 жыл бұрын
Welting best idea akka
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Sonice gift mmmmaa
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 жыл бұрын
Tqmma For ur Valuable Tips
@eswarinagarajan7089
@eswarinagarajan7089 2 жыл бұрын
I like krishna villaku
@Dhanu2013
@Dhanu2013 6 ай бұрын
Athma vilakku ma
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
KGF Actress Malavika Avinash யின் "பூஜை அறை🙏 Tour " | Pooja Room Tour | Aanmeegaglitz
14:15
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН