Lovely story of Surpanakha describing the beauty of Seeta to Ravana. Hearing this composition for the first time. Beautiful and melodious rendition. 🙏🙏🙏🙏
@ganeshsadasivam5672 Жыл бұрын
Excellent rendition sir. Your explanation at the introduction proves that you are well versed in Upanyasam too. God Bless you.👍🙏
@vedakumar38083 жыл бұрын
Beautifully sung !Explaining the context ,gives us the chance to admire the composer too .
@VARAGOORAN12 жыл бұрын
காணவேண்டும் லட்சம் கண்கள். சீதா தேவிதன் காலுக்கு நிகரோ பெண்கள் அநுபல்லவி சேணுலகெங்கும் வாட்டித்திசை யெங்கும் கீர்த்தியை நாட்டித் திரியும் ராவணா உன்றன் இருபது கண்போதுமோ (காண) சரணம் குவளை விழிகளோ பாணம் அவள்தன் வார்த்தை கொண்டால் அதுவே கல்யாணம் நவரத்தினத் தங்கத்தோடு நடையாலே அன்னப் பேடு அவனியிலே இல்லை ஈடு .அவளுக்கவளே சோடு (காண) தங்கக் கொடி போல் இடையும் - சீவிவகிர்ந்த சாய்ந்த பின்னலின் சடையும் இங்கித மிருது வாக்கியம் இவளே தேவதா போக்கியம் மங்கையர்க் குள்ளே சிலாக்கியம் வாய்ச்சொல் உன்னதே பாக்கியம் (காண) தவமுனி ஒருத்தன் பெண்டு அவனுக்கேற்ற தம்பி ஒருத்தன் அங்குண்டு அவளே நல்ல ஐஸ்வரியம் அவளே நல்ல காம்பீரியம் அவள்வந்தால் அல்லோவீரியம் அய்யோ முடியும்உன் காரியம்