உலகில் உள்ளதை உள்ளபடி காணும் கண்கள் யாரிடம் உள்ளத்தில் உள்ளதை உணர்ந்தபடி கூற சொற்கள் யாரிடம் மொத்த மனித குலத்துக்கே கதை தான் அடித்தளம் அறிவுக்கு எட்டியது அனைத்தும் கதையாக உருமாறிவிடும் கேட்ட கதைகள் எத்தனை, அதில் ஏற்ற கதைகள் எத்தனை ஏற்ற கதையில் எத்தனை, வசதிக்கு ஏற்ற கதை வெறுத்த கதைகள் எத்தனை, கேட்க மறுத்த கதைகள் எத்தனை மறுத்த கதைகளில் எத்தனை, காலப்போக்கிலே உண்மை அறிந்ததெதனை, அதில் ஆராய்ந்தததெதனை சோதித்து புரிந்ததெதனை, மாற்றம் புரிந்ததெதனை Yeah that's life bro, Watch these stories unfold, These human sell the souls, Can't do what I been told, My friends think I'm cold, Ambitions inside these dome, As I recite these poems, Allow my feet to roam, If it comes home, it's grown, Freezing nights, looking for gold, These folks will dance on the pole, For money till they're old, Then blame me for living my life, Superhero bold, They live and die, I'm tryna live forever like a mole, How many chapters of your life did you check upon? Did you pass every test or still lost in the song? Did you study the lessons or blame God for the journey? Correct me, you didn't see the signs early on, The he, she, they, them, you, me stories gotta end, Let's not pretend, we fall for rumors like cinema goers, The truth gets blinded, we fall with heavy shoulders, like scholars, What's the story Ji, what's the story Ji, Seen many but trust me, there's more, there's more What's the story Ji, what's the story Ji, My pictures wouldn't match with every single story. Nah பிழை செய்யாதவர் யாரிங்கே யாரிங்கே குறையில்லாதவர் யாரிங்கே யாரிங்கே உண்மையில் உத்தமர் யாரிங்கே யாரிங்கே அனைவரும் குறைகளை மனதில் ஏந்திதானே காலம் கடக்கிறோம் உலகில் உள்ளதை உள்ளபடி காணும் கண்கள் யாரிடம் உள்ளத்தில் உள்ளதை உணர்ந்தபடி கூற சொற்கள் யாரிடம் மொத்த மனித குலத்துக்கே கதை தான் அடித்தளம் அறிவுக்கு எட்டியது அனைத்தும் கதையாக உருமாறிவிடும் கேட்ட கதைகள் எத்தனை, அதில் ஏற்ற கதைகள் எத்தனை ஏற்ற கதையில் எத்தனை, வசதிக்கு ஏற்ற கதை வெறுத்த கதைகள் எத்தனை, கேட்க மறுத்த கதைகள் எத்தனை மறுத்த கதைகளில் எத்தனை, காலப்போக்கிலே உண்மை அறிந்ததெதனை, அதில் ஆராய்ந்தததெதனை சோதித்து புரிந்ததெதனை, மாற்றம் புரிந்ததெதனை
@yazhiniantony88603 жыл бұрын
“வெறுத்த” - *பெறுத்த
@vloggerofsrilanka40983 жыл бұрын
Trippy
@akr_53 жыл бұрын
காலப்படகில் 'நீர் " இன்றி பயணம் இல்லை 🥰 வாழ்த்துக்கள் என்றென்றும் 🎉
@SwaminathanMuthuvel3 жыл бұрын
💖
@DNavigator833 жыл бұрын
great song and visuals 🔥🔥🔥🔥
@ThirdEyeMusic3 жыл бұрын
Kaber and Balan, we are waiting for a joint album
@Tamil_Nationalist012 жыл бұрын
அடடா அருமை நண்பரே 🌠❤️
@kasirajantamil45583 жыл бұрын
அருமை நண்பா 🎶
@Josephkeyz083 жыл бұрын
kathaigal la variety irukunea ipa tha theriyuthu,,,, epavum pola kaber bro vera level uh... balan bro vera level uh
@rpuneethkumar0073 жыл бұрын
Trippy.
@venkatasubramaniannarayana53973 жыл бұрын
Super song nice one you nailed it can enjoy more more if the lyrics also given
@sonyxperia78813 жыл бұрын
👌🏾👌🏾👌🏾
@uchihaabishek48313 жыл бұрын
Television dust nailed it again 💥🔥🔥
@Tharven233 жыл бұрын
💚
@DrSakthi3 жыл бұрын
😁💯💥💥💥💥
@vibematters44803 жыл бұрын
Mystery...😌💙
@Poojajaja3 жыл бұрын
Wow!😍😍
@gopinathl52883 жыл бұрын
❤️ always epic
@naveethahamed97153 жыл бұрын
Kabir vasuki ❤
@satmanisking91123 жыл бұрын
What's the genre?
@satmanisking91123 жыл бұрын
It's always a mystery with you 😅
@ArunKumar-wt2qx3 жыл бұрын
Thala I'm waiting..
@BalakarthikRadhakrishnan3 жыл бұрын
குறியீடு எதுவும் விளங்கவில்லை.... மன்னிக்கவும்... Television Dust என்றால்? கடைசியில் காண்பித்த சிலைகள் எதை குறிக்கின்றது.... புரிந்தது எதனை ஆராய்ந்தது எதனை... உங்களை ரஹ்மானின் maajja வில் எதிர்பார்க்க முடியுமா ? You deserve more number of views !