நட்பை கூட கற்பை போல எண்ணுவேன்... என்ன அருமையான வரிகள்....
@manikantaguptha515011 ай бұрын
This song is a combination of many legends: Ilayaraja + Vali + SPB + Yesudas + Manirathnam + Rajini sir + Mamooty sir
@villuran19779 ай бұрын
இந்தப் படத்தின் மூலம் மணிரத்னம் எந்த இயக்குநராலும் செய்ய முடியாத சாதனையைச் செய்திருந்தார். அது வரை எந்தப் படத்திலும் நடனம் ஆடாத மம்மூட்டியை இவ்வளவு அழகாக நடனம் ஆட வைத்ததுதான் அந்த சாதனை...!!
@harishg15074 күн бұрын
Anda credit prabudeva ku daan poganum ....
@Tiruttuppayale1410 ай бұрын
எனக்கு இந்த பாட்டு புடிக்கும் en friend எந்த பாட்டு புடிக்கும் ஆன அவன் இப்போ உயிரோட இல்ல 🥺😭... Miss you machen
@MuthuKumar-os2vv10 ай бұрын
2024 இல் இந்தப் பாடலை கேட்பவர்கள் எத்தனை பேர்❤
@pranesh_ff10 ай бұрын
❤
@nimleshff88410 ай бұрын
me
@VIYAASAN_is_cool10 ай бұрын
Me and it bhogi today
@SangethuBaskar10 ай бұрын
Me
@rohit85968 ай бұрын
Sutha mutra
@rajuk83110 ай бұрын
I'm kannadiga but friendship song of talaiva n raja sir music evergreen 😄👍🏻👌👌
ஆண் : { காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல பாடத்தான் தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான் } (2) குழு : எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே தள்ளாடும் நேரத்திலே உல்லாச நெஞ்சத்திலே ஹேய் ஆண் : காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல பாடத்தான் தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான் ஆண் : போடா எல்லாம் விட்டுத் தள்ளு பழசை எல்லாம் சுட்டுத் தள்ளு புதுசா இப்போ பொறந்தோமுன்னு எண்ணிக்கொள்ளடா டோய் ஆண் : பயணம் எங்கே போனால் என்ன பாதை நூறு ஆனால் என்ன தோட்டம் வெச்சவன் தண்ணீர் விடுவான் சும்மா நில்லடா டோய் ஆண் : ஊத காத்து வீச உடம்புக்குள்ள கூச குப்ப கூலம் பத்தவச்சு காயலாம் ஆண் : தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை பொங்கப்பாலு வெள்ளம் போலே பாயலாம் ஆண் : அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு அத்தனையும் தித்திக்கிற நாள் தான் ஹோய் ஆண் : காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல பாடத்தான் தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான் குழு : எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே ஹாஹா குழு : காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல பாடத்தான் தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான் ஆண் : பந்தம் என்ன சொந்தம் என்ன போனா என்ன வந்தா என்ன உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நான் இல்லை ஹாஹா ஆண் : பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க அவனைத் தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே ஆண் : உள்ளம் மட்டும் நானே உசிரைக் கூடத்தானே என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன் ஆண் : என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு நட்பைக் கூட கற்பைப்போல எண்ணுவேன் ஆண் & குழு : சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு ராகம் இட்டு தாளம் இட்டு பாட்டு பாடும் வானம்பாடி நாம் தான் ஹேய் ஆண் : காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல பாடத்தான் தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான் குழு : எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே தள்ளாடும் நேரத்திலே உல்லாச நெஞ்சத்திலே ஹேய் குழு : காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக் கென்றும் பஞ்சமில்ல பாடத்தான் தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான
@MohamedJafran-ri7wl11 ай бұрын
காட்டுக்குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கொண்ணும் பஞ்சமில்ல பாடத்தான் கவலைக்கட்டு விட்டுப்புட்டு தவிலைத் தட்டுத் துள்ளிக்கிட்டு ஆடத்தான் எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ சத்தத்திலே ஒண்ணான நேரத்திலே உல்லாச நெஞ்சத்திலே (காட்டுக்குயிலு) போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழசையெல்லாம் சுட்டுத்தள்ளு புதுசா இப்பப் பொறந்தோமுன்னு எண்ணிக்கொள்ளடா பயணம் எங்கே போனாலென்ன பாதை நூறு ஆனாலென்ன தோட்டம் வெச்சவன் தண்ணீர் விடுவான் சும்மா நில்லடா டோய் ஊதக் காத்து வீச ஒடம்புக்குல்ள கூச குப்ப கூடம் பத்தவச்சுக் காயலாம் தை பொறக்கும் நாளை விடியும் நல்ல வேளை பொங்கப் பான வெள்ளம் போலப் பாயலாம் அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வெச்ச செங்கரும்பு அத்தனையும் தித்திக்கிற நாள்தான் ஹோய் (காட்டுக்குயிலு) பந்தம் என்ன சொந்தம் என்ன போனா என்ன வந்தா என்ன உறவுக்கெல்லாம் கவலப்பட்ட ஜன்மம் நானில்ல பாசம் வெக்க நேசம் வெக்க தோழன் உண்டு வாழவெக்க அவனைத்தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே உள்ளமட்டும் நானே என் உசிரக் கூடத்தானே என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன் என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு நட்பைக் கூடக் கற்பைப் போல எண்ணுவேன் சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு ராகம் இட்டுத் தாளம் இட்டுப் பாட்டுப் பாடும் வானம்பாடி நாந்தான் ஹோய் (காட்டுக்குயிலு)