இப்ப வருகிற படங்கள் எதார்த்தமான கதைகள்,,,தமிழ் பேசும் கதாநாயிகள் வருவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது
@Letsbehappy9 Жыл бұрын
உண்மை...90ல ஒரே ஹிந்திகாரிங்க தான்
@vickramvicky420 Жыл бұрын
@@Letsbehappy9 ssd😊xzd,,,,,,, ழ்ஸ்ட்ஸ், 13:48
@sendurairameshcooking1951 Жыл бұрын
சூப்பர் மூவிஸ் குட் நைட்
@eswarisekar5447 Жыл бұрын
கதாநாயகிகள் திருத்திக் கொள்ளுங்கள்
@nirmalrajpandiyan5002 Жыл бұрын
@@eswarisekar5447 மன்னிக்கவும் பிழை திருத்தம்
@prakashg2075 Жыл бұрын
இந்தப் படத்தை நான் இதுவரை நான்கு முறை பார்த்துவிட்டேன் காரணம் எதார்த்தமான படம்
@Aquariam-vk1iz Жыл бұрын
Same
@mk_tamizhan Жыл бұрын
அனு!!..(Meetha) தயவுசெஞ்சு இந்த மாதிரியான கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடியுங்கள்.. படம் பாத்துட்டு 2நாளைக்கு மண்டைக்குள்ள உங்க character ஓடிக்கிட்டே இருந்துச்சு❤❤ மணிகண்டன் ப்ரோ வேற லெவல்❤❤
@manicsuresh1936 Жыл бұрын
Unmai than antha ponnoda real character ipdi than irukuma. Apdi iruntha wow semma ila semma character ila apdinu thonuchu. Oruvelai real la apdi ilaina wow ena nadipuda change ee ila apdinu thonuchu. Really semma nadippu. Manikkandan also
@fayaskhan786 Жыл бұрын
Super 👍
@NagaNagakd Жыл бұрын
Really anu...meetha மண்டைகுள்ளா ஓடுவது போல தான் இருக்கு
@anandhanarayanan7033 Жыл бұрын
Bro you told exactly
@manikandank7945 Жыл бұрын
Same feeling bro❤
@coteuyhhg Жыл бұрын
10 times better than recent Ajith, Vijay movies...
@thoughtsbecomethings4132 Жыл бұрын
Kandippa💯
@dharmaraj8267 Жыл бұрын
Definitely bro
@sudhakarcutz424 Жыл бұрын
Loosu p***cmt panadha da venna😅 avunga avunga genourla pandraga adha first terinchiko 250cr pinnadi business iruku moditu irugada
@naveenkumarvadiyamgadu2096 Жыл бұрын
1000%❤
@santhoshkumar-fu3zx Жыл бұрын
100 % tamil movies wasting money on big heroes
@anandhananusuya8063 Жыл бұрын
After watched this movie I became big fan of meetha.... wow she lived in this movie
ரொம்ப நாட்களுக்கு அப்பறம் ஒரு நல்ல தமிழ் நடிகரகளா நடிச்சது ரொம்ப சந்தோசம்.....அதுல இந்த மாறி ஒரு தமிழ்ல பேசி நடிக்ரது ரொம்ப சந்தோசம் மகிழ்ச்சி....
@santhanavela391 Жыл бұрын
ரொம்ப நாள் கழிச்சு நல்ல படம் பார்த்த திரிப்தி தமிழ் பேசும் நடிகை நடிக்காம வாழ்ந்து இருக்காங்க மீத்தா வாழ்த்துக்கள்
@vinothram27 Жыл бұрын
ரொம்ப புடித்த படம், நல்ல எதார்த்தமான கதாப்பாத்திரம் அனைவரும் நல்ல நடிப்பு, அனு மோகன் காட்சிகள் ரொம்ப எதார்த்தம் , emotionally connect this movie
@tamilamudhu4392 Жыл бұрын
அருமையான படம்... இதில் நிறைய sounds க்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாங்க... செருப்ப தூக்கி வீசும்போது ஹீரோயின் கீழே போடுற பாத்திரத்தின் சத்தம் டிரெயின் சத்தம் ஏரோபிளேன் சத்தம் சாலையில் பல்வேறு வாகனங்களின் சத்தம்... முக்கியமா குறட்டை... படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்...
@vanmathiraj2617 Жыл бұрын
இந்தப் படத்தை நான் இதுவரை 10 முறை பார்த்துவிட்டேன் காரணம் எதார்த்தமான படம்
@shanmugamanbushanmugamanbu4325 Жыл бұрын
கணவன் மனைவி இப்படித்தான் வாழவேண்டும் சிறந்த படம்
@bindu6515 Жыл бұрын
Manikandan will go far...He is a performer...He proved himself..If good scripts come to him yaaro sonna maadiri next vjs... I mean he'll have that admiration... because he has that versatility and naturality in acting... Hope he reach a good place... Dedicated and talented people deserve it... Started loving him from sillu karupattu for his performance and his natural, next door boy looks...❤
@ismailmuzammilullal9162 Жыл бұрын
💯💯💯
@FeelGood0786 Жыл бұрын
22:04 வாழ்க்கையில் நாம் முன்னேற இதை கடைபிடிக்க வேண்டும்.. வேற லெவல் மணிகண்டன் 👌👌👌
@robinarunr Жыл бұрын
Next VJS manikandan❤
@shamkumar735 Жыл бұрын
Everyone whom acted in these movie, perfectly 😮 nailed their characters.
@salaiselvamv3273 Жыл бұрын
Hats off to the Good Night team! They are very natural not only in the movies but also in interviews... I love them so much...
@sakthikanapathi1166 Жыл бұрын
Big fan of manikandan sir
@muthulakshmi8497 Жыл бұрын
ஆபாசமில்லாத படம் 🥰🥰
@Charlie_Pugazh Жыл бұрын
We all know the talent and art form of Mr. Ramesh and Mr. Manikandan... But Meethu you beauty, she is just WOW.... she lived as Anu, really loved her performance... I want to see her in more of these kinds of movies...
@Drstephenmickelraj Жыл бұрын
நடிகரும் நெறியாளரும் திறமையால் உழைப்பால் உயர்ந்தவர்கள்.. இருவரும் இமயம் போல் உயர இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்..
@thanakunal3997 Жыл бұрын
❤❤❤
@Gurucharan-wo8yh Жыл бұрын
Humble hero n heroine
@Pvjaya Жыл бұрын
Nice movie good story especially heroine semma acting❤all Stars done there best
@KrishnaPrasad-jf9hy Жыл бұрын
I am from Karnataka, I have already watched this movie 4 times, become a fan of Manigandan sir acting talent ... Nice family story
@poornimasubbarayan6775 Жыл бұрын
Watch Jaibhim , he nailed that character
@gowriseshadri Жыл бұрын
Actually I loved the heroine performance so much.. very good feel good movie .. Manikandan is very nice too
@gokulnathk8424 Жыл бұрын
Only For Manikantan ❤️
@holly2kollyfail961 Жыл бұрын
Cha indha Anu maadhiri oru poonu ella pasangalukum wife kedacha, vazhka yevlov arpudhama irukum.. Really a wonderful eye opener movie.. Manikandan, usual sollave vendam, great actor.. But I am in love with Meetha Raghunath, OMG what an actor she is.. Sema cute.. Great story Vinayak, Loved to the core.. ❤❤
@moviemanitha397 Жыл бұрын
Meethas speech❤❤ she's so casual, humble, genuine
@amardheera6336 Жыл бұрын
Good night movie paththathukku appuram manikandan sir ku nan periya fan aagittan... Romba happy ah feel aguthu😊😊
@babugopalakrishna221 Жыл бұрын
எனக்கு வயது 48+. நான் உறங்கும் போது பயங்கரமா குறட்டை விடுவேன். எனது மகன் அதனால் disturb ஆகிவிடுவான். என்ன செய்வது வேறு வழி இல்லை. இந்த படம் என் வாழ்க்கையை ஒட்டி எடுத்தது போல் உணர்கிறேன். அருமையான படம்.
@akashani555 Жыл бұрын
மணி மிக பெரிய கலைஞன் ஆனால் மிக பணிவான மனிதர் ஆச்சரியம் great
@RDevika-mj7xf Жыл бұрын
Manikandan anna❤❤❤❤❤
@dineshkumar0096 Жыл бұрын
Total family character performance wonderful especially Anu character awesome performance
@mrkliker496 Жыл бұрын
She is so cute 🥰
@johnpeter3781 Жыл бұрын
Manikandan complete Actor Ramesh Thilak good Support Actor Meetha very Cute and dedication Actor Raichal also again prove her self she is also good support actor Over all Good Night movie really family entertainment movie.....❤
@abinesh6970 Жыл бұрын
ரமேஷ் திலக் அருமையான நடிகர்❤️
@dineshtaniga1821 Жыл бұрын
அருமையான படம் ; கணவன் மனைவி சேர்ந்து பார்த்தால் நல்ல புரிதல் வரும்..
@everestview1212 Жыл бұрын
Rompa naal kalichu oru nalla padam patha satisfaction.. elarumey nalla nadichurukinga.. Kudos to the director.. 👌👌 frame to frame sethukirukaru starting la irunthu end varaikum one sec kuda bore adikala movie.. fantastic movie..
@TheONEsouul Жыл бұрын
Anu mathiri Oru ponnu kidacha Adhu varam pasangaluku 😍😍😍
@jega5695 Жыл бұрын
இது போன்ற நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்பளிக்க வேண்டும் இந்த படம் தங்கச்சிக்கு கடைசிப் படமாக இருக்ககூடாது அருவி பட நடிகை போல
@gopinathsuba9120 Жыл бұрын
Crt bro ❤
@mithunmithran5344 Жыл бұрын
I like Andi love Manikandan act and her real character very much
@lifeofajayganesh Жыл бұрын
Andha heronii thookitu varuvanuku life time settlementaaaa😘🤩
@anjalitamil6948 Жыл бұрын
Upcoming gud hero and character manigandan wish you all gud luck for ur future😊😊😊
@YogeshKumar-rm6gu Жыл бұрын
Beautiful movie... everyone did their best,... Heroin acting is extraordinary
@TheMechsathish Жыл бұрын
Seriously sema movie 😢😢😢😢
@ananthababu0044 Жыл бұрын
Heroin wow what a performance 😍😘😘😍😍 vera level nga nega
@ishuiswarya6787 Жыл бұрын
இந்த படத்தை நான் பத்துமுறை பார்த்து விட்டேன் super cute🌹 super super super🌹
@ramanathanramu8095 Жыл бұрын
மணிகண்டன் உடம்பை பிட் ஆக வைக்க முயற்சியுங்கள் அடுத்த கமல் ஆக வர வாழ்த்துக்கள்
@Muruganviews Жыл бұрын
Wifi character heartt touching character ❤
@Che_Guevara_Aji Жыл бұрын
Mani Anna...🖤
@blue-moon6475 Жыл бұрын
One of the best movies i have seen Natural performance ❤
@nandakumar5017 Жыл бұрын
I love Ramesh &mani.. Good humanbe.. I love you so much brother's..
@riyasrandy974111 ай бұрын
Manikandan realy great actor love you bro
@Karthikeyacheliyan Жыл бұрын
தனித்துவமான படைப்பு வாழ்த்துகள் அனைவருக்கும்
@mahendrar4169 Жыл бұрын
Only for heroine ❤️❤️❤️❤️❤️
@arumugakaniarumugakani1028 Жыл бұрын
மணிகண்டன் நடிப்பு அருமை.
@srinibusinessman4523 Жыл бұрын
Oru heroine ah physical ah thapa pakave nenaikave mudiatha oru character or heroine than meetha (Anu)❤ expect her to watch in upcoming movies 😊
@raglandfelix3562 Жыл бұрын
I watched this movie 5 times all the characters are great and mind blowing specially Mani and Meetha. Music is awesome
@richerdrajes6823 Жыл бұрын
One of the best movies in recent times.. the best feel good movie🎉❤ every character is crafted very beautifully❤❤
@kayukasthuri4457 Жыл бұрын
Favourite Hero And entha movie sema Ellarum face pandra oru problem
@rajasekarkrp686 Жыл бұрын
Best Anchor taking tamil speech well
@haribabug1442 Жыл бұрын
Semma movie.... Nan 2 hrs azhthute irunthen... Semma pain... Vera level movie....
@kiruthuaarav7475 Жыл бұрын
Awesome movie...just watch on theater....dr... This is one of best summer movie....
@Sharp2829 Жыл бұрын
We love mani Anna 😊😊😊
@kannagipoovendhan8383 Жыл бұрын
Manikandan bro super acting
@Amuthasurabi86 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரர்களே. இப்படி ஒத்த சிந்தனையுடய( நல்ல சமத்துவ) தோழர்களின் உரையாடல் மிக மகிழ்ச்சியா இருக்கு
@noorulumaiira1323 Жыл бұрын
Manikandan avanga smile cute ahhhh iruku ❤
@mohanasundariv5091 Жыл бұрын
Nice Movie. I watched it 3 times full movie 4 Times 1st half. Manikandan sir acted very well and also all characters. I don't know how I missed this movie when it was released I am very sorry for that till now I watched a lot of movies that never impact the inner soul. Manikandan sir Dubbing voice, acting, expressions nice sir.. Very very nice movie. Even Famous actors also do not act like Manikandan sir.
@vinayakamoorthichinnaiyara8532 Жыл бұрын
anu u nailed this movie with ur innocent cute look
@sendurairameshcooking1951 Жыл бұрын
மிக சிறப்பான படம்
@mrvineeth26 Жыл бұрын
Sema commercial ah iruku movie full persons natural acting and manikandan&ramesh&anu mass uh
@BabuBabu-tr6og Жыл бұрын
One and one best move❤❤❤❤❤❤❤
@iyyangan7 Жыл бұрын
I watching everyday atleast 10min, I don't know why❤❤❤
@anbuarivu8031 Жыл бұрын
Mani vera level🌹
@Logan95970 Жыл бұрын
One of the best movie in 2023❤
@M.NGAMEING-j2h Жыл бұрын
Super sir manikandan sir
@ramachandraacharya164410 ай бұрын
Its not a scripted story, real life story like. Awesome .. every seen get emotional ..touch to the heart.. lots of 🙏🙏🙏🙏 to all actors and Director and Story Writer ♥♥♥♥♥♥
@vijaiisoft8523 Жыл бұрын
Meetha (a) anu .. I love u.. and ur acting performance.. this movie❤
@sivamoorthi8419 Жыл бұрын
அருமையான திரைப்படம் Good night...movie my Fav...❤❤❤
@vijayakumarramesh3576 Жыл бұрын
Dei rameshu... Nee yenga inga.. 😂❤ Tilak sir as Mr. Ramesh nailed the role❤water can poda vandhu vaaka paatutinga oru vazhiya😂😂.
Meetha character so nice... every mens expected this kind of girls as a wife...🎉🎉🎉
@packialakshmi9935 Жыл бұрын
குரட்டையின் தொல்லையால் பதினைந்து நாள் தூங்காமல் மருத்துவமனை வரை போய் திரும்ப குரட்டை கேட்டால் தான் தூக்கம் வரும் என்ற எதார்த்தை அழகாக கொண்டு வந்துள்ளார் ஆபாசம் இல்லாமல் குடும்பத்தடன் பார்க்கலாம்வெரி நெஸ்ீஸ்
@sarathchandarr9577 Жыл бұрын
Should appreciate meetha for her acting in this movie😮
@Vj-mi7fi Жыл бұрын
This issue is true , someone near my village the girl divorced her husband because of this snoring 💤 This is a true incident.
@bindu6515 Жыл бұрын
😳😲
@gunasekar3598 Жыл бұрын
All girl's are not anu..
@SangeethaSangeetha-tc9lx Жыл бұрын
Mani Anna kootave next padamum pannunga meetha sis.M❤M pair than semmaiya irukku.
@thanseem786 Жыл бұрын
I love the way the anchor carryover the whole interview
@tamilraji Жыл бұрын
Today I watched... Good movie...
@arumugakaniarumugakani1028 Жыл бұрын
நல்ல படம் Good night. அனைவரும் யதார்த்த நடிப்பு,❤
@balajiforest5296 Жыл бұрын
I love this film which is natural life style
@_Sachin_kumar_ Жыл бұрын
We can even believe fake friends but if an interviewer tells "edit panikuren na" 😂😂😂 we can't 18:28
@kumarianandhan Жыл бұрын
My fav movie good night ❤✨️
@sivaak1435 Жыл бұрын
Good night movie vera leval👌👌👌👌👌👌👌👌👌👌all acting supperrrrrr👌👌👌🥰🥰🥰🥰🥰🥰🥰💥💥💥💥💥❤️❤️❤️🌹🌹
@justclip2474 Жыл бұрын
Yellame nalla nadichirukanga.. maximum heroin ku dubbing pannuvanga.. endha film la pannala so super.. nalla nadichirukanga herion