Kaalathukkum Nee Venum Video Song | VTK | HDR| Silambarasan TR |Gautham Vasudev Menon|

  Рет қаралды 14,208,014

Think Music India

Think Music India

Күн бұрын

#VendhuThanindhathuKaadu #arrahman #str #gvm #thamarai #vtk
Presenting the video song #KaalathukkumNeeVenum from the movie #vendhuthanindhathukaadu
Song Name : Kaalathukkum Nee Venum
Composer : A.R.Rahman
Singers : Silambarasan TR, Rakshita Suresh
Lyrics : Thamarai
VELS FILM INTERNATIONAL
Dr. Ishari K Ganesh presents
#Atman Silambarasan TR
Siddhi Idnani
Vendhu Thanindhathu Kaadu
an AR Rahman musical
a Gautham Vasudev Menon film
Jeyamohan, Siddhartha Nuni, Rajeevan, Anthony, Thamarai, Brinda, Uthara Menon, Lee Whittaker,
Yannick Ben, Ashwin Kkumar
Produced by Dr. Ishari K Ganesh
Music Credits :
Song Composed, Produced and Arranged by A.R.Rahman
Musicians :
Charango : Keba Jeremiah
Flute : Kareem Kamalakar, Kiran
Additional Vocals and Programming : Nakul Abhyankar
Sound Engineers : Suresh Perumal, Karthik Sekaran, Aravind Crescendo, Suryansh
Mixed by : Krishna Chetan
Mastered by : Suresh Permal
Apple Digital Master , Dolby Music Mix & Master : Riyasdeen Riyan
Musician Coordinator : Samidurai R, Abdul Haiyum, T M Faizudeen
Movie Credits :
Written by Jeyamohan
DOP - Siddhartha Nuni
Production Designer - Rajeevan
Editor - Anthony
Lyrics - Thamarai
Choreography - Brinda
Styling and Costumes - Uthara Menon
Action Directors - Lee Whittaker, Yannick Ben
Executive Producer - AshwinKumar
Colorist - G Balaji
Sound Design - Suren G, S Alagiakoothan
Sound Mix - Suren G
Dialogue Recordist - Hafeez
Produced by Dr. Ishari K Ganesh
Audio Label : Think Music
© 2022 SPI Music Pvt. Ltd.
For All Latest Updates:
Website: thinkmusic.in/
Subscribe to us on: / thinkmusicindia
Follow us on: / thinkmusicindia
Like us on: / thinkmusicofficial
Follow us on: / thinkmusicofficial

Пікірлер: 1 300
@viki3462
@viki3462 Жыл бұрын
31 வயசு எனக்கு எங்கேஜ்மென்ட் இப்ப ஆகி இருக்குது இந்தப் பாட்டை கேட்கும் பொழுது மனதில் இனம் புரியாத ஒரு சந்தோஷம்😊
@veerababu7213
@veerababu7213 Жыл бұрын
👍
@vengadeshchokkalingam2444
@vengadeshchokkalingam2444 Жыл бұрын
Congrats
@nithishnithish5656
@nithishnithish5656 Жыл бұрын
Congratulations
@mumthajpeermohaideen8344
@mumthajpeermohaideen8344 Жыл бұрын
Congrats 😍
@kiki-zd7ys
@kiki-zd7ys Жыл бұрын
0
@vsw.m989
@vsw.m989 Жыл бұрын
Especially, These Lines "கண்கள் நான்கும் பார்த்தும் பார்வை ஒன்றே வேணும், காலத்துக்கும் நீ வேணும்" Pure Lit❤️🤗
@karthiyayinisivalingam4595
@karthiyayinisivalingam4595 Жыл бұрын
Yep,this line is from ramayanam. Annulus nokkinan avalum nokinal.
@YusufSS-qf8yj
@YusufSS-qf8yj Жыл бұрын
வாழை மஞ்சள் தென்னைகள் வாசல் பந்தல் ஆகும்🎊 மேள சத்தம் மெட்டி சத்தம் இணஞ்சு கொண்டாடும்🥰 Favourite lyrics🥰😍🥳🤩
@mansoorilahi6652
@mansoorilahi6652 Жыл бұрын
Yeah... See and read those lines!!!.. Awesome wordings from lyricist Thamarai.... What a lines..
@CMediaAnjugramam
@CMediaAnjugramam Жыл бұрын
pure bliss
@SunfamilyOfficials
@SunfamilyOfficials 7 ай бұрын
my fav line in this song
@തങ്കൻ-ഫ8വ
@തങ്കൻ-ഫ8വ Жыл бұрын
1st time = Not bad.. 🙂 2nd time = Good song..🥰 3rd time = Wow song...😍 4th time = Vera level song..💥 5th time = Addicted... 🤩😍
@blackscreeneditz602
@blackscreeneditz602 Жыл бұрын
Antha friest time ne tha naaa
@shansudhar9357
@shansudhar9357 Жыл бұрын
Indha Comment Illadha Oru ARR song ah paaka mudiyadhu 😁🤣
@baba.r9292
@baba.r9292 Жыл бұрын
@@shansudhar9357 exactly... 🤣🤣
@mech3901
@mech3901 Жыл бұрын
😁😂😂
@rismyfouard4183
@rismyfouard4183 Жыл бұрын
This is ARR 's theory...
@sathishsk2000
@sathishsk2000 Жыл бұрын
3:55 Pure Bliss ❤️🙈 ARR Magic + STR and Rakshita voice = 😇💜🧘 காலத்துக்கும் நீ வேனும் 💜❤️:-)...
@NandhaKumar-oh6rw
@NandhaKumar-oh6rw Жыл бұрын
Exactly
@ganesh_ak_07
@ganesh_ak_07 Жыл бұрын
S 🥰
@mariyamariya4715
@mariyamariya4715 Жыл бұрын
Yes 🥰😍
@Just_Do_It_x
@Just_Do_It_x Жыл бұрын
STR❤
@vengadasions4438
@vengadasions4438 Жыл бұрын
வெகு நாட்களுக்குப் பிறகு ஒவ்வொன்றும் அருமையான பாடல்கள் வெந்து தணிந்தது காடு மிகப்பெரிய வெற்றிக்கு வணக்கத்தை போடு
@sowndaryarajendran330
@sowndaryarajendran330 21 күн бұрын
0:20 ❤wow these lines and feel 🥹♥️
@abineshbaskaran1175
@abineshbaskaran1175 7 ай бұрын
1:28 to 3:55 fulla music than 👌🏻 தேன் இசை 😍😍😍😍😍
@ranginginfinity
@ranginginfinity 3 ай бұрын
Ithu Interlude sound track la irukaathu.......
@ranginginfinity
@ranginginfinity 3 ай бұрын
ARR ku ithukey oru award kudukanum
@sugadevstr5422
@sugadevstr5422 Жыл бұрын
"இன்னும் நூறு நம் ஆயுள் வேண்டும் "❤️ இவ்வரிகள் என் காதலியை நினைவுப்படுத்துகிறது...இப்போ அவள் இல்லை🥺💯 ....God bless u my dear ❤️💯
@തങ്കൻ-ഫ8വ
@തങ്കൻ-ഫ8വ Жыл бұрын
A song that makes me want to listen again and again... 🎶✨️.. iam listening more than 10 times every day...🔥❤️🥰
@bkd636
@bkd636 Жыл бұрын
Mee too ❤️ fabulous lyrics
@dinesh.g
@dinesh.g Жыл бұрын
I do this since the movie release
@kamaljohn1
@kamaljohn1 Жыл бұрын
Just 10 times?
@railfankerala
@railfankerala Жыл бұрын
Thankante endi 😂
@Vijay-kl1bk
@Vijay-kl1bk Жыл бұрын
Iam 4 times
@dharshusaravanan3484
@dharshusaravanan3484 Жыл бұрын
என்ன தர உன்ன விட நம்பும் ஓர் இடம் இல்ல இனி நாளை முதல் நானும் நீயும் வேற வேற இல்ல என்னோடு வா இப்பயே வா நீ வந்த நெழல் தந்த எதனாலோ ஒத்து கொண்டேன் நீ பாக்கும் போதும் பேசும் போதும் நெஞ்சில மின்னல் கண்டேன் இனிமேல் என் வாழ்வே உன்னோடு ஓ வருவேனே பின்னோடு ஓ இன்னும் நூறு ஆண்டு நம் ஆயுள் வேணும் கை ரேகையெல்லாம் தேஞ்சும் நம் ஆசை வாழும் உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேண்டும் உன் மூச்சு காற்றில் நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும் கண்கள் நான்கும் பார்த்தும் பார்வை ஒன்றே வேணும் காலத்துக்கும் நீ வேணும் என்ன தர உன்ன விட நம்பும் ஓர் இடம் இல்ல இனி நாளை முதல் நானும் நீயும் வேற வேற இல்ல உன்னோடு நான் இப்பயே தான் உன் கூர சேல கூத்தாடும் குங்குமத்தில் முங்கும் ஓ தங்க தோடு பேசும் காதோரம் ஓ வாழை மஞ்சள் தென்னைகள் வாசல் பந்தல் ஆகும் ஓ மேள சத்தம் மெட்டி சத்தம் இணஞ்சு கொண்டாடும் ஓ இன்னும் நூறு ஆண்டு நம் ஆயுள் வேணும் கை ரேகையெல்லாம் தேஞ்சும் நம் ஆசை வாழும் உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேண்டும் உன் மூச்சு காற்றில் நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும் கண்கள் நான்கும் பார்த்தும் பார்வை ஒன்றே வேணும் காலத்துக்கும் நீ வேணும் ஓட்டு கேட்கும் காத்தே கொஞ்சம் எட்டி பார்ப்பாயோ ஒரு வெட்கம் தின்னு நிக்கும் என்ன தொட்டு போவாயோ என் எண்ணம் போலே வண்ணம் கண்டேன் இன்னாள் கனாக்களை நிகழ்த்தி பார்க்கும் முதல் நாள் உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேண்டும் நான் முன்னே பின்னே சூடாத முல்லை பூவும் நீ தென்றல் ஆகும் தீயே எனை மெல்ல கொல்லும் நோயே என் நெஞ்சம் உன்னால் பாகாக உருகிடுதே ஓ இன்னும் நூறு ஆண்டு நம் ஆயுள் வேணும் கை ரேகையெல்லாம் தேஞ்சும் நம் ஆசை வாழும் உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேண்டும் உன் மூச்சு காற்றில் நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும் கண்கள் நான்கும் பார்த்தும் பார்வை ஒன்றே வேணும் காலத்துக்கும் நீ வேணும்
@SaleemMasthan
@SaleemMasthan 10 ай бұрын
நன்றி
@jaisurya9647
@jaisurya9647 Жыл бұрын
❤️...Thalaivan STR Voice Always Amazing...😍
@viknesh2323
@viknesh2323 Жыл бұрын
❤️
@ilayarajan9245
@ilayarajan9245 Жыл бұрын
Super cute voice 😍
@dhas_nivi
@dhas_nivi Жыл бұрын
Paattu podu ya ya na... Yen usura vearoda pudingitu poriyeye yov AR SIR
@jerryshanelee4219
@jerryshanelee4219 Жыл бұрын
யாருக்கெல்லாம் இந்த பாடல் காலத்துக்கும் வேண்டும்...❤️
@yageshwaran7901
@yageshwaran7901 4 ай бұрын
Poyirraaaaa neeee...
@jerryshanelee4219
@jerryshanelee4219 4 ай бұрын
@@yageshwaran7901 enga daaaaaaaaaa ponum
@musiclove4887
@musiclove4887 Ай бұрын
Nalla velai nee @aswin778 illa....illa na serupala adichirupom
@maheswaranchandran2041
@maheswaranchandran2041 Ай бұрын
@@jerryshanelee4219😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤ Most successful song 🎶 Maheswaran Singapore 🇸🇬 ❤
@Srinathkutty200
@Srinathkutty200 Жыл бұрын
0:48 what a lyrics and music Always arr str gvm combo blast all songs and movie 😍 Arr sir 😍😘🥰
@Subscribe_this-Channell
@Subscribe_this-Channell Жыл бұрын
*Travelling + window seat + cool wheather + light rainy day + earphones + eyes closed + some tears = best feeling ever ❣️*
@selvamm8182
@selvamm8182 Жыл бұрын
Amazing…. feel heaven
@aarthisaisiva7919
@aarthisaisiva7919 Жыл бұрын
Adada👏👏👏👏
@Rajesh-USA
@Rajesh-USA Жыл бұрын
@@selvamm8182 it’s not whether but weather 😜
@samsthinq7950
@samsthinq7950 Жыл бұрын
Today i feel that bro vera level vibe bro
@rajchennai1830
@rajchennai1830 Жыл бұрын
Jennal oorathula mazhai saaral la kettutu poganum..athukku thaan ivalo plus aa
@ahmedyusefk.a6784
@ahmedyusefk.a6784 Жыл бұрын
"Un Koora Chela Koothadum..." Before it starts ARR Beautifully Extends the Tune for the situation in Film Version. It was a different experience in theatre
@tamilwhatsappstatus3803
@tamilwhatsappstatus3803 Жыл бұрын
Oru paattula 1:29 minutes start aagi 3:55 minutes varaikkumme only bgm mattum pottu paatta rasiga vaikka mudiyumna athu one and only nambha thalaivar aala thaan mudiyum... always great music director "ARR"...we are blessed to born this era...
@chitra_luxica
@chitra_luxica 5 ай бұрын
Yeah🥰😍
@Subscribe_this-Channell
@Subscribe_this-Channell Жыл бұрын
*1st time ~ Not Bad😻* *2nd time ~ Good Song🥰* *3rd time ~ Sema🤩* *4rth time ~ Vera level💥* *5th time ~ Addicted🕺💯*
@mansoorilahi6652
@mansoorilahi6652 Жыл бұрын
Finally out now full video Song after a long wait.. What a Song...!!! STR voice mesmerizing wit the female voice along with ARR musical... Rockzzz...
@kaviarasuk3841
@kaviarasuk3841 Жыл бұрын
பெரும் வெற்றிகளை பெற்றவனின் இதயம் ஆடாது மலை மேல் உள்ள சிகரங்கள் மகுடம் சூடாது That's Our King 👑 ❤️ThalaivARR❤️
@Yuvraaj_07
@Yuvraaj_07 Жыл бұрын
Mallipoo is huge hit and definitely it deserves all the praises but for me this song Is best song from VTK....
@argeditz5104
@argeditz5104 Жыл бұрын
The soulful Song...😍 Magical Combo STR-ARR-GVM 💯❤️
@varunprakash6207
@varunprakash6207 Жыл бұрын
GVM + AR Rahman + STR + Thamarai lyrics 📝 Vera level 🔥 AR Rahman Music 🎵 இனி நானள முதல் நீ நான் ஒன்னும் இல்லை.. இனிமேல் என் வாழ்வே உன்னோடு உன் அன்பு என்றும் பாரம்.. கண்கள் பார்க்கும் பார்வை வேணும்.. உன்னோடு நான் இப்பவே நான்..‌ 3:03 பல வனகயான இனச 🎵 Drum 🥁 beats Sounds semma super 😍 உன் கூர சேல கூத்தாடும் குங்குமம் ஒ இன்னும் நாறு வேண்டும் உன் அன்பு என் வானம் .. ஒட்டும் கேட்கும் காத்து கேட்கப்பியா தென்றல் ஆகும் தீ .. னக ரெனக எல்லாம் ஆயுள் வேணும்.. காலத்துக்கும் நீ வேணும்..
@mahendrandandapani2991
@mahendrandandapani2991 8 ай бұрын
கேட்க அழைப்பது குரலா குழலா! A perfect blend of music, voice and visuals❤
@ANBUDAN-SITHU
@ANBUDAN-SITHU Жыл бұрын
இந்த படத்துல என்னோட Favorite song இதான் 😍😍😍🥰🥰👌👌 செம்ம பாட்டு மச்சி 😘👌
@gabimugesh4170
@gabimugesh4170 Жыл бұрын
4:52 bliss ❤️💖✨
@amitmangave6140
@amitmangave6140 Жыл бұрын
Melodious Song ..... Great Music By Shri A .R. Rahman Sir
@tamizhpasanga661
@tamizhpasanga661 Жыл бұрын
Shri yaa 🤣🤣🤣
@logashlogash7300
@logashlogash7300 Жыл бұрын
Shri la vena just sir
@kalunaga1582
@kalunaga1582 8 ай бұрын
​@@logashlogash7300namma kalacharatha respect panradhoda British yechai ah iruka prefer panringa ?!?
@jahirhussain2587
@jahirhussain2587 Жыл бұрын
இன்னும் 20வருடங்கள் கழித்து கேட்டாலும் அந்த இனிமை குறையாது அதுதான் ரஹ்மான் மேஜிக்
@praveencreations_17
@praveencreations_17 Жыл бұрын
Indha song kettu kaadhu vali vandhadhuthan micham... Aththana time ketrukkan romba romba pudicha song... Flute, Melam. Bgm.. It's Awesome, aprm unna nenachadhum song ❣️romba pudikum..
@priya-cw4vm
@priya-cw4vm 7 ай бұрын
4:19 these lines 🥺❤️
@uppliappanv4636
@uppliappanv4636 Жыл бұрын
Music composed:AR Rahman Lyricsist: Thamarai Singer: STR Veralevel🔥🔥🔥🔥
@joshithasivaprakash4618
@joshithasivaprakash4618 8 ай бұрын
Na tamilukku kidhaicha perumai a r rhaman sir great tamilan
@pragashganason8374
@pragashganason8374 Жыл бұрын
Ithe ore masterpiece, really. Inthe song is not sung by STR, but by Muthu- so we can really feel the travel in his journey. Nandri ARR, STR, Thamarai,GVM and Rakshita Suresh for this pokkisham.
@mahalingamsundararajan5479
@mahalingamsundararajan5479 Жыл бұрын
Yes, friends. All the songs from This film is ultimate enjoyment. What a super lyrics lines of Songs..for all tamilians this song are gift...Salute rahmanji..salaam malakkum
@VlogsbydrmehRa
@VlogsbydrmehRa 6 ай бұрын
VTV oru marriage song,...❤ VTK, la oru marriage song ...❤
@codvspubg3350
@codvspubg3350 Жыл бұрын
Always A.R.Rahman Forever 😍😍😍. when Deeply feel this song you can feel your first love 🥲
@suryadigital6707
@suryadigital6707 Жыл бұрын
சமீபத்தில் ஒரு படத்துல வந்த அத்தனை பாட்டும் ஹிட் ஆனது இந்த Magic voice களினாலும் பாடல் வரிகளாலும்.
@jkzam7822
@jkzam7822 Жыл бұрын
Hi😉
@maharlakshmi5541
@maharlakshmi5541 Жыл бұрын
ARR music + Simbu = voice 😊👌🔥
@vishnuvaradhan9963
@vishnuvaradhan9963 Жыл бұрын
How many of them waiting for Thalaivan STR vocal - Kalathulum nee venum💓 i dedicate ✨Nisha AMIRDEEN 💞🎶
@mahi-mahi7007
@mahi-mahi7007 4 ай бұрын
4:52 just ❤ ........
@subushiv
@subushiv 2 ай бұрын
Just like that he made one of the best songs ever!!! Even tweaked Simbus voice so it can create magic. ❤❤❤
@mahroofmundery3909
@mahroofmundery3909 Жыл бұрын
3 Best album of the year. 1-venthu thaninthathu kaad-ar rahman 2-ponniyin selven-ar rahman 3-thiru chithrambaram -anirudh
@VivadiMusic
@VivadiMusic Жыл бұрын
thiruchitrambalam 🙄🙄🙄
@ronin555
@ronin555 Жыл бұрын
1:28 This part of the song is bliss and the chorus 🥵♥️ Rest of the song is whole new vibe!
@dsksworld7118
@dsksworld7118 Жыл бұрын
exactlyy... The vibe doesn't get over
@vickramsubramaniam1072
@vickramsubramaniam1072 6 ай бұрын
Kalathukum nee velum is my favourite line. Makes me think of my life partner.❤
@natrajnatraj2953
@natrajnatraj2953 Жыл бұрын
♥️1:28-2.28 ARR sir's magic ♥️👌
@pradhivepu7282
@pradhivepu7282 Жыл бұрын
என்ன தர உன்ன விட நம்பும் ஓர் இடம் இல்ல… இனி நாளை முதல் நானும் நீயும் வேற வேற இல்ல… என்னோடு வா இப்பயே வா… நீ வந்த நெழல் தந்த எதனாலோ ஒத்து கொண்டேன்… நீ பாக்கும் போதும் பேசும் போதும் நெஞ்சில மின்னல் கண்டேன்… இனிமேல் என் வாழ்வே உன்னோடு… ஓ ஹோ… வருவேனே பின்னோடு… ஓ… இன்னும் நூறு ஆண்டு நம் ஆயுள் வேணும்… கை ரேகையெல்லாம் தேஞ்சும் நம் ஆசை வாழும்… உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேணும்… உன் மூச்சு காற்றில் நான் மூழ்கி மாய்ந்திட வேணும்… கண்கள் நான்கும் பார்த்தும் பார்வை ஒன்றே வேணும்… காலத்துக்கும் நீ வேணும்… என்ன தர உன்ன விட நம்பும் ஓர் இடம் இல்ல… இனி நாளை முதல் நானும் நீயும் வேற வேற இல்ல… உன்னோடு நான் இப்பயேதான்… உன் கூர சேல கூத்தாடும்… குங்குமத்தில் முங்கும்… ஓ… தங்க தோடு பேசும் காதோரம்… ஓ… வாழை மஞ்சள் தென்னைகள்… வாசல் பந்தல் ஆகும்… ஓ… மேள சத்தம் மெட்டி சத்தம்… என் நெஞ்சு கொண்டாடும்… ஓ… இன்னும் நூறு ஆண்டு நம் ஆயுள் வேணும்… கை ரேகையெல்லாம் தேஞ்சும் நம் ஆசை வாழும்… உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேணும்… உன் மூச்சு காற்றில் நான் மூழ்கி மாய்ந்திட வேணும்… கண்கள் நான்கும் பார்த்தும் பார்வை ஒன்றே வேணும்… காலத்துக்கும் நீ வேணுமே… ஓட்டு கேட்கும் காத்தே கொஞ்சம் எட்டி பார்ப்பாயோ… ஒரு வெட்கம் தின்னு நிக்கும் என்ன தொட்டு போவாயோ… என் எண்ணம் போலே வண்ணம் கண்டேன்… இன்னாள் கனாக்களை நிகழ்த்தி பார்க்கும் முதல்நாள்… உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேணும்… நான் முன்னே பின்னே சூடாத முல்லை பூவும் நீ… தென்றல் ஆகும் தீயே… எனை மெல்ல கொல்லும் நோயே… என் நெஞ்சம் உன்னால் பாகாக உருகிடுதே… ஓ… இன்னும் நூறு ஆண்டு நம் ஆயுள் வேணும்… கை ரேகையெல்லாம் தேஞ்சும் நம் ஆசை வாழும்… உன் அன்பு என்னும் பானம் என் உசிர் வர வேணும்… உன் மூச்சு காற்றில் நான் மூழ்கி மாய்ந்திட வேணும்… கண்கள் நான்கும் பார்த்தும் பார்வை ஒன்றே வேணும்… காலத்துக்கும் நீ வேணும்…❤❤❤
@postbox4656
@postbox4656 Жыл бұрын
சமீபத்தில் வந்த தரமான இசை...மற்றும் பாடல் வரிகள்... Simbu voice...Nala iruku.. Different ah..
@rajakrishnan3720
@rajakrishnan3720 Жыл бұрын
தினமும் இந்த பாடலை 10 முறை கேட்பவர்கள்......
@parkaviparkavi9100
@parkaviparkavi9100 Жыл бұрын
Same to uuu 🪄🪄
@jaanur9597
@jaanur9597 Жыл бұрын
Ik h
@gunaseelan9053
@gunaseelan9053 Жыл бұрын
STR+GVM+ARR=🔥🔥🔥
@MAKHIL-bg9op
@MAKHIL-bg9op Жыл бұрын
Thamarai
@bala576
@bala576 Жыл бұрын
3:55 my favourite lines 😊❣️
@Channel_Chatter.7
@Channel_Chatter.7 8 ай бұрын
When i was came from odisa, during the long train travel suddenly i was hearted about the songs line and got addicted. I couldn't count how many times i was hearted this song.Made my journey so beautiful.
@bharathi3330
@bharathi3330 8 ай бұрын
👍👍👍
@PRADEEPkumarm357
@PRADEEPkumarm357 7 ай бұрын
Awesome ❤
@vat513
@vat513 5 ай бұрын
Do they play Tamil songs in Odisha? It's strange because here in South India, Tamil Nadu, only Tamil songs are played, not even Telugu songs. But how come your state allowing other songs to be telecasted while traveling in train?
@thiraviakumaaran.m9041
@thiraviakumaaran.m9041 Жыл бұрын
ஆறு நிமிட பாடலில் உலகினை மறக்கச்செய்தான் அந்த மந்திரவாதி....
@priyankar1188
@priyankar1188 Жыл бұрын
Gvm+Thamarai lyrics +AR rahman Music =Just awesome 😍
@sureshkumar-qw9ny
@sureshkumar-qw9ny 9 ай бұрын
Whoever Thamarai is, Thank You. 🙏 ARR back to his roots after a very long time...music is grounded, connecting and soulful. And the actress...❤ The entire sequence is soooo good. Thanks to the entire team. 🙏
@சாட்டை-ள6ண
@சாட்டை-ள6ண 3 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.
@noodlesmanda15
@noodlesmanda15 Ай бұрын
He told me to hear this ❤ thakaliiii 🎀
@aueducation960
@aueducation960 Жыл бұрын
First time I don't like this song but now wow what a song
@breathebgm8223
@breathebgm8223 7 күн бұрын
தாமரை & ரகுமான் bliss 💞
@raziksuffak9250
@raziksuffak9250 Жыл бұрын
Romantic hero str Romantic director Gvm Romantic music director ar Rahman Magical combination..always
@bharathdr5163
@bharathdr5163 Жыл бұрын
Romba naal ah wait pannitu iruthen...intha video song uh kaga 🙌🤩❣️
@sakthim1127
@sakthim1127 Жыл бұрын
Tamil cinema la vera yentha actorkum all movies songs hit aagathu , simbhu all movies songs matum tha mega hit aagum because Simbhu is also a music director that important reason 😊😍🔥
@lokesh_loki
@lokesh_loki Жыл бұрын
கண்கள் நான்கும் பார்த்தும் பார்வை ஒன்றே வேணும் காலத்துக்கும் நீ வேணும் fav line 💚
@ganesherutubechannel2950
@ganesherutubechannel2950 Жыл бұрын
இந்த இசையைக் கேட்கும் போது மணம் இதமாகிறது ❤🍃
@dongk7493
@dongk7493 Жыл бұрын
இந்த பாடலை முதல் முறை கேட்டு இப்போது வரை வரிகள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது...😍🖤
@redcherry25
@redcherry25 Жыл бұрын
இன்னும் 100ஆண்டு நம் ஆயுள் வேண்டும்....செம லைன்...
@asharafthajudeen3846
@asharafthajudeen3846 11 ай бұрын
എന്ത് പാട്ട അടിച്ചുവെച്ചിരിക്കുന്ന ❤
@nithinjawahar
@nithinjawahar Жыл бұрын
Song keeps getting better with each listen. It was an okayish song for me when it released, but now no day goes without listening to it. Typical ARR 🔥
@thiyaguece00
@thiyaguece00 Жыл бұрын
Bgm from 1.30 towards, un kooraichela wording, mesmerizing
@kaderbashaazharudeen8937
@kaderbashaazharudeen8937 Жыл бұрын
உன் கூரைச்சேலை கூத்தாடும் குங்குமத்தில் முங்கும் ஓ தங்கத் தோடு பேசும் காதோரம் ஓ வாழை மஞ்சள் தென்னைகள் வாசல் பந்தல் ஆகும் ஓ மேளச் சத்தம் மெட்டிச் சத்தம் என் நெஞ்சு கொண்டாடும். 😍🥰😘 Favorite Line 🥰
@deepaks650
@deepaks650 Жыл бұрын
❣️நாளை முதல் நானும் நியும் வேற வேற இல்ல😍
@abineshbaskaran1175
@abineshbaskaran1175 8 ай бұрын
ஒட்டுகேட்கும் காற்றே கொஞ்சம் னு அந்த பாடகி பாடும்போது அந்த குரல் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 ஆஹா👌🏻
@Atmanforever
@Atmanforever Жыл бұрын
STR + ARR + GVM combo all time blockbuster 💥💯
@Rahul-on7cl
@Rahul-on7cl Жыл бұрын
ரக்ஷிதா வாய்ஸ் செம்ம பா.... முக்கியமா இங்க #5:07
@210_sriramp7
@210_sriramp7 Жыл бұрын
STR voice plus ARR💖⚡💥
@Agniwoman
@Agniwoman Жыл бұрын
She looks a bit like Sameera Reddy! Who else feel the same? 😃
@rajamaruthavel5857
@rajamaruthavel5857 Жыл бұрын
White Sameera
@sureshkrishnaramasamy7036
@sureshkrishnaramasamy7036 Жыл бұрын
✋🏻🙌🏻
@acto4966
@acto4966 Жыл бұрын
She also felt the same
@lakskarthik36
@lakskarthik36 Жыл бұрын
Yeah
@BalamuruganChinnadurai
@BalamuruganChinnadurai Жыл бұрын
could be. i feel she is looking alike “Nila”
@arunarvind7195
@arunarvind7195 Жыл бұрын
A.R.Rahman is an Indian composer in the league of World Class Composers like John Williams, Hans Zimmer, Ennio Morricone, John Barry, Jerry Goldsmith, Alexandre Desplat, Michael Giacchino, Dave Jordan, Thomas Newman, Ludwig Goransson, Alan Silvestri, Dave Jordan, James Horner, Danny Elfman ... and even better because of his extreme versatility ranging from Western Classical, Orchestral, Electronics, Indian Classical to almost everything. Sorry if my comment is repetitve, I just want to celebrate a living legend
@AntrianoXavier-mr4of
@AntrianoXavier-mr4of Жыл бұрын
Don't be sorry. I feel you bro❤
@wolffury5019
@wolffury5019 Жыл бұрын
Thambi, Idhellam too much. AR. is an above average composer. He can't compete with Deva or Vidhyasagar. Imman is far far away. Haris Jayaraj is leagues ahead. YUVAN is Outstanding. AR is just above Aniruth.That's all. Don't even think about MSV or ILAYARAJA. Your list of John Williams, Jerry Goldsmith..... is awful. Thanks for not comparing with Tchaikovsky!🙏 But AR is an exceptional asset for Tamilnadu.
@aravindharvi4760
@aravindharvi4760 Жыл бұрын
Hans Zimmer oda eppadiya manasatchi ilama compare panra
@minsarakannaviews6012
@minsarakannaviews6012 Жыл бұрын
தமிழ் பாடல் வரிகள் வருவது இந்த பாடலுக்கு கூடுதல் சிறப்பு ❤️
@simbuprakash3777
@simbuprakash3777 Жыл бұрын
Simbu Anna voice + Arr music clasic
@cholathegreat4808
@cholathegreat4808 Жыл бұрын
1:29 to 3:55 =more than 2min without lyrics..only bgm.... Have you noticedd??
@PraveenRaj-ye3fm
@PraveenRaj-ye3fm 6 ай бұрын
Mee
@mk_tamizhan
@mk_tamizhan 2 ай бұрын
2:43 Mesmerizing Flute♥️💫ARR👑❣️
@n_r_2834
@n_r_2834 Жыл бұрын
One of my favourite ThalaivARR song...💥💥
@theran.one23
@theran.one23 Жыл бұрын
The flute portion is so superb and the whole song is damn superb ❤️🔥💯
@i_am_dds
@i_am_dds Жыл бұрын
🎶Arr +🎬 gvm + 🎥STR 💯 hit combo
@chozhanparthiban1056
@chozhanparthiban1056 Жыл бұрын
எவ்வளவு இன்ஸ்ருமென்ட் வந்தாலும் நம்ம மேளத்தின் இனிமை பாடலுக்கு இன்னும் இனிமையை கூட்டுகிறது...😍😍😍
@poora5269
@poora5269 2 ай бұрын
❤fav song ❤
@nareshboy1402
@nareshboy1402 Жыл бұрын
Mokka songs ku ellam views and like poguthu but inthe maathiri songs ku poge maatuthu😥
@KumarJeni-p5t
@KumarJeni-p5t 5 ай бұрын
Correcta sonnika
@kesavannair8208
@kesavannair8208 Жыл бұрын
First time I listen 2minute bgm in ar music.. Goosebumps
@raneilvrcbro3891
@raneilvrcbro3891 Жыл бұрын
STR voice 😌✨
@rihanaeshal714
@rihanaeshal714 23 күн бұрын
Simbu voice is marvelous to the core. Some downloads claim its AR voice. I know simbu voice v v well its him the mesmerizing voice
@Sk-jr4wu
@Sk-jr4wu Жыл бұрын
5:15 🎶தென்றல் ஆகும் தீயே என்னை மெல்ல கொல்லும் நோயே🎶 என் நெஞ்சம் உன்னால் பாகாக உருகிடுதே🎼.... Semma Feel''' Use And Headphone 🎧😊😊😊🥰🥰☺️☺️🥰🥰
@MK-ne9kk
@MK-ne9kk Жыл бұрын
STR Voice Mesmerizing 😘....
@akcreaction327
@akcreaction327 Жыл бұрын
My one the favourite song in recent time I love with this song for AR Rahman ❤️❤️
@selvamaniseladurai916
@selvamaniseladurai916 Жыл бұрын
1.27 -- 3.55 only music 🎶 speaks ❤️
@adhithyakrishna8210
@adhithyakrishna8210 Жыл бұрын
That flute music from 2:00 💗✨Arr
@abdf4536
@abdf4536 Жыл бұрын
This is similar to mun paniya bgm
@devMR.D
@devMR.D Жыл бұрын
Song Semma Worth 😍. But Don't Know Why Didn't Cross Even 10M Views😢.. Nowadays So Many Peoples Fails To Listen ARR Songs
@HariS-kd5qs
@HariS-kd5qs Жыл бұрын
SilambarasanTR Powerful Mesmerizing Voice ❤️❤️
@arphmn7702
@arphmn7702 Жыл бұрын
3:55 that lines.. 💗
@karthikmahi9370
@karthikmahi9370 Жыл бұрын
Kaalathukum this emotional music venum..💙
@sarojpattambi6233
@sarojpattambi6233 Жыл бұрын
മനോഹരം,👍👍👍👍
@priyagnanapraksh7407
@priyagnanapraksh7407 Жыл бұрын
Wow very nicely and melody romantic song fabulous!!!.....
Vinnaithaandi Varuvaayaa - Anbil Avan Video | A.R. Rahman | STR
3:57
SonyMusicSouthVEVO
Рет қаралды 55 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 113 МЛН
Поветкин заставил себя уважать!
01:00
МИНУС БАЛЛ
Рет қаралды 6 МЛН
PradeepKumar Songs || love songs|| Pradeep kumar hits
25:08
yourTime
Рет қаралды 197 М.
Vinnaithaandi Varuvaayaa - Mannipaaya Video | A.R. Rahman | STR
6:36
SonyMusicSouthVEVO
Рет қаралды 28 МЛН
Thaandavam - Oru Paadhi Kadhavu Video | Vikram, Anushka
5:19
Love Makes Life Beautiful
Рет қаралды 8 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 7 МЛН