கசங்கிப்போன அண்டர்வேர்ல அரசியல் தத்துவத்தையே சொல்லிட்டிங்கன்னா | Amaidhi Padai Super Scene

  Рет қаралды 1,407,075

Thenappan P - Shree Raajalakshmi Films

Thenappan P - Shree Raajalakshmi Films

Күн бұрын

Пікірлер
@anandbaskar5734
@anandbaskar5734 Жыл бұрын
மணிவண்ணன் ஒரு அற்புதமான திரை படைப்பாளி
@arabi4861
@arabi4861 9 ай бұрын
❤❤❤
@j.ssportsclub6040
@j.ssportsclub6040 Жыл бұрын
இது போல் ஒரு படம் இனி யாராலும் எடுக்க முடியாது
@sbalamurugan2240
@sbalamurugan2240 Жыл бұрын
இன்றும் என்றும் இனி எக்காலத்திலும் மணிவண்ணன் போல அரசியல் மற்றும் அரசியல்வியாதிகளின் எண்ண ஓட்டங்கள், அரசியல் மாற்றங்களை தெளிவாக கூறமுடியாது
@subramaniyam1632
@subramaniyam1632 Жыл бұрын
..😊. . 5. ‌ஹ. ஸஸள ஜள ஹ
@ffprogaming5951
@ffprogaming5951 Жыл бұрын
I am என்று என்று
@rrmuthukumarmuthurr3014
@rrmuthukumarmuthurr3014 11 ай бұрын
Yes
@AravindhAmma-ic1ox
@AravindhAmma-ic1ox 8 ай бұрын
S
@ManikandanManikandan-wv3fe
@ManikandanManikandan-wv3fe 2 ай бұрын
❤❤❤❤​@@ffprogaming5951
@govindasamyr4713
@govindasamyr4713 Жыл бұрын
80 skids.. 90 skids. .. கு அரசியல் என்றால் என்ன என்பதை புரிய வைத்த இரு ஜாம்பவான் கள். சத்யராஜ்.. மணிவண்ணன்.
@sasikumar9404
@sasikumar9404 Жыл бұрын
Always only legend, that's our manivannan ayya
@Aswin778
@Aswin778 Жыл бұрын
@@sasikumar9404 Sathyaraj sir acting nala thaan movie success achu villain character super ah pannitar
@கொக்கி_குமாரு
@கொக்கி_குமாரு 4 ай бұрын
புரிஞ்சி கிழிச்ச்ச்சிட்டாங்க மாணங்கெட்டவனுங்க
@govindasamyr4713
@govindasamyr4713 4 ай бұрын
@@கொக்கி_குமாரு சொம்பு தூக்குறவனக்கெல்லாம் 80, ஸ் 90 ஸ் பற்றி என்ன தெரியும்
@sagayaraj3014
@sagayaraj3014 Жыл бұрын
முற்போக்கு இயக்குநர் ஐயா! மணிவண்ணன் அவர்கள். இக்காலத்து அரசியலை இதைவிட தெளிவாக யாராலும் சொல்லிவிட முடியாது.
@Sadhukuttyvlogs
@Sadhukuttyvlogs Жыл бұрын
எல்லா அரசியல் சூழ்நிலையிலும் பொருந்தும் படம்🎉
@maheshwarikuppuswamy1301
@maheshwarikuppuswamy1301 Жыл бұрын
எடப்பாடி பழனிச்சாமிக்கு அப்படியே 100: 100அப்படியே பொருந்தும்
@tamil.7774
@tamil.7774 6 ай бұрын
​@@maheshwarikuppuswamy1301 including kattumaram 😂😂😂
@asaivalavana679
@asaivalavana679 Жыл бұрын
மணிவண்ணன் சத்யாராஜ் கவுண்டர் மணி Sema comedy combo ❤
@murugan8021
@murugan8021 Жыл бұрын
இந்தப் படம் மட்டுமல்ல,இது போல ஆயிரம் படம் வந்தாலும் நம்ம ஆளுங்கள திருத்தவே முடியாது...
@anandhveera9678
@anandhveera9678 9 ай бұрын
ஆமா ஒட்டுக்கு 100 200 க்கு பிச்சை எடுக்கும் மக்கள் இருக்கும் வரை
@RaviChandran-ss9ge
@RaviChandran-ss9ge 8 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢
@prasanthpadmavathi5195
@prasanthpadmavathi5195 3 ай бұрын
Ithu mathiri varavum varadhu
@karthika714
@karthika714 Жыл бұрын
அரசியல் ஆழம் தெரிந்த ஒரே நபர்..... ஜீனியஸ் மணிவண்ணன் சார்...
@vijaysethuraj8220
@vijaysethuraj8220 Жыл бұрын
மந்திரம் ஓதுறவங்க கண்டு பிடிச்சாங்க மந்திரிமாருங்க கெட்டியா புடிச்சுக்கிட்டாங்க😅😅
@krishnarajulug5725
@krishnarajulug5725 Жыл бұрын
Manivanan dilogue today politics attack all politician
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 Жыл бұрын
இது ஒரு முட்டாள்தனமான கருத்து, அமைதியாக மந்திரம் சொல்கிறவர்கள் சாதியை கண்டுபிடித்து, நீங்கள் இந்த சாதி என்று மற்றவர்களிடம் சொன்னார்களாம், உடனே எல்லாரும் நாங்கள் இந்த சாதியில் இருந்து கொள்கிறோம் என்று வாழ்ந்தை வருகிறார்களாம், ஏன்ன முட்டாள் தனம் இது
@jeevanullakal9075
@jeevanullakal9075 10 ай бұрын
மந்திரிமாருங்க மட்டுமில்லை... தற்காலத்தில் பிற்பட்ட மக்கள, தங்களுக்கெதிரான பிராமணத் தந்திரங்களைப் புரிந்துகொண்டவர்கள், பட்டியல் மக்களை இன்னமும் கீழேயே வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் மாற்ற முடியவில்லை....
@CgmurAlidharanCgmurAlidharan
@CgmurAlidharanCgmurAlidharan 8 ай бұрын
​@@jeevanullakal9075ji
@vigneshwaran8611
@vigneshwaran8611 5 ай бұрын
இங்கு தேவை ஆட்சி மாற்றம் மட்டுமே
@கமலநாதன்-ள1ச
@கமலநாதன்-ள1ச 5 ай бұрын
எத்தனை முறை பார்த்தாலும், சலிக்காத படங்களில் இதுவும் ஒன்று....😂
@dineshp9025
@dineshp9025 Жыл бұрын
மணிவண்ணன் ஒரு தீர்க்கதரிசி ❤🔥
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 7 ай бұрын
ஜயா மணிவண்ணன் 💐 வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் பொதிந்த அரசியல் தீப்பொறி வசனங்கள் குளத்தில் camera short அருமை 👌
@muthuspm1129
@muthuspm1129 Жыл бұрын
Excellent Director MANIVANNAN 🙏👍
@schitra340
@schitra340 Жыл бұрын
எங்கள் கொங்கு தமிழில் எங்கள் கொங்குத் தமிழ் மைந்தர்கள் பேசுவதுதான் இனிமையாக இருக்கிறது. கொங்குத் தமிழ் பேசுகிறேன் என்ற போர்வையில் படுத்தும் கொடுமை தாங்க முடியவில்லை.
@sivamaster4914
@sivamaster4914 Жыл бұрын
Neinga erode da sollunga
@schitra340
@schitra340 Жыл бұрын
@@sivamaster4914 ஆமாம்..தற்போது திருப்பத்தூர்.
@sandybhrath9467
@sandybhrath9467 Жыл бұрын
இந்த கொங்கு அது இது nu பேசுற வரை திமுக அதிமுக தா😂😂😂 நான் நாமக்கல் முதலியார் தா, என்னைக்கும் இப்டி பேசுனது இல்ல கொங்கு நொங்குனு இந்திய விட்டு வெளில போனா இந்தியன் நாலா கீழ் ஜாதி தா. இதெல்லாம் நீகளம் வெளில போய் பதாதானா போய் சம்பாதிச்சு குடும்பத் கபதுங்க. யந்த காசும் ஜாதி பாத்து கைகு வரது இல்ல. Young boomer nu கூட சொல்லிக 😂
@subramanianduraisamy1462
@subramanianduraisamy1462 Жыл бұрын
​​@@sandybhrath9467 vayatherichal namakkal case.nee araipaithiyam
@jamuchinna-ed1lk
@jamuchinna-ed1lk Жыл бұрын
@@sandybhrath9467 nalla செருப்படி super
@ragur4408
@ragur4408 Жыл бұрын
Mel jathi kara naaykal semma 🤣🤣👌👌👌
@shakthiraj3773
@shakthiraj3773 Жыл бұрын
மரண கலாய் இல்லை தலைவரை
@ganesankrishnamurthy8658
@ganesankrishnamurthy8658 Жыл бұрын
Brilliant portrayal of present day politics. Satyaraj rocks.
@sasikumar9404
@sasikumar9404 Жыл бұрын
Not sathyaraj. It's manivannan
@Aswin778
@Aswin778 Жыл бұрын
@@sasikumar9404Yen avar nadichirkar la avarukum credits poganum
@SanjaimuruganSanjai
@SanjaimuruganSanjai 5 ай бұрын
வேற லெவல் சத்யராஜ் சார், மணிவண்ணன் சார்!👌👌👏👏
@myopaingkhant6293
@myopaingkhant6293 6 ай бұрын
Only Manivanan sir and Sathiyaraj sir can act this type of political movie.
@charlesfran7805
@charlesfran7805 Жыл бұрын
படம் அல்ல பாடம்
@THAVASIKKANIDRIVER9080
@THAVASIKKANIDRIVER9080 2 ай бұрын
💯
@srinivasaragavan8063
@srinivasaragavan8063 5 ай бұрын
குளத்துல குளிச்சாலே மனசுக்கு நிம்மதியா இருக்கு வாழ்க
@prabhakaranr7423
@prabhakaranr7423 6 ай бұрын
அரசியலை தெளிவாக சொன்ன, அடுத்த எம்.ஆர். ராதா மணிவண்ணன் அவர்கள்.
@2000PechiKrishnanTN
@2000PechiKrishnanTN 9 ай бұрын
இதுபோல படம் இனிமேல் வராது.
@vijanth
@vijanth Жыл бұрын
The best political drama ever screenplayed
@Ricky-dv4hx
@Ricky-dv4hx 6 ай бұрын
உண்மையில் மணிவண்ணன் சமூக சிந்தனையாளர்
@chozhaa012
@chozhaa012 Жыл бұрын
மணிவண்ணன் ...MISS YOU SIR
@raymondherbert2936
@raymondherbert2936 Жыл бұрын
Dei Maniyaan is an Emotion.. :)
@akulandaiveluakulandaivelu3661
@akulandaiveluakulandaivelu3661 5 ай бұрын
மணிவண்ணன் அய்யா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு
@muruganrn4012
@muruganrn4012 12 күн бұрын
திமுக. அதிமுக. இரண்டும்திருடர்கள்என்பதற்க்குஅண்றேஎடுத்துகாட்டு
@JeyaPrakash-zp8qu
@JeyaPrakash-zp8qu 7 ай бұрын
Naamathan sothukku singi adikonum sathyaraj acting vera level😅
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf Жыл бұрын
Acting superma. Sathiyaraj amaithipatai style.
@SATHIYANADEZHDA
@SATHIYANADEZHDA 11 ай бұрын
இதில் கதாநாயகனை பார்க்கும் போது. பாமக நிறுவனரை பார்ப்பது போல் உள்ளது
@suryasuriya4197
@suryasuriya4197 Жыл бұрын
4:58 last one is epic😅.... Unaku Vera etha theriyuma ???? Arasiyal karumatha vita Vera ethu theriyaathu..... Apo poi patha vai 😂😂😂
@samraj5508
@samraj5508 Жыл бұрын
மந்திரம் ஒதுறவநுங்க கண்டு பிடிச்சாங்க, அதை மந்திரிமாருங்க கெட்டியா புடிச்சக்கிட்டாங்க
@sivamanisivamani2791
@sivamanisivamani2791 6 ай бұрын
இயக்குனர் மணி ❤
@DashingAmar-kb8zq
@DashingAmar-kb8zq 5 ай бұрын
Lokesh udaiya appane vanthalum inimel intha mathiri oru padam kuda yedukka mudiyathu
@manikandan-ti6qc
@manikandan-ti6qc 8 ай бұрын
நிமிடத்துக்கு ஒரு அரசியல் சொல்றீங்களே எப்படிதானோ😮
@venu9392
@venu9392 Жыл бұрын
mel jathikara naaiga 👌🏻👌🏻🤣🤣🤣🤣
@manmathanraja8714
@manmathanraja8714 6 ай бұрын
Sathiyaraj character suitable for PMK Ramados.
@kannanp4619
@kannanp4619 Жыл бұрын
கருணாநிதி செந்தில் பாலாஜி நிஜ அம்மாவாசை
@Karuppasamy925
@Karuppasamy925 Жыл бұрын
Seeman.ug.ok
@kannanp4619
@kannanp4619 Жыл бұрын
@@Karuppasamy925 கருணாநிதி செந்தில் பாலாஜி அரசியல் வரலாறை தேடி படிக்கவும் மிஸ்டர் திமுக அடிமையே
@Sriramspage1
@Sriramspage1 8 ай бұрын
What about Modi and Amitsha
@Shahul_LuhahS
@Shahul_LuhahS 6 ай бұрын
3:18 ( impact words ) brilliant 👏🏽 dialogue writing ✍️ . People should be enlightened and aware
@mohandoss2448
@mohandoss2448 Жыл бұрын
மணிவண்ணன் அமாவாசை கேரக்டரை வைத்து திமுகவின் அரசியலை படம் பிடித்து காட்டியுள்ளார் நெஞ்சுர மிக்க சிறந்த படைப்பாளி
@kannanpanchatsaram2813
@kannanpanchatsaram2813 Жыл бұрын
Yes 🙏
@MariselvamKP1992
@MariselvamKP1992 7 ай бұрын
எடப்பாடி பழனிசாமிக்கு சத்யராஜ் கதாபாத்திரம் பொருந்தும்
@KumarKumar-jf8ht
@KumarKumar-jf8ht 4 ай бұрын
இதில் நாம் பாரட்பட வேண்டிவயவை என்று இதில் எது ஒன்றும் இல்லை அசிங்க பட வேண்டியது தான் இருக்கிறது மணிவண்ணன் மற்றும் சத்தியராஜ் இருவரின் உரையாடல் என்ன சொல்ல வருகிறது நம் இடையே ஒற்றுமை என்ற ஆயுதம் இல்லை இருந்தாள் இங்கே எந்த அரசியல் வாதிகளுக்கு அரசியல் செய்ய முடியாது மக்கள்தான் ஆள்வார்கள் ஒற்றுமை மிக பெரிய ஆயுதம் அதை இங்கே நம்மை எடுக்க விடமாட்டார்கள் அதுதான் அரசியல் நாம் சிதறி கிடப்பதே சிறந்தது என்பது அரசியல் செய்பவர்களின் லாபா நோக்கம் நன்றி
@davideanil
@davideanil Жыл бұрын
Gujarat to Delhi to TN... All same blood... 😂😂😂
@pachamuthu4528
@pachamuthu4528 Күн бұрын
திருந்தா.....கூட்டம்...இருக்க வரை... நாடு திருந்தது...❤❤❤
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Жыл бұрын
சூப்பர் ங்கோ!
@rameshkumara1253
@rameshkumara1253 Жыл бұрын
Miss U Manivannan Sir., Amaithipadai., Kathal Kottai., Budget Padmanathan my Alltime Favourite movies
@kirubakarankirubi5207
@kirubakarankirubi5207 Жыл бұрын
மிக மிக அருமையான படம்
@ramachandran2023
@ramachandran2023 Жыл бұрын
best cinema ever made !!!!!!!!!!
@kevinrajesh5304
@kevinrajesh5304 Жыл бұрын
அப்டி யே,மோடிய கன்னு முன்னாடி நிப்பாட்டிடாரு அப்பவே ஐயா மணிவண்ணன் அவர்கள்.🎉
@King-qn6jf
@King-qn6jf 2 ай бұрын
😂😂😂😂 ada baddu 200 rupees upi picha kara Naya, it's only sudalai chinna sudalai topic about kattu maram family history
@srikrishnarr6553
@srikrishnarr6553 Жыл бұрын
from this movie all my friends with name manikandan became "mania" .... What a class movie
@harshamanvi009nati8
@harshamanvi009nati8 9 ай бұрын
Manivanna and satyarj supr pair in Hindustan cinema❤
@jc.hgf.c.vadivelan5764
@jc.hgf.c.vadivelan5764 Жыл бұрын
அருமையான படம்
@tamilpazhani1052
@tamilpazhani1052 Жыл бұрын
இதை விடவா அரசியல் படம் வேண்டும்
@இலமாறன்
@இலமாறன் Жыл бұрын
அப்படியே துரைமுருகன் சட்டசபையில் பேசியது போல் உள்ளது கோபாலபுரம் விசுவாசி அப்படியே மணிவண்ணம்
@senthilkumar-iq5in
@senthilkumar-iq5in 10 ай бұрын
Super scene
@shankarshankar4988
@shankarshankar4988 Жыл бұрын
Super hit songs super hit movie 90 masssssssss movie👌👌👏👏👏👏👌👌😀😀😀😁😁😁😁😁😀😀😀😁😁❤❤❤👌👌👏👏👏Rip Maniannan SIR it's really Great......
@gprabak1
@gprabak1 8 ай бұрын
4:49 to 5:07, just in 18 secs Manivannan explained caste in a very layman way and sarcastically too.
@maalaipozhuthu
@maalaipozhuthu 7 ай бұрын
Who is here after the announcement of Sathyaraj playing Modiji?
@mathanagopalank5794
@mathanagopalank5794 7 ай бұрын
Yes yes 😅😅 அமைதிப்படை 3
@bossb7611
@bossb7611 Жыл бұрын
Exactly what saffron is doing
@yeswekey
@yeswekey Жыл бұрын
Everyone is same stupid. Forgot 2006-2011?
@devasanthi48
@devasanthi48 5 ай бұрын
Who watched assistant director Seeman ❤
@samiduraineelpuram8209
@samiduraineelpuram8209 11 күн бұрын
❤❤❤❤semma movie
@balaicrishnandhasarathan9229
@balaicrishnandhasarathan9229 3 ай бұрын
Mani Vibgyorla bluekkhu mela enna orangena Sari orangekhu mela ரெட்னா Infinitely Sirippha varuthula Ada Dey busngh na
@shankarsanro1030
@shankarsanro1030 Жыл бұрын
Mahamagam that Jayalalithaa...😂😂😂😂
@alphamsk7370
@alphamsk7370 2 ай бұрын
You are the true THALAIVA...
@ebinesarmbafinancialmanage6209
@ebinesarmbafinancialmanage6209 6 ай бұрын
அரசியல் என்ன என்பதை இந்த படம்
@vijaysethuraj8220
@vijaysethuraj8220 Жыл бұрын
மணிப்பூர் கலவரம்
@tamizhkudimahan1771
@tamizhkudimahan1771 Жыл бұрын
சூப்பர்
@RameshPooja-q5f
@RameshPooja-q5f 6 ай бұрын
Super comedy
@hemachalamchalam5885
@hemachalamchalam5885 7 ай бұрын
பழகத்தில வச்சுக்கணும் இல்லை என்ன மறந்துடுவானுங்க
@subbiahganesan5711
@subbiahganesan5711 Жыл бұрын
ADMK. DMK doing I Tamil Nadu political .
@chendurgk
@chendurgk 10 ай бұрын
பெரியார் பாலிசி அது தான்..
@dineshnagaraja_Chozhan
@dineshnagaraja_Chozhan 6 ай бұрын
Mk Stalin amaavasai Sathya Raj, Duraimurugan as manian Manivannan 😅
@subuhem3521
@subuhem3521 Жыл бұрын
Tennapapan you 💯 👌
@kalaitamil6225
@kalaitamil6225 Ай бұрын
Nice movie
@ManojKumar-dp9xd
@ManojKumar-dp9xd 7 ай бұрын
Mr Radha ❤❤❤
@kishorkishor6745
@kishorkishor6745 10 ай бұрын
Super comedy 😂😂😂
@murugarajr80
@murugarajr80 9 ай бұрын
Goosebumps movie
@786-Shan
@786-Shan Жыл бұрын
😂😂😂😂😂😂 Super comedy
@vyasbalu
@vyasbalu 3 ай бұрын
Ovvoru scene claps
@ponnusamytp3847
@ponnusamytp3847 10 ай бұрын
Thinkable 🎉
@gopalagopala1303
@gopalagopala1303 Жыл бұрын
மணிவண்ணன் NTK யா
@karnankarnan6686
@karnankarnan6686 Жыл бұрын
Ntk
@sethurathinamsomasundaram7585
@sethurathinamsomasundaram7585 Жыл бұрын
Both r intellectual
@munirathinamdas3553
@munirathinamdas3553 Жыл бұрын
Film name please
@umamaheswari-yz7un
@umamaheswari-yz7un Жыл бұрын
அம்மாவாசை எடப்பாடி மணி ஒபிஸ்
@mathimathi24
@mathimathi24 Жыл бұрын
Yes bro correct ta sonninga
@rockysridhar
@rockysridhar 7 ай бұрын
@2:42 is that actor Ranjith??
@Vinodmariyaan
@Vinodmariyaan 2 ай бұрын
Amanu nanaikara bro.voice same😅
@vskamesh2068
@vskamesh2068 2 ай бұрын
Dhurai murugan karunanithi
@srikumar9963
@srikumar9963 Жыл бұрын
Manipur ?!?!?!?!
@VenkateshVenkatachalam-su4sc
@VenkateshVenkatachalam-su4sc 10 ай бұрын
Entha kalathirkku erra padam
@alience4245
@alience4245 5 ай бұрын
நாட்டுக்கு வோட்டு போடும் சொறி நாய்களை இன்னும் நாரடிது இருக்கலாம்,தலை சிறந்த படைப்பாளி மணி சார்
@rajajan2089
@rajajan2089 Жыл бұрын
கருணாநிதி தாக்க பட்டான்
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 8 ай бұрын
மூத்த பத்திரிக்கையாளர் மணியா இது தான்
@seenuhello1
@seenuhello1 Жыл бұрын
எல்லாம் சரிதான். ஆனால் இந்த உண்மையெல்லாம் பார்த்து கையத்தட்டிட்டு, வீடு போய் யாராவது இனி நான் சாதி வித்தியாசம் பார்க்கமாட்டேன்னு சாதி விட்டு சாதி கல்யாணம் பண்ணிப்பாங்களா? படம் வந்து 30வருஷம் ஆகப்போகுது. இன்றும் inter-caste marriage இல் தமிழ்நாடு இந்தியாவிலேயே கிட்டத்தட்ட கடைசி இடத்தில் இருக்கு.
@karthikbalu6133
@karthikbalu6133 Жыл бұрын
Mass movie
@DuraiPalam
@DuraiPalam 8 ай бұрын
திராவிட மாடல் படம்
@ramthirumalai6870
@ramthirumalai6870 8 ай бұрын
This remember s durai murugan.
@veerasamy3087
@veerasamy3087 11 күн бұрын
Sathyaraj equal to edapadi
@gopalcheran3672
@gopalcheran3672 Жыл бұрын
👌🔥
@dhiravidamani8649
@dhiravidamani8649 Жыл бұрын
செம்ம சீன்
Amaidhi Padai Full Movie Part 5
23:46
RajVideoVision
Рет қаралды 74 М.
December 28, 2023
0:31
யாழ் ராகவன்
Рет қаралды 111 М.
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Amaidhi Padai Tamil Full Movie | With Eng Subtitles | FULL HD with 5.1 | Sathyaraj | Manivannan
2:52:13
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 5 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН