நீங்கள் இந்த காணொளி வெளியிட்டு நாலு வருசத்துக்கு பின் தான் பார்க்க முடிந்தது. அருமை அருமை மிக அருமை
@karthikasenthilkumar1648 Жыл бұрын
அருமை சார். எனக்கும் என் கனவர்க்கும் இந்த தோசம் இருந்து.. மிகவும் கவலையில் இருந்தோம் இப்போது தெளிவு கிடைத்தது நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dr.gbalusamy1811 Жыл бұрын
ஐயா வணக்கம் அருமையான பதிவு மறுக்க முடியாத உண்மையான அனுபவ விளக்கம் 100% உண்மை உங்களுடைய அனைத்து பதிவுகளும் தெளிவாகவும் உண்மையாகவும் உள்ளது கடவுளின் ஆசீர்வாதம் உங்களுக்கு பலநூறு ஆண்டுகள் கிடைக்கவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ilayarajamanimani4310 Жыл бұрын
மிகவும் அருமை சார் நீங்கள் சொல்லும் அளவிற்கு இது வரை யாரும் விளக்கம் சொன்னதில்லை🙏🏻🙏🏻🙏🏻
@selvakumarkumar49755 жыл бұрын
நீங்க கொடுத்திருப்பது தன்னம்பிக்கையுடன் அருமையான விளக்கம், நேர்மறை சிந்தனை.
@Thewisdomilion5 жыл бұрын
மிக அற்புதமான மற்றும் தெளிவான வீடியோ சார். நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிறத்தான்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு வாழ வாழ்த்துக்கள் சார்
@anandanr85473 жыл бұрын
மிக மிக அருமை திரு.ராடன் பண்டிட் சார் இது மாதிரி ஒரு பதிவு கேள்விப்பட்டதில்லை
@baskarm49225 жыл бұрын
அருமை சார், நீங்க சொன்ன அத்தனையும் நான் அனுபவித்து கொண்டிருக்கிறேன். எல்லாம் எனக்கு மட்டுமே சொன்னது போல் உள்ளது.
@guppydeen13193 жыл бұрын
nice explanation and very true, i was having so much trouble when i was with my parents, then i left the country, as you said there is a lot of changes in life.
@vaidyanathankannaiyan81564 жыл бұрын
Very Good explanation. These people are always benefitted by strangers.
@apponnusamy94664 жыл бұрын
காளசர்ப தோஷத்தை பற்றி மிகவும் practical லான பதிவு, மிக்க மகிழ்ச்சி என்றும் உங்களுடன் நான்.
@ravikumargopalakrishnan70173 жыл бұрын
Pandit...Simple, sincere and clear explanation
@mdgrandeur85172 жыл бұрын
EXCELLENT EXPLANATION.NOW ONLY I REALIZED MY LIFE.GREAT VIEW ANNA.THANKS
@vmaninfotech13992 жыл бұрын
அருமை அய்யா மிக்க நன்றி நல்ல வழிகாட்டுதல்
@astros.r.v.saminathanastro39645 жыл бұрын
Very well explanation , correct lesson , thank you so much sir.
@gnanasekar3214 Жыл бұрын
உங்கள் கணிப்பு சரிதான் ஐயா என்னுடைய ஜோதிட ஆராய்ச்சியிலும் இப்படித்தான் தோன்றுகிறது நன்றி ஐயா
@rnareshxiia32473 жыл бұрын
குழப்பமில்லாத தெளிவான விளக்கம் நன்றி சார்.
@alaguthevarpadmanaban42743 жыл бұрын
Each of your subject explanation is really awesome Ji..
@umaranim74495 жыл бұрын
Nallathoru vilakkam pandiji,thosathirkum,yogathirkum mana vithayasathai vivarithirgal nanri
@natrajsai54364 ай бұрын
Very good judgement Thank you sir Let me try
@shiva-zh9gl5 жыл бұрын
வணக்கம் அண்ணா நான் ஈரோடு மாவட்டம் தான் அண்ணா வாழ்த்துக்கள் மேலும் இது போன்ற கருத்துக்கள் தேவை வணக்கம்
@rgokulram99254 жыл бұрын
Practically explained, Thank you sir👏👏👏
@yuvarajvasudevan26493 жыл бұрын
Great explanation sir. Whatever you told is exactly happening in my life. Thanks for the information.
@anumithajenna19614 жыл бұрын
அருமையான பதிவு நன்றிகள் கோடி சமர்பணம்.
@ashokkumaran76462 жыл бұрын
vera level sir....இறைவன் வாக்கு...😍😘😘
@rsmv17414 жыл бұрын
very good explanation sir,I have all planets in between Rahu and Ketu.ketu in 6 th house with suriyan,sukiran,buthan,sanieswaran 5 planets conjugation in menam , rahu in 12 th house with moon and sevai 3planets conjucation in kanni, lagnam- thulam, guru in 4 th house.24-03-1997,9-13pm,Palakkad, until last year i was in india faced many problems in career life and with money,now studying Ms in France good here and financially better, after seeing this video I am happy to Thank you, sir, for your guidance.
@freebird51344 жыл бұрын
En jathakathil kala sharpa thosam undu.ennal ninga sonnathu unmai ennala ennooda poorvikam placela santhosama iriukka mudila.you are cent% correct
@naliguru4 жыл бұрын
Amazing information sir. It's infinitive time's truth. May God Blessed with more knowledge of Astrology. 🙏🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@VijayaLakshmi-wk7sh4 жыл бұрын
Ungaludaya karuthuku mikka nanri sir
@palanisamym9127 Жыл бұрын
நன்றி சார் தெளிவான விளக்கம் AM palanissaamy Gobichettipalayam Erode
@bsoniya56415 жыл бұрын
Great sir.... unbelievable....I have experienced this when I had relocate from Tamilnadu to Bangalore....
@RadhanPandit5 жыл бұрын
Thank you Sister Sonia.... Thank you maa...
@bsoniya56415 жыл бұрын
Thank U for your reply...Sir
@girijajaganathan72995 жыл бұрын
Yes.ok.coract.
@selvil20453 жыл бұрын
.. Super a sollitinga sir thank you sir
@koperundevivelmourougane19242 жыл бұрын
Super, good explanation
@ruthrakumar66672 жыл бұрын
Very very superb explanation
@sathiyavathisathya84564 жыл бұрын
எனக்கு கால சர்ப்ப தோஷம் உள்ளது. எவ்வளவோ முயற்சி செய்தும், பூர்வீகத்தை விட்டு வெளியேற முடியவில்லை. வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லை. திருவோடு ஏந்தாத குறை தான். மொத்த குடும்பமும் பகை தான். அனைத்து விஷயங்களிலும் தோல்வி தான். 3 சந்திரன் + கேது 5 செவ்வாய் 6 சுக்ரன் 7 சூரியன்+ புதன் 8 குரு 9 சனி+ ராகு தனுசு லக்னம் கும்ப ராசி சதய நட்சத்திரம்.
@ravindran69332 жыл бұрын
Good explanations, informative video Sir Thanks very much..
@madhanphotograpicses1903 жыл бұрын
மிகவும் நன்றி பயனுள்ள பதிவு
@ponnuswamygounder65535 жыл бұрын
தெளிவான விளக்கம்.அனுபவித்தவன் தங்களை பாராட்ட கடமைபட்டுள்ளேன்👍🌻🌻🌻🙏🏾
@srinarayanajothidam51344 жыл бұрын
முக்கியமானா கால கட்டத்தில் இந்த பதிவு நல்ல வரவேற்ப்பு....
@ananthaselvam5473 Жыл бұрын
Beautiful Prediction sir. Lot of thanks to you sir.
@logashrimaan18762 жыл бұрын
Thank you sir.. Nice explain sir. Really Great sir.
@Vishnupandi-g7b5 жыл бұрын
அருமையான பதிவு நன்றாகயிருந்தது
@krishnanjayaprakasam30415 жыл бұрын
Super Sir thanks for your help and now I'm getting clear clarity about this Ragu kathu dosam. Thanks a lot.
@kausalyadevi64024 жыл бұрын
Excellent information sir. Thank you so much 🙇🙇🙇
@aanaa46315 жыл бұрын
நன்றி ஐயா... மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது வாழ்க பல்லாண்டு நீங்கள்
@sarenk443 жыл бұрын
Its very nice Sir,Getting little inner peace after hearing
@gurudev9e8522 жыл бұрын
Great explanation sir
@nmganesan88585 жыл бұрын
100percent true, it is very useful for every body, this is true .
@lathaa1175 жыл бұрын
ஐயா. மிகவும். அருமையான. விளக்கம் நனறி
@sathyaseelan5913 жыл бұрын
Exactly . Last week I am left from tamilnadu. Currently shifted to Bangalore. My horoscope kala sharpa dosam
@yogeshwaranselvamani85754 жыл бұрын
கமான்டு போடும் தமிழர்கள் தமிழில் கமான்டு போட்டால் அடுத்தவர்கள் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்...
@kavithabhaskar5584 жыл бұрын
Athuku avagaluku Tamil theyreunumula😊
@nirmalamala91724 жыл бұрын
Vanakam aiya nan Malaysian enake kale sarpe dhosam unde ater Enna parigaram aiya
@praneshramalingam14633 жыл бұрын
ராசியில் ராகு இருந்தால்என்னபலன்
@AstroRajaGanapathi5 жыл бұрын
மிக அருமையான விளக்கம் ஐயா!!! நன்றி!!!!
@nithiyanandans48312 жыл бұрын
Sir எனது வாழ்வில் இரண்டு முறை ஸ்ரீ காளஹஸ்தி சென்று சிறப்பு பூஜைகள் செய்து விட்டேன், இப்போ மீண்டும் பரிகார பூஜை செய்ய வேண்டும் மா
@sundararamanpalaniappan4013 жыл бұрын
Very good explanation, Thanks Sir
@55srajendran4 жыл бұрын
உண்மையிலேயே இந்த விளக்கம் வித்தியாசமான ஒன்று. மிக உபயோகமாக இருந்தது. நன்றி.
@mmunraj32232 жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு கால சர்ப்ப தோஷம் உள்ளது என்று ஜாதகர் சொன்னார்கள் என சொந்த ஊர் தர்மபுரி இப்போது நான் திருப்பூரில் வசிக்கிறேன் திருப்பூரிலே சொந்த வீடு அமைக்கலாம் என்று நினைக்கிறேன் உங்கள் ஆலோசனை கூறவும்
@solaiselvamsolaiselvam16494 жыл бұрын
Sir very very thanks for your Information,,,Nan vunga program ah subscribe pannirkayen ,,,neenga pesarathu yenga veetla yennudaiya brother yenkuda pesura mathirithan yenakku thonuthu sir Yenakku 40 age aguthu sir but marriage agala ithu matumilla sir ,,Nan last 2years back tamilnadula number one scan centrla finance manager ah(14years) MDin nambikaiykku vuriyawara work panninayen Sir Nanga oru middle class family native kovilpatti last 7monthsku munnadithan masuraila settle anom family oda intha situationla yennudaya own brother radiologist so renduperum sayenthu maduraila oru scan centre run panlamnu plan panninnom so bank loan and cash on hand and yennudaya frd circle kodutha funds yellam saythu kittathatta 2.70crores expense panniyachi,,,,finishing workukku funds shortage aitu sir so atha konjam ready panni work nadanthukiittu iruku innum one monthla work mudinjirumnu ninaikeerayen sir Sir Nanum yennudaiya brother yum kittathatta 1.5 years poradi mudikra conditionla irukom sir Yennudaiya brother scan report nalla pannuvapla so yengaludaiya scan centre ah nambi varravangalukku nalla service panni athan mulam nanga nalla nilaikku vara vungaludaya blessing venum sir Yenakkum yennudaya brotherkum marriage aganum sir athukaga neenga jothidam pathu solla mudiyuma sir atharkana fees yennavo athai netbanking mulamaga anupirrayen Sir please vunga jothidam arivumulam yengalukku nalla guide pannunga sir Sir mathavanga yartaiyum eppadi anupinathu kidayathu ithan first time vungalukku social mediala anupurayen sir i will wait for the your response sir very very thanks
Sir arumai unmai. Sonna thirutam.kaala sarpa thosam,yogam neengle purindha onrai sollivitteergal.adhu patri diferent enna ? Solla villai . ! NaAm sollugirom..raaghu oru paambin thalai.. kethu anda paambin vaal.. raaghu sutrivarum paathaiyil kol irundal dhosam! Illai endral yogam simple sir !raaghu thalai ulladhu adu adatha raasiyil Ulla kolai vilungam! !! Satru maatri yosiyungal!
@akshayamoorthy245 жыл бұрын
Nice very good practical speech and explanations. Thankyou very much sir
@thenmozhisankar32175 жыл бұрын
Clear explanation sir. We want only this kind of explanation .
@jeyanthijoseph34063 жыл бұрын
Beautiful explanation and everything is true. Thank you brother.
@techselvaa36433 жыл бұрын
sir , thank youuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu really great
@maruthamthegreenworld40045 жыл бұрын
ஐயா...எங்கள் தெய்வமே....தயவு செய்து நான் தங்களை சந்திக்க வேண்டும்
@saravananmuthirulandi69293 жыл бұрын
Nandrigal Kodi Ayya
@villagelifestyle32783 жыл бұрын
Super sir correct nenga solrathu ellam
@shanthip70525 жыл бұрын
Excellent .Rajinikanth and ilayaraja become famous after shifting from their birth places
@sivasubramaniand44873 жыл бұрын
Super sir your prediction absolutely right
@vrchandrasekaran564 жыл бұрын
பூர்வீக வீடு இருந்தால் அதை விற்றுவிட்டு வேறுஊரில் வாழ்ந்தால் அப்போதும் நம் மனம் நிம்மதி இல்லாமல் இருக்குமே! அதற்கு மாற்றுவழி என்ன?. தங்களுடைய விளக்கம் நன்றாக புரியும் படி இருந்தது. மேலும் இது போன்று நல்ல கருத்துக்களை வெளியிடவும். நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
@sriMk154 жыл бұрын
Super explanation, thank you very much sir🙏
@agilandeswarichandru88905 жыл бұрын
Nan romba kulapathil irunthan thankyou
@santhoshkumarc38457 ай бұрын
Semma sir super
@ShaSha-su9gh5 жыл бұрын
*_மிக்க நன்றி உங்கள் அனுபவ ஞானத்தை முற்றிலும் விசுவசிக்கிறேன் அது இறையன்பின் மறைபொருள் வெளிப்பாடு. உண்மையிலேயே தேடுகிறவர்களுக்கு அல்லது தேவைப்படுகிறவர்களுக்கு மறைத்து வைக்கபட்டதை வெளிபடுத்தபட்ட புதையல்_*
@vinuthiruvattar48875 жыл бұрын
Very nice explanation............
@vaasugunvaasu53595 жыл бұрын
Ea life la appaditha irukku anna super explain, semma anna
@krishnank46893 жыл бұрын
Super Sir
@ramalingamramalingam24575 жыл бұрын
அருமையான விளக்கம்.
@sarathapriyasarathi34632 жыл бұрын
Thank u sir nice explanation
@ravintiran89945 жыл бұрын
Arumaiya telivu paduttirukinge ayya.....🙏
@VijaySuresh15 жыл бұрын
Thank you Sir. You have shown me a new route.
@gvsgvs15405 жыл бұрын
ஐயா மிக்க மகிழ்ச்சி நன்றிகள் பல. என் மகளுக்கு 18 வயது ரிஷப லக்கனம் மிதுனத்தில் ராகு,தனுசு ராசியில் கேதுவுடன் செவ்வாய் உள்ளது.அனைத்துகிரகங்களும் ராகு கேதுவுக்குள் அடங்கி உள்ளது பலன் சொல்லுங்கள் ஐயா.பெண் குழந்தை என்பதால் பயமாக உள்ளது.
Thank you sir.... i will be move from erode to bangalore 😄👍
@ashokkumarc51102 жыл бұрын
Sir., எனக்கு கால சர்ப யோக ஜாதகம் நான் கடைசி பையன் பெரியவர்கள் சொந்த ஊறில் வீடு கட்டி விட்டார்கள் என்னால எதுவும் செய்ய முடியவில்லை. எனக்கு 42 வயது ஆகிறது. எனக்கு திருமண நடக்கவில்லை.. நான் எப்படி இந்த தடைகளை தாண்டி வெளியூர் போவது. எதாவது வழி சொல்லுங்கள். உங்களை தெய்வமகா வழிபடுவேன்.
@achuthanms98075 жыл бұрын
வணக்கம்! தங்கள் பதிவுகள் சிறப்பாக உள்ளன. வித்தியாசமான கோணத்தில் காலசர்ப்பதோஷம் /யோகம் குறித்து கூறியுள்ளீர்கள். இதில் லக்னம் ( கன்னி) மட்டும் ராகு கேதுக்களுக்கு இடையில் சிக்காமல் இருக்கிறது எனில், அப்போது அந்த பலன் என்ன என்று தயவு செய்து விளக்கம் அளிக்க வேண்டுகிறோம். நன்றி!
@tamilelakkiya83513 жыл бұрын
Thanks 👍👍👍
@tvarunkaarthick37325 жыл бұрын
Clear explanation .
@lakshmananv44502 жыл бұрын
அருமை சார்🙏
@ammuvickneswary3645 жыл бұрын
Sir very nice example u give..tq sir😍
@ajithkumarm89985 жыл бұрын
Super sir !!! Very good explanation. Motivates me... I have ragu at 2 place...