Kadarkarai speech | The Private Diary of Ananda Ranga Pillai | கடற்கரய் மத்தவிலாச அங்கதம்

  Рет қаралды 3,803

Shruti TV

Shruti TV

Күн бұрын

அகநி வெளியீடு, Shruti.TV
இணைந்து வழங்கும்
"ஆனந்த ரங்கப்பிள்ளை
தினப்படி சேதிக்குறிப்பு செம்பதிப்பு"
12 தொகுதிகள் 12 நாட்கள்
இணைய வழி தொடர் அறிமுக அரங்கம்
தொகுதி 9
ஆய்வாளர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம் உரை
Kadarkarai speech about The Private Diary of Ananda Ranga Pillai
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000

Пікірлер: 7
@amudham06
@amudham06 3 жыл бұрын
அருமை அருமை. நெகிழ்வான அறிவு பூர்வமான உரை. நன்றி நன்றி
@sarojinidevi4741
@sarojinidevi4741 4 жыл бұрын
இந்த 9வது தொகுப்பினைப்பற்றிப் பேச , Dr. Rajendran அவர்களும், Dr. Vennila அவர்களும் தேர்வு செய்த, பத்திரிகையாளரும், ஆய்வாளரும், எழுத்தாளருமான கடற்கரை அவர்கள் அருமையான தேர்வு. கடற்கரை அவர்களின் பேச்சு , மிகவும் நேர்த்தியாக பல புதிய தேடல்களை தருவதாக இருந்தது. ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் உறவினர்களும் ,British --ஆரிடம் துபாஸியாக பணியாற்றி 6 ரூபாய் சம்பளத்தில் அந்த காலகட்டத்தில் 10லட்சம் அளவில் சொத்துள்ளவராக, வெள்ளைக் குதிரை பூட்டிய வண்டியில் வலம் வந்து பின் ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டு, அனைத்தையும் இழந்த தகவலையும் குறிப்பிட்டார். அந்த விஷயம் பற்றி கூடுதல் தகவல்களை தந்த Dr. Rajendran அவர்கள் 1 ரூபாய் சம்பளத்தில் சொத்து சேர்த்து வழக்கில் சிக்கிய நமது கால ஆட்சியாளர்கள் பற்றி ஒப்பிட்டதும், ஆட்சிமாற்றம் ஏற்படும்போது ஏற்படும் சூழல் மாற்றம் இவற்றை எல்லாம் கவனிக்கும்போது, மக்கள் 400 வருடங்களுக்கு முன்பே இதே மனப்போக்கோடுதான் வாழ்ந்திருக்கிறார்கள் என்று அறியமுடிகிறது. அருமையான அமர்வு. அனைவருக்கும் நன்றி.
@natarajansomasundaram1542
@natarajansomasundaram1542 4 жыл бұрын
அனந்தரங்கரைப் பற்றிய சுவாரசியமான பதிவு
@arunachalamvetrivel
@arunachalamvetrivel 4 жыл бұрын
கடற்கரை அவர்களின் உரையை நம்பிக் கேட்கலாம் . செறிவான அழுத்தமான உரை
@paalmuruganantham1457
@paalmuruganantham1457 4 жыл бұрын
Okay thanks by
@rajendranbalaguru6588
@rajendranbalaguru6588 4 жыл бұрын
ரங்கப்பிள்ளையின் டைரிகுறிப்பு 12, தொகுதிகளும் (தமிழில்)எங்குகிடைக்கும்!
@vennilaambalavanan4654
@vennilaambalavanan4654 3 жыл бұрын
Contact 9444360421
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 120 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,2 МЛН
💩Поу и Поулина ☠️МОЧАТ 😖Хмурых Тварей?!
00:34
Ной Анимация
Рет қаралды 2,1 МЛН
ОТОМСТИЛ МАМЕ ЗА ЧИПСЫ🤯#shorts
00:44
INNA SERG
Рет қаралды 4,8 МЛН
🔱⚜️காவடி சிந்து🔱⚜️ #நாதஸ்வரம்#நையாண்டிமேளம்  🔆💥💥
2:41
𝐆𝐔𝐑𝐔𝐉𝐈 𝐌𝐔𝐒𝐈𝐂 𝐁𝐀𝐍𝐃™
Рет қаралды 23 М.
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 120 МЛН