ரொம்ப decent ஆ சொல்லுகின்றார் ஊரெல்லாம் பிச்சை எடுத்த அமைப்பு பற்றி. விளக்கம் மிக அருமை. நன்றாக புரியும் படியனா நல்ல விளக்கம் மற்றும் விவரங்கள். நன்றி ஐயா
@AanandhiA-ro2mv2 күн бұрын
மிக அருமையாக சொன்னீர்கள் ஐயா நன்றி 🙏🙏🙏
@VijiDivya-kl8vmКүн бұрын
ராகு 8வரதுனால பிரச்சினை எனக்கு இல்லை ஏர்கனவே பிரிந்து தான் இருக்கும்
@TMohan-rq9djКүн бұрын
மனிதனாகப் பிறந்துவிட்டால் நல்லதும் கெட்டதும் மாறி மாறி வந்து கொண்டுதான் இருக்கிறது. ராசி, லக்னம், நல்ல நேரம், கெட்ட நேரம் என்று வாழ்நாள் முழுவதும் குழப்பிக் கொள்ளாதீர்கள்!
@gunaseker55742 күн бұрын
Super arumyna pathivu 24:19
@induraniindurani16382 күн бұрын
மொத்தத்தில் கடக ராசிக்கு விமோசனம் கிடையாது😂😂😂 அதை நேரா சொல்லிட்டு போங்க😂 நல்ல ராசி ..சே
@JKP00032 күн бұрын
Hello dear, only problem in kadagam is always thinking romance and opposite gender, if u control ur mind kadagam is diamond🎉
@krishnavenib77932 күн бұрын
அது எப்போவோமே கிடையாது ❤அது தெரிஞ்ச விஷயம் தான் 🙂🙂🙂கடைசி வரைக்கும் கஷ்ட கஷ்டம் 😀
@prakashr3827Күн бұрын
@@JKP0003பிச்சை எடுக்கிற சூழ்நிலை க்கு அட்டம சனி கொண்டு போய் விட்டது நகை கடன் 4 இலட்சம் இந்த 9 மாதத்தில் கொணடு வந்து விட்டது
@arivazhagansubramani93652 күн бұрын
நாம் இதையேல்லாம் பார்க்காமல் இருந்தாலே மனதிற்கு நிம்மதி.
@prakashr3827Күн бұрын
அது மடத்தனம் அப்படி தான் போன குரு பெயர்ச்சி ல் நன்மை உண்டாகும் என்று சொன்னாயங்க .அட்டம சனி என்ன செய்யப் போகிறது என்று தெரிந்து இருந்தால் கடன் வாங்குவதை குறைத்திருப்பேன்.
@aakashyuganeswaran93252 күн бұрын
எவனுக்கும், எந்த ராசியா இருந்தாலும் நிம்மதியாக இருக்க முடியாதே😂😂😂
@uthandiram4594Күн бұрын
Thank you Guru ge
@selvaarasua32152 күн бұрын
வணக்கம் ஸ்வாமி 🙏🙏💐🌺🙏🙏🙏
@Ganesh-ey9hu2 күн бұрын
ஓம் சனீஸ்வராய நமஹ
@prakashr3827Күн бұрын
ஒரு வெண்ணெய் க்கும் நமக என்று சொல்லாதே நீ என்ன சொன்னாலும் அதை அவன் செய்தே தீருவான்
@Dhanalakshmi-p6uКүн бұрын
நீங்கள் சொல்வது உண்மை யாஇருந்த.என்பெயர்நட்சத்திரம்.தேதி.டைம்இதைநான்சொல்றோன்..ஆயில்யம்.16.6.72....4.30விடியாகாலை..நான்நிம்மதி.இல்லை.மகனும்பிரிந்துதான்இருக்கும்எனக்குபைத்தியம்பிடிக்குதுசாமி.எவ்வளவுபோர்.மாத்தி.மாத்திசெல்லிரிங்கா..சாமி.சிவாயநம.ஐயா
@thavaselvan24Күн бұрын
இதற்கு முன் ஒரு பதிவில் 22 தலைமுறைகள் உங்கள் குடும்பத்தில் பார்க்கிறோம் என்று சொல்லி இருந்தீர்கள் இந்த பதிவில் 55 தலைமுறைகள் என்று சொல்கிறீர்கள் ஏன் தடுமாற்றமா அனைத்து ராசிபலன் பதிவுகளும் குழப்பம் இருக்குமோ என நினைக்க வேண்டியுள்ளது
@babycbe1959Күн бұрын
My son 30:11:2007 birth time 10.55am Friday last 3 years very very bad only money problem