Kadhal Desam Movie Songs | Ennai Kaanavillaiye Song | Abbas | Vineeth | Tabu | Vadivelu | A.R.Rahman

  Рет қаралды 2,609,183

API Tamil Songs

API Tamil Songs

Жыл бұрын

Watch and enjoy songs from the movie #kadhaldesam starring Abbas, Vineeth, Tabu, Vadivelu, Chinni Jayanth, S.P.Balasubrahmanyam, Srividya, Joseph, Adhithya, Kevin Erik Gray and Yasin. This Movie was directed by Kathir and Produced by Gentleman Film International. Music Composed by #arrahman and songs written by #vaali. This movie got released in the year 1996.
#kadhaldesam #arrahman #vaali #tamilsongs #apitamilsongs #api
Directed by Kathir
Written by Kathir
Produced by K. T. Kunjumon
Starring
Vineeth
Abbas
Tabu
Cinematography K. V. Anand
Edited by B. Lenin
V. T. Vijayan
Music by A. R. Rahman
Production
company
Gentleman Film International
Click here to watch:
Tamil Mega Hits Vol 2 : • Tamil Mega hit Songs V...
Jeans Song : bitly.ws/u94b
Kadhalan Songs : bitly.ws/tZ25
Nerrukku Ner Songs : bitly.ws/tnJ3
Random Love Hits Vol 2 : • Random Love Hits Vol 2...
Random Love Hits Vol 1 : • Random Love Hits Vol 1...
Random Super Hits Vol 2 : • Random Super Hits Vol ...
Bombay Songs : bitly.ws/teRC
Random Super hits Vol 1 : • Random Super Hits Vol ...
Kannathil Muthamittal Songs : bitly.ws/t7kN
Suriya Birthday Beats : • Suriya Birthday Beats ...
Bharathwaj Hits Part 2 : • Bharathwaj Tamil Hits ...
Bharathwaj Hits Part 1 : • Bharathwaj Tamil Hits ...
Thirupathi Songs : bitly.ws/sExj
Kamal and Rajini Hits Vol 2 : • Rajini and Kamal Hits ...
Kamal and Rajini Hits Vol 1 : • Rajini and Kamal Hits ...
Thalapathy Vijay Birthday hits : • Video
Yejaman Songs : bitly.ws/shda
Yuvan Shankar Raja Vibes Part 2 : • Yuvan Shankar Raja Vib...
Thenali Songs : bitly.ws/s7Vf
Yuvan Shankar Raja Vibes Part 1 : • Yuvan Shankar Raja Vib...
Minsara Kanavu Songs : bitly.ws/rZma
Manithan Songs : bitly.ws/rZjW
Mundhanai Mudichu Video Songs : bitly.ws/rGiE
SPB-Janaki Evergreen Hit combo Vol 1 : • SPB-Janaki Combo Everg...
SPB-Janaki Evergreen Hit combo Vol 2 : • SPB-Janaki Combo Everg...
SPB-Janaki Evergreen Hit combo Vol 3 : • Happy Birthday SPB | P...
Gemini Video Songs : bitly.ws/rGiK
Mundhanai Mudichu Video Songs : bitly.ws/rGiE
Kamal & Ilaiyaraaja Combo Vol 1 : • Kamal & Ilaiyaraaja Co...
Kamal & Ilaiyaraaja Combo Vol 2 : • Kamal & Ilaiyaraaja Co...
A.R.Rahman Melody Hits : • Video
Happy Birthday AK : • Happy Birthday AK | Th...
Kushi Movie Songs: bit.ly/2FqxYJv
AR Rahman Love Songs Vol 1: bit.ly/2ZsMPL7
AR Rahman Love Songs Vol 2: bit.ly/2wTkBwR
AR Rahman Sad Love Songs: bit.ly/2MPnwSa
Enjoy & stay connected with us!
Subscribe to API Tamil Songs - bit.ly/2TGguxM
Follow us on: goo.gl/jaomQY
Website: www.apinternationalfilms.com
Like us on Facebook:goo.gl/Kx9Y4A
Follow us on Twitter:goo.gl/6HCbOu
Blog - apinternationalfilms.blogspot.com
www.apinternationalfilms.in/
Online Purchase - www.apinternationalfilms.com

Пікірлер: 436
@shankarghanesh7520
@shankarghanesh7520 3 ай бұрын
2024 anyone.?
@user-he3xo1jt3b
@user-he3xo1jt3b 9 күн бұрын
🤗
@Akila-rk1xt
@Akila-rk1xt 2 күн бұрын
Naa irukka pa
@sowndharthala1499
@sowndharthala1499 Жыл бұрын
இந்த பாடலை 2023ல் கேட்டு ரசிப்பவர்கள் சார்பாக நானும் ஒருவன்
@bharathirathinam9330
@bharathirathinam9330 11 ай бұрын
20 yr ha kekkuren bro
@raajraaja-bu2ic
@raajraaja-bu2ic 10 ай бұрын
Yes sir 🎉❤
@sudarshifernando4037
@sudarshifernando4037 10 ай бұрын
Love this song forever ❤❤❤
@antojuli3030
@antojuli3030 9 ай бұрын
​@@bharathirathinam9330😊😊😊😊😊😊😊😊
@satheeshlogu7292
@satheeshlogu7292 9 ай бұрын
ethana singer pada vachurukaru nu kandu pudika mudila
@user-zm2bn5om7g
@user-zm2bn5om7g Жыл бұрын
தன்னால் கவிஞன் ஆனவனை விட 💞பெண்ணால் கவிஞன் ஆனவன் தான் அதிகம் 💥😁
@virujamidu1551
@virujamidu1551 Жыл бұрын
Hi
@user-zm2bn5om7g
@user-zm2bn5om7g Жыл бұрын
@@virujamidu1551 sollunga 😃🤩
@KrishnaKrishna-sx7tu
@KrishnaKrishna-sx7tu 19 күн бұрын
❤❤❤​@@virujamidu1551
@thamaraikani3567
@thamaraikani3567 Жыл бұрын
இந்த பாடலை கேட்டால் காமம் என்ற எண்ணம் யாருக்கும் வராது
@bharathiinteriorcbe6523
@bharathiinteriorcbe6523 Жыл бұрын
பாடலை கேட்கும் போது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புதுமையானது ஏ ஆர் ரகுமான் இசையில் எஸ்பிபி ஸ்ரீ பாலசுப்பிரமணியம் தேனிசை குரலால் எப்பொழுதும் இனிமையாக இருக்கும்
@michaeldesaso1305
@michaeldesaso1305 Жыл бұрын
இசை அழிவதில்லை அத்துடன் இப்பாடலும்... ❤️
@vigneshraj7675
@vigneshraj7675 Жыл бұрын
U ... Legend
@NagarajNag-wp9tj
@NagarajNag-wp9tj Жыл бұрын
❤❤😅
@ramsrams3718
@ramsrams3718 Жыл бұрын
இந்த படம் பார்த்த நாள் முதல் நானும் கல்லூரி இல் படிக்க வேண்டும் என்று நினைத்தேன், பத்தாவது படிக்கும் போது. நான் மிக மிக விரும்பும் பாடல், AR rahman is one of the best creater.
@venky1320
@venky1320 Жыл бұрын
I was in 10th class from anantapur
@natarajanrajan7771
@natarajanrajan7771 Жыл бұрын
That magical only credit goes to ARRAHMAN
@sagayama6351
@sagayama6351 Жыл бұрын
முத்தமிழ் காதலனே!
@tamilkadal6617
@tamilkadal6617 Жыл бұрын
This movie was released In my first year of college. All Teenagers and Youngster enjoyed A.R.R Songs during 90s Period. வாழ்கையில் மறக்க முடியாத தருணங்கள்
@rajasekaranp6749
@rajasekaranp6749 Жыл бұрын
🌹 மெய்யாக நீ என்னை வி ரும்பாத போதும் ! பொய் ஒ ன்று சொல் கண்ணே ! என் ஜீவன் வாழும் ! நிஜம் உந்த ன் காதலென்றால் ! வாலியி ன் வரிகள் வலிக்கு வலு கூ ட்டி விட்டன ! 🔥🔥🔥🤗😍😘🙏
@VinikumarVinoth-et9ui
@VinikumarVinoth-et9ui 10 ай бұрын
My fovred soing
@SakthiVel-mz8pq
@SakthiVel-mz8pq Жыл бұрын
காலங்கள் பல கடந்தாலும் இது போன்ற பாடலுக்கு உயிர்ப்பு உண்டு
@flutekrishnantamizh2891
@flutekrishnantamizh2891 Жыл бұрын
அன்பே.. என்னை காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப்போனதோ உன்னோடு அன்பே.. நான் நிழலில்லாதவன் தெரியாதா என் நிழலும் நீயென புரியாதா உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே.. நடைப்போடும் பூங்காற்றே பூங்காற்றே வா வா என் வாசல்தான் வந்தால் வாழ்வேனே நான் ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும் அன்பே உன் பேரைச் சிந்தித்தால் தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும் கண்ணே நம் கண்கள் சந்தித்தால் நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான் நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான் உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்.. என்னை காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப்போனதோ உன்னோடு அன்பே.. நான் நிழலில்லாதவன் தெரியாதா என் நிழலும் நீயென புரியாதா உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே.. நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்கள் ஆகும் நீ என்னை நீங்கிச் சென்றாலே வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும் நீ எந்தன் பக்கம் நின்றாலே மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும் நிஜம் உந்த காதலென்றால் என்னை காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப்போனதோ உன்னோடு அன்பே.. நான் நிழலில்லாதவன் தெரியாதா என் நிழலும் நீயென புரியாதா உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே
@thirumals1328
@thirumals1328 Жыл бұрын
Thank you so much
@mohanraj9194
@mohanraj9194 5 ай бұрын
Super pro
@muthupalayam1482
@muthupalayam1482 Жыл бұрын
லைஃப்ல இந்த பாட்டு நான் மறக்கவே மாட்டேன் ஐ லவ் யூ ஏ ஆர் ரகுமான் என்ன பாடல் இது இந்த பாட்டை மறக்க முடியுமா 90ஸ் கிஸ்
@balamuruganbala5701
@balamuruganbala5701 Жыл бұрын
😍😍😍 இந்த பாடலை 2022 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍
@muhsinminha6751
@muhsinminha6751 Жыл бұрын
🤗
@manikandankarupaiah1896
@manikandankarupaiah1896 Жыл бұрын
Me💔🥺
@ManiKandan-pw5ih
@ManiKandan-pw5ih Жыл бұрын
Na pakuren samiyo
@railclip1
@railclip1 Жыл бұрын
Ha
@dmdm3142
@dmdm3142 Жыл бұрын
My favourite
@azharudeen43
@azharudeen43 Жыл бұрын
காலங்கள் கடந்தாலும் சில பாடல்கள் ஒரு போதும் மறப்பதில்லை... ✒️
@nagaivillageboys6430
@nagaivillageboys6430 Жыл бұрын
😭இந்த பாடலை 2023ல் கேட்டு ரசிப்பவர்கள் யார் ... 💔 என் காதலியை நான் இன்று (23.05.2023) பார்த்தபோது இந்த பாடல் என் மனதில் தோன்றியது... 😔
@UMAP-nn1vc
@UMAP-nn1vc 11 ай бұрын
🤣🤣🤣🤣🤣
@raajraaja-bu2ic
@raajraaja-bu2ic 10 ай бұрын
Ha ha super super 👏👏👏 bro
@hussainmeeran
@hussainmeeran 10 ай бұрын
😢...
@SreekhaNaturalcareproducts
@SreekhaNaturalcareproducts Жыл бұрын
காலம் போன போக்கில் நாம் அனைவரும் மறந்து விட்ட ஆழமான காதல் பாடல் இது😢😢😢
@tamilkadal6617
@tamilkadal6617 Жыл бұрын
சினிமாவின் இசையின் சத்தத்தை மாற்றியமைத்துக்கொண்டிருந்த 90களின் காலம். அது ஒரு பொற்காலம். நீண்ட ஆயுளுடன்ஏ ஆர் ரகுமான் வாழவேண்டும். இன்னும் பல புதிய இசையின் ஒசைகளை தரவேண்டும். ஏ ஆர் முன்பு இசை வெர்ஷன் 1.0 ஏ. ஆர் பின்பு இசை வெர்ஷன் 2.0
@charlesa2344
@charlesa2344 Жыл бұрын
கவிஞர் வாலி
@thirumuruganrajendran5854
@thirumuruganrajendran5854 11 ай бұрын
ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும் அன்பே உன் பேரை சிந்தித்தால்...🥰💜♥️✍️
@ansarbasha1227
@ansarbasha1227 Жыл бұрын
இந்த படம் பார்க்க ‌‌ ‌‌ ஸ்கூல் கட் பண்ணி விட்டு பார்ப்பேன் 8ம் வகுப்பு. 1996 hai friend's kannamagalam
@madhankumarezekieledward4409
@madhankumarezekieledward4409 Жыл бұрын
இந்த படத்தை பார்த்து தான் நான் போய் பச்சையப்பன் காலேஜ் லேயே சேர்ந்தேன். இப்போ 2 வது டிகிரி யும் அங்கேயே தான் படிக்கிறேன்.
@gsabeesh2481
@gsabeesh2481 Жыл бұрын
Super
@gsabeesh2481
@gsabeesh2481 Жыл бұрын
I'm 1997 Bach
@madhankumarezekieledward4409
@madhankumarezekieledward4409 Жыл бұрын
@@gsabeesh2481 அப்போ எப்டி பிரதர் இருந்துச்சி காலேஜ் life ஜாலியா இருந்துச்சா.
@charlesa2344
@charlesa2344 Жыл бұрын
வாலி, ar ரஹ்மான், spb😍😍😍😍
@NagaRajnagaraj-cl5qb
@NagaRajnagaraj-cl5qb Жыл бұрын
2023 ல் 😘😘யார் இந்த பாடல் கேட்டு ரசிக்கிறீர்கள் 💚❤️
@karthikawrittenlyrics
@karthikawrittenlyrics 3 ай бұрын
All time favourite ❤❤ 2024
@arthipalanivel5915
@arthipalanivel5915 Жыл бұрын
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்று சொல்கண்ணே என் ஜுவன் வாழும் நிஜம் உந்தன் காதல் என்றால்........
@senthilvadivu5394
@senthilvadivu5394 Жыл бұрын
Skappu kutty
@gpkr467
@gpkr467 Жыл бұрын
Anyone listening this song in 2023?
@jayakumarsps5745
@jayakumarsps5745 Жыл бұрын
Yes
@RagulKS-gg8vw
@RagulKS-gg8vw Жыл бұрын
Yes .me
@jithujs7940
@jithujs7940 Жыл бұрын
Ye
@anandhukrajan8773
@anandhukrajan8773 Жыл бұрын
Yes 🖐️
@achushameer
@achushameer Жыл бұрын
Yes
@niranjanchakkarawarthy9144
@niranjanchakkarawarthy9144 5 ай бұрын
3:53 What scene for music fantastic (Cinematography K. V. Anand Edited by B. Lenin V. T. Vijayan Music by A. R. Rahman Directed by Kathir}
@JaganJagan-rv5qo
@JaganJagan-rv5qo Жыл бұрын
🎉🎉🎉🎉 அருமையான வரிகள் என்றும் அழியாத உயிர் பாடல் 🎉🎉🎉
@riazriazriazriaz6875
@riazriazriazriaz6875 Жыл бұрын
Spb voice great 👌👌👌👌👌👌👌👍👍👍👍
@madhuoscar3967
@madhuoscar3967 11 ай бұрын
The flute portion is a medicine without expiry date
@ganeshanm5284
@ganeshanm5284 Жыл бұрын
வாலி. ஐயா பாட்டு அருமை 💐🙏💐🙏💐🙏💐 💐💐💐💐💐💐💐💐
@ronaldgasper3703
@ronaldgasper3703 Жыл бұрын
Entha sound quality ..ipolathe songsin polum ithrayum clarity kaanila salute ar rahman sir😊
@rijanmansoor5193
@rijanmansoor5193 Жыл бұрын
A Great History was made for one Great Song credit Goes to ARR ❤️❤️❤️❤️
@sowmyav.s6594
@sowmyav.s6594 Жыл бұрын
Yes. There are many heart felt followers for these super hit songs
@Chandru-fo9px
@Chandru-fo9px Жыл бұрын
இந்த பாடலை 2023ல் கேட்கும் அனைவரும் ஒரு like பண்ணுங்க comment பண்ணுங்க
@gopideepa4883
@gopideepa4883 Жыл бұрын
இ‌ந்த பாடலை 2023 கேட்பவர்கள் எத்தனை பேர்?
@ajcg956
@ajcg956 11 ай бұрын
3:34 - 3:54 what an orchestra
@SathishKumar-jg5wh
@SathishKumar-jg5wh Жыл бұрын
Nimishangal ovondrum varushangal agum nee ennai neengi sendrale mesmerizing lines🎈 legend Vali sir lyrics 🙏
@thilakshetty2617
@thilakshetty2617 Жыл бұрын
For that lines I am gonna see this song for a day once
@SathishKumar-jg5wh
@SathishKumar-jg5wh Жыл бұрын
@@thilakshetty2617 Hats off to vaali for the glorious lyrics ..
@antonypraimson
@antonypraimson Жыл бұрын
அடேய் பாட்டுனா காலம் காலமாக கேக்க தான் டா , 2022 ல கேட்டீங்களா 2030 ல கேட்டீங்களா நு ஏன்டா உயிர எடுக்குறீங்க
@aswinimanikandan9837
@aswinimanikandan9837 Жыл бұрын
😂😂😂
@Praveenkumar-ux2de
@Praveenkumar-ux2de 11 ай бұрын
😂😂😂
@Tom26909
@Tom26909 11 ай бұрын
Anbae anbae- ae… (2) Ennai kaanavillaiyae netrodu Engum thedi paarkiren kaatrodu Uyir odi ponadho unnodu anbae -ae … Naan nizhalilaadhavan theriyadhaa En nizhalum neeyena puriyadhaa Udal nizhalai cheravae mudiyadhaa Anbae anbae-ae Nadai podum poongatrae poongatrae Vaa vaa En vaasaldhaan Vandhaal Vaazhvenae naan Ennai kaanavillaiyae netrodu Engum thedi paarkiren kaatrodu Uyir odi ponadho unnodu anbae -ae … Aagaram illaamal naan vaazha koodum Anbae un perai sinthithaal Thee kuchi illaamal thee moota koodum Kannae nam kangal sandhithaal Naan endru sonnalae naan alla needhaan Nee indri vaazhndhaalae neerkooda theedhaan Un swaasa kaatril vaazhven naan Ennai kaanavillaiyae netrodu Engum thedi paarkiren kaatrodu Uyir odi ponadho unnodu anbae -ae … Naan nizhalilaadhavan theriyadhaa En nizhalum neeyena puriyadhaa Udal nizhalai cheravae mudiyadhaa Anbae anbae-ae Nimisangal ovvondrum varusangal aagum Nee ennai neengi sendralae Varusangal ovvondrum nimisangal aagum Nee endhan pakkam nindralae Meiyaga nee ennai virumbadha podhum Poi ondru sol kannae en jeevan vaazhum Nijam undhan kaadhal endraal aaa aaa … Ennai kaanavillaiyae netrodu Engum thedi paarkiren kaatrodu Uyir odi ponadho unnodu anbae -ae … Naan nizhalilaadhavan theriyadhaa En nizhalum neeyena puriyadhaa Udal nizhalai cheravae mudiyadhaa Anbae anbae-ae Nadai podum poongatrae poongatrae Vaa vaa En vaasaldhaan Vandhaal Vaazhvenae naan Ennai kaanavillaiyae netrodu Engum thedi paarkiren kaatrodu Uyir odi ponadho unnodu anbae -ae …
@sajeeshsajeesh5208
@sajeeshsajeesh5208 Жыл бұрын
നമുക്ക് ഇത് കണ്ടും കെട്ടും ആസ്വദിക്കാൻ കാശു മുടക്കിയത് ആരായിരുന്നാലും താങ്ക്യു സർ.... Kt കുഞ്ഞിമോൻ.. 🥰 ഇതാണ് ആയാൾ 💪🏻🥰
@kavithakavitha4049
@kavithakavitha4049 Жыл бұрын
ஆகாரம் இல்லாமல் நான் வாழ கூடும் அன்பே உன் பேரை சொல்லித்தான்
@logesbalu2192
@logesbalu2192 11 ай бұрын
90s kids song super❤
@sagayama6351
@sagayama6351 Жыл бұрын
காதல் ஒருவனை கவிஞனாய் கலைஞனாய் ஆக்குது
@mummoorthyp1612
@mummoorthyp1612 Жыл бұрын
நா 2023 லையும் கேட்டு ரசிக்கிறேன் நண்பா.. 🥰
@s.vishnuvinu7386
@s.vishnuvinu7386 Жыл бұрын
இந்த பாடலை கேட்க்கும் பொது அவள் ஞாபகம் miss you di Ammu 😢
@chinnarajaskm
@chinnarajaskm Жыл бұрын
Unmaiyana kadhal 90's kadhal intha paadal
@inbathamizhan5614
@inbathamizhan5614 10 ай бұрын
2024 லிலும் இந்த பாடலை கேட்டு ரசிக்க உள்ளவர்கள் எத்தனை பேர் ❤️❤️💚💚💚💚
@taurean_004
@taurean_004 3 ай бұрын
👇🏼2024 batch❤
@M.Jagathisan
@M.Jagathisan 2 күн бұрын
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
@ganesank1501
@ganesank1501 Жыл бұрын
All time favourite A.A.R🔥🔥🔥
@sivanismiles9331
@sivanismiles9331 10 ай бұрын
Arr bgm epothume❤️நல்ல இருக்கும் அதுவும் இந்த படத்துல ஹீரோயின் intro bgm செம 😍😍
@seemano
@seemano Жыл бұрын
Spb sir miss u
@TamilTamil-gv3zi
@TamilTamil-gv3zi Жыл бұрын
4:24 spb voice spr
@navanithanb2843
@navanithanb2843 Жыл бұрын
காலங்கள் kadanthalum epothum ஒலிக்கும் eppadal,இசை maravathaillai
@venkateshkannan1947
@venkateshkannan1947 Жыл бұрын
காதலை இவ்வளவு அழகா சொல்ல முடியும் என்பதற்கு சான்று இந்த பாடல் தான்
@dhivyasofficialchannel4947
@dhivyasofficialchannel4947 Жыл бұрын
2023 jan la intha songa kekuravanga oru like podunga.. Pure 90's ❤love
@Priya-bt9fd
@Priya-bt9fd Жыл бұрын
My favorite song & my favorite music director AR Rahman sir., lovely lines & voices ❤💯
@sampathkumar1779
@sampathkumar1779 Жыл бұрын
தமிழே தமிழகமே தாயகமே
@M.Jagathisan
@M.Jagathisan 2 күн бұрын
இன்றும் இந்த பாட்டுக்கு நான் அடிமை
@kaleeswarimanikkam7737
@kaleeswarimanikkam7737 Жыл бұрын
Supper எத்தனை முறை வேண்டுமானாலும் keddukiddey இருக்கலாம்
@divyats6215
@divyats6215 11 ай бұрын
💓💓💓💓💓സൂപ്പർ ❤️❤️❤️❤️
@puvarasubalan3486
@puvarasubalan3486 Жыл бұрын
இந்த பாடலை 2023 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர் ???
@Saranya_abisri
@Saranya_abisri Жыл бұрын
2023 ல் யாரெல்லாம் 😍😍😍 இந்த பாடலை கேக்குறிங்க🙋‍♀️🙋🙋🙋🙋‍♀️🙋‍♀️
@vinaybahaddurdesai406
@vinaybahaddurdesai406 Жыл бұрын
I remembered my collage days when I listen this song..❤
@muthupalayam1482
@muthupalayam1482 Жыл бұрын
இப்போ எல்லாம் பாட்டா எழுதறாங்க வாய்க்கு வந்ததை பாருங்க
@shanmugavelmani1679
@shanmugavelmani1679 Жыл бұрын
Nice singing by spb and shahulamed
@pramodd8501
@pramodd8501 11 ай бұрын
This song remembers my primary school, which I spent a year in my elder's mother's house! - Unknown Warrior
@kaarthickravi621
@kaarthickravi621 Жыл бұрын
Andha poo edukura scene appo vara flute Heart❤ apadiye Melt aagi poiduchi
@sukkirantamilmusicchannel8545
@sukkirantamilmusicchannel8545 Жыл бұрын
Kavalaigal marakka ithu ponrda padalgalai kelungal.......
@user-uh7bg4le2g
@user-uh7bg4le2g Жыл бұрын
30/3/2023 ல் ரசித்து கொண்டிருக்கிறேன்
@rkservai6681
@rkservai6681 6 ай бұрын
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்❤
@bobmarley-wo9dx
@bobmarley-wo9dx Жыл бұрын
Always my favorite song ARR ❤
@forkandknife6824
@forkandknife6824 Жыл бұрын
Naan Nizhalillaathavan Theriyaatha En Nizhalum Neeyena Puriyaatha Udal Nizhalai Chaeravae Mudiyaatha Anbae... ..
@farjana5100
@farjana5100 Жыл бұрын
My fav song 😍❤❤❤
@nisharatheesh934
@nisharatheesh934 Жыл бұрын
🥺 missing my school life..romba pudicha song,but keakkumbothellaam etho oru pain manadhil..lost my childhood
@fkkhaleel7862
@fkkhaleel7862 Жыл бұрын
Same heare
@nisharatheesh934
@nisharatheesh934 Жыл бұрын
@@fkkhaleel7862 oru vazhiyund,ithu maaran...ningalk pattumo ath
@fkkhaleel7862
@fkkhaleel7862 Жыл бұрын
@@nisharatheesh934 puriyala e
@nisharatheesh934
@nisharatheesh934 Жыл бұрын
@@fkkhaleel7862 oru solution irukk....unakk mudiyumaa
@fkkhaleel7862
@fkkhaleel7862 Жыл бұрын
@@nisharatheesh934 yanna solution
@m.rathika98
@m.rathika98 Жыл бұрын
Semma song ❤❤❤❤❤
@manikandanmariyappan9563
@manikandanmariyappan9563 Жыл бұрын
வாலி எஸ் பி பி ஏ ஆர் ரகுமான்
@DareKadai
@DareKadai Жыл бұрын
Intha paaddu 2023 la yaarum keddittu irukkeenkalaa 🧐🧐🧐😵‍💫😵‍💫😵‍💫
@ravichandiran279
@ravichandiran279 Жыл бұрын
2023 ya..... Ohh advance comment's ha 🤣
@DareKadai
@DareKadai Жыл бұрын
@@ravichandiran279 Aamaa aama brooo😅😂
@mekha8029
@mekha8029 11 ай бұрын
It's 2023 but still❤
@hemanthk6878
@hemanthk6878 3 ай бұрын
Listning in 2024
@muthukumarlakshmansn9727
@muthukumarlakshmansn9727 Жыл бұрын
My All time favorite song
@sashisuryah2863
@sashisuryah2863 Жыл бұрын
Underrated O.S.Arun & Raffi voice 🥲🥲
@guhanguhan3387
@guhanguhan3387 Жыл бұрын
Intha song aa 2023 la kekuravanga yethanai peru
@uthanraj5609
@uthanraj5609 Жыл бұрын
Nice songs 👍
@sujeeshvc7326
@sujeeshvc7326 Жыл бұрын
😍😍😍😍.... 👌👌👌.. Big salute... Rahman sir🙏
@sunithag2975
@sunithag2975 2 ай бұрын
Superb song ❤❤❤❤
@mani0695
@mani0695 3 ай бұрын
Anyone listening this song in 2024
@ligeshsukumaran6077
@ligeshsukumaran6077 Жыл бұрын
All time favorite ❤️still listening 2022
@mainarsamy83
@mainarsamy83 Жыл бұрын
Evergreen song
@shenbadevi7980
@shenbadevi7980 11 ай бұрын
2023 June la indha paatu kekurom still fresh 🥹🥹✌️💛💛💛
@venkatesant8259
@venkatesant8259 Жыл бұрын
This song is true feelings for true love
@Senthilkumar-eb8de
@Senthilkumar-eb8de Жыл бұрын
En uyrie erukum vari entha padalai maraka matta
@vskmurugan2584
@vskmurugan2584 Жыл бұрын
Kavinger vaali rasigar mattum oru like podungal
@sarjunsarjun6732
@sarjunsarjun6732 11 ай бұрын
சூப்பர் பாடல் மிகவும் அருமை ஐயம் லைக்
@saranyapadiyaraparambilraj3001
@saranyapadiyaraparambilraj3001 Жыл бұрын
Flute powli 🥰
@abishekabi9118
@abishekabi9118 Жыл бұрын
Song line vera leval😍❤️😍
@user-zm2bn5om7g
@user-zm2bn5om7g Жыл бұрын
உன்னை படைத்த பிரம்மன் புத்திசாலி😇 என்றால் 🥰உன்னை கிடைக்க பெற்ற நான் அதிர்ஷ்டசாலி 😁
@ramachandranpillai5315
@ramachandranpillai5315 Жыл бұрын
ஆகாரம் இல்லாமல் நான் வாழக்கூடும்அன்பே உன் பேரைச்சொல்லித்தான் கண்கள் சந்தித்தால்.
@Tom26909
@Tom26909 11 ай бұрын
Ennai Kaanavillaiye Netrodu Engum Thedi Paarkkiren Kaatrodu Uyir Oadi Ponatho Unnodu Anbe.. Naan Nizhalillaathavan Theriyaatha En Nizhalum Neeyena Puriyaatha Udal Nizhalai Seravae Mudiyaatha Anbe.. Anbe.. Nadai Podum Poongaatrae Poongaatrae Vaa Vaa.. En Vaasalthaan.. Vanthaal.. Vazhvaene Naan.. Ennai Kaanavillaiye Netrodu Engum Thedi Paarkkiren Kaatrodu Uyir Oadi Ponatho Unnodu Anbe.. Aagaaram Illaamal Naan Vaazha Koodum Anbe Un Perai Sinthiththaal Thee Kuchi Illaamal Thee Mootta Koodum Kanne Nam Kangal Santhiththaal Naan Endru Sonnaale Naan Illai Neethaan Nee Indri Vaazhthaale Neerkooda Theethaan Un Swaasa Kaatril Vaazhvaen Naan Ennai Kaanavillaiye Netrodu Engum Thedi Paarkkiren Kaatrodu Uyir Oadi Ponatho Unnodu Anbe.. Naan Nizhalillaathavan Theriyaatha Èn Nizhalum Neeyena Puriyaatha Udal Nizhalai Šeravae Mudiyaatha Anbe.. Anbe.. Nimishangal Ovvøndrum Varushangalaagum Nee Ènnai Neengi Šendraale Varushangal Ovvøndrum Nimishangal Aagum Nee Ènthan Pakkam Nindraale Meiyaaga Nee Ènnai Virumbaatha Pøthum Pøi Ondru Šøl Kanne Èn Jeevan Vaazhum Nijam Unthan Kaathal Èndraal Ènnai Kaanavillaiye Netrødu Èngum Thedi Paarkkiren Kaatrødu Uyir Oadi Pønathø Unnødu Anbe.. Naan Nizhalillaathavan Theriyaatha Èn Nizhalum Neeyena Puriyaatha Udal Nizhalai Šeravae Mudiyaatha Anbe.. Anbe.. Nadai Pødum Pøøngaatrae Pøøngaatrae Vaa Vaa.. Èn Vaasalthaan.. Vanthaal.. Vazhvaene Naan.. Ènnai Kaanavillaiye Netrødu Èngum Thedi Paarkkiren Kaatrødu Uyir Oadi Pønathø Unnødu Anbe..
@user-wg5vw6hw3n
@user-wg5vw6hw3n 6 ай бұрын
Vali lkavithai kathal Vairamuthu kamam kalantha kabithsi.... Always decent songs ❤❤❤❤❤❤❤credit goes to vaali
@user-wg5vw6hw3n
@user-wg5vw6hw3n 7 ай бұрын
Miss vali given decent love songs without double meaning words❤❤❤❤❤❤
@user-wg5vw6hw3n
@user-wg5vw6hw3n 6 ай бұрын
Yes
Miracle Doctor Saves Blind Girl ❤️
00:59
Alan Chikin Chow
Рет қаралды 57 МЛН
Would you like a delicious big mooncake? #shorts#Mooncake #China #Chinesefood
00:30
ONE MORE SUBSCRIBER FOR 6 MILLION!
00:38
Horror Skunx
Рет қаралды 15 МЛН
MOM TURNED THE NOODLES PINK😱
00:31
JULI_PROETO
Рет қаралды 21 МЛН
🍁 Последний звонок
0:11
Ка12 PRODUCTION
Рет қаралды 7 МЛН
🍬 Testing the Viral Gummy Pack Opening Lifehack! 🤔 | Epic Fail Alert!
0:40
НЕОБЫЧНАЯ ИСТОРИЯ ЗНАКОМСТВА
0:59
boscolingus
Рет қаралды 1,3 МЛН
When the floor is ACTUALLY lava 😱🔥 @BrandonA7
0:26
Nick Pro
Рет қаралды 36 МЛН