No video

KADAI FARMING/காடை வளர்ப்பு/farming business Tamil/காடை/விவசாயம்/small business loan/cuddalure

  Рет қаралды 17,308

TAMIL BUSINESS DON

TAMIL BUSINESS DON

Күн бұрын

Пікірлер: 15
@arularul1565
@arularul1565 8 ай бұрын
காடை 55. கரிகடையில்
@suryarajraj438
@suryarajraj438 2 ай бұрын
எவ்ளோ காடை வேணும்னாலும் வளர்க்கலாம்... ஆனா யாரு வாங்குறது... எப்படி விக்கிறது..... தீனி விலை அதிகம்... விலை கம்மியா போகுது... இது 7 மாத முன்னாடி வீடியோ அப்போ 36 rs குடுத்து இருக்காரு.. இப்போ 40rs போது. 36 rs , 40 rs எதுவா இருந்தாலும் சொந்தமா தாய்காடை போட்டு hatchery வச்சி குஞ்சி ரெடி பன்னா தான்... முடியும்.. இப்போ குஞ்சி விலை 8 முதல் 10 வரை இடம் பொறுத்து விலை இருக்கு... ஒரு காடைக்கு 30 வரை செலவு சொல்றாரு... குஞ்சி வெளிய வாங்குனா கிட்டத்தட்ட 38 rs செலவு ஆகும்... சொந்த மா குஞ்சி ரெடி பன்னா 3rs செலவு ஒரு குஞ்சிக்கு... நிறைய சிக்கல் இருக்கு இதுல... யாரும் யோசிக்காத இறங்க வேண்டாம்.. முதலில் குறைவாக மாதம் ஒரு 500 என வளர்த்து விக்க ஆரம்பியுங்கள்... மார்க்கெட் எப்படி போகுது. என்ன நிலவரம் , விலை போகுதா கட்டுபடி ஆகுதா... நம்மால் விக்க முடியுதா என்று பாருங்கள்... பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கூட்டி தொழிலை பெருக்குங்கள்... எடுத்த எடுப்பிலேயே லட்சத்தில் முதலீடு போட்டு.. இழப்பை சந்திக்க வேண்டாம்...
@karthik-hs4do
@karthik-hs4do 2 ай бұрын
👏🏻
@ajithkumarv9584
@ajithkumarv9584 Ай бұрын
இவ்வளவு பேசுற இல்ல நீ வளர்த்து இருக்கியா உனக்கு நோகாம கொங்கு திங்கணும் வளக்கறது நீ வளர்க்க சேல்ஸ் பண்ற நீ தானே பண்ணனும் உன் வீடு தேடி வந்து வாங்க வருவாங்களா ஒரு மூட தவிடு 1200 சரியா 100 கிலோ தவுடு இருக்கும் இதுக்கு தவுடு போடலாம் ஒரு கடை 1/2 கிலோ தான் தவுடு திங்கும் சோ அரை கிலோ தவிடு இருபது ரூபாய் ஒரு குஞ்சு விலை எட்டு ரூபாய் ஆக மொத்தம் 28 சரியா ஒரு காடை குஞ்சு நாப்பது ரூபாய்க்கு எடுப்பாங்க இப்போ செலவெல்லாம் போவ உனக்கு எவ்வளவு இருக்கும் 12 ரூபா 12 இண்டு 500 =6000 இருக்கும் மாதத்திற்கு அப்போ 5000 காட வளர்த்தனா எவ்வளவு நீனே கணக்கு பாரு 5000 ×12 =60000 லாபம் நிக்கி சும்மா எதுவும் தெரியாம வந்து பேசக்கூடாது ஒரு தொழில் தொடங்கலாமா உனக்கு தெரிஞ்சா சொல்லு இல்லனா சொல்லாத சரியா காடை வளர்ப்புல நல்ல லாபம் இருக்கு
@suryarajraj438
@suryarajraj438 Ай бұрын
@@ajithkumarv9584 தெரியாம சொல்லல... இங்க எவனும் நோகாம நொங்கு திங்குற அளவுக்கு இல்லை... நான் என் நெருங்கிய சொந்த காரர் காடை வளர்ப்பில் தான் கூறுகிறேன்... தவிடு போட்டு எப்படி நீ எடை கூட்டுவ ஒரு மாசத்துல... விற்பனை என்பது அவங்க இருக்க இடத்தோட மார்கெட்டிங் ல தான் இருக்கு.. இந்த பக்கம் அவலோவா காடை போகாது... நீங்க சொல்றது போல 5000 காடை வளர்க்க ரெடி ஆனால் எவன் எடுக்கிறான்... அப்படியே எடுத்தாலும் கம்மியா போகுது... எல்லாம் எவலோவோ பார்த்தாச்சு நிறைய டீலர்கள் பார்த்தாச்சு கடைகளையும் பார்த்தாச்சு... அவன் உற்பத்தி பொருளை அவன் அவன் தான் விக்கணும்... அது தெரியாம ஒன்னும் இல்ல.... நான் மேல போட்டு இருக்க கமென்ட் தெளிவா படிங்க... நான் என்ன சொல்லவரேன் nu தெரியும்... நான் காடை வளர்ப்பு வேணாம் nu சொல்லல ... இவளோ விஷயம் இருக்கு யோசிச்சி பிளான் பண்ணி இறங்குங்க... Nu தான் சொல்லி இருக்கேன்... எல்லாம் சம்பாதிக்க வேண்டும் என்று தான் கஷ்டபட்டு உழைக்கிறோம்... காசு போட்டு தொழில் ஆரம்பிக்கிறோம்..அதான் யாரும் நஷ்டபட கூடாது nu சொல்றேன்.... காடை வளர்ப்பு பற்றி எனக்கும் அனுபவம் உண்டு நண்பரே.... விலைவாசியும் இடத்திற்கு இடம் வேறுபடும்... நீங்க சொன்ன தவிடு இங்க 1500... ஆனால் பெரிய வித்தியாசம் இல்லை... 200 தான்... ஆனால் விற்பனை வாய்ப்பு இல்லை என்று கூறுகிறேன்... நான் கோழி வளர்ப்பு செய்கிறேன்... முயல் வளர்ப்பும் செய்கிறேன்... எனக்கும் தெரியும் நண்பரே... நோகாமல் யாரும் நோங்கு தின்னலை யாரும்... நஷ்ட படாமல் இருக்க வேண்டும் என்று தான் பார்த்து plan பண்ணி செய்ங்க என்று கூறினேன்....
@Dineshence
@Dineshence 8 ай бұрын
Thank you anna
@thamizhvelan6746
@thamizhvelan6746 7 ай бұрын
Oru batch...25 days'la irunthu sale start pannidanum...
@rajastorevkm67
@rajastorevkm67 8 ай бұрын
Iethula yaru yara interview panura
@sakthidinesh2708
@sakthidinesh2708 7 ай бұрын
😂
@premkumar2544
@premkumar2544 5 ай бұрын
Please add contact number. Without contact number any video is not useful.
@Gmmm-bx1pe
@Gmmm-bx1pe Ай бұрын
7:23
@pushparaj210
@pushparaj210 5 ай бұрын
Cuddlore enga erukku contact number kudunga
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН
Before VS during the CONCERT 🔥 "Aliby" | Andra Gogan
00:13
Andra Gogan
Рет қаралды 5 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 23 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН