▶kzbin.info/www/bejne/r2S9qJ-Jd7mXbKs Here's the King’s Anthem #Thalaivane from #Kanguva 🔥⚔ video is out now!
@murugamoorthysangeethan3639 Жыл бұрын
தேசிய விருது என்ன பெரிய விருது., கண்ணீர் வரவழைத்தது அது போதும் ஒரு காவியம் வென்று விட 😇😍
@nandhinipandian6112 Жыл бұрын
💯 true
@KingMAKER0906 Жыл бұрын
hmm thats correct .
@ilangopakkiarajan91 Жыл бұрын
@@nandhinipandian6112you can 😢😢😢😢😢😢😢
@pushparajswaminathan7059 Жыл бұрын
True
@rajarajamohamed8292 Жыл бұрын
100℅ Unmai bro
@muthumega660 Жыл бұрын
ஒரு தெய்வம் பார்க்க வந்து ஒரு தெய்வம் போச்சு இன்று என்ன அருமையான வரிகள். உணர்வுகளுக்கு மொழி தேவையில்லை என்று உணர்த்திய படம் எத்தனை தடவை பாரத்தாலும் கண்ணீர் வர வைக்கிறது.இந்த படத்தில் யாரும் நடிக்கவில்லை அந்த கேரக்டராக வாழ்ந்திருப்பார்கள்.
@santhosamuvi9726 Жыл бұрын
💯💯 unmai
@sathyar313 Жыл бұрын
Oru deivam parka vandhu oru deivam pochu indru.... The lines
@divyam6099 Жыл бұрын
100 💯 unmai
@AshokKumar-hx1cm8 ай бұрын
கண்ணில் கண்ணீர் வரவழைத்த பாடல்😢😢😢@@sathyar313
@rajeswariraji84337 ай бұрын
@@santhosamuvi9726❤
@vprajesh20065 ай бұрын
இரண்டு மாதங்களுக்கு முன்பு என் தந்தையை நான் சென்னையில் இழந்தேன். மிக நீண்ட போராட்டத்தில் இயற்கையிடம் நாங்கள் தொற்றோம். அவரை சென்னையில் இருந்து எங்கள் ஊர் thiruthuraipoondi கு உயிர் அற்ற உடலாக கொண்டு வந்தோம். மிக கொடிய வலி அது. இந்த பாடல் சில நாட்களுக்கு முன்பு நான் கார் ஒட்டும் பொது கேட்டேன். என்னால் காரை ஒட்ட முடியவில்லை காரை நிறுத்தி அழுது கொண்டே இருந்தேன் மிக சிறந்த பாடல் Miga sirantha varigal Hats of to the writer Director Producers இந்த பாடல் ஆசிரியர் அவர்களுக்கு
@YogarajiYogavino4 ай бұрын
vedharanyam.from🙏🏻
@newdytamil11194 ай бұрын
Ennda fatherkum same story@@YogarajiYogavino
@BeerMohamed-e3c4 ай бұрын
வரி அல்ல வாழ்கை
@thirugnanam61953 ай бұрын
வருந்தாதீர்கள்
@rameshchinnasamy91352 ай бұрын
Don't worry bro.... . Unga son or daughtera ungakooda irruppar.....
@krishgowri9847 Жыл бұрын
முகம் அறியாத சசிக்குமார்கள் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்!! 🙏அருமையான படைப்பு❤
@nandhus68927 ай бұрын
Crt....
@s.kalaivanikalai55145 ай бұрын
Crct
@mohansundaram2594 ай бұрын
Yes sir
@90skidsasi3 ай бұрын
Yes, 👍👍👍
@ayyavoomanikandan15093 ай бұрын
Fact❤
@spunithkumarS-tz8fk Жыл бұрын
ஒரு தெய்வம் பார்க்க வந்து. ஒரு தெய்வம் போச்சு இன்று😭😭😭❤❤❤ சொல்ல முடியாத அளவுக்கு வலி😭
@ManikkamV-ti5rw Жыл бұрын
Super puni❤
@vijayking2863 Жыл бұрын
❤
@pratheepa60659 ай бұрын
😢
@playingmobile99597 ай бұрын
😢
@nasrinbanu35776 ай бұрын
S ur ryt...thisss Line make me cry😢😢😢😢
@vanithashriyan16682 ай бұрын
இந்தப் பாடலுக்கு உயிரே இதைப் பாடியவரின் குரலும் வரிகளும் தான்..
@rajakumaran6677 ай бұрын
எங்க அப்பாவுக்கு உடம்பு சரி இல்ல அப்டினு கோவிலுக்கு கொண்டு போனோம் அங்கேயே என் மடியிலேயே எங்க அப்பா உயிர் போய்விட்டது "ஒரு தெய்வம் பார்க்க வந்து ஒரு தெய்வம் போச்சி இன்று " இந்த லைன் வரும்போது என்ன மீறுன அழுகை 😭😭😭 எங்க அப்பாவை ரொம்ப மிஸ் பண்ணுற நானு 😭😭😭 love you appa
@sathishsubramani68657 ай бұрын
Don’t worry brother
@gowthamramamoorthy20287 ай бұрын
Don't feel brother.
@Vitaminsea20247 ай бұрын
Om Shanti 😢
@NaveenNith7 ай бұрын
Bro enga appa vum iranthuttaru😭😭😭
@umalakshmanan29047 ай бұрын
Dont worry
@சீனுவாசன்-ம8ல Жыл бұрын
கேட்கும் போதெல்லாம் கண்ணீர் வரவைக்கும் சிறப்பான உணர்வை தரும் பாடல். இல்லை வாழ்க்கை பாடம் 💯
@user-Rajasekar-w4s Жыл бұрын
உண்மை 👍
@selvajai5014 Жыл бұрын
It's true words...
@dreamworld462111 ай бұрын
😭😭❤❤
@AnnaNagar-v2u11 ай бұрын
Ama enakum😔😔😢😢
@A_L_Narayanan11 ай бұрын
உண்மை😢😢😢
@Nandhini-dh5de5 ай бұрын
மனைவி இருக்கும்போது யாருக்குமே அவங்களோட அருமை தெரிவதே இல்லை😢😢😢😢
@vijaykumar763Ай бұрын
மனைவி மட்டும் இல்லை எல்லா அன்பான உறவுகளுக்கும் இது பொருந்தும் 😢😢😢
@jaishane2003 Жыл бұрын
அழுகை வரக்கூடாது என்று என்னை தேர்த்திக்கொண்டாலும்.... கண்ணின் ஓரம் கண்ணீர் துளி வந்துவிட்டது.... அருமையான படைப்பு,,, அருமையான பாடல்கள்..... பைய்யா வலிமையான வார்த்தைகள்😌
@venkateshksathriaa11 ай бұрын
மொழி என்னங்க.. அன்பு தானே எல்லாம்
@santhoshstm29028 ай бұрын
💛
@todaypapa6808 Жыл бұрын
இப்போ கூட அழுதுகிட்டு தான் இந்த போஸ்ட் போடுறேன்......... சொல்ல வார்த்தை தெரியல... உள்ளம் உருகி அழுகவைத்த பாடல்
@thavithuraja43105 ай бұрын
Alathigka
@Meera-zi6fy4 ай бұрын
Naanum tha
@DharaniSangeetha-j6e2 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@DharaniSangeetha-j6e2 ай бұрын
😢😢😢😢😢😢😢
@AjithKumar-f9j12 күн бұрын
😂😂
@balabala-qf8gmАй бұрын
" காற்றோடு பட்டம் போல " என்ற இந்த பாடல் சுமார் நூறு முறைக்கு மேல் கேட்டிருப்பேன். ஆனால் இன்னமும் ஒவ்வொரு முறை கேட்கும் போதும், என்னை அறியாமல் கண்ணீர் வரும். உண்மையிலேயே இந்த பாடலை கேட்பதற்காகவே இந்தப் பிறவி எனக்கு கிடைத்ததோ என்று ஒரு வகையில் சந்தோசம். தாயைப் பிரிந்த அந்த இரு குழந்தைகளின் கனவுகள் வீணடிக்கப்பட்டதே என்று எண்ணத்தோன்றும். பாசமலர் climax அழுகைக்கு பிறகு இந்தப் பாடல் அழவைத்து விட்டது.
@Nantha_Mahi Жыл бұрын
கதாநாயகனை விரும்பாத கதாநாயகி கடைசி வசனமும் "அண்ணா"
@RajaRaja-ui9en Жыл бұрын
Spr ahh sonniga bro nalla movie
@rajeshrajesh7671 Жыл бұрын
இங்கு கதை தான் நாயகன். 🤗
@grajarajan3561 Жыл бұрын
❤
@bala8474 Жыл бұрын
Baiya
@kathirvel5278 Жыл бұрын
Bro ava romba chinna ponnu bro, indha kadhai la kadhanayan, kadhanayagi ye kedaiyadhu. Verum kadhapaathirangal dhan
@HariHaran-rw8kd9 ай бұрын
ஏய் தேசிய விருதே.....நீ சினிமா என்னும் சோற்றிலே உப்பு சேர்த்து கொள்வது உண்மை என்றால் அயோத்தி என்னும் இடம் வந்து சேர்ந்து விடு 💪💪
@bellconstruction92264 ай бұрын
குடுக்கல 😂
@lakshmanand8114 ай бұрын
Unmaiyo Unmai
@s.lalithas.lalitha72343 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💯💯💯💯💯💯🔥🔥🔥🔥💫💫💫💫💫💫
@samygautham5133Ай бұрын
Bro movie semma movie than but thesiyavuiruthukku vaaipu ila ean na arasiyal bro Inga Ellamey
@Salusridevi11 күн бұрын
ArumAiyana words
@VibeWithAshiq-A9 ай бұрын
இந்த படத்துக்கு விருது இல்லை என்றால் இந்திய சினிமா தலை குனிய வேண்டும்
@KarthiK-v8e7g8 ай бұрын
Ethu oru unmaiya nadanthathu atha movie ah eduthurukkanga bro
@KannaNiharika5 ай бұрын
😢
@dpak399774 ай бұрын
Kudukka maattaanga.. Approm avanga vandi odathey
@ghostatnight4254 ай бұрын
National award
@VibeWithAshiq-A4 ай бұрын
@@ghostatnight425 👍👍
@sentharengan Жыл бұрын
பாடலின் வரிகளை விட கீழேயுள்ள பலரின் வரிகள் வலிகளை கண் முன்னே காட்டுகிறது
@anjukadevi9321 Жыл бұрын
😢😢unmatha la 😊
@parthibanbabu2906 Жыл бұрын
Kandippa
@curiosity222611 ай бұрын
Thanks bro😊
@AnnaNagar-v2u11 ай бұрын
Ama
@poornimakarthikeyan938911 ай бұрын
True
@udumanmydeen7030 Жыл бұрын
தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை வெளிவந்த படங்களில் 100 படங்களை பட்டியலிட சொன்னால் கண்டிப்பாக அதில் ஒன்று இந்த திரைப்படம்...❤
@rscorner9495 Жыл бұрын
100 illai 1000
@vigneshwar488811 ай бұрын
Watch thean Tamil movie also matches this film
@syedabuthahir197711 ай бұрын
Unmai
@rameshnadar675410 ай бұрын
Yes
@deepamathan62997 ай бұрын
Love song ❤❤❤❤❤
@mugarajan8 ай бұрын
செய்த தவறிற்க்கு கிடைக்கும் துன்பத்தை விட செய்த தவறை உணர்த பின் உண்டாக்கும் குற்ற உணர்ச்சியின் வலி கொடுமையானது..
@uma.psivakumarpalani99796 ай бұрын
உண்மை.என் தாய் இழப்பிற்கு பிறகு நான் கேட்ட பாடல் வரிகள்.நினைத்து நினைத்து பாடலை கேட்டு அழுது கொண்டே இருக்கிறேன்
@surendrankalimuthu32403 ай бұрын
🙏
@prasathmahesh56853 ай бұрын
Yes correct
@MalvoiSouth2 ай бұрын
Unmai 😢😢😢
@pallavan7Ай бұрын
Beautiful words fact
@SURYAACLIPS5 ай бұрын
Intha பாட்டு கேட்கும்போது யாருக்கெல்லாம் 😢😢😢 வந்துச்சு,.... Like here😢😢😢😢
@muthukrishnan37164 ай бұрын
Yanakku manasu sari illa bro unmaya irudha yalarum yamathuran ga 😢😢😢
@srinithagomathi46064 ай бұрын
ரொம்ப சத்தமா அழுதுட்டேன் bro
@anbuarivu80312 ай бұрын
Naanum romba aludhuten
@ThanaSeelan-r2n2 ай бұрын
Me
@boovanraj1581Ай бұрын
😢😢😢😢😢😢
@bossvelayutham5325 Жыл бұрын
கோவில் தான் போனாலும் புண்ணியம் செய்தாலும் என்னுடைய பாவம் தீருமோ இந்த உலகில்😢அழுகை வர வைத்த வரிகள் ❤
@AkashAkash-zc3rc Жыл бұрын
😂,😂😂
@MuthuvaishuMuthuvaishu Жыл бұрын
Yes.....unmai than.......😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@parvathychandren-tm3gk Жыл бұрын
Enakum
@memeogvk11 ай бұрын
✅🫡
@curiosity222611 ай бұрын
Thanks 😊👍
@lokeshvadivelvadivel Жыл бұрын
ரொம்ப நாள் பிறகு என்னை அறியாமல் கண்ணீர் விட்டு பார்த்த படம் ❤
@raman.praman.p4406 Жыл бұрын
Same feeling 😢
@rajaraja-gw7xm Жыл бұрын
😢
@isaikarthick4886 Жыл бұрын
நானும் நீண்ட நாட்களுக்குப் பிறகு தன்னை அறியாமல் கண்ணீர் விட்டு பார்த்த படம்
@gdineshgdinesh1277 Жыл бұрын
💯 😢❤
@RMks-uc9gc Жыл бұрын
அன்பின் வழி நடப்போம்
@SasiKumar-yg2be2 ай бұрын
உண்மையில் இந்த நிமிடம் தான் படம் பார்த்து விட்டு இந்த பதிவை பதிவு செய்கிறேன் எவ்வளவு பாராட்டினாலும் அது குறைவுதான் இந்த அளவிற்க்கு சிறப்பான திரைப்படத்தை பார்க்காத தை எண்ணி என்னை நானே குறைப்பட்டு கொண்டேன் இப்படிபட்ட திரைப்படத்திற்கு எவ்வளவு பெரிய விருது கொடுத்தாலும் அது அந்த விருதுக்கு தான் பெருமை அந்தளவிற்கு சிறப்பான திரைப்படம் திரைப்பட குழுவினர்க்கு வாழ்த்துக்கள்
@KathiresanKathiresan-yq9so Жыл бұрын
என் மனைவியை நினைத்து நானும் அழுதேன், அவள் இருக்கும் போது அந்த அருமை தெரியவில்லை. அவள் அருமை தெரியும்போது அவள் பக்கத்தில் இல்லை ......! ஒரு வேதனையின் வெளிப்பாடு இந்த பாடல் ..
@arunPriya-so6vi6 ай бұрын
😢
@kpmcreationscdm Жыл бұрын
ஒரு வினாடி தன்னை அறியாமல் ஏற்பட்ட கோபத்தால் வந்த விளைவு ஒரு உயிர் போனது... Hats off ayothi film Team
@kirubaikirubai1792Ай бұрын
அருமையான படம். இதை போன்ற நல்ல எண்ணங்களை மக்கள் மனதில் விதைக்க கூடிய படங்கள் அதிகம் வர வேண்டும்.❤
@ranjith_smoki Жыл бұрын
2:16 பக்கத்துல வாழும்போது உன்னருமை தெரியல உன்னருமை தெரியும்போது பக்கம் நீ இல்ல
@eswaranm7652 Жыл бұрын
😢
@தூரம்7489 Жыл бұрын
பாடல் வரிகள் நல்லா இருக்கும் ,,,,,இப்போ யாரும் அப்படி நினைப்பது இல்லை அன்பு வைத்தவர்கள் அழுதும் அன்பு பெற்று சென்றவர்கள் மகிழ்ச்சியாகவும் இருகிறார்கள் ......
@lavanyaprashlaya5085 Жыл бұрын
இந்த வரிய கேட்க்கும் போது என் மகன் நியாபகம் வருகிறது கண்ணீரோடு
@NancysSingingJourney Жыл бұрын
Very true
@santhoshkrishnaa7832 Жыл бұрын
😢
@ManimuthuNManiАй бұрын
இறைவா நீ இருக்கிறாய் என்றால் அவரவர் கேட்கும் பணம், சொத்தை கொடுக்கிறாயோ இல்லையோ பரம ஏழையாக கூட வைத்துவிடு, இந்த நிலை யாருக்கும் வேன்டாம் கொடுக்காதே😢
@abinaya4915 Жыл бұрын
பிரதீப் குமாரின் குரல் மனதை ஏதோ செய்கிறது 🥹 நல்ல படம்..அனைவரின் நடிப்பும் அருமை கண்கலங்க வைக்கிறது 👏👏
@Bluelotusmedia Жыл бұрын
Vaanga... Edirneechal sakthi & Jannani fan....😂😂😂
@AnbuAnanthi-mp3md Жыл бұрын
இந்த படம் என்னை யார் என்று புரிய வைத்தது....இந்த உலகத்துல எதுவுமே நிரந்தரம் இல்லை... எல்லோரிடமும் அன்பை மட்டும் பகிருங்கள்...😭💯.. நன்றி இயக்குனரே😭 ரொம்ப அழுதுட்டன்😭
Love you Anna nice line 😢😢 Anna meet fr you pls reply 🙏 😢
@senthil_vetri32759 ай бұрын
😊
@MithinVarsha9 ай бұрын
👍👍👍👍
@SuryaSurya-we2mv8 ай бұрын
Anpu solli vara kudathu bro 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@yogachandran139914 күн бұрын
பக்கத்தில் இருக்கும் போது உன் அருமை தெரியல உன்ன ரொம்ப தெரியும் போது பக்கத்தில் நீ இல்ல வரிகள் அருமை🎉❤
@SwathiSwathi-ju4ow Жыл бұрын
படம் முழுவதுமே நான் அழுதுக்கொண்டு பார்த்த திரைப்படம் இது மட்டுமே 😢🥺😖💔
@manikandanmani4468 Жыл бұрын
என் தாயை உடல்நிலை சரியில்லாத போது ஆம்புலன்சில் ஏற்றும் போது வலித்த அந்த உணர்வை இன்று இந்த பாடல் எனக்கு கொடுத்தது என்னை அறியாமல் நான் அழுது கொண்டே இருக்கிறேன் அவ்வளவு வலிகளை கொண்டது இந்த பாடல்😭😭😭❤️❤️❤️
@sabaris945 Жыл бұрын
எனக்கும் நடந்து நண்பா 🫂💔அந்த வலி
@styleandfit7158 Жыл бұрын
😭😭😭😭
@jesuraj8168 Жыл бұрын
Enakum nattanthathu
@ramsriji9802 Жыл бұрын
Enakkum nanbaa
@b.s.karthikthiravaras5737 Жыл бұрын
Enakum nadandhadhu en Thaaikum En babykum 😫
@durailatha3 күн бұрын
தினமும் பத்து தடவைக்கு மேல் கேட்பேன் 😢😢😢😢😢😢 கண்ணிரோடு😢😢😢😢
@HariADMK2024 Жыл бұрын
இந்த படத்திற்கு தேசிய விருது தரவில்லை என்றால், அந்த விருதுக்கே அவமானம்.
@ragupathy3048 Жыл бұрын
Hero name Eswaran or Ramar nu irunda award koduthu irupanga
@TheRengarajan Жыл бұрын
@@ragupathy3048ayothi
@Iamlifaa Жыл бұрын
@@ragupathy3048crt
@karthickm745 Жыл бұрын
Candipaa Desiya viruthu tharanum
@kannanb8571 Жыл бұрын
@@ragupathy3048ile na kanja kuduchutu pushpa nu peru vecha koode ok than
@prof.c.govindasamy4618 Жыл бұрын
பாசமலர் படத்திற்கு பிறகு நான் மனதார கண்ணீர் விட்டு அழுத இப் படத்தின் பாடல் வரிகள், கவிஞர் அவர்களின் வரிகள் தான். பேராசிரியர் சி. கோவிந்தசாமி
@vishalipandian53895 ай бұрын
True ...me too
@சேயோன்_முருகன்Күн бұрын
இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு கணமும் ஏனோ கண்களில் கண்ணீரை அடக்க முடியவில்லை... நாம் வாழும் போதே நமக்கான உறவுகளிடம் அன்பாக இருப்போம்... நம்மை விட்டு போன பிறகு வருந்தி எந்த பயனும் இல்லை...🙏🙏
@rameshp.r52377 ай бұрын
தமிழ் சினிமாவுல ஒரு சிறந்த படம்.. அருமையான கதைகளம். தன்னை மறியாமல் தன் கண்களில் இருந்து கண்ணீர் வரவழைக்கும் கதை படம் மொத்தத்துல வேற லெவல் படம்
@mohammedyousuf.m10 ай бұрын
இறைவன் மனிதனுக்காக எவ்வளவு உறவுகள் எவ்வளவு விஷயங்கள் குடுத்துருக்கான் ... மனிதர்கள் அதை புரிந்துகொள்வதும் இல்லை உணர்ந்து கொள்வதும் இல்லை.. அருமையான படம் 👌👌
@Parameshwarhyd22 күн бұрын
கடந்த சனி கிழமை என் அன்னையை நான் இழந்தேன் ,கண்ணீரில் வாடுகிறேன் , இந்த பாடல் வரிகள் என்னை மிகவும் பாதிக்கிறது. அம்மா என் அம்மா எனக்கு பிறப்பு கொடுத்த என் ராஜலட்சுமி அம்மாவே. என்னை உன் கண் இமைக்குள் வைத்து பார்த்து கொண்டாய். நான் குழந்தையாய் உள்ள காலத்தில் என் உடல் உபாதைகள் ஏற்படும்தருணத்தில், நீ என் முன் அழுவாமல் கடவுளிடம் அழுது விரதம் இருந்து என்னை காப்பாற்றினாய் கோவில் பிரசாதம் மற்றும் திபண்டங்களை நீ சாப்பிடாமல் எனக்கே கொடுத்து நான் உண்பதை பார்த்து மகிழ்வாய். என் அப்பா நான் தவறு செய்து அடிக்க வரும் தருணத்தில் குறுக்கில் நின்று நீ என்னை காப்பாற்றினாய் அந்த கடவுளிடம் நீ உனக்கென்று ஒன்று கூட வேண்டியது இல்லை எனக்காவே வேண்டினாய் சைவ சித்தாந்த நெறியை உன் பிறப்பில் இருந்தந்து மறையும் வரை புலால் உணவு எடுக்காமல் பின் பற்றினாய் எனக்கு ஜூரமோ வலியோ ஏற்பட்டால் உன் கண்ணில் நான் நீரை பார்த்தேன் உணவை ஒரு போதும் போதுமா என கேட்கவே மாட்டாய், சலிபே இல்லாமல் எனக்காக செய்தாய் எனக்கு திருமணம் ஆகினாலும் என்னை உன் குழந்தையாகவே பார்த்தாய் உன்னிடம் நான் ஒரு போதும் இவரிடமும் பொய் கூறி பார்த்தாதில்லை நல்ல ஒழுக்கத்தை உன்னிடம் கற்று கொண்டேன் இன்று நீ என்னை விட்டு பிரிந்து விட்டாய், ஆனால் உன் பிரிவை தாங்க முடியாமல் நான் வாடுகிறேன் அம்மா 🙏 அம்மா என்ற வார்த்தைக்கு பொருத்தமானவள் நீ உன் உடல் என்னை விட்டு பிரிந்தாலும் உன் உயிர் என்னை சுற்றி கொண்டே தான் இருக்கும் அம்மா. உன்னிடன் நான் பேசி கொண்டே தான் இருப்பேன் அம்மா அம்மா அம்மா 🙏🙏🙏🙏
@shahulsrr9 күн бұрын
😢😢😢
@nithyaravindaran6520Күн бұрын
😭🫂
@IMUSIC-d9h3 ай бұрын
வாழும் பொழுது என் தந்தையை வெறுத்தேன் இப்பொழுது அவர் உயிருடன் இல்லை அவரை நினைத்து அழுகாத நாட்களே இல்லை, என்ன தான் நம் பெற்றோர் தவறு செய்திருந்தாலும் தயவு செய்து வெறுக்காதீர்கள் அவர்கள் இல்லாத பொழுது தான் அவர்களின் அருமை புரியும், ஒரு சிறிய ஆறுதலாக ஆறு வருடம் பிள்ளை இல்லாமல் இருந்த எனக்கு பையன் பிறந்தான் என் தந்தையே வந்தது போல ஆனந்தம் அடைந்தேன் இறைவனுக்கு நன்றி 🙏
@apppumani79853 ай бұрын
❤❤❤❤😭😭
@Varalaksmik-q3g3 ай бұрын
True
@ManojKumar-cw1bo Жыл бұрын
பாடலை கேக்கும் போது மனதில் ஒரு பாரம்..... ஏன் என்று தெரியவில்லை.... கண் கலங்கும் திரைபடம்....
@masilamanim3136 Жыл бұрын
Same feeling 😭😭
@venkatesh.v8665 Жыл бұрын
குடும்பத்தில் யாரையாவது இழந்தவர்களுக்கு தெரியும் அந்த வலி பாட்டை கேட்டாலே அழுகை வருகிறது😢பக்கத்தில வாழும்போது உன்னரும தெரியல உன்னருமை தெரியும் போது பக்கம் நீயில்லை😢 Miss u dad
@ManojKumar-cw1bo Жыл бұрын
Absolutely bro
@Trendycollections492 Жыл бұрын
It's true
@estherdurairaj905 Жыл бұрын
Yes😢
@nadhiyanadhiya5470 Жыл бұрын
என்னுடைய அம்மா என்ன விட்டு போய் 7 வருடம் ஆகிறது 😭😭😭 என்னுடைய அப்பாவும் இவர் மாதிரி தான் என் அம்மாவ அடிச்சிட்டே இருப்பாரு 😢 எனக்கு தோனுது இந்த பாடல் எனக்கானதுனு 😢 nethu night tha intha song ah first time kettan evlovo songs ketrukken but intha song manasukku romba aruthal ah irunthuchi
@venkatesh.v8665 Жыл бұрын
@@nadhiyanadhiya5470 அம்மாவின் இழப்பின் வலி கொடியதுதான் சகோதரி....😥
@GaneshKumar-pk7lw Жыл бұрын
உண்மை கதையை உணர்வோடு எடுத்த இயக்குநருக்கு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
@senthilnivas8959 Жыл бұрын
🙏
@rajamohammed468 Жыл бұрын
@@senthilnivas8959😊l
@MithinVarsha8 ай бұрын
❤
@aksith10107 ай бұрын
❤
@SatheeshPadmanabhan4 ай бұрын
Andha kathaiya enka paaklam
@aaroorhariprasath1172 Жыл бұрын
என்னை அறியாமல் கண்ணீர் ஆற்பறித்தது... நன்றி சசி அண்ணா...மற்றும் இயக்குநர் மந்திரமூர்த்தி...❤❤❤
@s.ponniahs.ponniah351410 ай бұрын
Ennga Kula Samy name mantramoorty tenkasi district killamboor
@SivaSiva-yr4zzАй бұрын
2024 யாராவது கேக்குறீங்களா இந்த song
@AsarDeen-r5o28 күн бұрын
I'm ❤️
@jeevankamali26599 күн бұрын
Na kekala summa comments pakka vandhen pa
@GopalGopal-q6s3c4 күн бұрын
Ketta enna va
@bootschandran23274 күн бұрын
Yes😢
@mr_jegadees763 күн бұрын
I'm 🙋
@sivam16119 ай бұрын
2024 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் ஒரு லைக் போட்டு போங்க 😢😢😢
@inspiredbymiracles82747 ай бұрын
Enna song pa
@sivam16117 ай бұрын
@@inspiredbymiracles8274 ayothi movie la irundhu kaatrodu pattam pola song semma song
@Mohanapriya-q8x7 ай бұрын
I am 😢😢😢😢
@artmasterrajadrawingandpai71196 ай бұрын
Excellent movie
@MDlove20176 ай бұрын
Monthly atleast once intha song ketturuven
@lakshminarayanan472 Жыл бұрын
வார்த்தைகளை கொண்டு, விவரிக்கமுடியாத உணர்வுகளை கொண்ட 'நல்ல திரைப்படம்'. "அயோத்தி" அற்புதமான திரைப்படைப்பு...
@sindhur12502 ай бұрын
Lyrics are broke my heart 💔 அன்பிலே அன்பிலே இந்த மனம் வாடுதே கண்ணிலே ஈரம் சேருதே.....😭😭
@perumalajith6952 Жыл бұрын
காற்றோடு பட்டம் போல இந்த காற்றோடு பட்டம் போல காற்றோடு பட்டம் போல இந்த வாழ்க்கை தான் அட யார் சொல்ல கூடும் அது போகும் போக்க தான் கண்ணால் காண்பது இங்கு பொய்யாய் மாறுமா…? எங்கோ போனது என்னிடம் வந்து சேருமா…? ஒரு தெய்வம் பாக்க வந்து ஒரு தெய்வம் போச்சு இன்று நம் வாழ்கை எப்போதும் கண்ணாம்பூச்சியா…? இந்த மண் மேல இப்போது நான் தான் சாட்சியா…? காற்றோடு பட்டம் போல இந்த வாழ்க்கை தான் அட யார் சொல்ல கூடும் அது போகும் போக்க தான் பக்கத்துல வாழும்போது உன்னருமை தெரியல உன்னருமை தெரியும்போது பக்கம் நீ இல்ல தன்னந்தனி படகுபோல தத்தளிக்கும் வாழ்க்கை போல தண்டனைகள் ஏதும் இல்ல இந்த மண்ணுல நீரிலே பூத்தாலும் பூக்களின் வாசங்கள் தண்ணியிடம் சேர்வதில்லையே என்ன விதியோ? அன்பிலே அன்பிலே இந்த மனம் வாடுதே கண்ணிலே ஈரம் சேருதே கல்லிலே பூவும் பூக்குதே காற்றோடு பட்டம் போல இந்த வாழ்க்கை தான் அட யார் சொல்ல கூடும் அது போகும் போக்க தான் கண்ணால் காண்பது இங்கு பொய்யாய் மாறுமா…? எங்கோ போனது என்னிடம் வந்து சேருமா…? ஒரு தெய்வம் பாக்க வந்து ஒரு தெய்வம் போச்சு இன்று நம் வாழ்கை எப்போதும் கண்ணாம்பூச்சியா…? இந்த மண் மேல இப்போது நான் தான் சாட்சியா…?
@naveenrajnaveenraj9129 Жыл бұрын
Romba tnx ❤
@nellaicheliyan9950 Жыл бұрын
😢
@மண்சட்டிவேலூர் Жыл бұрын
மணிப்பூர் போன்ற கலவங்கரங்கள் பார்க்கும் போது மனிதநேயம் செத்துப் போச்சு என்ற கால கட்டத்தில் மனிதநேயத்தை வலியுறுத்தும் அற்புதமான படைப்பு. என்னுள் மனித நேயம் செத்துப்போகாமல் காப்பது என் கடமை.
@jayakumar.vjayakumar.v5797 Жыл бұрын
Unai sari seythal podhum nanba nanum ennai sariseykiren eppodhum😊😊
எனக்கே எழுதுன மாதிரி இருக்கு இந்த பாடல்...என் வாழ்க்கை வலியை அப்படியே உணர்த்துகிறது...பாடலின் வரிகள்...😢😢😢😭😭😭
@krishnagarmentsthanjavur4064 Жыл бұрын
இதுதான் உலக சினிமா.... மிக சிறந்த இயக்குனர்.....🎉🎉🎉🎉 தமிழின் பெருமை வாய்ந்த ஒரு காவியம்
@hariharasuthan555910 ай бұрын
தமிழன் இல்லை தோழா மனிதன்
@nandhus68927 ай бұрын
Crt
@PrabhuPrabhu-lv2zp5 ай бұрын
என்ன பாட்டுய்யா ச்ச மனச அப்படியே கசக்கி பிழிகிறது இந்த பாடலின் வரிகள் மற்றும் இசை ஆஹா அற்புதம் 😢😢😢😢😢😢
@ismaailsai Жыл бұрын
அந்த அம்மாவின் நடிப்பு நம் வீட்டின் புண்ணியவதியை நினைத்து கண்ணீர் சிந்த வைக்கிறது... கொடுமைகார தந்தையின் கோரத்தை அறிந்த அவள் அதை வெளிக்காட்டாமலேயே பிள்ளைகள் முன்பு புன்னகைக்கும் தருவாயில் பூமித்தாயும் தலை வணங்குவாள் அவள் முன்பு...😢❤
@saifuedakkara6888 Жыл бұрын
Thanthai nadippu sema
@sathishthanioruvan140 Жыл бұрын
*_🌿"மனிதம்" என்னும் உணர்வை...☺️ "அன்பு" என்ற ஒன்றால் மட்டுமே...💕 "உயிர்" வாழ வைக்க முடியும் .....❣️_*
@MubassiraThahasin2 ай бұрын
Super ❤
@LeoLeo-dy7np2 ай бұрын
Correct
@trustyourself371611 ай бұрын
10,000 முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ஒவ்வொரு வரிகளும் ஆழமான கருத்துக்களை உள்ளடக்கியது
@Cpatturajpaulkani Жыл бұрын
நான் சிவாஜி தீவிர ரசிகன். அவர் படத்துல இடம் பெற்ற பல பாடல்களை கேட்கும் போது கண்ணீரை வரவைக்கும். அதே மாதிரி சோகமான பாடல்கள் புதிய படங்களில் இடம் பெறுவது இல்லை. அதற்கு முற்றிலும் மாறாக அயோத்தி படத்துல இந்த பாடல் உள்ளது. பட குழுவிற்கு என் வாழ்த்துக்கள்
@ranivediyappan1793 ай бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் போது கரையாத கல் நெஞ்சமும் கரைந்துவிடும் ஒரு தாய் இல்லாமல் அந்தப் பிள்ளைகள் நிலைமை என்ன சசிகுமார் பாடல் மிகவும் கருத்துள்ள பாடல் எனக்கு கண்ணீரே வந்துவிட்டது வந்துவிட்டது ராணி வேடியப்பன் அரூர்
@geethukidschannel7 ай бұрын
😢பக்கத்தில நி இருக்கும் போது உன் அருமை தெரியல உன் அருமை தெரியும் போது பக்கத்தில நீ இல்லையே😢 true 💯
@NIRXNJAN7 ай бұрын
Ellamae late ah thaan puriyudhu 💔
@kathirkathira7762 ай бұрын
😢
@prakashvjpprakash1133 Жыл бұрын
இப்பொழுது கேட்டுக் கொண்டு இருக்கும் பொழுதும் கண்களின் வழியே நீர்த்துளி எட்டிப்பார்க்கிறது, வரிகளில் வலி என்பது ஆழமாக இருக்கிறது, கூடுதல் பலம் பிரதீப் குமார் வாய்ஸ் 😢😢😢😢😢😢😢
@Villageking_K02B036 күн бұрын
பல முறை கேட்டு சலிக்காத பாடல் 🥺
@bhuvanesh-vv9st Жыл бұрын
❤️❤️❤️ஒரு தெய்வம் பாக்க வந்து ஒரு தெய்வம் போச்சு இன்று ❤️❤️❤️
@jayakumarofficl Жыл бұрын
❤
@SultanaThaha Жыл бұрын
Most painful lyrics 😢
@ShaluChamu11 ай бұрын
No oscar award is bigger than winning humans heart. And this film has done it❤
@augustinenathan2662 ай бұрын
Exactly
@RajaCholan-t9l3 ай бұрын
ஒரு தெய்வ பாக்க வந்ந ஒரு தெய்வம் போனது இன்று என்ற வரிகள் அருமை நண்பா
@ajithyansundar7483 Жыл бұрын
கோயில்தான் போனாலும் புண்ணியம் செய்தாலும் என்னுடைய பாவம் தீருமோ இந்த உலகில் 😞🙏🏻
@balamurugeshcreations46919 ай бұрын
மாற்று கருத்தில்லாத, நெஞ்சை தைக்கும் வரிகள் தன் பிழையை தாமதமாக உணர்ந்த மனிதனின் இதயத்தின் வால்வுகளை துளைத்து சல்லடையாக்கி கையில் கொடுக்கும் வரிகள்... சாரதி அண்ணா...♥️❤️👌👏👏👍🏽 விமர்சனத்திற்கு இடமே இல்லை💔
@Abi_usha_tholsАй бұрын
😭😭😭😭2:16இந்த வரி வாழ்க்கையோட உண்மையான வரியை எடுத்துரைக்கிறது இது எல்லோருடைய வாழ்க்கையிலும் பொருந்துது❤❤❤❤❤
@mohankumar-is6co Жыл бұрын
மதம் , மொழி , இனம் அனைத்தயும் வென்றது அன்பு ❤❤
@lakshmilachu8171 Жыл бұрын
ஒரு பெரிய நடிகரை வைத்து வெற்றி கொடுக்கும் இயக்குனர்கள் மத்தியில் ஒரு நல்ல கதையை வய்த்து வெற்றி அனைவரின் கண்களிலும் கண்ணீர் வர வைத்த இந்த இயக்குனரே சிறந்தவர்.
@sweetsudhakar2023Ай бұрын
இந்த பாடலை கேட்கும் எந்த மனிதரும் கண்ணீர்விட்டு இருக்க முடியாது வரிகள் அப்படி
@balathevan6806 Жыл бұрын
நம் நேசித்தவர்கள் இருக்கும் பொழுது தெரியாத அருமை அவர்களை விட்டு பிரியும் போது தான் தெரியும் .. அதன் வலி எவ்வளவு கஷ்டம் என்று.. 😔
@KaleeswariPerumal-k8f Жыл бұрын
It's true....
@uma.psivakumarpalani99796 ай бұрын
True
@Tejukavin7 ай бұрын
Awsome Evergreen Lines 😍😍😍 பக்கத்துல வாழும்போது உன்னருமை தெரியல உன்னருமை தெரியும்போது பக்கம் நீ இல்ல
@KumarKumar-vp2fi2 ай бұрын
Yes
@GsekarGsekar-g1l17 күн бұрын
En appa en ammava summa summa adiparu adichu mandaya odichirukaru but avar indha padatha pathutu aludharu ippo en ammava nallah pathukuraru pasama nadandhukuraru Thank you Sasikumar Anna
@manivannans6445 Жыл бұрын
எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வரும் போது, இந்த பாட்டை கேட்ட பின் சமாதானம் ஆகிவிடுவோம். I love this song ❤️
@siddiqsiddiq28865 ай бұрын
Very very super bro
@RajiKamaraj-pd4hk Жыл бұрын
அன்பிலே அன்பிலே இந்த மனம் வாடுதே கண்ணிலே ஈரம் சேருதே.....🥺💙
@KeerthanaKumar-lr3gz17 күн бұрын
இந்த பாட்டு கேக்கும் போதே தன்னால கண்ணுல இருந்து தண்ணி வந்துரும் 🥺i really miss you mama 💯😭💔
@sedhupathimadesh Жыл бұрын
மொழி,மதம் ,ஜாதி, அனைத்தும் தாண்டி அன்பும், மனிதநேயம் மற்றுமே என்னை கன்கலங்க வைத்த படம். 🙏🙏🙏🙏🙏
@Suryapriya23019 ай бұрын
எனக்கும் இப்டிதா 2022 செப்டம்பர் 3 ம் தேதி சென்னைல நடந்துச்சு.... எனக்கு சொந்த ஊர் சீர்காழி பக்கத்துல ஒரு கிராமம்.... சென்னைல எங்க அம்மா உயிர் பிரிஞ்சிது.... அங்க இருந்து சீர்காழி வர்றதுகுள்ள ஏண்டா இன்னமும் இந்த உயிர் நம்ம உடம்புல இருக்கு... இப்போவே நம்மலும் செத்துட மாட்டோமா ன்னு தோணுச்சு.... என்ன சுத்தி அப்போ ஒரு இருள் இருந்துச்சி பாருங்க... இன்னமும் என்னால அந்த இருள்ல்ல இருந்து வெளில வர முடியல.... இந்த இழப்புக்கு அப்ரம் தா புரிஞ்சுது...பெத்தவங்கள்ள யாராவது ஒருத்தர் இல்லனா கூட நம்ம வாழ்க்கன்னு ஒன்னு கிடையவே கிடையாதுன்னு இப்போ என்னோட அப்பாவும் எங்கள விட்டுட்டு அம்மா கிட்ட போயிட்டாங்க...(11.08.2024)
@uma.psivakumarpalani99796 ай бұрын
True
@puma65994 ай бұрын
True
@puma65994 ай бұрын
I missed my mother last year
@badbeastytofficial2604 ай бұрын
True
@ganygany80644 ай бұрын
Sorry for your loss😢
@AjLoVe890Ай бұрын
நண்பர்களே இந்தமாதிரி திரைப்படங்களை ஏன் நாம் கொண்டாடுவது இல்லை😔😔😔😔கிளைமாக்ஸ்ல அப் naam kiya அப்துல் மாலிக் என்று சொல்லும் பொழுது எனக்கு கண்ணீரே வந்துவிட்டது மதம் என்பது முகங்களுக்கு மட்டுமே மனதிற்கு இல்லை😭😭nice Film❤
@sivaganeshsadhasivam6718 Жыл бұрын
No one appreciate that hindi father role.he also done a good acting very well...❤
@venkatesanskv5540 Жыл бұрын
இந்த பாடலை கேட்க கேட்க என் மனைவி மற்றும் பிள்ளைகள் மீதான அன்பு ஆயிரம் மடங்கு ஆர்பரிக்கிறது என் இதய அருவியில் ❤❤❤❤❤❤❤❤
@sangeethagmani2 ай бұрын
😢😢😢
@karunakaran36793 сағат бұрын
Lyrics, Singer , Music Ultimate ❤
@lionragul8607 Жыл бұрын
Unmaiyavea intha padathuku oru award tharanum Romba naalku aparam nan alanthu kondea partha padam ... Climax ah pathudu aluvathavangalea iruka mudiyathu.😢😢😢❤
@mahalakshmis95559 ай бұрын
இந்த படம் என் வாழ்வில் நடந்த கதை Same Situation my dad passed away 2022 Diwali
@ProtectronBot4 ай бұрын
கோயில் தான் போனாலும், புன்னியம் செய்தாலும் என்னுடைய பாவம் தீருமோ?, இந்த உலகில் இன்றுதான் இன்றுதான் என் முகத்தைப் பார்க்கிறேன் கண்ணிலே ஈரம் சேருதே கல்லையும் காலம் மாற்றுதே..!! Fantastic lines 👏👏 👏
@narmadhar31669 ай бұрын
2024 yaarla kekkuringa😊😊😊
@prakashr75608 ай бұрын
Me all time
@krishnaraj51138 ай бұрын
Me
@updinfworld8907 ай бұрын
Mee too
@MohammedAnish87 ай бұрын
Daily
@user-hi2qk2bn8y6 ай бұрын
me
@AkashAkash-cg2oj Жыл бұрын
இந்த படத்தில் வரும் காட்சிகள் மிகவும் மனவலிமை ஏற்படுத்தியது அம்மா பிரிவால் வாடும் மகன் ❤❤❤
@MithinVarsha9 ай бұрын
Me😭
@ShivaKumar-sg1vp22 күн бұрын
இந்த பாடல் என் உண்மை சம்பவம் என்னுடைய மகள் பெயர் சோனு மகன் பெயர் மணி இருவரும் கர்நாடக மாநிலத்தில் படிக்கிறார்கள், எனது உயிர் மனைவி சாமியிடம் சென்று விட்டார் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது இப்பொழுது தனிமையில் விதியின் விளையாட்டு இந்த பாடல் எனக்காக போல் பாடல் எழுதி இசை அமைத்து பாடி உள்ளார் கண்ணீர் துளிகளாக... மிஸ் யூ ரேணுகா 🌹♥️🙏...
@ramesharp12 күн бұрын
தைரியமா இருங்க ,கடவுள் துணை இருப்பார் 🤝
@ezhilr6226 Жыл бұрын
உண்மையையும் ,உணர்ச்சியும் படமாகக் காட்டிய படக்குழுவிர்களுக்கு நன்றி 🙏🙏🙏 இப்பாடல் வரிகள் அற்புதம் 🥺💙💙💙
@KumarKum-go3md8 ай бұрын
This movie is 200% worth to get national award in all categories story, actors and actresses, song, singers and lyricist, musicians, supporting actors. Prime minister Narendra Modi ji please recognise this movie❤❤❤❤. This movie is awesome ❤❤❤
@prabhuamul17065 ай бұрын
Ok
@SasikumarP-k6nАй бұрын
இந்த மாதிரி படம் இனிமேல் எடுக்கணும் அப்பதான் மனிதர்கள் திருந்துவர்கள்
@KaleeswariPerumal-k8f Жыл бұрын
பக்கத்துல இருக்கும்போது உன்னரும தெரியல உன் அருமை தெரியும் போது. பக்கம் நீ இல்ல..... இந்த வரிகள் என்னுடைய வாழ்க்கையில் மிகவும் பொருந்தும்.... என்னுடைய வாழ்க்கையில் நிறையவே இழந்ததுட்டேன் .. இன்னி நான் இழக்க வேண்டியது என்னுடைய உயிர் மட்டும் தான் இருக்கு... இந்த பிறவி எடுத்து எந்த ஒரு பயன் இல்லை.... 😢😢😢😢 கோவில் தான் போனாலும் புண்ணியம் செய்தலும் என்னுடைய பாவம் தீருமோ இந்த உலகில்....😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭
@lingeassara Жыл бұрын
Sasikumar sir's movies have never failed to make me cry.. never. The best movie yet. ❤
@sathishvallalar1632Ай бұрын
பிரதீப் குமார் குரல் சொல்வதற்கு வார்த்தை இல்லை மனதை ஏதோ செய்கிறது
@vigneshwaran7182 Жыл бұрын
என் அம்மா இறந்து 20 நாள் ஆகுது. மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ்ல எடுத்துட்டு எங்க ஊருக்கு கொண்டு வந்தோம். இப்ப இந்த காணொளி பாக்கும்போது , அந்த நாள் அந்த நேரம் நான் என்ன நிலமைல வந்தேனோ அப்படியே ஞாபகப்படுத்துது. பெத்தவுங்களுக்கு தலப்பிள்ளையா பிறந்து அவுங்களோட ஒட்டுமொத்த பாசத்தையும் அனுபவிச்சு, அவுங்க கஷ்ட நஷ்டத்துல கூட இருந்த பையனா, அவுங்கள இழக்கும்போது அந்த வேதனைய சொல்ல முடியல😢...
@s.ponniahs.ponniah351411 ай бұрын
Amma mari yarum illa ana Namma Amma mari nira irukanga nama anbodu nesibom
@beermohamedmohamed751911 ай бұрын
வலியில் வருந்துகிறேன்
@venkatachalamlakshman16989 ай бұрын
😢
@rojapushparani8 ай бұрын
😭😭😭
@InamUbarp8 ай бұрын
Don't feel bro
@amjathamjath5884 Жыл бұрын
இந்த படத்தை பார்த்து அழாதவர்கள் யாரும் இருக்க முடியாது 😭
@kumarraj30102 күн бұрын
Ummai daily I cry hear this song sathiyama mudiyileh 😭
@priyadharshiniasokan58384 ай бұрын
இந்த பாடலை முதல் முறையாக இன்று தான் முழுமையாக கேட்கிறேன்😢😢ஒரு தெய்வம் பார்க்க வந்து ஒரு தெய்வம் போச்சு இன்று🥺 என் அப்பா ரொம்ப உடம்பு முடியாம இருந்தாரு சாமிக்கு விளக்கு போட சொன்னாங்க போட்டேன் விளக்கு போட்டு முடியரதுக்குள்ள என் அப்பா இறந்துடாரு இப்போ என்னோட இல்ல😥😢Miss my Appa, கண் கலங்கிக்கொண்டே இதை பதிவிடுகிறேன்🥺🥺
@prakashpg4505 Жыл бұрын
😢😢வாழ்கையில் ஒரு குற்ற உணர்ச்சியுடன் மிகவும் வேதனை நிறந்த இன்று இந்த பாடலை கேட்கிறேன்... எனக்கு உங்கள் குரல் மூலம் ஆறுதல் தந்த pradeep bro thank you so much..love you..😢😢😢
@januj2n Жыл бұрын
Music by Raghunanthan is awesome, Lyric by Sarathi is extraordinary and Pradeep has elevated the song to different level by his soulful rendition.. Thanks Team..!