Kaaviyathalaivan - Yaarumilla Video | A.R.Rahman | Siddharth, Prithviraj

  Рет қаралды 6,338,857

SonyMusicSouthVEVO

SonyMusicSouthVEVO

Күн бұрын

Пікірлер
@sivasiva7595
@sivasiva7595 4 жыл бұрын
புலிக்கு பிறந்து இன்னொறு புலிதான்னென்ரு நிருபித்த சுஜாதாவின் மகள் சுவேதா
@otat.surya.m6835
@otat.surya.m6835 3 жыл бұрын
You are absolutely right❤️❤️👍
@Ashokkumar-sd9xy
@Ashokkumar-sd9xy 3 жыл бұрын
@SRI THANE LAKSHMI Moe singer - shwetha mohan
@kannann4649
@kannann4649 3 жыл бұрын
Well said true
@richardsedinborough5100
@richardsedinborough5100 3 жыл бұрын
It hurts 💔 when people doesn't support this type of masterpiece!! Pity on them for not living life when life offers you this!! Actually I feel bad for those people!!! And for those who enjoy this gem of the song.. Welcome to the underrated world!!
@G2Chanakya
@G2Chanakya 2 жыл бұрын
😂😂😂😂 ilayaraja fans shud have died then....his songs are just masterpieces and not just one or two....thousands..
@aazhifishes
@aazhifishes Жыл бұрын
​@@G2Chanakya Quite doubtful, Well not just this song even this movie is Classic but underrated n not celebrated for its execution n acting of Antagonist n Heroine, more than Hero..
@G2Chanakya
@G2Chanakya Жыл бұрын
@@aazhifishes Bro there are so many gems of movies in so many languages, due to amazing script, choreography, story, acting, music, etc., Flop aaganum na aagum. Thani aspect kaaga odanum na, that will also happen. Like ilayaraja songs lam, adhukaaga ve movies Odum. Ipolam, music nalla iruku, padam nalla illa nu solirom.
@74rithigasridhar41
@74rithigasridhar41 Жыл бұрын
@@G2Chanakya 1AA1
@devutty23
@devutty23 Жыл бұрын
@heathledger2400
@heathledger2400 6 жыл бұрын
குளிர் காலத்தில் வீசும் காற்று போன்ற பாடல் ♥️♥️♥️♥️♥️♥️
@selvaraghavanselva206
@selvaraghavanselva206 4 жыл бұрын
😍😍😍😍
@Kottravai_Komagan
@Kottravai_Komagan 4 жыл бұрын
Nanba😍
@bhavipazhani2451
@bhavipazhani2451 3 жыл бұрын
Super ❤️
@vishnuvi9488
@vishnuvi9488 3 жыл бұрын
வா தலைவா
@kingchozha8482
@kingchozha8482 2 жыл бұрын
Yes
@tharunreddy24
@tharunreddy24 6 жыл бұрын
Heavily underrated song and movie. Many useless songs tens of millions of views. This deserves more.
@ferdinandfrancis842
@ferdinandfrancis842 6 жыл бұрын
Tharun Kumar Reddy Medini true bro
@GMPStudios
@GMPStudios 5 жыл бұрын
Like Despacito and Shape of You
@piyumikajayakodi4066
@piyumikajayakodi4066 5 жыл бұрын
Exactly even vedio is soo beautiful beautiful tamil culture😍
@murugadhasmurugadhas1914
@murugadhasmurugadhas1914 5 жыл бұрын
super song😍😍😍
@kiransagar8384
@kiransagar8384 5 жыл бұрын
Yaaaaa
@RAJESHWAR9212
@RAJESHWAR9212 4 жыл бұрын
ஓ… அது ஒரு ஏகாந்த காலம் உன் மடி சாய்ந்த காலம் இதழ்கள் எனும் படி வழியே இதயத்துக்குள் அது இறங்கியது. காதல்.. காதல்.. காதல்.. காதல்..❤️
@vishnuvi9488
@vishnuvi9488 3 жыл бұрын
சூப்பர்
@shaheeezulfiya7547
@shaheeezulfiya7547 3 жыл бұрын
Semma po
@mady8474
@mady8474 5 жыл бұрын
யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும் என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும் யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் ஆ… இசையால் ஒரு உலகம் அதில் நீ நான் மட்டும் இருப்போம் கனவால் ஒரு இல்லம் அதில் நாம் தான் என்றும் நிஜமாய் ஓ… அது ஒரு ஏகாந்த காலம் உன் மடி சாய்ந்த காலம் இதழ்கள் எனும் படி வழியே இதயத்துக்குள் அது இறங்கியது காதல் காதல் காதல் காதல் யாருமில்லா தனியரங்கில் … யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே … எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் ஹோ… என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும் என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும் யாருமில்லா தனியரங்கில் … பேச மொழி தேவையில்லை பார்த்துக்கொண்டால் போதுமே தனிப்பறவை ஆகலாமா மணிக்குயில் நானுமே சிற்பம் போல செய்து என்னை சேமித்தவன் நீயே நீயே மீண்டும் எனை கல்லாய் செய்ய யோசிப்பதும் ஏனடா சொல் யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் ஹோ… என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும் என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்…
@aarumugamt2955
@aarumugamt2955 4 жыл бұрын
Very super song
@anarmathapriyatharshini3431
@anarmathapriyatharshini3431 4 жыл бұрын
Lyrics add up d value to the voice
@jananisekar5575
@jananisekar5575 4 жыл бұрын
🥰🥰🥰
@ananthi6376
@ananthi6376 4 жыл бұрын
❤️A.R.Raguman & Swetha mohan ❤️
@MANONMANIS-uz4oe
@MANONMANIS-uz4oe 3 жыл бұрын
Sema
@elakiyakrishnamurthy5702
@elakiyakrishnamurthy5702 2 жыл бұрын
In search of gold like (Rashmika, Keerthy suresh, Nayanthara, samantha....) we lost diamonds like ( vedhika, taapsee, iniya, kayal aanandhi...)
@vigneshwarikailasam6720
@vigneshwarikailasam6720 2 жыл бұрын
Well said❣🥺🥺🥺
@anamikaviswanathan6485
@anamikaviswanathan6485 Жыл бұрын
Damn we lost vedhika who was awesome
@swatantrika8893
@swatantrika8893 Жыл бұрын
Well said. Anjali too
@bhanumathikandasamy943
@bhanumathikandasamy943 Жыл бұрын
Vedhika was brilliant here❤
@abilashabi4256
@abilashabi4256 Жыл бұрын
❤🎉
@Jonessssss123
@Jonessssss123 2 жыл бұрын
Heavily underrated ….🙄 Those who are here .. have great taste in music
@priyakumar8047
@priyakumar8047 2 жыл бұрын
ARR almost attended all the promotional events to promote this movie songs. He insisted to listen 'Kaaviyathalaivan' songs because he personally felt that this was one of his masterpiece album..
@sylvester8004
@sylvester8004 3 жыл бұрын
அத்தகைய அழகான மொழி, அற்புதமான இசை ❤️
@rsekar707
@rsekar707 2 жыл бұрын
இப்பாடலை ரசிப்பவர்களுக்கு ... இசை எனும் உலகில் தனிப்பறவையாக... நீ, நான் மற்றும் நாம் நிஜமாய் இருப்போம்... 😍😍
@kalaivani_1551_
@kalaivani_1551_ 2 жыл бұрын
My favourite Lyrics... ♥️ இசையால் ஒரு உலகம் அதில் நீ நான் மட்டும் இருப்போம்.. கனவால் ஒரு இல்லம் அதில் நாம் தான் என்றும் நிஜமாய்😻🤗 ஓ... அது ஒரு ஏகாந்த காலம் உன் மடி சாய்ந்த காலம் இதழ்கள் என்னும் படி வழியே இதயத்துக்குள் இறங்கியது.. காதல் 💞 காதல் 💞காதல் 💞
@sidharthabi5656
@sidharthabi5656 Жыл бұрын
❤️✨
@konnectwithkarthik9908
@konnectwithkarthik9908 11 ай бұрын
Ohhh athu oru egaantha kaalam ❤❤
@ramyaharini4145
@ramyaharini4145 10 ай бұрын
Nice line ❤
@You_know_me_son
@You_know_me_son 5 ай бұрын
Beautiful lyrics sister
@madhankumar3295
@madhankumar3295 4 жыл бұрын
பேசும் மொழி தேவையில்லை பார்த்துக் கொண்டால் போதுமே ❤️❤️❤️
@vigneshawesome8737
@vigneshawesome8737 3 жыл бұрын
பெண் : யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் பெண் : என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும் என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்….. பெண் : யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் ஆண் : ஆ…ஆ…..ஆ…… பெண் : இசையால் ஒரு உலகம் அதில் நீ நான் மட்டும் இருப்போம் கனவால் ஒரு இல்லம் அதில் நாம் தான் என்றும் நிஜமாய் பெண் : ஓ… அது ஒரு ஏகாந்த காலம் உன் மடி சாய்ந்த காலம் இதழ்கள் எனும் படி வழியே இதயத்துக்குள் இறங்கியது காதல் காதல் காதல் காதல் பெண் : யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் பெண் : என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும் என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்….. யாருமில்லா தனியரங்கில் … குழு : ……………………………………………….. பெண் : பேச மொழி தேவையில்லை பார்த்துக்கொண்டால் போதுமே தனிப்பறவை ஆகலாமா மணிக்குயில் நானுமே பெண் : சிற்பம் போல செய்து என்னை சேவித்தவன் நீயே நீயே மீண்டும் எனை கல்லாய் செய்ய யோசிப்பதும் ஏனடா சொல் பெண் : யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் பெண் : என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும் என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்…..
@kani6504
@kani6504 11 ай бұрын
❤super
@saikumarrigopalakrishnan4211
@saikumarrigopalakrishnan4211 11 ай бұрын
🎉
@yogaraj6748
@yogaraj6748 5 жыл бұрын
அது ஒரு ஏகாந்த காலம்💕உன் மடி சாய்ந்த காலம்💕இதழ்கள் எனும் படி வழியே இதயத்தினுள் இறங்கியது காதல் 😍காதல்😍காதல்..................
@yuvasri3231
@yuvasri3231 2 жыл бұрын
My fav line ❤️
@priyacoversongs9784
@priyacoversongs9784 2 жыл бұрын
Bro super bro bro
@krishnanarayanan8388
@krishnanarayanan8388 3 жыл бұрын
Vedhika is like ravi varma's painting Siddharth acting is amazing Arr as usual gives a masterpiece and overall movie's screenplay and cinematography was brilliant Hats off for this movie
@hariharan.d5985
@hariharan.d5985 4 жыл бұрын
Swetha akka what a powerful voice... unforgettable voice in my life......thank u sujatha mam for gave us swetha....
@jayanth219
@jayanth219 3 жыл бұрын
Siddharth is probably the most underrated actor considering his performance in this movie. He deserves much more recognition
@narasimmanr7348
@narasimmanr7348 4 жыл бұрын
என்று கேட்டாலும் புதிய பாடல் போலவே இருக்கும் பாடல் 🤩
@rehmania_2.03
@rehmania_2.03 4 жыл бұрын
Unmai brother #spread_music_spread_rahmania
@sudharsanans8989
@sudharsanans8989 4 жыл бұрын
Kaaviyathalivan is a masterpiece! I'm sure I would still enjoy this movie in 2050 with my grandkids...
@daya-KTH
@daya-KTH 3 жыл бұрын
Yes.... 💕👍
@songeunmun7049
@songeunmun7049 2 жыл бұрын
Ahhaaa🤣🤣
@nithish9863
@nithish9863 2 жыл бұрын
😅😅😅
@abdullafazly6083
@abdullafazly6083 3 жыл бұрын
Yaaru venalum music compose pannalam Hit kudukalam...but Andha music la oru World class Quality venum na adhu Rahman sir aala mattum dhan mudiyum
@musthafaazmal1235
@musthafaazmal1235 4 жыл бұрын
கலப்படம் இல்லாத தூய தமிழ் வரிகள் தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்
@CRYSTAL-ed8mi
@CRYSTAL-ed8mi 2 ай бұрын
Singer Tamil ille Ithukku enna solluvinge
@prems857
@prems857 6 жыл бұрын
Everybody appreciates just arr and swetha mohan for this song. Obviously valid. Yes ! But ppl forget to mention vedhika . Dawn man ! This woman gave life to this masterpiece. Most deserving n underrated artist of our industry.
@Quasarrr
@Quasarrr 6 жыл бұрын
Thats exactly what im thinking while going through these comments. I was looking for the mentions of Vedika. Guess how many mentioned so far? just two.
@shanehedge5931
@shanehedge5931 2 жыл бұрын
It’s because people like me who first discovered the song and only listened to it first and fell in love because of it’s composition , the singer and arr is appreciated. When you see it as a song composition and singer matters not the video because only after listening to this song when I liked only, then I watched this video. But if you see it as a movie then the video , the acting , directing comes in the picture. So as a song only the composer and the singer gives life to it but as a video of course the actors give life but we’re here to listen to the song not watch the movie, ain’t it ? I do wanna watch this movie so much ! But don’t know where I can get it
@senthilramanathan3957
@senthilramanathan3957 6 жыл бұрын
அருமையான பாடல்... நீண்ட இடைவெளிக்கு பிறகு ஓர் நல்ல இனிமையான வரிகள்....
@sura4gr
@sura4gr 4 жыл бұрын
2020 and i am here. For the beautiful composition of rahaman
@Quasarrr
@Quasarrr 6 жыл бұрын
Is something wrong with Vedika? Why does no one mention her? Her authentic and subtle performance is one of the main reasons I watch the video song rather choosing lyrical. I can understand that Shwetha Mohan and ARR breathe soul into the song but Vedika gave life to it.
@tamilpros2487
@tamilpros2487 5 жыл бұрын
True.
@merin9298
@merin9298 4 жыл бұрын
She's really good actress..she has a lot of potential..but so underrated...
@shyamsundarrajan2469
@shyamsundarrajan2469 3 жыл бұрын
Yeah even I am a fan she didn't get noticed I think
@madhurshankard
@madhurshankard 3 жыл бұрын
Her script selection is very very poor that created a bad image on her... This movie is an exception though...
@Quasarrr
@Quasarrr 3 жыл бұрын
@@madhurshankard yeah... May be... But she is a performer unlike many star actresses who were known only for their curves than acting skills.
@mathurahouse7085
@mathurahouse7085 7 жыл бұрын
இந்த பாடலை விரும்புகிறவர்கள் அனைவரும் காதலின் காதலர்களே!
@thasleemanasreen4028
@thasleemanasreen4028 7 жыл бұрын
mathura house மிக்க நன்றி
@jayanthikc7947
@jayanthikc7947 7 жыл бұрын
Yes it's true😍
@sharmisharmi8854
@sharmisharmi8854 6 жыл бұрын
mathura house wow sema tnq tnq
@jayanthikc7947
@jayanthikc7947 6 жыл бұрын
mathura house wow super song.. Manathi nayrudum varigel
@muthukrishnang708
@muthukrishnang708 6 жыл бұрын
I 😍 love this song bcoz,....... 😍 😍 😍
@akuuka12
@akuuka12 4 жыл бұрын
For all those who question where has vintage ARR gone? He is always here. His music will never fade!!
@fayazmech100
@fayazmech100 5 жыл бұрын
Wanna fly..??!! Close ur eyes just Listen the interludes which Start from 2:39 to 3:26 Rahman will make u fly ♥️
@krishnaraja4569
@krishnaraja4569 Жыл бұрын
Why did u said this, atha paatha indiargal Aniyayatha kandu pongiduvanganu bayapadringlaa
@sivak566
@sivak566 6 жыл бұрын
We ve flopped yet another good movie - Kaaviya Thalaivan.. Mind blowing performance from Prithvi, Siddharth and ofcourse Vedhika.. It's sad this movie the director and the actors didn't get any accolades what they deserved..
@vivekkoul4428
@vivekkoul4428 4 жыл бұрын
Is it kaavai thalaaivan?
@sivashree2004
@sivashree2004 4 жыл бұрын
@@vivekkoul4428 Yes..
@abdulhameed10515
@abdulhameed10515 4 жыл бұрын
Indha director album nu flop koduthtu...veyil angaditheru nu hit koduthaaru..indha padam kasta pattu eduthu waste aa pochu...nalla film .
@SZSiva
@SZSiva 4 жыл бұрын
I know, its very unfortunate. Very happy when both Siddharth and Prithviraj got State Awards for this film
@deepakpreethi5199
@deepakpreethi5199 4 жыл бұрын
Yes, I watched this movie for the first time in hotstar yesterday. Such a wonderful movie that didn't get the attention of what it deserves. Epic acting by Siddharth , Prithviraj and let's not forget the acting of others too. Together, they shaped the movie in an amazing way.
@raja-rf7cr
@raja-rf7cr 4 жыл бұрын
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம்.
@rehmania_2.03
@rehmania_2.03 4 жыл бұрын
A.R.Rahman
@pannirselvamramachandran8874
@pannirselvamramachandran8874 3 ай бұрын
❤❤super
@mohammedshifan4308
@mohammedshifan4308 2 жыл бұрын
My most most favourite song. இந்த song அ கேட்டாலே அப்படி ஒரு feel☺️🪄 ஆகும். என்ன ஒரு இசை🎼 Rahman Ji👏🏻👌🏻 & என்ன ஒரு singing🎤 Shweta Mam👌🏻. ஆஹா... 🥰😍❣️💖💞🪄✨⭐🎼🎶
@yuvarajk7304
@yuvarajk7304 3 жыл бұрын
காதலர்கள் காதலிக்கும் அழகு காதல் வரிகள்❤️🔥
@karthikk9370
@karthikk9370 3 жыл бұрын
hearing this song repeatedly more than 20 times a day. thanks to ARR, Swetha Mohan, Pa.vijay to feel calm and happy. The beginning flute is so amazing.
@sakthisurthiss5840
@sakthisurthiss5840 3 жыл бұрын
S😄😇
@muhdsahal6390
@muhdsahal6390 4 жыл бұрын
Ejjadhi song💓 Shwetha mohan voice oru rekshalla😘 Ar rahman sir❤️
@seshadrisuresh9526
@seshadrisuresh9526 Жыл бұрын
Still am stukked with this song ❤️🥺 Addiction continuous 🫠🫠🫠
@dhanush4792
@dhanush4792 Жыл бұрын
Same here bro
@dinakaran954
@dinakaran954 7 жыл бұрын
swetha Mohan voice hyooooo semma sweet ....most lovable song. ..
@JIMINSOLOVELYPJM
@JIMINSOLOVELYPJM 5 жыл бұрын
One side lovers'kaana song idhu actually.... Great composition by ARR lovely singing by shwetha mohan 🥰🥰🥰🥰🥰
@javidakbar4063
@javidakbar4063 3 жыл бұрын
People who are saying this song is underrated.. No...no... People are underrated not the song. Btw people who came here for this song is definitely unique and got soul.
@CRYSTAL-ed8mi
@CRYSTAL-ed8mi 2 ай бұрын
💝✨
@sowmiyadevi3373
@sowmiyadevi3373 3 жыл бұрын
என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும்...என் பேச்சை கேட்காமல் உனை தேடும் 💕.....அற்புதமான பாடல் வரிகள்...என்னதான் காலங்கள் மாறினாலும் என்றும் வாழும் இசையுடன் கலந்த வரிகள்...💯
@Quasarrr
@Quasarrr 6 жыл бұрын
2:38 that particular frame tells all the story (Face is the index of heart and I could be able to feel it here)...The work of director was awesome and the singer is definitely appreciable, but without Vedika's subtle and textbook performance, this song is incomplete. I can't imagine anyone else in her place.
@harikrishnanhr191
@harikrishnanhr191 4 жыл бұрын
How many still watching this sweet song in 2020? 💞
@thelogeshofficial6405
@thelogeshofficial6405 4 жыл бұрын
🥺
@sankarakrishnan6729
@sankarakrishnan6729 4 жыл бұрын
Myself
@madhumitha3945
@madhumitha3945 4 жыл бұрын
Me also
@Priyadharshini-zr6jt
@Priyadharshini-zr6jt 4 жыл бұрын
Çme
@anuvivek6446
@anuvivek6446 3 жыл бұрын
Even 2021 alsoo
@mangm8770
@mangm8770 7 жыл бұрын
God has been absolutely creative in making humans like AR Rahman , Vaali . Thank U God!
@tamilplaychannel
@tamilplaychannel 3 жыл бұрын
யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும் என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும் யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் ஆஆஆஆஆ... இசையால் ஒரு உலகம் அதில் நீ நான் மட்டும் இருப்போம் கனவால்.... ஒரு இல்லம் அதில் நாம் தான் என்றும் நிஜமாய் ஓ அது ஒரு ஏகாந்த காலம் உன் மடி சாய்ந்த காலம் இதழ்கள் எனும் படி வழியே இதயத்துக்குள் இறங்கியது காதல்… காதல்… காதல்… காதல்… யாருமில்லா தனியரங்கில்… யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே... ஓ எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் ஓ என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும் என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும் யாருமில்லா தனியரங்கில்… பேச மொழி தேவையில்லை பார்த்துக்கொண்டால் போதுமே தனிப்பறவை ஆகலாமா மணிக்குயில் நாணுமே சிற்பம் போல செய்து என்னை சேவித்தவன் நீ நீயே மீண்டும் என்னை கல்லாய் செய்ய யோசிப்பதும் ஏனடா சொல் யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் ஓ என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும் என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்
@anushaa1471
@anushaa1471 4 жыл бұрын
Shweta mohan 🎧🎼🎼🎼❤️💞❣️💕❤️💞❣️💕❤️💞❣️💕❤️💞❣️💕😍😍😍😍amazing vocals 💗💗
@soundararaj2807
@soundararaj2807 2 жыл бұрын
இசையும், அவள் நினைவும் = தமிழும், அமுதும்❤
@Vigneshk-bf6ij
@Vigneshk-bf6ij 3 жыл бұрын
Most fav song.... ethana dhadava venalum ketkalam...manasu oru mari irundhave indha song dhan kepen ......melting voice swethaaaa❤️❤️❤️❤️
@immdhil1814
@immdhil1814 3 жыл бұрын
From 2.38 to 3.38 no words 💚💚💚 only Rahman fans can feel the bliss 😊 He deserves more Oscars- by "a die hard Rahmanian💝"
@azmiyabadurdeen6063
@azmiyabadurdeen6063 5 жыл бұрын
Pesa mozhi thevayillai paarthu kondal podhumey.... Thani paravai aagalaama manikuyil naanumey..... Sirpam pola seidhu yennai seymiththavan neeye neeye...... Meendum yennai kallai seyya yosippadhum yenada..... Beautiful lines..... !
@nancyedward5132
@nancyedward5132 4 жыл бұрын
This song deserves billions of views.
@jeniferthangaraj7062
@jeniferthangaraj7062 3 жыл бұрын
இசையால் ஒரு உலகம். .. அதில் நீ நான் மட்டும் இருப்போம் ♥️♥️♥️இசையின் காதலர்களுக்கான பாடல் ♥️♥️ அப்படியே சொர்க்கத்துக்கே போன மாதிரி இருக்கும் இதை கேட்கும்போது எல்லாம் ♥️♥️
@tamilcinemaupdates11
@tamilcinemaupdates11 6 ай бұрын
How I missed this song . song is awesome........
@mathangi93
@mathangi93 7 жыл бұрын
Unfairly underrated song
@OBITO-q2e
@OBITO-q2e 7 ай бұрын
Please don’t share this song to anyone keep it underrated. Insta will ruin this masterpiece
@SK-mg8md
@SK-mg8md 7 ай бұрын
Exactly some songs deserve to be underrated
@ammukutty9598
@ammukutty9598 4 жыл бұрын
Sirpam pola seidhu ennai Sevithavan neeyae neeyae❤️ Meendum ennai kallaai🙎🏼‍♀️ seiya Yosippadhum yenada💔 … sol !!??😣
@mixerfantasy7149
@mixerfantasy7149 3 жыл бұрын
😍ஏங்குகிறேன் நித்தமும் புது தனிமை பாட்டும் பாடு... காகிதபூவும் உயிர் பெறுமோ உன் முகம் மலர்கையில்.... 😛🖤💓... luv u mama😘😘😘
@jayashree206
@jayashree206 7 жыл бұрын
pesa mozhi thevai illai ....parthu kondal podhume ......😍😘😘😘😘🤗🤗
@shenazbanu6400
@shenazbanu6400 6 жыл бұрын
Yaarumilla Thaniyarangil Oru Kural Pole Nee Enakulle Engo Irunthu Nee Ennai Isaikiraai Ippadikku Un Ithayam Enna Solven Ithayathidam Unnai Thinamum Thaedum En Pechai Kaetkaamal Unnai Thaedum Yaarumilla Thaniyarangil Oru Kural Pole Nee Enakulle Engo Irunthu Nee Ennai Isaikiraai Ippadikku Un Ithayam Isaiyaal Oru Ulagam Athul Nee Naan Mattum Iruppom Kanavaal Oru Illam Athil Naamthaan Endrum Nijamaa Athu Oru Aekaantha Kaalam Un Madi Saaintha Kaalam Ithazhkal Ennum Padivazhiyil Ithayathukul Irangiyathu Kaathal Kaathal Kaathal Kaathal Yaarumilla Thaniyarangil Oru Kural Pole Nee Enakulle Engo Irunthu Nee Ennai Isaikiraai Ippadikku Un Ithayam Enna Solven Ithayathidam Unnai Thinamum Thaedum En Pechai Kaetkaamal Unnai Thaedum Pesa Mozhi Thevaillai Paarthukondal Pøthume Thaniparavai Aagalaama Manikuyil Naanume Širpam Pøla Šeithu Ènnai Ševithavan Nee Neeyae Meendum Ènnai Kalllai Šeiya Yøsipathum Aenada Šøl Yaarumilla Thaniyarangil Oru Kural Pøle Nee Ènakulle Èngø Irunthu Nee Ènnai Isaikiraai Ippadikku Un Ithayam Oh Ènna Šølven Ithayathidam Unnai Thinamum Thaedum Èn Pechai Kaetkaamal Unnai Thaedum
@unmaiyapesuvom7658
@unmaiyapesuvom7658 6 жыл бұрын
kzbin.info/www/bejne/f2PSdKyAZqmVmKM
@iswaryak5267
@iswaryak5267 5 жыл бұрын
Super
@farithabegam4368
@farithabegam4368 5 жыл бұрын
Thanks for lyrics
@hedhanyamurugavel2814
@hedhanyamurugavel2814 5 жыл бұрын
shenaz ba
@sathishrec2924
@sathishrec2924 5 жыл бұрын
shenaz banu
@anjusurrendrann
@anjusurrendrann 3 жыл бұрын
ഈ പാട്ടുകളും ഇതിലെ വരികളും വല്ലാത്തൊരു feel ആണ്... ARR ന്റെ ഈണവും ശ്വേതാ മോഹന്റെ ആലാപന മാധുര്യവും വേദികയുടെയും സിദ്ധാർത്ഥിന്റെയും പ്രണയ രംഗങ്ങളും കൊണ്ട് ഈ പാട്ട് അത്രമേൽ സുന്ദരമാണ്... പിന്നെയും പിന്നെയും കേൾക്കാൻ തോന്നിപ്പിക്കുന്ന Magical Feel ഈ പാട്ടിലുടനീളം നിറഞ്ഞു നിൽക്കുന്നു...❤
@chanuchanu1071
@chanuchanu1071 3 жыл бұрын
I love this song 😍😍😍i wow💖pesa moli thevai illai partthukkondaal poodhume 💖semma lyrics 🥰🥰🥰
@abhijithprasannakumar2636
@abhijithprasannakumar2636 3 жыл бұрын
Isaiyaal oru ulagam Adhil nee naan mattum iruppom Kanavaal oru illam Athil naam dhaan endrum nijamaa❤️❤️❤️❤️❤️❤️❤️
@Thedreamer2997
@Thedreamer2997 3 жыл бұрын
I can't believe this... This song have only 2.7 millions views🥺... One of my fav song
@susipriya1104
@susipriya1104 Жыл бұрын
கனவில் ஒர் இல்லம் அதில் நாம் தான் நிஜம் அழகான வரிகள்
@sjcd23abhishekkumars80
@sjcd23abhishekkumars80 4 жыл бұрын
Cheap useless songs always get more views and likes and this masterpiece classic song is not even getting what it deserves 😭
@MM-cq4ei
@MM-cq4ei 4 жыл бұрын
Same feel bro... movie also deserves national award. Not sure about why the movie was flop. Periodic movie especially for Tamil industry
@immdhil1814
@immdhil1814 3 жыл бұрын
Crt bro.Good music listeners are decreasing
@tharmadevan3681
@tharmadevan3681 3 жыл бұрын
Songs like Rowdy Baby would reach 1B views. People are slowly losing the music sense.
@selvaraghavanselva206
@selvaraghavanselva206 3 жыл бұрын
Idhoda azhage idhu underrateda irukardhudha bro😊
@UYscuti-sx9ri
@UYscuti-sx9ri 3 жыл бұрын
U r absolutely right brother 😢
@puttu1093
@puttu1093 7 жыл бұрын
இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் அருமை
@sankarakrishnan6729
@sankarakrishnan6729 4 жыл бұрын
ஆம்
@dharshinisrinivasan9338
@dharshinisrinivasan9338 3 жыл бұрын
This song is precious for tamil language...this song is filled with beautiful tamil words only.no other language...those who are like this song..they would be like tamil language....those who are agree with my lines
@spreadlove8103
@spreadlove8103 3 жыл бұрын
🤝
@dhanushkumardhanush4699
@dhanushkumardhanush4699 2 жыл бұрын
Enakku pudicha pattu...lyrics music actors singers superb....
@boominathan6483
@boominathan6483 4 жыл бұрын
This type of love is very beautiful.... No sexiest dress... Costume of Saree is very nice.. 😘😘
@buvaneswarikalaiselve4560
@buvaneswarikalaiselve4560 5 жыл бұрын
அருகாமையை விட, தூரம் உணர்த்தும் நெருக்கமானது அளப்பரியது .. என் ஜீவனை சேர்ந்த பாடல்
@salman19m
@salman19m 8 жыл бұрын
most beautiful underrated song 😍
@Subbulakshmi-kh3ps
@Subbulakshmi-kh3ps 4 жыл бұрын
போச மொழி தேவையில்லை பார்த்துக் கொண்டால் போதுமே தனிப்பறவை ஆகலாம மணி குயில் நானுமே சிற்பம் போல செய்து என்னை சோமித்தவன் நீயே நீயே மீண்டும் என்னை கல்லாய் செய்ய யோசிப்பதும் ஏனடா சொல் யாருமில்லா தனி அரங்கில் குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் 💞💞 அழகிய தமிழ் வரிகள் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இந்த வரி யாருக்கு பிடிக்கும் லைக் போடுங்க 👍👍👍👍👍👍👍
@MM-cq4ei
@MM-cq4ei 4 жыл бұрын
Some songs which is really not so great but still reaches more than 10MN views. This is such an Amazing song. Kaaviyathalaivan Movie is really heart touching, Music, singer, actors 👏. Very much underrated...
@rubeena8481
@rubeena8481 3 жыл бұрын
Not only this song underated lots of Tamil masterpiece songs are Fading since bunch of Tamil people started liking foreign pop songs and supporting them to grow... I wish those bunch people should support OUR MUSIC, OUR MUSICIANS,OUR SINGERS etc., Since there are lots of people out there to support those foreign pop singers but no one is there to support or to give popularity to Tamil songs except WE TAMIL PEOPLE. Just LET'S NOT FORGET OUR OWN "BELONGINGS"...
@sreekarthi6915
@sreekarthi6915 3 жыл бұрын
For that Fake people who tells Now a days AR sir Music Quality is Low , his 90's songs only good , just show this song and this movie album .🤦‍♂ Juat see Ar rahman Sir underrated songs .
@shrinivasvaratharajan3734
@shrinivasvaratharajan3734 2 ай бұрын
Thank you Arr for pure bliss thank you Thalaivar🤌❤️…
@thangameen9420
@thangameen9420 2 жыл бұрын
Suddenah intha song kekanum pola thonuchi... School memories 😍😍❤...such a lovely song ❤❤❤👀
@Abhi_Amigo25
@Abhi_Amigo25 2 жыл бұрын
പേസും മൊഴി തേവയില്ലയ്, പാർത്ത് കൊണ്ടാൽ പോതുമെ 😍❤️ Shweta Voice nd Singing Superb ARR Always RockZ. Lyrics nd Bgm Score OSM
@hariharakumar8325
@hariharakumar8325 Жыл бұрын
What a lines with AR music. Evergreen always whenever listening. Keep support this kind of songs too. 💙💙🤩
@thiruthiru7297
@thiruthiru7297 3 жыл бұрын
Paaaa...Enna oru melting voice..
@krishnaraja4569
@krishnaraja4569 2 жыл бұрын
Swetha mohan voice ❤️❤️❤️❤️❤️❤️ aaha wow superb 👌👌👌 Shreyagoshal innum vadanaatu kumarigalai paada vaikratha vida intha mathri nalla kural udaya namma oor swetha mohan Chinmayi Sainthavi innum neraya pengal alagiya kuralil paadum pala paadagargal irukiraargal 😊
@BharathKumar-bn9pi
@BharathKumar-bn9pi 10 ай бұрын
வேதிகா, அடடா என்ன ஒரு தெய்வீக அழகு 😍😍😍😍
@mathurahouse7085
@mathurahouse7085 7 жыл бұрын
உயிரை உறுக்கும் பாடல்
@rappuritappuri7082
@rappuritappuri7082 Жыл бұрын
உருக்கும்
@kirubaglad6462
@kirubaglad6462 4 ай бұрын
அருமையான குரல் 😊 ஆழமான வரிகள் இனிமையான காதல் ❤
@srilekhagetamaneni3168
@srilekhagetamaneni3168 Жыл бұрын
Meaningful 🎼.. Luv the 🎼💞
@a.r.nagoormeeran3893
@a.r.nagoormeeran3893 Жыл бұрын
8th Years of Celebrations Tamil Movie : Kaaviyathalaivan (28.11.2014) An A.R.Rahman Blockbuster (7 Songs) Album. 💐🥳 (A.R.Rahman - Vasanta Balan Combo)
@appur2536
@appur2536 4 жыл бұрын
ThalaivARR Composition Woww.. Excellent feelings ❤❤🍃 Swetha Vocals Amazing 💕😍
@SanthoshFabre
@SanthoshFabre 3 жыл бұрын
Vedhika is a definite beauty of this song
@midhun1176
@midhun1176 3 жыл бұрын
ഒരുപാട് ഇഷ്ടമുള്ള സോങ് ❣️❣️❣️👌👌👌വേദിക ❣️❣️
@mageethachandran7151
@mageethachandran7151 2 ай бұрын
This Movie and all its songs are a masterpiece... Epic
@kayalk2221
@kayalk2221 2 жыл бұрын
பேசமொழி தேவைஇல்லை... பார்த்து கொண்டாள் போதுமே..❤️❤️❤️❤️❤️❤️..
@hihuawei948
@hihuawei948 Ай бұрын
Beatiful melody hats off ARR Swetha n srinivas 👌❤
@lakshmi7266
@lakshmi7266 3 жыл бұрын
Actress Vedika is so underrated. She has a divine beauty.
@இனிஒருவிதிசெய்வோம்-ந3ழ
@இனிஒருவிதிசெய்வோம்-ந3ழ 2 жыл бұрын
தலைவர் இசை எப்பவுமே அது ஒரு சொல்ல முடியாத சுகம் 🎉🔥
@authenticsrilanka8664
@authenticsrilanka8664 3 ай бұрын
One of my all time favorite song .. really underrated song
@DeenMohamed-xn7oc
@DeenMohamed-xn7oc 4 ай бұрын
மிகவும் தெளிவான இனிமையான பாடல்.
@sarangabarde
@sarangabarde 3 ай бұрын
Though don't understand lyrics. I was introduced to this song by my friend from Tamilnadu in IIT in 2k16. It hits differently when you get high on booze. Remembering lost love.
@abinayaclaraabinayaclara1188
@abinayaclaraabinayaclara1188 3 жыл бұрын
இசையால் ஒரு உலகம் அதில் நீ நான் மட்டும் இருப்போம்😇😇😇
@Thamima04
@Thamima04 4 жыл бұрын
என்றும் என் தமிழ் இனிமை...
@jayasurya4381
@jayasurya4381 3 жыл бұрын
❤❤❤👍
@aronsee
@aronsee 6 жыл бұрын
What a Music, tears from my eyes ❤️🙏🏼
@padmaranganathan7114
@padmaranganathan7114 10 ай бұрын
Did you hear the same song in sa ri ga ma pa little champs latest.please listen.superb!!
@shahithyalp5497
@shahithyalp5497 3 жыл бұрын
As usual! it is a slow poison. AR is a legend ❤️
@carmenyasothaa9943
@carmenyasothaa9943 7 жыл бұрын
kaviya thalaivan what an awesome movie and all the songs are so beautiful... worth watching many times
@kasvinimuniandy4178
@kasvinimuniandy4178 7 жыл бұрын
Right??? so beautiful and full of layers. The songs are such a feast. Tragic story.
Kaaviyathalaivan - Aye Mr. Minor Video | A.R.Rahman | Siddharth, Prithviraj
4:46
SonyMusicSouthVEVO
Рет қаралды 3,7 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 54 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 78 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 54 МЛН