Lyrics: (Has few mistakes. Reply for corrections) நெஞ்சமே சுத்தி பாரு சரித்திரம் மாபெரும் சுடுகாடு வீரமே சொன்னால் கேளு தப்பிதவன் ஒப்பிப்பதே வரலாறு வாழ்பவன் வெல்கிறான் வென்றவன் கதை சொல்கிறான் கடந்து வந்தேன் குருதி ஆறின் மீது கற்பனை பாலம் சுத்தி பார்த்தால் சுத்தி பார்த்தால் நவீன காலம்... நவீன காலம்... நவீன காலம் என் போர்க்களம் நான் பிறந்ததோ பல ஆயிரம் ஆயிரம் வருடங்கள் முன்னே என் கதை கேளடி எல்லையற்றது என் ரௌத்திரம் இக்கட்ட காலக்கட்டத்திலும் எட்டுத்திக்கும் துள்ளி பாயும் எங்கும் எதற்கும் நிற்காதே I'm gonna make some (?) I'm gonna make some (?) முடியாதென்று மனதுக்குள் நினைத்திருந்தால் நம்மால் முடிந்திடுமா? யுத்தம் அது துவங்கிவிட்டால் கருணைக்கு வழி இருக்கா? எவன் அதை இங்கு தொடங்கி வைத்தான் அமைதியாய் நாம் உறங்குவதால் அனைத்துமே கிடைத்திடுமா? வழிகளும் திறந்திடுமா? உதிரட்டும் விழி உதிரமும் உதிரத்தின் வலி (?) ஒலி திறக்கட்டும் (?) சுத்திகரித்திடும் ஒளி (?) உந்தன் கரங்களில் நீ சுமந்திடுவாய் உன் வலி கலை உணர்ந்தவர் என நினைத்தவர் தலை உருளட்டும் தலை உருளட்டும் தலை உருளட்டும் உயரம் உந்தன் தலைக்கு தலை உருளட்டும் வியர்வையின் துளி வெல்லட்டும் இனி வெறும் கனவுகள் மட்டும் மனதிலே எந்தன் மனதிற்கு மாபெரும் மாபெரும் சூழ்ச்சிகள் புதிதல்ல இறந்திடும் மனிதர்கள் புதிதல்ல வாய் பேசிடும் வார்த்தை போராளி அவர் செய்யும் செயல்கள் புதிதல்ல போரிலே சவங்கள் புதிதல்ல பலரிடம் பல வழிமுறை திருடி ஆணவ நடனம் ஆடும் அந்த கூட்டத்தை நான் புதைத்திடும் நாட்கள் தொலைவல்ல நவீன காலம் என் போர்க்களம் நான் பிறந்ததோ பல ஆயிரம் ஆயிரம் வருடங்கள் முன்னே என் கதை கேளடி எல்லையற்றது என் ரௌத்திரம் இக்கட்ட காலக்கட்டத்திலும் எட்டுத்திக்கும் துள்ளி பாயும் எங்கும் எதற்கும் நிற்காதே
@Senthuzhan3 жыл бұрын
Thappithavan Oppipathey Varalaaru 🔥🙏
@vickymusicalrap74333 жыл бұрын
Best of luck to tamil hip-hop ❤️💯💫
@kabervasuki3 жыл бұрын
Maaberum soozhchigal puthithalla. ❤️
@cliffordmanasseh74583 жыл бұрын
இந்த பாடலில் கேபருடன் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி
@muneeskumar79423 жыл бұрын
Brother naa lyrics eluthuvan 5 song lyrics eluthirkan kavithaikalum eluthuvan one time ennoda lyrics kavithaikalai paarungal pls
@akashm27083 жыл бұрын
Whoa....Kaber Vasuki ft.Senthuzhan. This is going to be gold!
@jeshuaaswin35063 жыл бұрын
Not sure how many people would understand it, but it is pure bliss to watch the live premiere of this song. It is going to be one of my favorite songs, like, every other song of this mystical creator. Kaber Vasuki is the name.
@kenwaybinks4223 Жыл бұрын
Mystical creator indeed.
@dr.brucewayne223 жыл бұрын
they said two legends cant co-exist
@sakthiganesh27563 жыл бұрын
Its really nice to see he slowly gains attention he deserves more and more
@suryamohan46593 жыл бұрын
At first I was like 'why the auto tune' , but the drop and the rap part 🔥🔥🔥 , and the visuals 👹👹🔥🔥 , getting a cyber dystopian vibe 👽🤖
@marabukavi3 жыл бұрын
Sick sick sick 💯😮🔥🔥
@jowilooks3 жыл бұрын
Senthuzhan anna⚡💯⚡
@ShaileshSaravanan3 жыл бұрын
this is a pinnacle in the Indian music scene. Beautiful piece of art
@Vicky-ik2uz2 жыл бұрын
இந்த உலகம் ஒரு சுடுகாடு .. 😍😍
@durharavi50483 жыл бұрын
Love it ✨ Such powerful and profound lyrics. தப்பித்தவன் ஒப்பிப்பதே வரலாறு. சுத்தி பார்த்தால் சுத்தி பார்த்தால் நவீன காலம். Brilliant visuals. Loved the music drop💚 Obsessively listening to it.
@MrMANOJSASI3 жыл бұрын
Color kadhalan 🔥🔥🔥💥💥💥
@ramas7723 жыл бұрын
👋
@rakeshmalefactor75533 жыл бұрын
SIC 🔥🔥🔥🔥
@lamusico43043 жыл бұрын
Really Amazing video. like it
@elizabethmariadas69703 жыл бұрын
உங்கள் தமிழ் வார்த்தை உச்சரிப்பு அருமை
@vijayannafans19923 жыл бұрын
Mass Anna☀️🔥🔥🔥🔥🔥
@GunAji.3 жыл бұрын
Annan Rap potion..... 🔥
@dankseries185 Жыл бұрын
Peak 🔥
@satz.3 жыл бұрын
🖤🖤❤️
@Josephkeyz083 жыл бұрын
Fire + Fire = vera level uh....
@yjdrobin35583 жыл бұрын
👏👏👏👏
@Sathish_Uvan3 жыл бұрын
Kaber Vasuki thamil🔥💥❤️
@athif_verse3 жыл бұрын
One hell of a crossover
@GoodGod2643 жыл бұрын
Nice composition Moses
@vivekkannan72333 жыл бұрын
The lyrics are incredibly profound as always but the visuals are brilliant!! 🤯