Kaala Review - Karikaalan - Rajinikanth, Pa. Ranjith - Tamil Talkies

  Рет қаралды 2,898,743

Tamil Talkies

Tamil Talkies

Күн бұрын

Пікірлер: 19 000
@அ.புகழேந்தி
@அ.புகழேந்தி 6 жыл бұрын
தலைவா, அஞ்சா நெஞ்சம் கொண்ட சிங்கமே ,நேர்மையின் சிகரமே ,உள்ளதை உள்ளபடி தெளிவா வச்சு செஞ்சுபுட்ட 👌👌👌👍👍😂😂😂😂பிஜேபியின் போர்வாள்😂😂😂👌👌
@SethuManoj
@SethuManoj 3 ай бұрын
Un oora vittu bambay poirukkiya Thambi
@Navin_Karthik
@Navin_Karthik 6 жыл бұрын
நம்ம வாயால கபாலி நல்ல படமுன்னு சொல்ல வைக்க இந்த படத்தை எடுத்து வச்சுருகாணுங்க😂😂 ultimate review 😂😂
@praveensriram4171
@praveensriram4171 5 жыл бұрын
Semma
@babusv
@babusv 6 жыл бұрын
Blue sattaioda review ku wait pannunavan mattum like podu...ending semma...😂😂😂
@akshpk6909
@akshpk6909 6 жыл бұрын
Saravana Babu
@satyanarayanan5009
@satyanarayanan5009 6 жыл бұрын
Saravana Babu vivegam review va beat pannidum pola
@ume3094
@ume3094 4 жыл бұрын
சார் சத்தியமா உங்கள மாதிரி review குடுக்க எந்தக் கொம்பனாலயும் முடியாது🙏
@sarafish2001
@sarafish2001 2 жыл бұрын
,****
@robinhood9928
@robinhood9928 2 жыл бұрын
Dei cringe 🤣🤣
@yusufgems
@yusufgems 6 жыл бұрын
குரு நாதா ஒவ்வொரு படத்தின் வெளியீட்டுக்கு எதிர்பார்ப்பு இருக்கோ இல்லையோ உன்னுடைய விமர்சனத்துக்கு பெரிய வரவேற்பு இருக்குது. வாழ்க வளமுடன் வாழ்க உன் விமர்சனம்.
@parthvar
@parthvar 6 жыл бұрын
How many of you waiting for this review from Morning? Hit like...
@prabhakaran1014
@prabhakaran1014 6 жыл бұрын
தெய்வமே தெய்வமே தெய்வமே உங்களை மாதிரி ஒரு படத்தை விமர்சிப்பதற்கு இனி ஒருவன் பிறந்து வர வேண்டும் உங்களைத்தான் நான் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன் என வாசகங்கள் என்ன விளக்கங்கள் அருமை அருமை அருமை நான் இப்பொழுதெல்லாம் உங்களின் விமர்சனத்தை பார்த்த பிறகுதான் படம் பார்ப்பதற்கு செல்கிறேன் இந்தப் படம் நானும் பார்த்தேன் நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்பதை தெரிவித்துகொள்கிறேன் நான் படம் முடிவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே தேரரை கைது செய்து விட்டு சென்று விட்டேன் என்பதை மிகத் தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் நீல சட்டை அண்ணன் சொல்வது அனைத்தும் உண்மை நான் அவரின் ஒரு மிகப் பெரிய விசிறி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்
@mohamedyazin9650
@mohamedyazin9650 6 жыл бұрын
நம்ம கவுட்டை கிளிஞ்சதுதான் மிச்சம் 😂😂😂
@varshashreekavisaranmukith4875
@varshashreekavisaranmukith4875 3 жыл бұрын
😂😂😂🤣🤣🤣🤣🤣
@Lemuel_2145
@Lemuel_2145 3 жыл бұрын
Maranam 🤣🤣🤣😁
@srinivas5502
@srinivas5502 3 жыл бұрын
😂
@jai0758
@jai0758 6 жыл бұрын
"தவளை தண்ணீருக்கு இழுத்தது; எலி தரைக்கு இழுத்தது"😂😂😂 இப்படி இவங்க மாத்தி மாத்தி இழுத்ததுல நம்ம கவுட்டை கிழிஞ்சதுதான் மிச்சம்😂😂😂
@roystonalexander
@roystonalexander 6 жыл бұрын
விஷக்கிருமியா இருந்தா.... Subscribe பன்னு !! சமுகவிரோதியா இருந்தா Share பன்னு !! நீ கலாய் தல😂😂😂😁😁😁
@zerohaters5938
@zerohaters5938 5 жыл бұрын
😁😁😁😁
@Cornelius_Jones_2891
@Cornelius_Jones_2891 6 жыл бұрын
Lol.... outstanding review... Climax😂😂😂😂
@kogulansm
@kogulansm 6 жыл бұрын
உண்ணாவிரதம் இருக்க மாட்டாரு பசிக்கும் .....,😂😂😂😂
@varshashreekavisaranmukith4875
@varshashreekavisaranmukith4875 3 жыл бұрын
😂😂😂
@mohamedsathikstk5357
@mohamedsathikstk5357 3 жыл бұрын
Kujini🤣🤣🤣
@punniavelp6391
@punniavelp6391 6 жыл бұрын
உண்ணாவிரதம் இருந்த பசிக்கும்😂😁😀blue sattai vera level yaa...
@vinothr1249
@vinothr1249 6 жыл бұрын
Punnia Vel ama pa. sema finish touch..
@sonypixelentertainment3408
@sonypixelentertainment3408 6 жыл бұрын
2017 and 2018 Best Standup Comedy Award Goes to Mr.Maran (Blue Sattai). He has made me laugh so much by his negative sarcasm and pun element .
@sumaiyabanu136
@sumaiyabanu136 6 жыл бұрын
Kaala vida review ku dhan waiting💥
@_little_heart_47
@_little_heart_47 3 жыл бұрын
🔥🔥🔥
@kabalihassan6954
@kabalihassan6954 6 жыл бұрын
பாஸ், இந்த படத்துல நீங்க ஒரு டானா வர்றீங்க. போன படத்துலயும் அப்படித்தானப்பா வந்தேன்? ஆமாம்..ஆனால் இதுல வித்தியாசமான டானா வர்றீங்க. எப்டி..எப்டி? வில்லன் உங்களையும் உங்க லவ்வரையும் கலவரம் செஞ்சு பிரிச்சிடுறான். இப்போ நான் வில்லனை பிரிபிரின்னு பிரிக்கணும்..அதானே? இல்லை பாஸ்..நீங்க வேற பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி, குழந்தை குட்டின்னு செட்டில் ஆகிடுறீங்க. ஏன்? ஏன்னா நீங்க ஒரு வித்தியாசமான டான். அப்புறம்? வில்லன் உங்க அப்பாவை கொன்னுடறான் ஹா..இப்போ நான் பொங்கி எழுந்து சும்மா.. பாஸ்...பாஸ்..அதெல்லாம் இல்லை. நீங்க உங்க ஏரியா பொடிசுகளோட கிரிக்கெட் விளையாடி க்ளீன் போல்டு ஆகிறீங்க. ஏன்பா அப்படி? ஏன்னா நீங்க ஒரு வித்தியாசமான டான் பாஸ். இப்பவே கிர்ருங்குதே தம்பி.. இதுக்கே அசந்துட்டா எப்படி சார்..இன்னும் ஸ்பெஷல் ஐட்டம் எல்லாம் வச்சிருக்கேன். வில்லன் இப்போ உங்க ஏரியா நிலத்தையெல்லாம் அபகரிக்க வர்றான். நான் ஒரு வீச்சரிவாளோட போய் அவனை.. நோ..நோ..வில்லனை நீங்க இப்போ ஒன்னும் செய்யக்கூடாது பாஸ். ஏன்? ஏன்னா நீங்க ஒரு வித்தியாசமான டான். ஹய்யோ..சரி சொல்லு. அப்புறம், வில்லன் உங்க மூத்த மகனைக் கொன்னுடறான். இது சூப்பர் தம்பி...என் பிள்ளை மேலயா கைவச்சேன்னு துப்பாக்கியோட போய்... பாஸ்...அதெல்லாம் இல்லை பாஸ். அதுவும் இல்லையா? ஏன்ன்ன்? ஏன்னா நீங்க ஒரு......நீங்க ஒரு வித்தியாசமான டான். மறந்துட்டீங்களா பாஸ்? ஏம்பா, வித்தியாசம் தான் இருக்கு. டானைக் காணோம்? பொறுங்க பாஸ்..வில்லன் உங்க பொண்டாட்டியைவும் கொன்னுடறான். அவளையுமா? இப்பவும் நான் சும்மா இருக்கணும்...அதானே? இல்லை பாஸ்...ஸ்லோமோசன்ல வில்லன் வீட்டுக்குப் போறீங்க. ஹாஹா...தியேட்டர்ல சும்மா விசில் பறக்குது.. ஆமாம் பாஸ்...போய் வில்லனைப் பிடிச்சு 'கறுப்பு உழைக்கும் வர்க்கத்தின் கலர்'ன்னு சொல்லிட்டு வந்துடறீங்க. ஏன்..ஏன்...ஏன்? ஏன்னா நீங்க ஒரு வித்தியாசமான டான். அப்புறம், வில்லன் அடியாட்களை அனுப்பி, உங்க வீட்டைக் கொளுத்தி, ஏரியாவைக் கொளுத்தி உங்க உயிர் நண்பனையும், இளைய மகனையும் மண்டையைப் பொளந்துடறான். இப்போ என்ன, நான் உண்ணாவிரதம் இருக்கணுமா? இல்லை பாஸ்...அந்த சிரமம்கூட உங்களுக்கு வேண்டாம்னு, வில்லன் ஆளுங்க உங்களையும் கொன்னுடறாங்க. என்னையுமா? ஆமா பாஸ். தம்பி, என்னையுமா தம்பி? ஆமா பாஸ் நாந்தான் ஒன்னுமே செய்யலையேப்பா? ஆமா பாஸ்...ஆனாலும் நீங்க ஒரு வித்தியாசமான டான் இல்லையா? அதனால கொன்னுடறாங்க. ஆஹாங்...அப்புறம்? வில்லன் மறுபடியும் நிலத்தை அபகரிக்க வர்றான்..மக்கள் பொங்கி எழுந்து, வில்லன் மூஞ்சில கோலமாவைப் பூசி, அவனைக் கொன்னுடறாங்க பாஸ். மக்கள் என்ன தம்பி செய்யறாங்க? வில்லனைக் கொன்னுடறாங்க சார். டேய்...இதைத் தானடா நான் முதல்லயே செய்யறேன்னு சொன்னேன். நான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் இதே மக்களே முதல் சீன்லயே இதை செஞ்சிருப்பாங்களேடா...அப்படிப் பண்ணியிருந்தால், என் பொண்டாட்டி, பிள்ளைகள், ஆடியன்ஸ்ன்னு எல்லாருமே தப்பிச்சிருக்கலாமே? ஏண்டா இப்படிப் பண்ணே? அதான் சொன்னேனே பாஸ்...நீங்க ஒரு வித்தியாசமான டான்னு..அதனால தான்!!
@mformadhu1
@mformadhu1 6 жыл бұрын
Super ji
@spy275
@spy275 6 жыл бұрын
Kabali Hassan ..😂😂😂இதுவே போதும். படம் பாக்க தேவையே இல்லை. கதை என்ன என்று தெரிந்து விட்டது.
@solze1986
@solze1986 6 жыл бұрын
Appreciate your work bro.. Keep it up 🤺
@senthilprasadh7536
@senthilprasadh7536 6 жыл бұрын
Had I read your comment earlier, I would have Saved 30rs that I had spent for this useless film's DVD.
@BaskarBaskar-ue4ro
@BaskarBaskar-ue4ro 6 жыл бұрын
semma kalai
@surendargethu
@surendargethu 6 жыл бұрын
வாய்லயே சுட்டுபுட்டு சமூகவிரோதினு சொல்லிடுவாங்க ரஜினிய செம கலாய் 😂😂😂
@rupeshdass8216
@rupeshdass8216 6 жыл бұрын
Want to appreciate this person, from blue sattai review for his courage and boldness in giving such an honest review. Hats off Sir 👍👍
@vinodkumar82
@vinodkumar82 6 жыл бұрын
Bashing a movie is not a review brother. If you want to see a neutral review, check Baradwaj Rangan's review.
@yogeshvaranlakshmi2746
@yogeshvaranlakshmi2746 6 жыл бұрын
Rupesh Dass edumay theriyama panathinga padam nala than iruku na rajini fan la ila aana padam worth Ivan loosu thanama review kudukuran
@rameezahmed6403
@rameezahmed6403 6 жыл бұрын
worst review...idhuku peru dhan review a...movie is a super hit. even neutral fans will like it .
@psk6335
@psk6335 2 жыл бұрын
*Honest Review* is the right word. Well said boss
@najeebanwar1159
@najeebanwar1159 6 жыл бұрын
Yow Nan Oru Meme creator Enakkay Un review va paathu Kuppara Paduthu Serichuttan 🔥😂 #Visakirumi Thaaaa Dai Ultimate #BluesattaiArmy
@bisol17
@bisol17 6 жыл бұрын
Neenga panna simbu video lam onumae illa .. ithuku munnadi😂😂
@krish6724
@krish6724 6 жыл бұрын
Video meme Padam nallatha iruku veembuku nu pesa kudathu
@ranjithark86
@ranjithark86 6 жыл бұрын
Idhu doopu video memes
@pugalaze
@pugalaze 6 жыл бұрын
Video memeskey competition kodukarapla namma maaran..
@jackstalli795
@jackstalli795 6 жыл бұрын
Mahaprabhu neenga ingayaum vathutingla
@anbutamil9716
@anbutamil9716 6 жыл бұрын
Yenpa blue satta bigg boss 2 eh pathi daily review poda mudiyuma ungalala? 😈😈😈😜
@rajmc1648
@rajmc1648 6 жыл бұрын
Big boss eh pudichi um***
@harijaharija6734
@harijaharija6734 6 жыл бұрын
உண்மையை தைரியமாக சொன்ன உங்களுக்கு என் பாராட்டுகள் சார்👍👏👏👏
@Red_ranger007
@Red_ranger007 6 жыл бұрын
Poora poi naayi ithuvum padam pakkama kathu
@yogeshvaranlakshmi2746
@yogeshvaranlakshmi2746 6 жыл бұрын
Padam worth than semmaya iruku omala Suma kora solanum nu sola veandiyathu
@harijaharija6734
@harijaharija6734 6 жыл бұрын
puppet gamer நாங்க தமிழர்கள் So நாங்க சமூகவிரோதி நாங்க எப்படி ரஜனி படம் பார்க்கிறது! நாங்க படம் பார்கலதான் அதனால உனக்கு ஏதாவது பிரச்சனையா #Kaala TN collection only 12Cr😂😂😂 ரஜனி விதைச்ச விதை அவரே அறுபடை செய்கிறார்
@jayaraman8084
@jayaraman8084 6 жыл бұрын
One of the best review by Blue sattai , Rajni fans should watch this video...😝😝😝 வயசான காலத்துல இப்படி நாலுபேர் கிட்ட திட்டு வாங்கி தான் சாகனும்னு விதி இருந்தால் யாரால மாத்த முடியும ஐயா ரஜினி அவர்களே
@arvindhar1890
@arvindhar1890 6 жыл бұрын
un moonja paara baadu poittu saavu
@ramarajk2873
@ramarajk2873 6 жыл бұрын
Vayasana kalathula intha blue kena koothi review soli thittu vangarathuku yenga thalaivar yevlavooo meala Da
@NazeerStoryteller
@NazeerStoryteller 6 жыл бұрын
That awesome moment "Intha maari padam eduthu vatchi kabaliya nala padamnu sola vachitanunga" hahaaaaaaaaaaaa
@yuvarajathangavelu384
@yuvarajathangavelu384 Жыл бұрын
Yaarellam 2023 la intha video paakuringa 🥴🥴🥴🥴😂😂😂🤣🤣🤣
@naveen_creationz
@naveen_creationz Жыл бұрын
I am
@slakshmi9177
@slakshmi9177 6 жыл бұрын
தலைவா நீங்க தான் நிஜமான காலா😄😄😄😄😄👌👌👌👌👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏
@abijack6568
@abijack6568 6 жыл бұрын
athiradi saithikal - அதிரடி செய்திகள் rajini rasiganu prove pannita da
@HariHaran-mf1fs
@HariHaran-mf1fs 6 жыл бұрын
athiradi saithikal - அதிரடி செய்திகள் poda echa thayoliii un thangachiya erundha solluviya
@vimalsivas
@vimalsivas 6 жыл бұрын
தல இந்த பாஜகவிற்கு கொஞ்சம் கூட சூடு சொறன மானம் வெக்கம் இல்லன்னு சொல்ற ஆனா உனக்கு ரொம்ப தைரியம் ஜாஸ்தி வெளிய போகும் போது பாத்து போ பாத்து வா நீ எங்களுக்கு ரொம்ப முக்கியம்......,🤐
@theresitamdo8089
@theresitamdo8089 6 жыл бұрын
s.vimal raj (I'llI'lll[
@theresitamdo8089
@theresitamdo8089 6 жыл бұрын
l1)
@rahulsarath1284
@rahulsarath1284 6 жыл бұрын
தல காலையில இருந்து உனக்காக தான் காத்திருந்தேன். மொபைல்ல படம் பாக்கும் போது நான் நினைச்சத அப்படியே சொல்லிடிங்க தல செம. நன்றி 🙏 தமிழ் talkies & rockers
@BharathSJ-of7xs
@BharathSJ-of7xs 6 жыл бұрын
rahul sarath nee ellam naila varuva
@karthicsivanathan
@karthicsivanathan 6 жыл бұрын
Me tooo
@risinghiphopofficial4227
@risinghiphopofficial4227 6 жыл бұрын
rahul sarath T***** paiyan
@rahulsarath1284
@rahulsarath1284 6 жыл бұрын
Rising Hiphop official உன் தலைவன் படம் நல்லாயில்லன்னு சொன்னா உனக்கு இவ்ளோ கோவம் வருதே. என் தாய் தமிழ்நாடு சுடுகாடா ஆகும் சொன்ன போது எங்களுக்கு எவ்ளோ கோவம் வரும்
@rahulsarath1284
@rahulsarath1284 6 жыл бұрын
Rising Hiphop official அடுத்தவன் பிறப்பு பத்தி பேசுற... நீயெல்லாம் பேசவே தகுதியே இல்லாதவன்.
@johnselvaraj2898
@johnselvaraj2898 6 жыл бұрын
What a wonderful speech!!!!!
@anwinantony9106
@anwinantony9106 6 жыл бұрын
Movie viduu review entertaining aa iruku...😂😂😂 Superrr jii !!!
@vandanaavc9019
@vandanaavc9019 6 жыл бұрын
Seen so many reviews and so many tweets today. And no one had the courage and guts to say the truth. All fake tweets and fake reviews. Happy to listen the truth. Keep rocking. A big blow to the person concerned.
@shahultamil
@shahultamil 6 жыл бұрын
Vandanaa VC hi
@SRKT1120
@SRKT1120 2 жыл бұрын
Hi vandana well said most of the leftists,some idiots , DMK and co only claim this as masterpiece Rest of them treated it as shit
@ranjiranjikanagasuntharam
@ranjiranjikanagasuntharam 6 жыл бұрын
#தலைவா, அஞ்சா நெஞ்சம் கொண்ட சிங்கமே ,நேர்மையின் சிகரமே ,உள்ளதை உள்ளபடி தெளிவா வச்சு செஞ்சுபுட்ட 👌👌👌👍👍😂😂😂😂பிஜேபியின் போர்வாள்😂😂😂👌👌
@RemashRam
@RemashRam 5 жыл бұрын
நீங்கள் சொன்ன கதை நான் ஏழாவது படிக்கும் போது தமிழ் புக்ல படித்தேன் ஐயா.தவளை.எலி கதை.
@SuperPrasad22
@SuperPrasad22 6 жыл бұрын
I got tears out of laughing 😁😁😁😁😁semma jee
@krish6724
@krish6724 6 жыл бұрын
Prasad J en bro unmaiya sonna ok Padam gud ooy
@talks4328
@talks4328 6 жыл бұрын
MGR ஒரு நூறு படம் நடிச்சிருப்பாரு... சிவாஜி 50 படம்... omg.. உண்ணாவிரதம் போராட்டம் - பசிக்கும்... இல்லனா வாயில சுடுவாய்ங்க... கபாலி பரவால்ல னு சொன்ன‌ பாரு தல... omg...
@அரைலூசுசீமான்
@அரைலூசுசீமான் 6 жыл бұрын
தமிழன் poda loosukoodhi sori pidicha monna naye
@ravikrishnanthangavel9511
@ravikrishnanthangavel9511 6 жыл бұрын
I have hated your reviews so far.... but this one is really a very good synopsis of the movie..... your best review till date.
@dhivyac6063
@dhivyac6063 6 жыл бұрын
iruku ana eila😂😂.... super sir u r always great...
@vigneshbaskaran8368
@vigneshbaskaran8368 6 жыл бұрын
#KAALA movie was awesome. Rajini and Nana Patekar acting awesome. Supporting actors like Samuthrakani, Eswari rao done there job genuinely. Santhos Narayanan's BGM and goods boost you. Dialogues are delivered timingly. Goosebumps are more. Watchable... 😊😊😊
@achievemenraj6369
@achievemenraj6369 6 жыл бұрын
nice comedy man
@suresh5dux
@suresh5dux 6 жыл бұрын
Cinematography and art also good
@s1a1j1
@s1a1j1 6 жыл бұрын
Whether kala gives box office hit or not.. definitely your review will have a hit... Hehehehe..
@testmailb4u
@testmailb4u 6 жыл бұрын
Mr Blue Sattai Maran. I appreciate your comments. True what you said. I'm a Rajini fan, but what he said in Sterlite issue is contradictory to the way he conveys in film. Why is he beating in films, is it for commercial elements ? Rajini fans think, he s a good actor, no doubt but Not a suitable leader for us.
@muhammadibrahimjayjay9466
@muhammadibrahimjayjay9466 6 жыл бұрын
test mail ...yes agreed frm malaysia
@SUD7117
@SUD7117 6 жыл бұрын
test mail dai, here blue sattai's task is to review the movie, not Rajini's political agenda! Padatha padama parkama personal vengeance oda review paniruken.. Padam nalla than irunthuchu.. His review is biased!!
@SamiSami-zq8td
@SamiSami-zq8td 6 жыл бұрын
Factu
@prabhushankarramachandran2318
@prabhushankarramachandran2318 6 жыл бұрын
Please set aside your political differences when rating a film. This is a film and it should be judged by the standards of a film. It is not necessary that Rajini should portray what his beliefs are when acting in a film. By your argument, every one who are acting as villains are hypocrites?
@arunrajamani252
@arunrajamani252 6 жыл бұрын
i don't understand why his political stand needs to be in par with movie stories he act? politics is diff.. acting career is different.. he acted on a movie called ragavendrar, where he ll give up marital life and ll become a saint.. can u expect him to do the same in real life?
@antibullshit594
@antibullshit594 6 жыл бұрын
Only frank review! Brave man Mr. Maran!
@சு.செந்தமிழன்
@சு.செந்தமிழன் 6 жыл бұрын
யோவ் ப்ளூ சட்டை உன் லொள்ளு தாங்க முடியல😂😂..
@funlife7584
@funlife7584 6 жыл бұрын
அண்ணே உண்மையா சொல்லுறேன் உங்க ரிவ்யூ ....ஒரு genius and genuine....👍👍👍உண்மைய சொன்னா காலவுக்கு கபாலியே பெட்டர்....😂😂😂
@jiiva2023
@jiiva2023 6 жыл бұрын
bold review . this is show exact scenario of TN people's mind. keep it and tk cre sir
@Whereismyway001
@Whereismyway001 5 жыл бұрын
100% true review....
@mechanicalcompetitiveexams7785
@mechanicalcompetitiveexams7785 6 жыл бұрын
Bold to speak this vera level da.... 4:12 punch to ranjith 6:17 punch to rajini
@tamil6310
@tamil6310 6 жыл бұрын
நம்ம தலைக்கு எவ்வளவு தில்லு பார்த்தியா,படத்தை விட உங்க review செம தலை.the reason he is got more fans பணம் வாங்கிட்டு எந்த மொக்கை படத்தையும் நல்லா இருக்குன்னு review பண்ணலை
@amuthan4137
@amuthan4137 6 жыл бұрын
My Rating About Kaala: Story 5/10 Screen play 5/10 Style and look of superstar 9/10 BGM 8/10 Songs 4/10 Vilian 8/10 Cinematography 7/10 Romance 6/10 Comedy 3/10 Graphics 8/10 Overall= 3/5
@mathan.m8037
@mathan.m8037 6 жыл бұрын
Sepiyan Siva bro neenga video pakala screen play nu onnu illayaam
@Parthibanmemories
@Parthibanmemories 6 жыл бұрын
Bro your ratings was acceptable and value
@nature7391
@nature7391 5 жыл бұрын
Blue sattai fan from KERALA
@jiolock9939
@jiolock9939 5 жыл бұрын
Thalaivar review ku world fulla response
@indhusuresh6776
@indhusuresh6776 4 жыл бұрын
Njanum
@fahadm3389
@fahadm3389 4 жыл бұрын
Njanum
@DESTROYER111
@DESTROYER111 3 жыл бұрын
Kollaalo
@harishsridharan2143
@harishsridharan2143 6 жыл бұрын
Hello Sir. I would agree with most of your parts about the storyline for Kaala. But the overall film, at least to me, it felt much better than Kabali. Your review on Kabali was bang on. There was just so much hype for Kabali and it just popped like a balloon after the introduction scene.
@thavambase6907
@thavambase6907 2 жыл бұрын
True Kabali was horrible beyond words
@kavizkavi4556
@kavizkavi4556 6 жыл бұрын
I was waiting for this movie review, really you r a brave person
@jeganthegame4872
@jeganthegame4872 6 жыл бұрын
அடக்குனா அடங்குற ஆளா நீ 😂
@saiganesh1860
@saiganesh1860 3 жыл бұрын
Last la thailavan odittaru 😂😂😂😂😂😂😂ponathukapparum mu voice varuthu 😂😂😂😅😅😅😅😅😅😅😅😅vera, lvl thalaiva
@rajeshkumar-dt1db
@rajeshkumar-dt1db 6 жыл бұрын
From the morning I have seen many reviews on this movie. Everyone is praising the movie like anything. To know the original status I wait for ur review..u rockzzzz....
@AntoBruno
@AntoBruno 6 жыл бұрын
I've seen the movie expecting it to be a ranjith movie if not a rajini movie..but the truth is the story he mentioned. geniune review this.
@krish6724
@krish6724 6 жыл бұрын
Poi Padam ethulayathu pathutu vanthu pesunga
@RajKumar-ng9es
@RajKumar-ng9es 6 жыл бұрын
விஷக்கிருமி, கவட்ட கிழிஞ்சிருச்சி blueaattai maran at its best 👍👍😂😂😂
@rajup4970
@rajup4970 6 жыл бұрын
Well said
@nka81
@nka81 6 жыл бұрын
உண்மையாக உங்களது இந்த நடுநிலையான விமர்சனம் அருமை. ஜால்ரா அடிக்கும் பிரசாந்த் இந்த விமர்சனத்தை பார்க்கவும். (பிரசாந்தை பலமா கவனிச்சிடங்கா போல ?)
@uka9367
@uka9367 3 жыл бұрын
Who's watching after annathe movie release
@dineshkarthick5500
@dineshkarthick5500 6 жыл бұрын
இதுவரை உங்கள் ரிவ்யூக்கு பாராட்டியோ திட்டியோ கமெண்ட் போட்டது இல்லை ஒரு லைக் மட்டும் போட்டு விட்டு போய்ருவேன்.. ஆனால் இந்த படத்தை பற்றி கருத்து வெளிப்படுத்த விரும்புகிறேன்...உண்மை தான் ஒரு படத்திற்கு கதை அதை நகர்த்த நல்ல திரைக்கதை தேவைதான்... ஆனால் ஒரு கதாபாத்திரம் அதை சுற்றி துணை கதாபாத்திரம் அந்த கதாபாத்திரத்தின் நோக்கம் மற்றும் காட்சி அமைப்பு இதை வைத்தும் நல்ல படத்தை உருவாக்க முடியும்... உங்கள் விமர்சனத்தில் ஒரு நிறைய கூட சொல்ல மறுக்கிறாய்... குறையை கூற உங்களுக்கு எந்த அளவுக்கு உரிமை இருக்கின்றதோ அதேபோல் அந்த படத்தின் நிறையையும் கூறவேண்டும்... அதுதான் விமர்சனத்தின் அழகு....
@rangasaamipearan-6023
@rangasaamipearan-6023 6 жыл бұрын
Dinesh Karthick kzbin.info/www/bejne/hHqypZV3e8ypm80
@aisisintha6902
@aisisintha6902 6 жыл бұрын
Dinesh Karthick Ivan fraudraaa maama
@rambabupitta8187
@rambabupitta8187 6 жыл бұрын
Dinesh Karthick lmopukm
@rambabupitta8187
@rambabupitta8187 6 жыл бұрын
Dinesh Karthick the
@sricharan2067
@sricharan2067 6 жыл бұрын
Super bro
@naseerNF
@naseerNF 6 жыл бұрын
Thalaiku evlo thillu pathiya.. VISAKIRUMIII.. 😂😂😂😂
@YESMediavideos
@YESMediavideos 6 жыл бұрын
naseerNF vengai mavan original ivarthaan pola
@naseerNF
@naseerNF 6 жыл бұрын
YES Media ipdiyee pesitu iruntha apram KZbin ye Sudukaadu Agirum 😂😂😂😂
@YESMediavideos
@YESMediavideos 6 жыл бұрын
naseerNF 😂😂😂
@naseerNF
@naseerNF 6 жыл бұрын
VENGAI MAGAN OTHAILA REVIEW PANRARU THILLURUNTHA LIKE PANNUNKALA.. 🙊🙊
@rangasaamipearan-6023
@rangasaamipearan-6023 6 жыл бұрын
naseerNF kzbin.info/www/bejne/hHqypZV3e8ypm80
@Rameshan87
@Rameshan87 6 жыл бұрын
யோவ்… மாறா… உம்ம ரிவீவ் லேட்டா வந்தாலும் ரொம்ப லேட்டஸ்ட் அய்யா…! 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌 தாறுமாறு தக்காளிச் சோறு... 🔥🔥🔥
@yuvarajyuvi4399
@yuvarajyuvi4399 5 жыл бұрын
Anyone after darbar motion poster release...... 😂
@abhishekkrishna3902
@abhishekkrishna3902 4 жыл бұрын
I'm here after movie release
@v3insoldi3r85
@v3insoldi3r85 4 жыл бұрын
Abhishek Krishna his review of darbar was not that bad much better than bigiluuuuuuuuuuuu 😂
@yoganpalani8880
@yoganpalani8880 4 жыл бұрын
After move relese
@lastbencher4137
@lastbencher4137 4 жыл бұрын
After darbar release 🤣🤣🤣
@gokulkannan3670
@gokulkannan3670 4 жыл бұрын
Now Aug 2020
@prasaanthb07
@prasaanthb07 6 жыл бұрын
unnavirudham iruka mudiyadhu,irundha pasikum😂😂😂😂
@மங்குசனி
@மங்குசனி 6 жыл бұрын
டப்பா படம், 20 நிமிஷத்துக்கு மேல உக்கார முடியல !
@naveenjkts
@naveenjkts 6 жыл бұрын
மங்கு சனி yen unakku enna kustama?
@prasaanthb07
@prasaanthb07 6 жыл бұрын
naveenjkts purila
@rsft4236
@rsft4236 6 жыл бұрын
மங்கு சனி yen unnakku "_*பைல்ஸ்*_" sha?
@xdhina3163
@xdhina3163 6 жыл бұрын
utkaara mudiyelana saavula
@ashokedits6853
@ashokedits6853 6 жыл бұрын
Unga review kaga than waiting maran
@ISLAMFOREVERYONE415
@ISLAMFOREVERYONE415 6 жыл бұрын
Thala ultimate pa nee😂😂😂 mgr oru 30 padam sivaji oru 30 padam ithae story la eduthutanga nu sonna paaru athu than vera level guts venum yaa ithukulam semma review thala 👏👏👏👏👏
@lavanmoorthy6793
@lavanmoorthy6793 6 жыл бұрын
Sir I salute you. Your reviews are exactly what tamil cinema needs. The gullible masses eat whatever s*** Kollywood shoots out. One only has to listen to the fanboys' reactions after watching their heroe's movie. Hope tamil cinema can be saved by listening to people like you. One request for you: can you perhaps make a playlist of movies or something that depends on your rating e.g number of stars, good/bad or a third measure, since that will make life so much easier when it comes to sorting out most crap movies and not waste valuable time and energy on watching a terrible movie to the end because of a tiny but hopeless hope that it may turn out good. Thanks.
@Ratchasamaman
@Ratchasamaman Жыл бұрын
NNBNBNNNNNNNNBBNNnnbnnnnnnnnnnnn nn bbb b
@paulananth390
@paulananth390 6 жыл бұрын
சிரப்பு "வாய்லையே சுட்டுப்புடுவாய்ங்க " மிகவும் சிறப்பான சம்பவம்
@soundarrajanduraisamy5099
@soundarrajanduraisamy5099 6 жыл бұрын
சிறப்பு
@vasanthakumar1891
@vasanthakumar1891 6 жыл бұрын
இதைவிட கபாலி நல்ல படம் என் வாயால சொல்ல வைகிரிங்கலேஸ... விஷக்கிருமி😂😂😂😂😂😂😂😂
@sundaramurthi500
@sundaramurthi500 6 жыл бұрын
Serupala unai adibenda
@sundaramurthi500
@sundaramurthi500 6 жыл бұрын
Paradesi nai
@saishankar9921
@saishankar9921 6 жыл бұрын
Sundara Murthi unmaya sonna unakku enda kobam varudhu
@ragull8318
@ragull8318 6 жыл бұрын
vasantha kumar 😃😃😃
@ragull8318
@ragull8318 6 жыл бұрын
raj kamal raj Unmaiya sonna en bro kovam. Mokka padam than
@forvishuv
@forvishuv 6 жыл бұрын
மரன பங்கம் தல! இதுக்குமேல யாரும் வெங்காய மவண தல்ல முடியாது!! Hats off to you!!
@Subasvasudev
@Subasvasudev 6 жыл бұрын
VISWA வி nice
@ogoodrivers9845
@ogoodrivers9845 5 жыл бұрын
அண்ணே நீ எமதர்மன்னே எல்லாதுக்கும் ஓரே தீர்ப்புதான்
@magnamia
@magnamia 6 жыл бұрын
Super boss... yaaruku bayapadama unmayana reviews thara unga dhairiyam enaku rommmba pudichirku!
@harijaharija6734
@harijaharija6734 6 жыл бұрын
இப்ப பாருங்க சார் ஒரு கூட்டம் உங்கள சமூகவிரோதி என்று சொல்லுவாங்க.!
@Red_ranger007
@Red_ranger007 6 жыл бұрын
Harija Harija dei neela thalabathi fan aa irukka thaguthi illathavanda
@Red_ranger007
@Red_ranger007 6 жыл бұрын
Manoj Mano naanum thalabathi fan than bro but movie mass aa irunthuchi....atha Vida bjp ya than senjiruppan ranjith...intha naai bjp support nnu solluthu
@tamilsongharishana5094
@tamilsongharishana5094 6 жыл бұрын
Harija Harija சமோசா விரோதி
@harijaharija6734
@harijaharija6734 6 жыл бұрын
Manoj Mano yen avalavu naaththama..!😂😂😂
@yohappriya
@yohappriya 6 жыл бұрын
இந்த விமர்சனத்தை பார்த்தால் சிவாஜிராவும் ரஞ்சித்தும் தூக்கில் தொங்கவேண்டிவரும். கலக்கியிருக்கிறார் மாறன்.
@ajithkumar.d
@ajithkumar.d 5 жыл бұрын
0:31 இருந்து பாருங்க பாஸ்👍
@kesarinath8284
@kesarinath8284 5 жыл бұрын
Dai kesari da
@gokuldharshan472
@gokuldharshan472 3 жыл бұрын
D
@Maksuniverse
@Maksuniverse 6 жыл бұрын
Why second upload of review?
@thilagarajr4635
@thilagarajr4635 6 жыл бұрын
இருக்கு ஆனா இல்ல ... இருக்கு ஆனா வேறமாரி இருக்கு....Semma punch....blue sattai..
@PhilipRajamohan
@PhilipRajamohan 6 жыл бұрын
Finishing was extra ordinary!
@YoutubeRajesh
@YoutubeRajesh 6 жыл бұрын
🍚 💼 concert
@27thangamprakash
@27thangamprakash 6 жыл бұрын
Kaala was 'ravana kaviyam' expressed in cinematic language.. Notable milestone by Ranjith.. Commercial success is immaterial..
@MegaVistaman
@MegaVistaman Жыл бұрын
lmao
@TamilPublicNews
@TamilPublicNews 6 жыл бұрын
Enga thaliku eavlo thairiyam pathiya
@gokukn2336
@gokukn2336 6 жыл бұрын
Entertainment Channel exactly..😂😂😂
@rangasaamipearan-6023
@rangasaamipearan-6023 6 жыл бұрын
Entertainment Channel kzbin.info/www/bejne/hHqypZV3e8ypm80
@optimus_90s74
@optimus_90s74 6 жыл бұрын
ethukku mela evan intha padatha papan
@parambariyam359
@parambariyam359 6 жыл бұрын
ஓசில ஏன் காசு கொடுத்து பார்க்க சொன்ன கூட இந்த படத்தை. பார்க்க மாட்டேன். ரஜினி நடித்தேதெற்காக
@bharathkumar2705
@bharathkumar2705 6 жыл бұрын
Entertainment Channel 🖕🖕🖕🖕
@tamilpaanan4621
@tamilpaanan4621 6 жыл бұрын
😂😍😂😍😂😍. யோவ் புளுசட்ட வச்சு செய்றய்யா
@pdp_nag
@pdp_nag 6 жыл бұрын
Terrific review. Especially, the last 2 minutes were hilariously sarcastic . Ha ha ha .
@kaarthicksubramanian6737
@kaarthicksubramanian6737 3 жыл бұрын
Anyone 2021????
@raggggu
@raggggu 6 жыл бұрын
Without seeing the movie we cant vouch this review. But this gentleman doing nice review mostly. He is bold to criticise big actors' movies unlike others flatter.
@jerald3097
@jerald3097 6 жыл бұрын
இருக்கு ஆனா இல்ல இருக்கு.... ஆனா வேற மாதிரி இருக்கு.... 😂😂😂 Sj Suryah fan spotted
@tamilmkr1
@tamilmkr1 6 жыл бұрын
Blue sattai is most boldest reviewer ever No one will ever dare to tease a big stars like rajini, ajith
@rajmastro2256
@rajmastro2256 6 жыл бұрын
Sama
@PrabaKaran-kr3se
@PrabaKaran-kr3se 6 жыл бұрын
Appo vijay big stars list la illaya
@tamilmkr1
@tamilmkr1 6 жыл бұрын
Praba Karan vijay ah innum antha alavukku kailakkala
@vishaalramesh7
@vishaalramesh7 2 жыл бұрын
@@tamilmkr1 Bigil poi paru
@Mullaivendhar
@Mullaivendhar 5 жыл бұрын
BJP யின் போர்வாள் 😂😂😂
@varshashreekavisaranmukith4875
@varshashreekavisaranmukith4875 3 жыл бұрын
😀
@HariKrishnanHTR
@HariKrishnanHTR 6 жыл бұрын
0:19 Trivago ponga ...hotel book pannunga...enjoy pannunga....Enna ya double meaning la pesura...??😂😂😂
@essayric
@essayric 6 жыл бұрын
Harikrishnan T R ultimate 🤣
@edhuungalchannel9926
@edhuungalchannel9926 6 жыл бұрын
கியா ரே,review அ, ப்ளூ சட்ட ஓதைல நிக்க, தில்லு இருந்த மொத்தமா வாங்களே, 😂😄😄🤖
@mohammadmohideen7131
@mohammadmohideen7131 6 жыл бұрын
Unnavratham irukka mudiyaadhu Pasikkum vera level thala ne😂😂😂😂
@MrKlgd
@MrKlgd 6 жыл бұрын
Liked, his last dialogue. Director made us to change our last review that Kabali is a better film.
@G-mac2024
@G-mac2024 6 жыл бұрын
Maran sir supports good low budget films (I appreciate that). I saw Kaala. Its good and way better than Kabali. Many share the same opinion. But some didn't like it (I respect their opinion).
@ramraj5822
@ramraj5822 6 жыл бұрын
என்ன தல கடைசில ரஜினியை மிமிகிரி பண்ணி வெச்சிருக்க
@vishnuVSNU
@vishnuVSNU 6 жыл бұрын
Namma allu Trending aggano nu pesuvarra illa natural uh pesurara nu therla.... Anyway #THUG
@ungalnaan618
@ungalnaan618 8 ай бұрын
Kaala very good movie da semma idealism and screenplay narration
@ungalnaan618
@ungalnaan618 6 ай бұрын
Poda kaalaa nalla padam tha
@pratheepkutti1
@pratheepkutti1 6 жыл бұрын
En magarasa un video ku dhan wait pannitrundhan... Kadaisila oru finishing touch kodutha paaru adhu mass... Kaala aayiduchu peela....😂😂😂😂 Nan apaye sonnan indha padathalam thadai panna porattam pannadhinga da adhuve flop aayidumnu....
@muralidaran6791
@muralidaran6791 6 жыл бұрын
Not every film is bad and not every film is good.... Just listen to the good and don't hear bad .... Maran is trying to give it as a funny review I think so.....so don't mistake him....
@dpuviarasu8843
@dpuviarasu8843 6 жыл бұрын
Summava sonnanga Kaalavathiyana KAALA nu
@tamilking6214
@tamilking6214 6 жыл бұрын
Enga Thalaikku Evlo Dhillu Paarthiyaa.........!
@arul8505
@arul8505 6 жыл бұрын
Poda mokka review... Paanam sampathika Vera vazhi illaiyada potta.. this my review about your review
@BalaBala-gd6sn
@BalaBala-gd6sn 6 жыл бұрын
எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா.அல்டிமேட் கலாய்
@manimanju777
@manimanju777 6 жыл бұрын
எங்க தலைக்கு எவ்வளவு பெரிய தில்லு பாத்தியா ( கிங் டா)
@BalaBala-gd6sn
@BalaBala-gd6sn 6 жыл бұрын
Tamilan club ithellam oru comedykkunu eduthukka mudiyatha alavukku nee muttalada mutta payale
@shaliniperiyathamby2788
@shaliniperiyathamby2788 3 жыл бұрын
நர இப்பதான் இந்த படத்தேரட விமர்சனம் பரர்க்கிறேன் chances சே இல்ல வேற லேவல் தலைவர அடிச்சி தெரவச்சி கரயவச்சிட்டிங்க இந்த நிமிஷத்தில இருந்து நர உங்க ரசிகன்
@praveentamilan6467
@praveentamilan6467 6 жыл бұрын
யோவ் எப்டி யா உன்னால மட்டும் முடியுது
@dawban8848
@dawban8848 6 жыл бұрын
Praveen Tamilan enga thala superla
@danyesudhason
@danyesudhason 6 жыл бұрын
Muturugai Poratam nu pona vailaye suturuvanga 😂😂😂😂sema thala😂😂😂
@vijayfansclub9651
@vijayfansclub9651 6 жыл бұрын
#1 M views Real Reviews....Great Bro👌👌👌👌👌
@VijayRagMalimNawar
@VijayRagMalimNawar 6 жыл бұрын
Hat's off ! Honest review. I really appreciate this truly honest review and feedback.
Kabali Movie Review - Rajinikanth, Pa. Ranjith - Tamil Talkies
9:03
Tamil Talkies
Рет қаралды 1,1 МЛН
Saamy 2 Review - Samy 2 - Vikram, Hari, Keerthy Suresh - Tamil Talkies
6:04
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 3,7 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 5 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 3,3 МЛН
2.0 Movie Review - Enthiran 2 - Rajinikanth, Shankar - Tamil Talkies
9:51
Viduthalai Paavangal | Parithabangal | ZEE5
12:55
Parithabangal
Рет қаралды 3,7 МЛН
DARBAR Review - Rajinikanth, A R Murugadoss - Tamil Talkies
4:54
Tamil Talkies
Рет қаралды 2,2 МЛН
Vivegam Review - Ajith Kumar, Vivek Oberoi, Siva - Tamil Talkies
7:44
Tamil Talkies
Рет қаралды 4,6 МЛН
Lessons learned from Rajinikanth's Kabali - Tamil Talkies
9:03
Tamil Talkies
Рет қаралды 1 МЛН
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 3,7 МЛН